Thursday, 11 October 2012

History Of The Day - 11-10 ( October )

Indian actor Amitabh Bachchan's
birthday (1942)

Australia's oldest University -
Sydney was started  (1852)

Nasa sent 3 Astronouts to
Space using Appolo 7(1968)

Tuviniya the People's Republic
merged with Soviet Union (1944)

pioneer  of English novelist mayuram
vetanayakam pillai birth Day (1826)



History Of The Day - 11-10 ( October )  : 


  • Australia's oldest University - Sydney was started  (1852)

  • Tuviniya the People's Republic merged with Soviet Union (1944)

  • pioneer  of English novelist mayuram vetanayakam pillai birth Day (1826)

  • Indian actor Amitabh Bachchan's birthday (1942)

  • In Makketoniya the National Liberation War began (1941)

  • John Stevens was the invention of the first steam ferry service between Newyork and New Jersey (1811)

  • Nasa sent 3 Astronouts to Space using Appolo 7(1968)


வரலாற்றில் இன்று : - 11-10 (அக்டோபர் )  : 

  • ஆஸ்திரேலியாவின் மிகப் பழமையான சிட்னி பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1852)

  • துவீனிய மக்கள் குடியரசு சோவியத் ஒன்றியத்துடன் இணைந்தது(1944)

  • தமிழ்ப் புதின முன்னோடி மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த தினம்(1826)

  • இந்திய நடிகர் அமிதாப் பச்சன் பிறந்த தினம்(1942)

  • மக்கெடோனியாவில் தேசிய விடுதலைப் போர் ஆரம்பமானது(1941)

  • ஜான் ஸ்டீவன்ஸ் கண்டுபிடித்த முதலாவது நீராவிப் படகு சேவை நியூயார்க்கிற்கும் நியூஜெர்சிக்கும் இடையே ஆரம்பிக்கப்பட்டது(1811)

  • நாசா முதல் முறையாக 3 விண்வெளி வீரர்களை அப்பல்லோ 7 விண்கலத்தில் விண்ணுக்கு ஏவியது(1968)


दिन का इतिहास - 11-10 (अक्टूबर) : 

  • ऑस्ट्रेलिया के सबसे पुराने विश्वविद्यालय - सिडनी में शुरू किया गया था (1852)

  • Tuviniya पीपुल्स गणराज्य के सोवियत संघ (1944) के साथ विलय

  • अंग्रेजी उपन्यासकार मयूरम vetanayakam pillai जन्म दिवस के अग्रणी (1826)

  • भारतीय अभिनेता अमिताभ बच्चन के जन्मदिन (1942)

  • Makketoniya में नेशनल लिबरेशन युद्ध शुरू हुआ (1941)

  • जॉन स्टीवंस न्यूयॉर्क और न्यू जर्सी (1811) के बीच पहली भाप नौका सेवा के आविष्कार किया गया

  • नासा के अंतरिक्ष 3 Astronouts भेजा Appolo 7 (1968) का उपयोग

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget