Showing posts with label 11. Show all posts
Showing posts with label 11. Show all posts

Sunday, 11 November 2012

History Of The Day - 11-11 ( November )










History Of The Day - 11-11 ( November )  :


  • Polish Independence Day (1918)

  • Angola Independence Day (1975)

  • Republic of Maldives announced that the second (1968)

  • NASA, the ship Gemini 12 was sent to the light (1966)

  • Washington, America's 42 State of the merger (1889)

  • Albert Einstein, Leo clipart  received their discovery patent for refrigerators (1930)



வரலாற்றில் இன்று : - 11-11 (நவம்பர்)  : 

  • போலந்து விடுதலை தினம்(1918)

  • அங்கோலா விடுதலை தினம்(1975)

  • மாலத்தீவுகளில் இரண்டாவது குடியரசு அறிவிக்கப்பட்டது(1968)

  • நாசா, ஜெமினி 12 கப்பலை விண்ணுக்கு அனுப்பியது(1966)

  • வாஷிங்டன், அமெரிக்காவின் 42வது மாநிலமாக இணைக்கப்பட்டது(1889)

  • ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், லியோ சிலார்ட் ஆகியோர் தமது கண்டுபிடிப்பான குளிர்சாதனப் பெட்டிக்கான காப்புரிமத்தை பெற்றனர்(1930)



दिन का इतिहास - 11-11 (नवंबर) :

  • पोलिश स्वतंत्रता दिवस (1918)

  • अंगोला स्वतंत्रता दिवस (1975)

  • मालदीव के गणतंत्र की घोषणा की है कि 2 (1968)

  • नासा, जहाज मिथुन 12 प्रकाश (1966) के लिए भेजा गया था

  • वाशिंगटन, अमेरिका के विलय के 42 राज्य (1889)

  • अल्बर्ट आइंस्टीन, लियो cilart अपने रेफ्रिजरेटर (1930) के लिए खोज पेटेंट प्राप्त

Thursday, 11 October 2012

History Of The Day - 11-10 ( October )

Indian actor Amitabh Bachchan's
birthday (1942)

Australia's oldest University -
Sydney was started  (1852)

Nasa sent 3 Astronouts to
Space using Appolo 7(1968)

Tuviniya the People's Republic
merged with Soviet Union (1944)

pioneer  of English novelist mayuram
vetanayakam pillai birth Day (1826)



History Of The Day - 11-10 ( October )  : 


  • Australia's oldest University - Sydney was started  (1852)

  • Tuviniya the People's Republic merged with Soviet Union (1944)

  • pioneer  of English novelist mayuram vetanayakam pillai birth Day (1826)

  • Indian actor Amitabh Bachchan's birthday (1942)

  • In Makketoniya the National Liberation War began (1941)

  • John Stevens was the invention of the first steam ferry service between Newyork and New Jersey (1811)

  • Nasa sent 3 Astronouts to Space using Appolo 7(1968)


வரலாற்றில் இன்று : - 11-10 (அக்டோபர் )  : 

  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)

  • துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது(1944)

  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)

  • இந்திய நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த தினம்(1942)

  • மக்கெடோனியாவில் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது(1941)

  • ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது(1811)

  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)


दिन का इतिहास - 11-10 (अक्टूबर) : 

  • ऑस्ट्रेलिया के सबसे पुराने विश्वविद्यालय - सिडनी में शुरू किया गया था (1852)

  • Tuviniya पीपुल्स गणराज्य के सोवियत संघ (1944) के साथ विलय

  • अंग्रेजी उपन्यासकार मयूरम vetanayakam pillai जन्म दिवस के अग्रणी (1826)

  • भारतीय अभिनेता अमिताभ बच्चन के जन्मदिन (1942)

  • Makketoniya में नेशनल लिबरेशन युद्ध शुरू हुआ (1941)

  • जॉन स्टीवंस न्यूयॉर्क और न्यू जर्सी (1811) के बीच पहली भाप नौका सेवा के आविष्कार किया गया

  • नासा के अंतरिक्ष 3 Astronouts भेजा Appolo 7 (1968) का उपयोग

Tuesday, 11 September 2012

History Of The Day - 11-09 ( September )

The first Conference of the World Religious Parliament,
starting in Chicago (1893)
 

Germany  first 24-hour Tamil Radio Europe's Tamil radio station began (2006) 

Latin American Teacher's Day

Pakistan  was Created by the Muhammad
Ali Jinnah death Day (1948)
 

The attack on the World Trade Center buildings in New York and the Pentagon (2001) 

English writer O. Henry Birth Day (1862) 

Tamil poet Subramanya Bharathi's death (1921) 



History Of The Day - 11-09 ( September )  : 


  • Latin American Teacher's Day

  • English writer O. Henry Birth Day (1862)

  • South Indian actress Shriya Saran Birth Day (1982)

  • Tamil poet Subramanya Bharathi's death (1921)

  • The first Conference of the World Religious Parliament, starting in Chicago (1893)

  • Germany  first 24-hour Tamil Radio Europe's Tamil radio station began (2006)

  • Pakistan  was Created by the Muhammad Ali Jinnah death Day (1948)

  • The attack on the World Trade Center buildings in New York and the Pentagon (2001)



வரலாற்றில் இன்று : - 11-09 (செப்டம்பர்)  :

  • லத்தீன் அமெரிக்க ஆசிரியர் தினம்

  • ஆங்கில எழுத்தாளர் ஓ ‌ஹென்றி பிறந்த தினம்(1862)

  • தென்னிந்திய நடிகை ஸ்‌ரேயா சரண் பிறந்த தினம்(1982)

  • தமிழ் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் இறந்த தினம்(1921)

  • முதலாவது உலக சமய நாடாளுமன்ற மாநாடு சிகாகோவில் ஆரம்பமானது(1893)

  • ஜெர்மனியின் முதலாவது 24 மணிநேர தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது(2006)

  • பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா இறந்த தினம்(1948)

  • நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது(2001)



दिन का इतिहास - 11-09 (सितम्बर) : 

  • लैटिन अमेरिकी शिक्षक दिवस

  • अंग्रेजी लेखक ओ हेनरी जन्म दिवस (1862)

  • दक्षिण भारतीय अभिनेत्री श्रेया सरन जन्म दिवस (1982)

  • तमिल कवि सुब्रमण्य भारती मौत (1921)

  • वर्ल्ड धार्मिक संसद के पहले सम्मेलन शुरू शिकागो में (1893)

  • जर्मनी के लिए पहला 24 घंटे तमिल रेडियो यूरोप तमिल रेडियो स्टेशन शुरू किया (2006)

  • पाकिस्तान में मुहम्मद अली जिन्ना मृत्यु दिवस (1948) के द्वारा बनाया गया था

  • न्यूयॉर्क और पेंटागन में वर्ल्ड ट्रेड सेंटर की इमारतों पर हमले (2001)

Saturday, 11 August 2012

History Of The Day - 11-08 ( August )

Armenia was formed (2492 BC)

Chad declares independence from France (1960) 

Pakistan President Pervez Musharraf's Day (1943) 

Sri Lanka was set up in the Botanic Garden (1812)

Student Day in Brazil

History Of The Day -  11-08  ( August ) : 


  • Student Day in Brazil

  • Armenia was formed (2492 BC)

  • Sri Lanka was set up in the Botanic Garden (1812)

  • British continued to steam, ran its last passenger cecaiyai (1968)

  • Chad declares independence from France (1960)

  • Pakistan President Pervez Musharraf's Day (1943)


வரலாற்றில் இன்று :  11-08  (  ஆகஸ்ட்  ) :

  • பிரேசில் மாணவர் தினம்

  • ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)

  • இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது(1812)

  • பிரிட்டானிய நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேசையை நடத்தியது(1968)

  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)

  • பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பிறந்த தினம்(1943)


दिवस का इतिहास - 11-08 ( अगस्त ) : 

  • ब्राजील में छात्र दिवस

  • आर्मेनिया (2492 ई.पू.) का गठन किया गया था

  • श्रीलंका वनस्पति उद्यान (1812) में स्थापित किया गया था

  • ब्रिटिश भाप करने के लिए जारी रखा, इसके पिछले यात्री cecaiyai के (1968) भाग गया

  • चाड फ्रांस से स्वतंत्रता (1960) वाणी

  • पाकिस्तान के राष्ट्रपति परवेज मुशर्रफ के दिन (1943)

Wednesday, 11 July 2012

History Of The Day - 11-07 ( July )

Mongolia gained independence from China (1921)

Tamil political leader. V.R. Neduncheliyan birthday (1920)

World Population Day

South Indian film director Bala's Day (1966)

The tale of two cities by Charles Dickens novel (1859)

History Of The Day -  11-07  ( July ) :  


  • World Population Day

  • Tamil political leader. V.R. Neduncheliyan birthday (1920)

  • South Indian film director Bala's Day (1966)

  • Mongolia gained independence from China (1921)

  • Tiraiparo bridge was opened in New York (1936)

  • The tale of two cities by Charles Dickens novel (1859)

  • For the first time Kokkicci mikkimotto of Japan , will grow pearls method artificially introduced (1893)


வரலாற்றில் இன்று :  11-07  ( ஜூலை ) :  

  • சர்வதேச மக்கள்தொகை தினம்

  • தமிழக அரசியல் தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பிறந்த தினம்(1920)

  • தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாலா பிறந்த தினம்(1966)

  • மங்கோலியா சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)

  • நியூயார்க்கில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)

  • இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்லஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்(1859)

  • முதன் முதலாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ, செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்(1893)


दिवस का इतिहास - 11-07 (  जुलाई ) :  

  • विश्व जनसंख्या दिवस

  • तमिल राजनीतिक नेता. V.R. Nedun cheliyan जन्मदिन (1920)

  • दक्षिण भारतीय फिल्म निर्देशक बाला दिवस (1966)

  • मंगोलिया चीन से स्वतंत्रता प्राप्त की (1921)

  • Tiraiparo पुल न्यूयॉर्क (1936) में खोला गया था

  • चार्ल्स डिकेंस के उपन्यास (1859) द्वारा दो शहरों की कहानी

  • पहली बार जापान की Kokkicci mikkimotto के लिए, मोती कृत्रिम रूप से शुरू की विधि विकसित होगा (1893)

Monday, 11 June 2012

History Of The Day - 11-06 ( June )

Antonio Meyuchi - the inventor of the telephone was
first reported by The American Congress(2002)
 

New Zealand annexed  Cook islands (1901)  

Edwin Amstrong introduced the world's
first FM broadcast (1935) 
 

Indian politician Laloo Prasad Yadav Day(1947) 

NASA's kacini - hiyujens space went closer to
the planet Saturn Phoebe  (2004) 
 


History Of The Day - 11-06 ( June ) : 

  • Indian politician Laloo Prasad Yadav Day(1947)

  •  New Zealand annexed  Cook islands (1901) 

  • Edwin Amstrong introduced the world's first FM broadcast (1935) 

  • Antonio Meyuchi - the inventor of the telephone was first reported by The American Congress(2002) 

  • NASA's kacini - hiyujens space went closer to the planet Saturn Phoebe  (2004) 

  • tamilarinar  Pavalareru Perunsithiranar death Day (1995)


வரலாற்றில் இன்று : 11-06 (ஜூன்) : 

  • இந்திய அரசியல்வாதி லாலு பிரசாத் யாதவ் பிறந்த தினம்(1947)

  • நியூசிலாந்து, குக் தீவுகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1901)

  • எட்வின் ஆம்ஸ்டிராங், உலகின் முதல் பண்பலை ஒலிபரப்பை அறிமுகப்படுத்தினார்(1935)

  • அன்டோனியோ மெயூச்சி, தொலைபேசியை முதன் முதலில் கண்டுபிடித்தவர் என அமெரிக்க காங்கிரசினால் அறிவிக்கப்பட்டார்(2002)

  • நாசாவின் கசீனி-ஹியூ‌ஜென்ஸ் விண்ணுளவி சனிக் கோளின் ஃபீபி துணைக்கோளை நெருங்கிச் சென்றது(2004)

  • தமிழறிஞர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் இறந்த தினம்(1995)


दिवस का इतिहास - 11-06 (  जून ) :

  • भारतीय नेता लालू प्रसाद यादव दिवस (1947)

  • न्यूजीलैंड पर कब्जा कर लिया कुक द्वीपसमूह (1901)

  • एडविन Amstrong दुनिया का पहला एफएम प्रसारण (1935) की शुरुआत

  • एंटोनियो Meyuchi टेलीफोन के आविष्कारक में पहली बार अमेरिकी कांग्रेस (2002) द्वारा सूचित किया गया

  • नासा kacini - hiyujens स्थान ग्रह शनि के चांद (2004) के करीब चला गया

  • tamilarinar Pavalareru Perunsithiranar मौत दिवस (1995)


Friday, 11 May 2012

History Of The Day - 11-05 ( May )

Israel joined the UN (1949)

Mercedes Benz company, is founded
 by Katlihp Daimler & Karl Benz (1924)

Siam country was renamed Thailand (1949)

Created UNMO(1946)

India Tests in bahrain nuclear tests (1998)


History Of The Day - 11-05 ( May ):

  • Mercedes Benz company, is founded by Katlihp Daimler & Karl Benz (1924)

  • Siam country was renamed Thailand (1949)

  • Lakcimporak gained independence (1867)

  • Israel joined the UN (1949)

  • India Tests in bahrain nuclear tests (1998)

  • Created UNMO(1946)


வரலாற்றில் இன்று : 11-05 ( மே ) :

  • மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம் காட்லீஃப் டைம்லர், கார்ல் பென்ஸ் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்டது(1924)

  • சியாம் நாடு தாய்லாந்து எனப் பெயர் மாற்றப்பட்டது(1949)

  • லக்சிம்போரக் விடுதலை பெற்றது (1867)

  • இஸ்ரேல், ஐநாவில் இணைந்தது(1949)

  • இந்தியா, பொஹ்ரைனில் 3 அணுச் சோதனையை நடத்தியது(1998)

  • யூஎம்என்ஓ உருவாக்கப்பட்டது(1946)


दिवस का इतिहास - 11-05 (  मई ) :

  • मर्सिडीज बेंज कंपनी, Katlihp डेमलर और कार्ल बेंज (1924) द्वारा स्थापित किया गया है

  • सियाम देश थाईलैंड (1949) नाम दिया गया था

  • Lakcimporak स्वतंत्रता प्राप्त की (1867)

  • इसराइल संयुक्त राष्ट्र (1949) में शामिल हो गए

  • Pohrain तीन परमाणु परीक्षण में भारत टेस्ट (1998)

  • बनाया UNMO (1946)

Sunday, 11 March 2012

History Of The Day - 11-03 ( March )

Day of death of the inventor
Alexander Fleming (1955)
 

Confederate States of America,
started new constitution (1861)
 

Jambiya Youth Day

Moscow became the capital of Russia
from petrokirat (1918)
 

World Kidney Day

The Soviet Union had declared unilateral
independence of Lithuania (1990)
 


History Of The Day - 11-03 ( March ) :

  • Jambiya Youth Day

  • The first English newspaper The Daily kurant, published in London (1702)

  • Confederate States of America, started new constitution (1861)

  • Moscow became the capital of Russia from petrokirat (1918)

  • World Kidney Day

  • The Soviet Union had declared unilateral independence of Lithuania (1990)

  • Day of death of the inventor Alexander Fleming (1955)


வரலாற்றில் இன்று : 11-03 ( மார்ச் ) : 

  • ஜாம்பியா இளைஞர்கள் தினம்

  •  முதல் ஆங்கில நாளிதழான தி டெய்லி குராண்ட், லண்டனில் வெளியிடப்பட்டது(1702)

  •  அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு, புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுகியது(1861)

  •  ரஷ்யாவின் தலைநகரம் பெத்ரோகிராட்டில் இருந்து மாஸ்கோவுக்கு மாறியது(1918)

  •  உலக சிறுநீரக தினம்

  • லித்துவேனியா, சோவியத்திடம் இருந்து தன்னிச்சையாக விடுதலையை அறிவித்தது(1990)

  •  கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் பிளெமிங் இறந்த தினம்(1955)


दिवस का इतिहास - 11-03 (मार्च): 

  • Jambiya युवा दिवस

  • पहला अंग्रेजी अखबार डेली kurant, लंदन में प्रकाशित (1702)

  • अमेरिका के संघि राज्य अमेरिका, arimukappatukiyatu नया संविधान (1861)

  • मास्को petrokirat (1918) से रूस की राजधानी बन गया

  • विश्व किडनी दिवस

  • सोवियत संघ (1990) लिथुआनिया की एकतरफा स्वतंत्रता की घोषणा की थी

  • मौत के आविष्कारक अलेक्जेंडर फ्लेमिंग (1955) का दिन

Saturday, 11 February 2012

History Of The Day - 11 - 02 ( February ) | வரலாற்றில் இன்று : 11 - 02 ( பிப்ரவரி ) | Google Fanz

American inventor

jimmu Japan

Kamarun Youth Day

Harijan

Nelson Mandela

Norway 

Pennsylvania 

History Of The Day - 11 - 02 ( February )  :


  • If you set peraracarin jimmu Japan (660 BC)

  •   Norway declared independence (1814)

  •   America's first hospital opened in Pennsylvania (1752)

  •   The journal started by Mahatma Gandhi, Harijan (1933)

  •   Germany started the first 24-hour Tamil radio in Europe Tamil Radio (2005)

  • Day is set in Japan (660 BC)

  • American inventor Day

  •   Kamarun Youth Day

  •   Nelson Mandela was released from prison 27 years later (1990)




வரலாற்றில் இன்று : 11 - 02 (   பிப்ரவரி )  :



  • ஜிம்மு பேரரசரினால் ஜப்பான் அமைக்கப்பட்டது(கிமு 660)

  •  ‌நார்வே விடுதலை அறிவிக்கப்பட்டது(1814)

  •  அமெரிக்காவின் முதலாவது மருத்துவமனை பென்சில்வேனியாவில் திறக்கப்பட்டது(1752)

  •  மகாத்மா காந்தி ஹரிஜன் என்ற பத்திரிகையைத் தொடங்கினார்(1933)

  •  ஜெர்மனியின் முதல் 24 மணி நேர தமிழ் வானொலியான ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது(2005)

  • ஜப்பான் நாடு அமைக்கப்பட்ட தினம்(கிமு 660)

  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தினம்

  •  கமரூன் இளைஞர்கள் தினம்

  •  நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகளுக்கு பின் சிறையிலிருந்து விடுதலையானார்(1990)



इतिहास में आज: 11 - 02 (  फरवरी )  :



  • यदि आप peraracarin jimmu जापान (660 ई.पू.) सेट

  •   नॉर्वे स्वतंत्रता (1814) घोषित

  •   अमेरिका के पहले पेंसिल्वेनिया में खोला अस्पताल (1752)

  •   पत्रिका महात्मा गांधी, हरिजन (1933) के द्वारा शुरू कर दिया

  •   जर्मनी की पहली यूरोप तमिल रेडियो में 24 घंटे तमिल रेडियो (2005) शुरू कर दिया

  • दिन जापान (660 ई.पू.) में सेट कर दिया जाता है

  • अमेरिकी आविष्कारक दिवस

  •   Kamarun युवा दिवस

  •   नेल्सन मंडेला जेल से रिहा किया गया था 27 साल बाद (1990)


Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget