Board of spiritual kirupananta death Day (1993) |
Indian physicist CV Raman Birth Day (1888) |
Polish and French chemist Marie queri Birth Day (1867) |
In the state of Colorado granted women the right to vote (1893) |
History Of The Day - 07-11 ( November ) :
- Polish and French chemist Marie queri Birth Day (1867)
- Board of spiritual kirupananta death Day (1993)
- The world's most ancient meteorite collision took place in France (1492)
- In the state of Colorado granted women the right to vote (1893)
- the world's first aircraft Postal package started in Ohio by the Wright brothers (1910)
- Iran announced banned the promotion of U.S. (2002)
- Indian physicist CV Raman Birth Day (1888)
- the first issue was the world's oldest The London kacet published(1665)
வரலாற்றில் இன்று : - 07-11 (நவம்பர்) :
- போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)
- ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)
- உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது(1492)
- கொலரடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1893)
- உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை, ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)
- அமெரிக்க பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது(2002)
- இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)
- உலகின் மிகப் பழமையான தி லண்டன் கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)
दिन का इतिहास - 07-11 (नवंबर) :
- पोलिश और फ्रांसीसी रसायनज्ञ मैरी queri जन्म दिवस (1867)
- आध्यात्मिक kirupananta मृत्यु दिवस (1993) के बोर्ड
- दुनिया के सबसे प्राचीन उल्का के टक्कर फ्रांस (1492) में जगह ले ली
- कोलोराडो के राज्य में महिलाओं को मतदान का अधिकार (1893) दी
- दुनिया का पहला विमान पोस्टल पैकेज ओहियो में राइट बंधुओं (1910) द्वारा शुरू किया
- ईरान ने घोषणा की अमेरिका को बढ़ावा देने के (2002) पर प्रतिबंध लगा दिया
- भारतीय भौतिक विज्ञानी सी.वी. रमन जन्म दिवस (1888)
- पहला मुद्दा दुनिया के सबसे पुराने लंदन kacet प्रकाशित (1665)
0 comments:
Post a Comment