Friday, 21 September 2012

History Of The Day - 21-09 ( September )

Armenia Independence Day (1991)

Belize Independence Day (1981)

Burge Dubai building started (2004)

International Peace Day

Established in the Republic of France (1792)



History Of The Day - 21-09 ( September )  : 


  • International Peace Day

  • Established in the Republic of France (1792)

  • Armenia Independence Day (1991)

  • Pakrain, Bhutan, Qatar joined UN(1971)

  • Burge Dubai building started (2004)

  • Moltta Liberation Day (1964)

  • Belize Independence Day (1981)


வரலாற்றில் இன்று : - 21-09 (செப்டம்பர்)  :

  • சர்வதேச அமைதி தினம்

  • பிரான்சில் குடியரசு நிறுவப்பட்டது(1792)

  • ஆர்மேனியா விடுதலை தினம்(1991)

  • பக்ரைன்,பூட்டான், கத்தார் ஆகின ஐ.நா.,வில் இணைந்தன(1971)

  • பர்ஜ் துபாய் கட்டிடம் துவங்கப்பட்டது(2004)

  • மோல்ட்டா விடுதலை தினம்(1964)

  • பெலீஸ் விடுதலை தினம்(1981)


दिन का इतिहास - 21-09 (सितम्बर) :

  • अंतरराष्ट्रीय शांति दिवस

  • फ्रांस गणराज्य के (1792) में स्थापित

  • आर्मेनिया स्वतंत्रता दिवस (1991)

  • Pakrain, भूटान, कतर, संयुक्त राष्ट्र (1971) में शामिल हो गए

  • Burge दुबई निर्माण शुरू कर दिया है (2004)

  • Moltta मुक्ति दिवस (1964)

  • बेलीज स्वतंत्रता दिवस (1981)

Thursday, 20 September 2012

History Of The Day - 20-09 ( September )

Annie Besant death Day , who fought for
women's (1933)
 

North Vietnam joined  the UN(1977) 

Thailand National Youth Day

The Hindu magazine began to emerge (1878) 

blue Penny postal head Britannia, published
 in moriciyac (1847)
 


Mahatma Gandhi began a hunger strike in prison, Pune (1932) 



History Of The Day - 20-09 ( September )  : 


  • The Hindu magazine began to emerge (1878)

  • blue Penny postal head Britannia, published in moriciyac (1847)

  • Thailand National Youth Day

  • Mahatma Gandhi began a hunger strike in prison, Pune (1932)

  • Pertinant mekalan, spain arrived from around the world (1519)

  • North Vietnam joined  the UN(1977)

  • India's Polar Satellite Launch AGILE (1993)

  • Annie Besant death Day , who fought for women's (1933)


வரலாற்றில் இன்று : - 20-09 (செப்டம்பர்)  : 

  • தி ஹிந்து இதழ் வெளிவரத் துவங்கியது(1878)

  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டானியா, மொரீசியசில் வெளியிட்டது(1847)

  • தாய்லாந்து தேசிய இளைஞர்கள் தினம்

  • மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்(1932)

  • பேர்டினண்ட் மெகலன், ஸபெயினிலிருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்(1519)

  • வடக்கு வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)

  • துருவ செயற்கைக் கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)

  • பெண்‌ விடுதலைக்காக போராடிய அன்னி பெசன்ட் இறந்த தினம்(1933)


दिन का इतिहास - 20-09 (सितम्बर) : 

  • हिंदू पत्रिका के लिए उभरने के लिए शुरू किया (1878)

  • नीले पैसा डाक सिर ब्रिटानिया, moriciyac में प्रकाशित (1847)

  • थाईलैंड राष्ट्रीय युवा दिवस

  • महात्मा गांधी ने जेल में भूख हड़ताल शुरू की, पुणे (1932)

  • Pertinant mekalan, स्पेन दुनिया भर से (1519) पहुंचे

  • उत्तरी वियतनाम संयुक्त राष्ट्र (1977) में शामिल हो गए

  • भारत के ध्रुवीय उपग्रह प्रक्षेपण एजाइल (1993)

  • एनी बेसेंट मृत्यु दिवस, (1933), जो महिलाओं के लिए लड़े


Wednesday, 19 September 2012

History Of The Day - 19-09 ( September )

Chile's military Day

New Zealand became the first to vote for women (1893) 

Swami Vivekananda's famous speech in Chicago launched
a global religious conference (1893)
 

U.S. astronaut Sunita Williams Birth Day (1965) 

The U.S. conducted its first nuclear test (1957) 



History Of The Day - 19-09 ( September )  :
  • Chile's military Day

  • U.S. astronaut Sunita Williams Birth Day (1965)

  • Tamil Movie singer actress, K.P Sundaraambal died  Day (1980)

  • Swami Vivekananda's famous speech in Chicago launched a global religious conference (1893)

  • New Zealand became the first to vote for women (1893)

  • The U.S. conducted its first nuclear test (1957)

வரலாற்றில் இன்று : - 19-09 (செப்டம்பர்)  : 
  • சிலி ராணுவத்தினர் தினம்

  • அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம்(1965)

  • தமிழ் திரைப்பட பாடகி, நடிகை கே.பி.சுந்தராம்பாள் இறந்த தினம்(1980)

  • சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)

  • நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)

  • அமெரிக்கா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது(1957)

दिन का इतिहास - 19-09 (सितम्बर) : 
  • चिली के सैन्य दिवस

  • अमेरिकी अंतरिक्ष यात्री सुनीता विलियम्स जन्म दिवस (1965)

  • तमिल मूवी गायक अभिनेत्री, केपी Sundaraambal दिन मर गया (1980)

  • स्वामी विवेकानंद के शिकागो में प्रसिद्ध भाषण एक वैश्विक धार्मिक सम्मेलन (1893) का शुभारंभ किया

  • न्यूजीलैंड के लिए महिलाओं के लिए वोट करने के लिए 1 (1893) बन गया

  • अमेरिका अपने पहले परमाणु परीक्षण (1957) का आयोजन किया


Tuesday, 18 September 2012

History Of The Day - 18-09 ( September )


Indian intelligence agency RAW Created (1968) 

First New York Times Magazine  published (1851) 

Royal Opera House Opened in London (1809)

World Water Monitoring Day

Chile's Independence Day (1810) 



History Of The Day - 18-09 ( September )  :


  • Chile's Independence Day (1810)

  • World Water Monitoring Day

  • Royal Opera House Opened in London (1809)

  • Indian intelligence agency RAW Created (1968)

  • Granted suffrage to women in the Netherlands (1919)

  • First New York Times Magazine  published (1851)

  • Ruwanda, Burundi, Jamaica joined the UN (1962)


வரலாற்றில் இன்று : - 18-09 (செப்டம்பர்)  : 

  • சிலி விடுதலை நாள்(1810)

  • சர்வதேச நீர் கண்காணிப்பு தினம்

  • லண்டனில் ராயல் ஒப்பேரா மாளிகை திறக்கப்பட்டது(1809)

  • இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா உருவாக்கப்பட்டது(1968)

  • நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1919)

  • நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)

  • ருவாண்டா, புருண்டி, ஜமைக்கா ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன(1962)


दिन का इतिहास - 18-09 (सितम्बर) : 

  • चिली के स्वतंत्रता दिवस (1810)

  • विश्व जल निगरानी दिवस

  • रॉयल ओपेरा हाउस लंदन में खोला गया (1809)

  • भारतीय खुफिया एजेंसी रॉ बनाया गया (1968)

  • दी नीदरलैंड में महिलाओं को मताधिकार (1919)

  • पहले न्यूयॉर्क टाइम्स पत्रिका प्रकाशित (1851)

  • Ruwanda, बुरुंडी, जमैका संयुक्त राष्ट्र (1962) में शामिल हो गए

Monday, 17 September 2012

History Of The Day - 17-09 ( September )

Angola National Heroes Day

Dravida Corporation's Ivera Periyar  birthday (1879) 

Massachusetts, Boston cities were built (1630) 

Gujarat Chief Minister Narendra Modi Birth Day (1950) 

Periyar University was established (1997) 

Tamil  announced Semmozhi  in India (2004) 

manikkodi writer Va.ra  born Day (1989) 


History Of The Day - 17-09 ( September )  :


  • Angola National Heroes Day

  • Dravida Corporation's Ivera Periyar  birthday (1879)

  • manikkodi writer Va.ra  born Day (1989)

  • Gujarat Chief Minister Narendra Modi Birth Day (1950)

  • Massachusetts, Boston cities were built (1630)

  • tamilarinar Thiru-V.K died Day (1953)

  • Tamil  announced Semmozhi  in India (2004)

  • Periyar University was established (1997)


வரலாற்றில் இன்று : - 17-09 (செப்டம்பர்)  : 

  • அங்கோலா தேசிய வீரர்கள் தினம்

  • திராவிட கழகத் தந்தை ஈ.வே.ரா.பெரியார் பிறந்த தினம்(1879)

  • மணிக்கொடி எழுத்தாளர் வ.ரா., பிறந்த தினம்(1989)

  • குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிறந்த தினம்(1950)

  • மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)

  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம் (1953)

  • இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)


दिन का इतिहास - 17-09 (सितम्बर) : 

  • अंगोला राष्ट्रीय नायकों दिवस

  • द्रविड़ निगम Ivera पेरियार जन्मदिन (1879)

  • manikkodi लेखक Va.ra जन्मे दिवस (1989)

  • गुजरात के मुख्यमंत्री नरेंद्र मोदी के जन्म दिवस (1950)

  • मैसाचुसेट्स बोस्टन, नगर बनाया गया था (1630)

  • तिरु - V.K tamilarinar दिन मर गया (1953)

  • भारत में तमिल Semmozhi (2004) ने घोषणा की

  • पेरियार विश्वविद्यालय स्थापित किया गया था (1997)

Sunday, 16 September 2012

History Of The Day - 16-09 ( September )

General Motors Company was formed (1908)

Carnatic music singer M.S.Subbulakshmi Birth Day (1916) 

Malaysia country Developed (1963)

Mexico - Independence Day (1810) 

Home Minister P Chidambaram Birth Day (1945) 

World Ozone Protection Day

The world's first free library was established in the city of Manchester (1852) 


History Of The Day - 16-09 ( September )  :


  • World Ozone Protection Day

  • General Motors Company was formed (1908)

  • Tamilnadu speaker Tenkacci K.Swaminathan died Day (2009)

  • Malaysia country Developed (1963)

  • Carnatic music singer M.S.Subbulakshmi Birth Day (1916)

  • Mexico - Independence Day (1810)

  • Home Minister P Chidambaram Birth Day (1945)

  • The world's first free library was established in the city of Manchester (1852)


வரலாற்றில் இன்று : - 16-09 (செப்டம்பர்)  : 

  • உலக ஓசோன் பாதுகாப்பு தினம்

  • ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் அமைக்கப்பட்டது(1908)

  • தமிழக பேச்சாளர் தென்கச்சி கோ.சுவாமிநாதன் இறந்த தினம்(2009)

  • மலேசியா நாடு உருவாக்கப்பட்ட தினம்(1963)

  • கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமி பிறந்த தினம்(1916)

  • மெக்சிக்கோ - விடுதலை நாள் (1810)

  • மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த தினம்(1945)

  • மான்செஸ்டர் நகரில் உலகின் முதலாவது இலவச நூல் நிலையம் அமைக்கப்பட்டது(1852)


दिन का इतिहास - 16-09 (सितम्बर) :

  • विश्व ओजोन संरक्षण दिवस

  • जनरल मोटर्स कंपनी का गठन किया गया था (1908)

  • तमिलनाडु वक्ता Tenkacci K.Swaminathan दिवस (2009) की मृत्यु हो गई

  • मलेशिया देश विकसित (1963)

  • कर्नाटक संगीत गायक MSSubbulakshmi जन्म दिवस (1916)

  • स्वतंत्रता दिवस (1810) - मेक्सिको

  • गृह मंत्री पी चिदंबरम जन्म दिवस (1945)

  • दुनिया का पहला मुक्त पुस्तकालय के शहर मैनचेस्टर (1852) में स्थापित किया गया था

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget