Showing posts with label 07. Show all posts
Showing posts with label 07. Show all posts

Wednesday, 7 November 2012

History Of The Day - 07-11 ( November )

Board of spiritual kirupananta death Day (1993)

Indian physicist CV Raman Birth Day (1888)

Polish and French chemist Marie queri Birth Day (1867)

In the state of Colorado granted women the right to vote (1893)




History Of The Day - 07-11 ( November )  :


  • Polish and French chemist Marie queri Birth Day (1867)

  • Board of spiritual kirupananta death Day (1993)

  • The world's most ancient meteorite collision took place in France (1492)

  • In the state of Colorado granted women the right to vote (1893)

  • the world's first aircraft Postal package started in Ohio by the Wright brothers  (1910)

  • Iran announced banned the promotion of U.S. (2002)

  • Indian physicist CV Raman Birth Day (1888)

  •  the first issue  was the world's oldest The London kacet  published(1665)


வரலாற்றில் இன்று : - 07-11 (நவம்பர்)  :

  • போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர் மேரி க்யூரி பிறந்த தினம்(1867)

  • ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் இறந்த தினம்(1993)

  • உலகின் மிகப் பழமையான விண்கல் மோதல் பிரான்சில் இடம்பெற்றது(1492)

  • கொலரடோ மாநிலத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1893)

  • உலகின் முதலாவது விமானத் தபால் பொதிச் சேவை, ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பிக்கப்பட்டது(1910)

  • அமெரிக்க பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது(2002)

  • இந்திய இயற்பியலாளர் சி.வி.ராமன் பிறந்த தினம்(1888)

  • உலகின் மிகப் பழமையான தி லண்டன் ‌கசெட், முதலாவது இதழ் வெளியானது(1665)


दिन का इतिहास - 07-11 (नवंबर) :

  • पोलिश और फ्रांसीसी रसायनज्ञ मैरी queri जन्म दिवस (1867)

  • आध्यात्मिक kirupananta मृत्यु दिवस (1993) के बोर्ड

  • दुनिया के सबसे प्राचीन उल्का के टक्कर फ्रांस (1492) में जगह ले ली

  • कोलोराडो के राज्य में महिलाओं को मतदान का अधिकार (1893) दी

  • दुनिया का पहला विमान पोस्टल पैकेज ओहियो में राइट बंधुओं (1910) द्वारा शुरू किया

  • ईरान ने घोषणा की अमेरिका को बढ़ावा देने के (2002) पर प्रतिबंध लगा दिया

  • भारतीय भौतिक विज्ञानी सी.वी. रमन जन्म दिवस (1888)

  •  पहला मुद्दा दुनिया के सबसे पुराने लंदन kacet प्रकाशित (1665)

Sunday, 7 October 2012

History Of The Day - 07-10 ( October )

New Zealand was discovered by the explorer
Captain James Cook (1769)

The German Democratic Republic was created (1949)

The Israeli government, was set up
by David Ben kuriyan (1951)

K.L.M Airlines began in Kingdom of the Netherlands.(1919)

South Indian Movie Actor Narain Birth Day (1979)

East Germany's Republic Day

Indian cricketer Zaheer Khan Birth Day (1978)



History Of The Day - 07-10 ( October )  : 
  • East Germany's Republic Day

  • Indian cricketer Zaheer Khan Birth Day (1978)

  • South Indian Movie Actor Narain Birth Day (1979)

  • The German Democratic Republic was created (1949)

  • K.L.M Airlines began in Kingdom of the Netherlands.(1919)

  • By Ralph vetjvut derived patented carbon paper (1806)

  • The Israeli government, was set up by David Ben kuriyan (1951)

  • New Zealand was discovered by the explorer Captain James Cook (1769)


வரலாற்றில் இன்று : - 07-10 (அக்டோபர் )  : 
  • கிழக்கு ஜெர்மனி குடியரசு தினம்

  • இந்திய கிரிக்கெட் வீரர் ஜாகிர் கான் பிறந்த தினம்(1978)

  • தென்னிந்திய திரைப்பட நடிகர் நரேன் பிறந்த தினம்(1979)

  • ஜெர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது(1949)

  • நெதர்லாந்தின் கே.எல்.எம்., விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது(1919)

  • ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது(1806)

  • இஸ்ரேலிய அரசு, டேவிட் பென் கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது(1951)

  • கேப்டன் ஜேம்ஸ் குக் என்ற பயணியால் நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்டது(1769)


दिन का इतिहास - 07-10 (अक्टूबर) : 
  • पूर्वी जर्मनी के गणतंत्र दिवस

  • भारतीय क्रिकेटर जहीर खान की जन्म दिन (1978)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेता नारायण जन्म दिन (1979)

  • जर्मन लोकतांत्रिक गणराज्य बनाया गया था (1949)

  • एल. एम., एयरलाइंस नीदरलैंड के राज्य की शुरुआत (1919)

  • राल्फ vetjvut व्युत्पन्न पेटेंट कार्बन पेपर (1806) तक

  • इजरायल की सरकार, डेविड बेन kuriyan (1951) द्वारा स्थापित किया गया था

  • न्यूजीलैंड अन्वेषक कैप्टन जेम्स कुक (1769) द्वारा की खोज की थी

Friday, 7 September 2012

History Of The Day - 07-09 ( September )

Brazil Independence Day (1822)

E.S.P.N Television launched its first broadcast (1979) 

Google launched (1998)

Malayalam actor Mammootty Birth Day (1953) 

Pakistan Air Force Day

Panama Canal  agreement - reached between the United
States and The Panama (1977)
 

Pillo Taylor Hparnsvort, developed the first electronic television (1927) 



History Of The Day - 07-09 ( September )  :


  • Google launched (1998)

  • Brazil Independence Day (1822)

  • Pakistan Air Force Day

  • Panama Canal  agreement - reached between the United States and The Panama (1977)

  • Malayalam actor Mammootty Birth Day (1953)

  • Pillo Taylor Hparnsvort, developed the first electronic television (1927)

  • E.S.P.N Television launched its first broadcast (1979)


வரலாற்றில் இன்று : - 07-09 (செப்டம்பர்)  : 

  • கூகுள் ஆரம்பிக்கப்பட்டது(1998)

  • பிரேசில் விடுதலை நாள்(1822)

  • பாகிஸ்தான் விமானப்படை தினம்

  • பனாமா கால்வாய் தொடர்பான உடன்பாடு பனாமா-அமெரிக்கா இடையே எட்டப்பட்டது(1977)

  • மலையாள நடிகர் மம்முட்டி பிறந்த தினம்(1953)

  • பில்லோ டெய்லர் ஃபர்ன்ஸ்வொர்த், முதல் எலக்ட்ரானிக் தொலைக்காட்சியை உருவாக்கினார்(1927)

  • இ.எஸ்.பி.என்., தொலைக்காட்சி தனது முதலாவது ஒளிபரப்பை துவக்கியது(1979)


दिन का इतिहास - 07-09 (सितम्बर) :  

  • गूगल की शुरूआत (1998)

  • ब्राजील स्वतंत्रता दिवस (1822)

  • पाकिस्तान वायु सेना दिवस

  • पनामा नहर समझौते संयुक्त राज्य अमेरिका और पनामा के बीच पहुंच गया (1977)

  • मलयालम अभिनेता मामूट्टी ने जन्म दिवस (1953)

  • Pillo टेलर Hparnsvort, विकसित पहली इलेक्ट्रॉनिक टेलीविजन (1927)

  • ईएसपीएन टेलीविजन अपनी पहली प्रसारण (1979) का शुभारंभ किया

Tuesday, 7 August 2012

History Of The Day - 07-08 ( August )

Planned for the first calculator (Harvard Mark)
released by IBM (1944)
 

Wikipedia Founder - Jimmy Wales  Birth Day (1966) 

Indian scientist M.S.Swaminathan's Day (1925) 

Formed a bridge of peace between
Ontariyo & Newyork (1927)
 

Indian poet Rabindranath Tagore Death Day (1941) 

South Indian film actress Vaijayanti Mala birthday (1933) 

History Of The Day -  07-08  ( August ) : 


  • Wikipedia Founder - Jimmy Wales  Birth Day (1966)

  • Indian scientist M.S.Swaminathan's Day (1925)

  • South Indian film actress Vaijayanti Mala birthday (1933)

  • Indian poet Rabindranath Tagore Death Day (1941)

  • Savings Bank was established in Sri Lanka (1832)

  • Formed a bridge of peace between Ontariyo & Newyork (1927)

  • Planned for the first calculator (Harvard Mark) released by IBM (1944)

  • Sony began selling its first thiri thaadai radio in Japan (1955)


வரலாற்றில் இன்று :  07-08  (  ஆகஸ்ட்  ) : 

  • விக்கிப்பீடியாவை துவக்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்த தினம்(1966)

  • இந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)

  • தென்னிந்திய திரைப்பட நடிகை வைஜெயந்தி மாலா பிறந்த தினம்(1933)

  • இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)

  • இலங்கையில் சேமிப்பு வங்கி துவங்கப்பட்டது(1832)

  • ஒன்டாரியோவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது(1927)

  • திட்டமிட்டபடி முதல் கணிப்பானை (ஹார்வார்ட் மார்க்) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது(1944)

  • சோனி நிறுவனம் தனது முதல் திரிதடை வானொலியை ஜப்பானில் விற்க துவங்கியது(1955)


दिवस का इतिहास - 07-08 ( अगस्त ) :  

  • - विकिपीडिया के संस्थापक जिमी वेल्स जन्म दिवस (1966)

  • भारतीय वैज्ञानिक है M.S.Swaminathan दिवस (1925)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेत्री वैजयंती माला जन्मदिन (1933)

  • भारतीय कवि रवींद्रनाथ टैगोर की मृत्यु दिवस (1941)

  • बचत बैंक श्रीलंका (1832) में स्थापित किया गया था

  • Ondariyo और न्यूयॉर्क (1927) के बीच शांति के एक पुल का गठन

  • पहले (हार्वर्ड मार्क) कैलकुलेटर आईबीएम द्वारा जारी (1944) के लिए योजना बनाई

  • सोनी जापान में अपनी पहली thiri thaadai रेडियो की बिक्री (1955) शुरू किया

Saturday, 7 July 2012

History Of The Day - 07-07 ( July )

Introduced Film for the first time in Bombay
 in India (1896)
 

 Recognized as an official language along with English and
French language in Canada (1969)
 

Indian cricketer Mahendra Singh Dhoni's
birthday (1981)
 

Solomon Islands Independence Day (1978) 

New Seven Wonders of the World Taj Mahal in India was
choosen as one of the 7 Wonders of the World (2007)

History Of The Day -  07-07  ( July ) :  


  • Solomon Islands Independence Day (1978)

  • Introduced Film for the first time in Bombay  in India (1896)

  • Indian cricketer Mahendra Singh Dhoni's birthday (1981)

  • the Civil War began Payapira(1967)

  •  Recognized as an official language along with English and French language in Canada (1969)

  • New Seven Wonders of the World Taj Mahal in India was choosen as one of the 7 Wonders of the World (2007)


வரலாற்றில் இன்று :  07-07  ( ஜூலை ) : 

  • சாலமன் தீவுகள் விடுதலை நாள்(1978)

  • இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)

  • இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம்(1981)

  • பயாபிராவில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது(1967)

  •  கனடாவில் பிரெஞ்ச் மொழியும் ஆங்கிலத்துடன் இணைந்து அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)

  • புதிய ஏழு உலக அதிசயங்கள் பட்டியலில் இந்தியாவின் தாஜ்மஹால் 7 உலக அதிசயங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது(2007)


दिवस का इतिहास - 07-07 (  जुलाई ) : 

  • सोलोमन द्वीप स्वतंत्रता दिवस (1978)

  • भारत में मुंबई में पहली बार के लिए शुरू की फिल्म (1896)

  • भारतीय क्रिकेटर महेंद्र सिंह धोनी का जन्मदिन (1981)

  • सिविल युद्ध Payapira (1967) शुरू किया

  • कनाडा में अंग्रेजी और फ्रेंच भाषा (1969) के साथ एक आधिकारिक भाषा के रूप में पहचाना

  • भारत में विश्व ताज महल की नए सात अजूबों में एक विश्व के 7 आश्चर्य (2007) में में से एक की के रूप में चुना किया गया था

Thursday, 7 June 2012

History Of The Day - 07-06 ( June )

Argentina, Journalists' Day 

Israeli forces entered Jerusalem City(1967)  

first Non-cooperation movement began
Mahatma Gandhi (1893) 
 

Indian tennis player Mahesh Bhupathi's Day (1974)  

Captured by French troops in Mexico City (1863)  

Norway, cut Sweedan contacts (1905)

Sony introduced the Betamax Video Casete recorders on the market (1975)  


History Of The Day - 07-06 ( June ) :
  • Indian tennis player Mahesh Bhupathi's Day (1974) 

  • Captured by French troops in Mexico City (1863) 

  • first Non-cooperation movement began Mahatma Gandhi (1893) 

  • Sony introduced the Betamax Video Casete recorders on the market (1975) 

  • Israeli forces entered Jerusalem City(1967) 

  • Argentina, Journalists' Day 

  • Norway, cut Sweedan contacts (1905)

வரலாற்றில் இன்று : 07-06 (ஜூன்) :
  • இந்திய டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதி பிறந்த தினம்(1974)

  • மெக்சிகோ நகரம் பிரெஞ்ச் படையினரால் கைப்பற்றப்பட்டது(1863)

  • மகாத்மா காந்தி தனது முதலாவது ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார்(1893)

  • சோனி நிறுவனம் பீட்டாமேக்ஸ் வீடியோகேசட் ரெக்கார்டரை சந்தையில் அறிமுகம் செய்தது(1975)

  • இஸ்ரேலியப் படைகள் ஜெருசலேம் நகரினுள் நுழைந்தது(1967)

  • அர்‌ஜெண்டினா, பத்திரிக்கையாளர்கள் தினம்

  • நார்வே, சுவீடனுடனான தொடர்புகளைத் துண்டித்தது(1905)

दिवस का इतिहास - 07-06 (  जून ) :
  • भारतीय टेनिस खिलाड़ी महेश भूपति दिवस (1974)

  • मेक्सिको सिटी (1863) में फ्रांसीसी सैनिकों द्वारा कब्जा कर लियापहले 

  • असहयोग आंदोलन शुरू किया महात्मा गांधी (1893)

  • सोनी बाजार पर Betamax वीडियो Casete के रिकार्डर (1975) शुरू कीसे 

  • इजरायली सेना के यरूशलेम सिटी (1967)  

  • में प्रवेश कियाअर्जेंटीना,पत्रकारों दिवसनॉर्वे,  

  • कट Sweedan संपर्क (1905)

Monday, 7 May 2012

History Of The Day - 07-05 ( May )

Bulgaria's Radio Day

The European system was established (1948)

Sikh religious Guru Nanak  dead day (1539)

Integrated circuit theory was published by Geoffrey Dummer (1952)

Norwegian National Day

Bengali poet Rabindranath Tagore Birth Day (1861)

Sony began in Tokyo (1946)


History Of The Day - 07-05 ( May ) :

  • Norwegian National Day

  • Bengali poet Rabindranath Tagore Birth Day (1861)

  • Sikh religious Guru Nanak  dead day (1539)

  • Sony began in Tokyo (1946)

  • The European system was established (1948)

  • Integrated circuit theory was published by Geoffrey Dummer (1952)

  • Bulgaria's Radio Day


வரலாற்றில் இன்று : 07-05 ( மே ) :

  • நார்வே தேசிய தினம்

  • வங்காள மொழிக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த தினம்(1861)

  • சீக்கிய மத குருவான குருநானக் இறந்த தினம்(1539)

  • சோனி நிறுவனம் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது(1946)

  • ஐரோப்பிய அமைப்பு உருவாக்கப்பட்டது(1948)

  • ஒருங்கிணைந்த மின்சுற்று தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது(1952)

  • பல்கேரியா வானொலி தினம்


दिवस का इतिहास - 07-05 (  मई ) :

  • नार्वेजियन राष्ट्रीय दिवस

  • बंगाली कवि रवीन्द्रनाथ टैगोर के जन्म दिवस (1861)

  • सिख धार्मिक गुरु नानक मृत दिन (1539)

  • सोनी टोक्यो (1946) में शुरू हुआ

  • यूरोपीय प्रणाली स्थापित किया गया था (1948)

  • एकीकृत सर्किट सिद्धांत जेफ़री Dummer (1952) द्वारा प्रकाशित किया गया था

  • बुल्गारिया रेडियो दिवस

Wednesday, 7 March 2012

History Of The Day - 07-03 ( March )


Alexander Graham Bell received a patent
for the telephone (1876)
 


Teachers' Day in Albania

Parliament was set up in Palestine (1996) 

Revolution broke out in Mexico (1911)

The Roman Republic was formed (1798)




History Of The Day - 07-03 ( March ) :

  • Teachers' Day in Albania

  •  Alexander Graham Bell received a patent for the telephone (1876)

  •   Parliament was set up in Palestine (1996)

  •   The Roman Republic was formed (1798)

  •   Revolution broke out in Mexico (1911)


வரலாற்றில் இன்று : 07-03 ( மார்ச் ) :

  • அல்பேனியா ஆசிரியர் தினம்

  •  அலெக்சாண்டர் கிரகாம் பெல், தொலைப்பேசிக்கான காப்புரிமம் பெற்றார்(1876)

  •  பாலஸ்தீனத்தில் நாடாளுமன்றம் அமைக்கப்பட்டது(1996)

  •  ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1798)

  •  மெக்சிகோவில் புரட்சி வெடித்தது(1911)


दिवस का इतिहास - 07-03 (मार्च):

  • अल्बानिया में शिक्षक दिवस

  •  एलेक्जेंडर ग्राहम बेल टेलीफोन (1876) के लिए एक पेटेंट प्राप्त

  •  संसद फ़िलिस्तीन (1996) में स्थापित किया गया था

  •  रोमन गणराज्य का गठन किया गया था (1798)

  •  क्रांति मेक्सिको (1911) में बाहर तोड़ दिया


Tuesday, 7 February 2012

History Of The Day - 07-02 ( February )


birthday of English novelist Charles Dickens


Charlie Chaplin's first film, Kid Auto recas premiered at Venice

Kiranata Liberation Day

Pluto entered Neptune's orbital way

Women got the vote in the Switzerland

world Tamil Internet  conference began


History Of The Day - 07-02 ( February ) :

  • The  world Tamil Internet  conference began  (1999)

  • Kiranata Liberation Day (1974)

  • The birthday of English novelist Charles Dickens (1812)

  •   Mastrikt contract for the construction of the European Union was established (1992)

  •   Pluto entered Neptune's orbital way(1979)

  •   Charlie Chaplin's first film, Kid Auto recas premiered at Venice (1914)

  •   Women got the vote in the Switzerland(1971)


வரலாற்றில் இன்று : 07-02 (பிப்ரவரி) :

  • உலகத்தமிழ் இணைய மாநாடு சென்னையில் துவங்கியது(1999)

  • கிரனாடா விடுதலை தினம்(1974)

  • ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸ் பிறந்த தினம்(1812)

  •  ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1992)

  •  புளூட்டோ நெப்டியூனின் சுற்றுப் பாதைக்குள் நுழைந்தது(1979)

  •  சார்லி சாப்ளினின் முதல் திரைப்படமான கிட் ஆட்டோ ரேசஸ் அட் வெனிஸ் வெளியானது(1914)

  •  சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது(1971)


दिवस का इतिहास - 07-02 (फरवरी) :

  • सम्मेलन ulakattamil इंटरनेट (1999) शुरू किया

  • Kiranata लिबरेशन दिवस (1974)

  • अंग्रेजी उपन्यासकार चार्ल्स डिकेंस (1812) का जन्मदिन

  •   यूरोपीय संघ के निर्माण के लिए Mastrikt अनुबंध स्थापित किया गया था (1992)

  •   प्लूटो नेप्च्यून कक्षीय pataikkul (1979) में प्रवेश

  •   चार्ली चैपलिन की पहली फिल्म, किड ऑटो recas वेनिस में प्रीमियर (1914)

  •   देश में महिला वोट मिल गया (1971)

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget