Charles mekintos, when he sold the first Rain Coat(1823) |
Columbus Day was celebrated for the first time in New York (1792) |
Malavi Mother's Day |
Indian industrialist KK Birla Birth Day (1918) |
History Of The Day - 12-10 ( October ) :
- Malavi Mother's Day
- Indian industrialist KK Birla Birth Day (1918)
- tamilarinar. S.Vaiyapurippillai Birth Day (1891)
- Ikkunattoriyal Guinea, gained independence from Spain (1968)
- China's spacecraft censo with 2 to 6 people, with two astronauts launched (2005)
- Richard Johnson this week's issue of the Courier published the first News Paper Madras (1785)
- Columbus Day was celebrated for the first time in New York (1792)
- Charles mekintos, when he sold the first Rain Coat(1823)
வரலாற்றில் இன்று : - 12-10 (அக்டோபர் ) :
- மாலாவி அன்னையர் தினம்
- இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)
- தமிழறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை பிறந்த தினம்(1891)
- ஈக்குனட்டோரியல் கினி, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1968)
- சீனாவின் 2வது ஆட்களுடன் கூடிய விண்கலம் சென்ஷோ 6, இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது(2005)
- ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)
- கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)
- சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)
दिन का इतिहास - 12-10 (अक्टूबर) :
- मलावी मातृ दिवस के
- भारतीय उद्योगपति केके समुदाय जन्म दिवस (1918)
- tamilarinar. SVaiyapurippillai जन्म दिन (1891)
- Ikkunattoriyal गिनी, स्पेन से स्वतंत्रता प्राप्त की (1968)
- चीन के 2 से 6 लोगों के साथ अंतरिक्ष यान censo, दो अंतरिक्ष यात्रियों के शुरू के साथ (2005)
- रिचर्ड जॉनसन कूरियर अखबार के इस हफ्ते के अंक 1 मद्रास (1785) प्रकाशित
- कोलंबस दिवस न्यूयॉर्क (1792) में पहली बार के लिए मनाया गया
- चार्ल्स mekintos, जब वह पहली बार वर्षा कोट (1823) बेचा
0 comments:
Post a Comment