Showing posts with label 12. Show all posts
Showing posts with label 12. Show all posts

Monday, 12 November 2012

History Of The Day - 12-11 ( November )

Asarpaijan Constitution Day

Mahatma Gandhi embarked on his first trip
 to Sri Lanka (1927)

NASA's space boat voyejar very close to Saturn
and its rings of 1 images sent to Earth (1980)

Day of the Republic of Austria (1918)

first project of the Internet, Rim Berners - Lee announced (1990)





History Of The Day - 12-11 ( November )  :


  • Asarpaijan Constitution Day

  • Day of the Republic of Austria (1918)

  • Mahatma Gandhi embarked on his first trip to Sri Lanka (1927)

  • first project of the Internet, Rim Berners - Lee announced (1990)

  • NASA's space boat voyejar very close to Saturn and its rings of 1 images sent to Earth (1980)


வரலாற்றில் இன்று : - 12-11 (நவம்பர்)  : 

  • அஸர்பைஜான் அரசியலமைப்பு தினம்

  • ஆஸ்திரியா குடியரசு தினம்(1918)

  • மகாத்மா காந்தி தனது முதல் இலங்கை பயணத்தை மேற்கொண்டார்(1927)

  • இணைய வலை பற்றிய தனது முதலாவது திட்டத்தை ரிம் பேர்னேர்ஸ்-லீ அறிவித்தார்(1990)

  • நாசாவின் விண்கப்பல் வொயேஜர் 1 சனிக் ‌கோளுக்கு மிக அருகில் சென்று அதன் வளையங்களின் படங்களை பூமிக்கு அனுப்பியது(1980)


दिन का इतिहास - 12-11 (नवंबर) :

  • Asarpaijan संविधान दिवस

  • ऑस्ट्रिया के गणराज्य (1918) के दिन

  • महात्मा गांधी ने श्रीलंका (1927) के लिए पहली यात्रा पर शुरू की

  • इंटरनेट की पहली परियोजना, रिम बर्नर्स - ली ने घोषणा की (1990)

  • नासा के अंतरिक्ष नाव voyejar शनि और 1 पृथ्वी पर भेजा छवियों के अपने छल्ले (1980) के लिए बहुत करीब

Friday, 12 October 2012

History Of The Day - 12-10 ( October )

Charles mekintos, when he sold
the first Rain Coat(1823)

Columbus Day was celebrated for the first time
 in New York (1792)

Malavi Mother's Day

Indian industrialist KK Birla Birth Day (1918)





History Of The Day - 12-10 ( October )  : 


  • Malavi Mother's Day

  • Indian industrialist KK Birla Birth Day (1918)

  • tamilarinar. S.Vaiyapurippillai Birth Day (1891)

  • Ikkunattoriyal Guinea, gained independence from Spain (1968)

  • China's spacecraft censo with 2 to 6 people, with two astronauts launched (2005)

  • Richard Johnson this week's issue of the Courier published the first News Paper Madras (1785)

  • Columbus Day was celebrated for the first time in New York (1792)

  • Charles mekintos, when he sold the first Rain Coat(1823)



வரலாற்றில் இன்று : - 12-10 (அக்டோபர் )  : 

  • மாலாவி அன்னையர் தினம்

  • இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா பிறந்த தினம்(1918)

  • தமிழறிஞர் எஸ்.வையாபுரிப்பிள்ளை பிறந்த தினம்(1891)

  • ஈக்குனட்டோரியல் கினி, ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது(1968)

  • சீனாவின் 2வது ஆட்களுடன் கூடிய விண்கலம் சென்ஷோ 6, இரண்டு விண்வெளி வீரர்களுடன் ஏவப்பட்டது(2005)

  • ரிச்சர்ட் ஜான்சன் என்பவர் தமிழகத்தின் முதல் செய்திப்பத்திரிக்கையான மெட்ராஸ் கூரியர் என்ற வார இதழை வெளியிட்டார்(1785)

  • கொலம்பஸ் தினம் முதன் முறையாக நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது(1792)

  • சார்லஸ் மேகின்டொஸ், முதல் ரெயின்கோட்டை விற்பனை செய்தார்(1823)



दिन का इतिहास - 12-10 (अक्टूबर) : 

  • मलावी मातृ दिवस के

  • भारतीय उद्योगपति केके समुदाय जन्म दिवस (1918)

  • tamilarinar. SVaiyapurippillai जन्म दिन (1891)

  • Ikkunattoriyal गिनी, स्पेन से स्वतंत्रता प्राप्त की (1968)

  • चीन के 2 से 6 लोगों के साथ अंतरिक्ष यान censo, दो अंतरिक्ष यात्रियों के शुरू के साथ (2005)

  • रिचर्ड जॉनसन कूरियर अखबार के इस हफ्ते के अंक 1 मद्रास (1785) प्रकाशित

  • कोलंबस दिवस न्यूयॉर्क (1792) में पहली बार के लिए मनाया गया

  • चार्ल्स mekintos, जब वह पहली बार वर्षा कोट (1823) बेचा

Wednesday, 12 September 2012

History Of The Day - 12-09 ( September )

Henry Hudson discovered the
Hudson River (1609)
 

In Hong Kong, the Hong Kong
Disneyland opened (2005)
 

Military Revolution took place in
Turkey (1980)
 

Association rule implemented
Switzerland (1848)
 



History Of The Day - 12-09 ( September )  : 


  • Etyoppiya's National Revolution Day (1974)

  • Tamil Publishing  legendary S.V.Thamotharam Pillai birthday (1832)

  • In Hong Kong, the Hong Kong Disneyland opened (2005)

  • Henry Hudson discovered the Hudson River (1609)

  • Association rule implemented Switzerland (1848)

  • In Roticiya calispari town Created  (1890)

  • For the first time the idea of the nuclear chain reaction that cilart Leo (1933)

  • Military Revolution took place in Turkey (1980)



வரலாற்றில் இன்று : - 12-09 (செப்டம்பர்)  :

  • எத்யோப்பியாவின் தேசிய புரட்சி தினம்(1974)

  • தமிழ் பதிப்புத்துறையின் முன்னோடி சி.வை.தாமோதரம்பிள்ளை பிறந்த தினம்(1832)

  • ஹாங்காங்கில், ஹாங்காங் டிஸ்னிலாண்ட் திறக்கப்பட்டது(2005)

  • ஹென்றி ஹட்சன், ஹட்சன் ஆற்றை கண்டுபிடித்தார்(1609)

  • சுவிட்சர்லாந்து கூட்டமைப்பு ஆட்சியை நடைமுறைப்படுத்தியது(1848)

  • ரொடீசியாவில் சலிஸ்பரி நகரம் அமைக்கப்பட்டது(1890)

  • அணுக்கரு தொடர்வினை குறித்த கருத்தை முதன் முறையாக லியோ சிலார்ட் அறிவித்தார்(1933)

  • துருக்கியில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1980)



दिन का इतिहास - 12-09 (सितम्बर) : 

  • Etyoppiya राष्ट्रीय क्रांति दिवस (1974)

  • तमिल प्रकाशन पौराणिक SVThamotharam पिल्लई जन्मदिन (1832)

  • हांगकांग में, हांगकांग डिजनीलैंड खोला (2005)

  • हेनरी हडसन हडसन नदी (1609) की खोज

  • एसोसिएशन नियम लागू स्विट्जरलैंड (1848)

  • Roticiya calispari शहर में बनाया गया (1890)

  • पहली बार परमाणु श्रृंखला है कि प्रतिक्रिया के विचार के लिए cilart लियो (1933)

  • तुर्की में सैन्य क्रांति जगह ले लिया (1980)

Sunday, 12 August 2012

History Of The Day - 12-08 ( August )

The city of Chicago was formed (1833)

A desktop computer was released By IBM (1981) 

International Youth Day

Isaac Singer Received  patent his sewing was for an engine (1851) 

Autonomy in New Zealand (1853)

The first telecommunications satellite Echo 1 was launched  (1960) 

History Of The Day -  12-08  ( August ) : 
  • International Youth Day

  • A desktop computer was released By IBM (1981)

  • Autonomy in New Zealand (1853)

  • The city of Chicago was formed (1833)

  • Isaac Singer Received  patent his sewing was for an engine (1851)

  • The first telecommunications satellite Echo 1 was launched  (1960)

வரலாற்றில் இன்று :  12-08  (  ஆகஸ்ட்  ) :
  • சர்வதேச இளைஞர்கள் தினம்

  • ஐ.பி.எம்., தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது(1981)

  • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)

  • சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)

  • ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)

  • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)

दिवस का इतिहास - 12-08 ( अगस्त ) : 
  • अंतर्राष्ट्रीय युवा दिवस

  • एक डेस्कटॉप कंप्यूटर आईबीएम द्वारा जारी किया गया था (1981)

  • न्यूजीलैंड में स्वायत्तता (1853)

  • शिकागो शहर का गठन किया गया था (1833)

  • इसहाक गायक पेटेंट एक इंजन (1851) के लिए अपने सिलाई किया गया था प्राप्त

  • पहली दूरसंचार उपग्रह एक इको शुरू किया गया था (1960)

Thursday, 12 July 2012

History Of The Day - 12-07 ( July )

The Inventor  of the video reel George
Eastman birthday (1854)
 

Norway annexed  northern Greenland(1932) 

Roman leader Julius Caesar's day (100 BC) 

São Tomo and Príncipe, gained independence from Portugal (1975) 

Xenon element was discovered (1898) 

History Of The Day -  12-07  ( July ) : 


  • Roman leader Julius Caesar's day (100 BC)

  • The Inventor  of the video reel George Eastman birthday (1854)

  • Xenon element was discovered (1898)

  • Norway annexed  northern Greenland(1932)

  • São Tomo and Príncipe, gained independence from Portugal (1975)


வரலாற்றில் இன்று :  12-07  ( ஜூலை ) :  

  • ரோமானியத் தலைவன் ஜூலியஸ் சீசர் பிறந்த தினம்(கிமு 100)

  • ஒளிப்படச் சுருளைக் கண்டுபிடித்த ஜார்ஜ் ஈஸ்ட்மன் பிறந்த தினம்(1854)

  • செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1898)

  • நார்வே, வடக்கு கிறீன்லாந்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது(1932)

  • சாவோ டொமோ மற்றும் பிரின்சிப்பி, போர்ச்சுகலிடம் இருந்து விடுதலை பெற்றது(1975)


दिवस का इतिहास - 12-07 (  जुलाई ) :  

  • रोमन नेता जूलियस सीज़र दिन के (100 ई.पू.)

  • वीडियो रील जॉर्ज ईस्टमैन जन्मदिन के आविष्कारक (1854)

  • Zenon तत्व की खोज की थी (1898)

  • नॉर्वे उत्तरी ग्रीनलैंड (1932) पर कब्जा कर लिया

  • साओ Tomo और प्रिंसिपे, पुर्तगाल से स्वतंत्रता प्राप्त की (1975)

Tuesday, 12 June 2012

History Of The Day - 12-06 ( June )

Political parties were banned in Bulgaria (1934) 

Day of Russia (1990) 

International Day for Eradication of Child Labour  

the 41st President of the United States George W. Bush  birthday  (1924)  

Google Earth released a Linux version (2006)  

Philippine Independence Day 
History Of The Day - 12-06 ( June ) : 

  • International Day for Eradication of Child Labour 

  • Day of Russia (1990) 

  • Philippine Independence Day 

  • Google Earth released a Linux version (2006) 

  • the 41st President of the United States George W. Bush  birthday  (1924) 

  • Political parties were banned in Bulgaria (1934)

வரலாற்றில் இன்று : 12-06 (ஜூன்) :
  • சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்

  • ரஷ்யாவின் ரஷ்ய தினம்(1990)

  • பிலிப்பைன்ஸ் விடுதலை நாள்

  • கூகுள் எர்த், லினக்ஸ் பதிப்பு வெளியிடப்பட்டது(2006)

  • அமெரிக்காவின் 41வது அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பிறந்த தினம்(1924)

  • பல்கேரியாவில் அரசியல் கட்சிகள் தடை செய்யப்பட்டன(1934)

दिवस का इतिहास - 12-06 (  जून ) :
  • बाल श्रम के उन्मूलन के लिए अंतर्राष्ट्रीय दिवस

  • रूस रूस के दिन (1990)

  • फिलीपीन स्वतंत्रता दिवस

  • Google धरती, एक Linux संस्करण (2006) जारी

  • राष्ट्रपति जॉर्ज डब्ल्यू बुश, संयुक्त राज्य अमेरिका के 41 वें जन्मदिन (1924)

  • राजनीतिक दलों बुल्गारिया (1934) में प्रतिबंधित कर दिया गया


Saturday, 12 May 2012

History Of The Day - 12-05 ( May )

Began in the Greek War of Independence (1821)

International Nurse's Day

the Indian logian J.Krishnamurthy's Birthday Day (1895)

The birthday of Florence Nightingale who developed
 the modern method Chemistry(1820)

Soviet spacecraft Luna 5 crashed on the Moon (1965)

Tunisia in North Africa, came under the direct rule of France (1881)
History Of The Day - 12-05 ( May ):


  • International Nurse's Day

  • The birthday of Florence Nightingale who developed the modern method Chemistry(1820)

  • the Indian logian J.Krishnamurthy's Birthday Day (1895)

  • Began in the Greek War of Independence (1821)

  • Tunisia in North Africa, came under the direct rule of France (1881)

  • Soviet spacecraft Luna 5 crashed on the Moon (1965)


வரலாற்றில் இன்று : 12-05 ( மே ) :

  • சர்வதேச செவிலியர் தினம்

  • நவீன தாதியியல் முறையை உருவாக்கிய புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த தினம்(1820)

  • இந்திய தத்துவ அறிஞர் ஜே.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்(1895)

  • கிரேக்க சுதந்திர போர் துவங்கியது(1821)

  • வட ஆப்பிரிக்காவில் துனீசியா, பிரான்சின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது(1881)

  • சோவியத் ஒன்றியத்தின் லூனா 5 விண்கலம் சந்திரனில் மோதியது(1965)



दिवस का इतिहास - 12-05 (  मई ) :

  • अंतरराष्ट्रीय नर्स दिवस

  • फ्लोरेंस नाइटिंगेल के जन्मदिन (1820) जो आधुनिक विधि रसायन विज्ञान विकसित

  •   theIndian logian है J.Krishnamurthy दिवस (1895)

  • आजादी की यूनानी युद्ध (1821) में शुरू हुआ

  • उत्तरी अफ्रीका में tuniciya, फ्रांस के प्रत्यक्ष शासन के (1881) के तहत आया

  • सोवियत अंतरिक्ष यान 5 Luna चांद (1965) पर दुर्घटनाग्रस्त हो गया


Monday, 12 March 2012

History Of The Day - 12-03 ( March )

Mauritius National Day

Indian Singer Shreya Ghoshal's Day (1984) 

For the first time Coca - Cola drinks,
went on sale in the bottle (1894)
 

New Jersey made
Britannia's host country (1664)
 

Sahitya Academy, founded by
the Indian Government (1954)
 


History Of The Day - 12-03 ( March ) : 

  • Mauritius National Day

  • Sahitya Academy, founded by the Indian Government (1954)

  • New Jersey made Britannia's host country (1664)

  • For the first time Coca - Cola drinks, went on sale in the bottle (1894)

  • Indian Singer Shreya Ghoshal's Day (1984)


வரலாற்றில் இன்று : 12-03 ( மார்ச் ) :

  • மொரீசியஸ் தேசிய தினம்

  •  சாகித்ய அகாடமி, இந்திய அரசினால் தொடங்கப்பட்டது(1954)

  •  நியூஜெர்சி, பிரிட்டானியாவின் குடியேற்ற நாடானது(1664)

  •  முதல் முறையாக கொக்க-கோலா பானம், பாட்டிலில் விற்பனைக்கு வந்தது(1894)

  •  இந்திய பாடகி ஸ்ரேயா கோஷல் பிறந்த தினம்(1984)


दिवस का इतिहास - 12-03 (मार्च):

  • मॉरीशस राष्ट्रीय दिवस

  •  साहित्य अकादमी, भारत सरकार द्वारा स्थापित (1954)

  •  न्यू जर्सी, ब्रिटानिया मेजबान देश (1664)

  •  पहली बार के लिए कोका कोला पेय, बोतल में बिक्री पर चला गया (1894)

  •  भारतीय गायक श्रेया घोषाल दिन (1984)

Sunday, 12 February 2012

History Of The Day - 12 - 02 ( February ) | வரலாற்றில் இன்று : 12 - 02 ( பிப்ரவரி ) | Google Fanz

Charles Darwin

Chile & spain 

Gregorian calendar

Pope jiyu
Vasco da Gama

Abraham Lincoln













History Of The Day - 12 - 02 ( February )  :



  • Chile declared independence from Spain (1818)

  •   Gregorian calendar came into force in the Republic of China (1912)

  •   America's 16 th birthday of President Abraham Lincoln (1809)

  •   The death of Pope jiyu tamilarinar Day (1908)


  • Physicist Charles Darwin's birthday (1809)

  •   Pope died on the day of the Tamil Nadu jiyu working Americans (1908)

  •   Vasco da Gama, from Lisbon for India began its journey to the 2nd Marine (1502)



வரலாற்றில் இன்று : 12 - 02 (   பிப்ரவரி )  :



  • சிலி ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1818)

  •  சீனக் குடியரசில் கிரெகோரியன் நாட்காட்டி அமலுக்கு வந்தது(1912)

  •  அமெரிக்காவின் 16வது அதிபர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்(1809)

  •  அமெரிக்க தமிழறிஞர் ஜி.யு.போப் இறந்த தினம்(1908)


  • இயற்பியல் அறிஞர் சார்லஸ் டார்வின் பிறந்த தினம்(1809)

  •  தமிழகத்தில் தமிழ் பணியாற்றிய அமெரிக்கர் ஜி.யு.போப் இறந்த தினம்(1908)

  •  வாஸ்கோ ட காமா, இந்தியாவிற்கான தனது 2வது கடற் பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தார்(1502)



इतिहास में आज: 12 - 02 (  फरवरी )  :



  • चिली स्पेन से स्वतंत्रता (1818) की घोषणा की

  •   ग्रेगोरियन कैलेंडर चीन के गणराज्य (1912) में अस्तित्व में आया

  •   अमेरिका के राष्ट्रपति अब्राहम लिंकन (1809) के 16 वें जन्मदिन

  •   पोप Jiyu tamilarinar दिवस (1908) की मौत

  • विज्ञानी चार्ल्स डार्विन के जन्मदिन (1809)

  •   पोप तमिलनाडु Jiyu काम अमेरिकियों के दिन (1908) पर मृत्यु हो गई

  •   लिस्बन से वास्को दा, भारत के लिए गामा 2 मरीन (1502) के लिए अपनी यात्रा शुरू की


Thursday, 12 January 2012

History Of The Day - 12-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 12 - 01 ( ஜனவரி ) - 2012 | Google Fanz


Indian National Youth Day

Nigerian civil war

Eiffel Tower

radio message

Swami Vivekananda




























History Of The Day - 12 - 01 ( January ) - 2012 : 

  • Indian National Youth Day

  • Indian spiritual birthday of Swami Vivekananda (1863)

  • Far in the Eiffel Tower for the first time a radio message from the Sent (1908)

  • In the Nigerian civil war ended (1970)



வரலாற்றில் இன்று : 12 - 01 ( ஜனவரி ) - 2012 :

  • இந்திய தேசிய இளைஞர் தினம்

  • இந்திய ஆன்மிகவாதி சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம்(1863)

  • முதல் முறையாக தூர இடத்துக்கான வானொலி செய்தி ஈஃபெல் கோபுரத்தில் இருந்து அனுப்பப்பட்டது(1908)

  • நைஜீரியாவில் உள்நாட்டு போர் முடிவுக்கு வந்தது(1970)



इतिहास में आज: 12 - 01 (जनवरी) - 2012 :

  • भारतीय राष्ट्रीय युवा दिवस

  • स्वामी विवेकानंद की भारतीय आध्यात्मिक जन्मदिन (1863)

  • पहली बार के लिए सुदूर एफिल टॉवर में से भेजा गया एक रेडियो संदेश (1908)

  • नाइजीरियाई नागरिक युद्ध समाप्त हो गया (1970) में






Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget