Showing posts with label 20. Show all posts
Showing posts with label 20. Show all posts

Saturday, 20 October 2012

History Of The Day - 20-10 ( October )

The founder of the Sikh religion,
Guru Nanak Dev Birth Day (1469)

Sydney Opera House was opened (1973)

Kerala Chief Minister V.. S.. Achuthanandan Birth Day (1923)

Indian cricketer Virender Sehwag Birth Day (1978)

The first Ubuntu released (2004)

The Lord Of the rings last  episode the returns of the king was released (1955)


History Of The Day - 20-10 ( October )  : 


  • Sydney Opera House was opened (1973)

  • The first Ubuntu released (2004)

  • Indian cricketer Virender Sehwag Birth Day (1978)

  • Kerala Chief Minister V.. S.. Achuthanandan Birth Day (1923)

  • the presidential election was held for the first time in Sri Lanka (1982)

  • The Lord Of the rings last  episode the returns of the king was released (1955)

  • The founder of the Sikh religion, Guru Nanak Dev Birth Day (1469)


வரலாற்றில் இன்று : - 20-10 (அக்டோபர் )  : 

  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)

  • முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது(2004)

  • இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பிறந்த தினம்(1978)

  • கேரள முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)

  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)

  • தி லோட் ஒவ் த ரிங்ஸ் என்ற நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஆஃப் த கிங் வெளியிடப்பட்டது(1955)

  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)


दिन का इतिहास - 20-10 (अक्टूबर) : 

  • सिडनी ओपेरा हाउस (1973) खोला गया था

  • 1 Ubuntu का विमोचन (2004)

  • भारतीय क्रिकेटर वीरेंद्र सहवाग जन्म दिवस (1978)

  • केरल के मुख्यमंत्री वी. एस. अच्युतानंदन जन्म दिन (1923)

  • राष्ट्रपति पद के चुनाव में पहली बार के लिए श्रीलंका (1982) में आयोजित किया गया था.

  • राजा के रिटर्न प्रकरण पिछले छल्ले के प्रभु जारी किया गया था (1955)

  • सिख धर्म के संस्थापक गुरु नानक देव जन्म दिवस (1469)

Thursday, 20 September 2012

History Of The Day - 20-09 ( September )

Annie Besant death Day , who fought for
women's (1933)
 

North Vietnam joined  the UN(1977) 

Thailand National Youth Day

The Hindu magazine began to emerge (1878) 

blue Penny postal head Britannia, published
 in moriciyac (1847)
 


Mahatma Gandhi began a hunger strike in prison, Pune (1932) 



History Of The Day - 20-09 ( September )  : 


  • The Hindu magazine began to emerge (1878)

  • blue Penny postal head Britannia, published in moriciyac (1847)

  • Thailand National Youth Day

  • Mahatma Gandhi began a hunger strike in prison, Pune (1932)

  • Pertinant mekalan, spain arrived from around the world (1519)

  • North Vietnam joined  the UN(1977)

  • India's Polar Satellite Launch AGILE (1993)

  • Annie Besant death Day , who fought for women's (1933)


வரலாற்றில் இன்று : - 20-09 (செப்டம்பர்)  : 

  • தி ஹிந்து இதழ் வெளிவரத் துவங்கியது(1878)

  • நீலப் பென்னி அஞ்சல் தலையை பிரிட்டானியா, மொரீசியசில் வெளியிட்டது(1847)

  • தாய்லாந்து தேசிய இளைஞர்கள் தினம்

  • மகாத்மா காந்தி பூனே சிறையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்(1932)

  • பேர்டினண்ட் மெகலன், ஸபெயினிலிருந்து உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார்(1519)

  • வடக்கு வியட்நாம் ஐ.நா.,வில் இணைந்தது(1977)

  • துருவ செயற்கைக் கோள் ஏவுகணையை இந்தியா ஏவியது(1993)

  • பெண்‌ விடுதலைக்காக போராடிய அன்னி பெசன்ட் இறந்த தினம்(1933)


दिन का इतिहास - 20-09 (सितम्बर) : 

  • हिंदू पत्रिका के लिए उभरने के लिए शुरू किया (1878)

  • नीले पैसा डाक सिर ब्रिटानिया, moriciyac में प्रकाशित (1847)

  • थाईलैंड राष्ट्रीय युवा दिवस

  • महात्मा गांधी ने जेल में भूख हड़ताल शुरू की, पुणे (1932)

  • Pertinant mekalan, स्पेन दुनिया भर से (1519) पहुंचे

  • उत्तरी वियतनाम संयुक्त राष्ट्र (1977) में शामिल हो गए

  • भारत के ध्रुवीय उपग्रह प्रक्षेपण एजाइल (1993)

  • एनी बेसेंट मृत्यु दिवस, (1933), जो महिलाओं के लिए लड़े


Monday, 20 August 2012

History Of The Day - 20-08 ( August )

Birthday of the Indian entrepreneur Narayana Murthy (1946)

Father's Day in Nepal

India's former Prime Minister Rajiv's Day (1944)

NASA, the Viking 1 space towards Mars AGILE (1975)

Hungary developed by first  Stephen (1000)

The Soviet Union announced, Tested hydrogen bomb (1953)

NASA  Launched space voyejar 2 AGILE  (1977)


History Of The Day -  20-08  ( August ) : 


  • India's former Prime Minister Rajiv's Day (1944)

  • Birthday of the Indian entrepreneur Narayana Murthy (1946)

  • Hungary developed by first  Stephen (1000)

  • Father's Day in Nepal

  • A paper presented at the Sri Lankan One Rupee (1917)

  • The Soviet Union announced, Tested hydrogen bomb (1953)

  • NASA, the Viking 1 space towards Mars AGILE (1975)

  • NASA  Launched space voyejar 2 AGILE  (1977)


வரலாற்றில் இன்று :  20-08  (  ஆகஸ்ட்  ) : 

  • இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் பிறந்த தினம்(1944)

  • இந்திய தொழிலதிபர் நாராயண மூர்த்தி பிறந்த தினம்(1946)

  • ஹங்கேரி நாடு முதலாம் ஸ்டீபன் என்பவரால் உருவாக்கப்பட்டது(1000)

  • நேபாள தந்தையர் தினம்

  • இலங்கையில் ஒரு ரூபாய் தாள் வழங்கப்பட்டது(1917)

  • ஐதரசன் குண்டை சோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது(1953)

  • நாசா, வைக்கிங் 1 விண்கலத்தை செவ்வாய் நோக்கி ஏவியது(1975)

  • நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது(1977)


दिवस का इतिहास -20-08 ( अगस्त ) : 

  • भारत के पूर्व प्रधानमंत्री राजीव दिन (1944)

  • भारतीय उद्यमी नारायण मूर्ति के जन्मदिन (1946)

  • हंगरी 1 स्टीफन (1000) द्वारा विकसित

  • नेपाल में पिता का दिवस

  • श्रीलंका रुपया (1917) में प्रस्तुत पत्र

  • सोवियत संघ ने घोषणा की, परीक्षण हाइड्रोजन बम (1953)

  • नासा मंगल ग्रह एजाइल की ओर वाइकिंग 1 स्थान (1975)

  • नासा के अंतरिक्ष voyejar 2 एजाइल (1977) शुरू

Friday, 20 July 2012

History Of The Day - 20-07 ( July )

Colombian Independence Day (1810) 

Denmark withdrew from the international system (1940) 

International Chess Day

Austrian genetic scientist KRIEGER Johann  
Mendel Day (1822)
 

The birthday of King Alexander of
Greece (356 BC)
 




History Of The Day -  20-07  ( July ) :


  • International Chess Day

  • Colombian Independence Day (1810)

  • Austrian genetic scientist KRIEGER Johann   Mendel Day (1822)

  • The birthday of King Alexander of Greece (356 BC)

  • The discovery of a radio markkoni dead Day (1937)

  • Denmark withdrew from the international system (1940)

  • The decision has been reached in the UN system Of UNICEF System  (1953)


வரலாற்றில் இன்று :  20-07  ( ஜூலை ) : 

  • சர்வதேச சதுரங்க தினம்

  • கொலம்பியா விடுதலை நாள்(1810)

  • ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர் கிரிகர் ஜோஹன் மெண்டல் பிறந்த தினம்(1822)

  • கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் பிறந்த தினம்(கிமு 356)

  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)

  • டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940)

  • யூனிசெப் அமைப்பை நிரந்தமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது(1953)


दिवस का इतिहास - 20-07 ( जुलाई ) : 

  • अंतरराष्ट्रीय शतरंज दिवस

  • कोलम्बियाई स्वतंत्रता दिवस (1810)

  • ऑस्ट्रिया आनुवंशिक वैज्ञानिक क्रीगर जोहान मेंडेल दिवस (1822)

  • ग्रीस के राजा अलेक्जेंडर (356 ई.पू.) का जन्मदिन

  • एक रेडियो markkoni मृत दिन की खोज (1937)

  • डेनमार्क अंतरराष्ट्रीय प्रणाली (1940) से वापस ले लिया

  • निर्णय यूनिसेफ प्रणाली संयुक्त राष्ट्र प्रणाली (1953) में पहुँच गया है

Wednesday, 20 June 2012

History Of The Day - 20-06 ( June )

The capital city of gold from Germany's parliament decided
to change back to Berlin (1991)
 

Flag Day In Arjentina

Indian Institute of soldier came to an end (1858) 

International Father's Day.

International Refugee Day 

Sri Lankan cricketer Sanath Jayasuriya's Day (1969) 

Tamil poet Suratha Death Day (2006) 

Wikimedia Foundation Developed (2003) 

the world's first commercial telephone service began in Canada
By Alexander Graham Bell (1877)
 

yurekka asteroid was discovered (1990)

History Of The Day - 20-06 ( June ) :
  • International Father's Day.

  • International Refugee Day

  • Flag Day In Arjentina

  • Sri Lankan cricketer Sanath Jayasuriya's Day (1969)

  • Tamil poet Suratha Death Day (2006)

  • Wikimedia Foundation Developed (2003)

  • Indian Institute of soldier came to an end (1858)

  • yurekka asteroid was discovered (1990)

  • the world's first commercial telephone service began in Canada By Alexander Graham Bell (1877)

  • The capital city of gold from Germany's parliament decided to change back to Berlin (1991)


வரலாற்றில் இன்று : 20-06 (ஜூன்) :
  • சர்வதேச தந்தையர் தினம்.

  • சர்வதேச அகதிகள் தினம்

  • அர்ஜெண்டீனா கொடி நாள்

  • இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா பிறந்த தினம்(1969)

  • தமிழகக் கவிஞர் சுரதா இறந்த தினம்(2006)

  • விக்கிமீடியா அமைப்பு உருவாக்கப்பட்டது(2003)

  • இந்திய சிப்பாய்க் கழகம் முடிவுக்கு வந்தது(1858)

  • யூரேக்கா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1990)

  • அலெக்சாண்டர் கிரகாம் பெல், உலகின் முதலாவது வர்த்தக தொலைப்பேசி சேவையை கனடாவில் துவக்கினார்(1877)

  • ஜெர்மனியின் தலைநகர் பொன் நகரில் இருந்து பெர்லினுக்கு மீண்டும் மாற்ற பாராளுமன்றத்தில் முடிவு செய்யப்பட்டது(1991)

दिवस का इतिहास - 20-06 (  जून ) :
  • दिन अंतरराष्ट्रीय पिता.

  • अंतर्राष्ट्रीय शरणार्थी दिवस

  • Arjentina में झंडा दिवस

  • श्रीलंकाई क्रिकेटर सनत जयसूर्या दिवस (1969)

  • तमिल कवि Suratha मौत के दिन (2006)

  • विकसित विकिमीडिया फाउंडेशन (2003)

  • सैनिक की भारतीय संस्थान एक अंत (1858) के लिए आया था

  • yurekka क्षुद्रग्रह की खोज की थी (1990)

  • दुनिया का पहला वाणिज्यिक टेलीफोन सेवा अलेक्जेंडर ग्राहम बेल (1877) तक कनाडा में शुरू हुआ

  • जर्मनी की संसद से सोने की राजधानी बर्लिन के लिए वापस बदलने के लिए (1991) का फैसला किया

Sunday, 20 May 2012

History Of The Day - 20-05 ( May )

The discovery of viruses that causes AIDS was
first published in the news (1983)
 

Abraham ortteliyas Drew the world's
 first modern Atlus(1570)
 

Bluetooth was released (1999)

Cameroon National Day

Military rule introduced In Taivan
kuvomintan government (1949)
 

Thomas Alva Edison displayed his first Rays
Of body movement (1891)
 

World Meteorological Day

History Of The Day - 20-05 ( May ) : 
  • Bluetooth was released (1999)

  • Military rule introduced In Taivan kuvomintan government (1949)

  • Thomas Alva Edison displayed his first Rays Of body movement (1891)

  • Abraham ortteliyas Drew the world's first modern Atlus(1570)

  • World Meteorological Day

  • Cameroon National Day

  • The discovery of viruses that causes AIDS was first published in the news (1983)

வரலாற்றில் இன்று : 20-05 ( மே ) : 
  • புளூடூத் வெளியிடப்பட்டது(1999)

  • குவோமிங்தான் அரசு தாய்வானில் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியது(1949)

  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார்(1891)

  • உலகின் முதலாவது நவீன அட்லசை ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார்(1570)

  • உலக வானிலை தினம்

  • கேமரூன் தேசிய தினம்

  • எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ்களை கண்டுபிடித்த செய்தி முதல் முறையாக வெளியிடப்பட்டன(1983)


दिवस का इतिहास - 20-05 (  मई ) : 
  • ब्लूटूथ जारी किया गया था (1999)

  • सैन्य Taivan kuvomintan सरकार में शुरू नियम (1949)

  • थॉमस अल्वा एडीसन शरीर आंदोलन की अपनी पहली किरणों (1891) का प्रदर्शन

  • इब्राहीम ortteliyas दुनिया का पहला आधुनिक atlacai (1570) आकर्षित किया

  • विश्व मौसम विज्ञान दिवस

  • कैमरून राष्ट्रीय दिवस

  • वायरस की खोज की है कि एड्स का कारण बनता है पहली खबर में प्रकाशित किया गया था (1983)

Tuesday, 20 March 2012

History Of The Day - 20-03 ( March )

The Dutch East Company Formed  (1602)

Indian film actress
Kangana Ranavat Day (1987)
 

Tuniciya gained independence
from France (1956)
 

World Honey Birds/Sparrow Day

World Story Teller's Day
International Astrology Day

The first election was held in Singapore (1948)

Albert Einstein published
his theory of relativity (1916)
 


History Of The Day - 20-03 ( March ) :

  • World Honey Birds/Sparrow Day
  •  
  • The Dutch East Company Formed  (1602)

  • Albert Einstein published his theory of relativity (1916)

  • The first election was held in Singapore (1948)

  • Tuniciya gained independence from France (1956)

  • Indian film actress Kangana Ranavat Day (1987)

  • International Astrology Day

  • World Story Teller's Day

வரலாற்றில் இன்று : 20-03 ( மார்ச் ) : 

  • உலக சிட்டுக்குருவிகள் தினம்

  • டச்சு கிழக்கிந்தியக் கம்பெனி அமைக்கப்பட்டது(1602)

  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியல் கோட்பாட்டை வெளியிட்டார்(1916)

  • சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடத்தப்பட்டது(1948)

  • பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது(1956)

  • இந்திய திரைப்பட நடிகை கங்கனா ரனாவத் பிறந்த தினம்(1987)

  • சர்வதேச ஜோதிட தினம்

  • உலக கதைசொல்வோர் தினம்

दिवस का इतिहास - 20-03 (मार्च):

  • समस्या का दिन

  • डच ईस्ट कंपनी (1602) का गठन

  • अल्बर्ट आइंस्टीन के सापेक्षता के सिद्धांत (1916) प्रकाशित

  • पहले चुनाव (1948) सिंगापुर में आयोजित की गई थी

  • Tuniciya फ्रांस से स्वतंत्रता प्राप्त की (1956)

  • भारत में जन्मे फिल्म अभिनेत्री कंगना Ranavat दिवस (1987)

  • अंतर्राष्ट्रीय ज्योतिष दिन के

  • दुनिया  Story Teller's दिवस

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget