History Of The Day - 11-11 ( November ) :
- Polish Independence Day (1918)
- Angola Independence Day (1975)
- Republic of Maldives announced that the second (1968)
- NASA, the ship Gemini 12 was sent to the light (1966)
- Washington, America's 42 State of the merger (1889)
- Albert Einstein, Leo clipart received their discovery patent for refrigerators (1930)
வரலாற்றில் இன்று : - 11-11 (நவம்பர்) :
- போலந்து விடுதலை தினம்(1918)
- அங்கோலா விடுதலை தினம்(1975)
- மாலத்தீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது(1968)
- நாசா, ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது(1966)
- வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1930)
दिन का इतिहास - 11-11 (नवंबर) :
- पोलिश स्वतंत्रता दिवस (1918)
- अंगोला स्वतंत्रता दिवस (1975)
- मालदीव के गणतंत्र की घोषणा की है कि 2 (1968)
- नासा, जहाज मिथुन 12 प्रकाश (1966) के लिए भेजा गया था
- वाशिंगटन, अमेरिका के विलय के 42 राज्य (1889)
- अल्बर्ट आइंस्टीन, लियो cilart अपने रेफ्रिजरेटर (1930) के लिए खोज पेटेंट प्राप्त
0 comments:
Post a Comment