Showing posts with label january. Show all posts
Showing posts with label january. Show all posts

Tuesday, 31 January 2012

History Of The Day - 31-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 31 - 01 ( ஜனவரி ) - 2012


 M.. Bakthavatsalam Dead Day

yukoslaviya, divided into 6 section

launched Explorer 1 by america

Indian comedian Nagesh's death


















History Of The Day - 31 - 01 ( January ) - 2012 :

  • Navuru Liberation Day (1968)

  •   The first successful launch of America ceymatiyana launched Explorer 1 (1958)

  •   Soviet-style constitution was brought in yukoslaviya, divided into 6 sections (1946)

  • Sexually transmitted diseases in the hospital for the first medical center was founded in London lok (1747)

  •   Tamil Nadu Chief Minister M.. Bakthavatsalam Dead Day (1987)

  • Indian comedian Nagesh's death (2009)

  • World Leprosy Day


வரலாற்றில் இன்று : 31 - 01 ( ஜனவரி ) - 2012 :  

  • நவூறு விடுதலை தினம்(1968)

  •  அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)

  •  யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)

  • பால்வினை நோய்களுக்கான முதல் மருத்துவ நிலையம் லண்டன் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது(1747)

  •  தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)

  • தென்னிந்திய நகைச்சுவை நடிகர் நாகேஷ் இறந்த தினம்(2009)

  • சர்வதேச தொழுநோய் தினம்



इतिहास में आज: 31 - 01 (जनवरी) - 2012 : 

  • Navuru लिबरेशन दिवस (1968)

  •   अमेरिका ceymatiyana के पहले सफल प्रक्षेपण एक्सप्लोरर 1 (1958) का शुभारंभ किया

  •   संविधान सोवियत शैली yukoslaviya में लाया गया था 6 वर्गों (1946) में बांटा गया है,

  • पहले चिकित्सा केन्द्र के लिए अस्पताल में यौन संचारित रोगों लंदन लोक (१७४७) में स्थापित किया गया था

  •   तमिलनाडु के मुख्यमंत्री एम.. Bakthavatsalam मृत दिवस (1987)

  • भारतीय हास्य अभिनेता नागेश मौत (2009)

  • विश्व कुष्ठ दिवस

Monday, 30 January 2012

History Of The Day - 30-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 30 - 01 ( ஜனவரி ) - 2012



same side marriage ruled in belgium

The day of the death of Mahatma Gandhi

World Leprosy Eradication Day

Martyr's Day in India

Pakistan withdrew from Commonwealth 

peter lekko 





Retiyocanti Soviet Union




The republican Commonwealth of England was formed
History Of The Day - 30 - 01 ( January ) - 2012 :

  • World Leprosy Eradication Day

  •   Martyr's Day in India

  •   The day of the death of Mahatma Gandhi (1948)

  •   The republican Commonwealth of England was formed (1649)

  •   Piyottar lekko, chess tournament, becoming the youngest Grand mastrana world's first (1994)

  • Pakistan withdrew from the Commonwealth Foundation (1972)

  •   Retiyocanti world's first developed in the Soviet Union (1930)

  •   If the marriage homo, ruled Belgium (2003)

வரலாற்றில் இன்று : 30 - 01 ( ஜனவரி ) - 2012 : 

  •  உலக தொழுநோய் ஒழிப்பு தினம்

  •  இந்திய தியாகிகள் தினம்

  •  மகாத்மா காந்தி இறந்த தினம்(1948)

  •  பொதுநலவாய இங்கிலாந்து என்னும் குடியரசு அமைக்கப்பட்டது(1649)

  •  பியோத்தர் லேக்கோ, செஸ் போட்டிகளில் குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்ட்ரான உலகின் முதல் வீரரானார்(1994)

  • பாகிஸ்தான் பொதுநலவாய அமைப்பிலிருந்து விலகியது(1972)

  •  உலகின் முதலாவது ரேடியோசன்டி சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்டது(1930)

  •  பெல்ஜியம் சமப்பால் திருமணத்தைச் சட்டபூர்வமாக்கியது(2003)

इतिहास में आज: 30 - 01 (जनवरी) - 2012 :

  • विश्व कुष्ठ उन्मूलन दिवस

  •   भारत में शहीद दिवस

  •   महात्मा गांधी की मृत्यु के दिन (1948)

  •   इंग्लैंड के गणतंत्रात्मक राष्ट्रमंडल गठन किया गया था (+१६४९)

  •   Piyottar lekko, शतरंज टूर्नामेंट में सबसे कम उम्र के ग्रैंड mastrana दुनिया का पहला (1994) बनने

  • पाकिस्तान राष्ट्रमंडल फाउंडेशन (1972) से वापस ले लिया

  •   Retiyocanti दुनिया के पहले सोवियत संघ (1930) में विकसित

  •   यदि शादी camapp शासन बेल्जियम (2003)

Sunday, 29 January 2012

History Of The Day - 29-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 29 - 01 ( ஜனவரி ) - 2012


Shakespeare's play Romeo and Juliet was first performed


Stam ford  Rapils , landed in Singapore

Central Intelligence Agency was launched

Gibraltar Constitution Day

Kansas, United States, with the 34 th State

Karl Benz got licenced for petrol vehicle

History Of The Day - 29 - 01 ( January ) - 2012 :

  • Gibraltar Constitution Day

  • Shakespeare's play Romeo and Juliet was first performed (1595)

  • Kansas, United States, with the 34 th State (1861)

  • A group called the Central Intelligence Agency was set up in America ciaiji (1946)

  • Karl Benz, first automobile powered by petrolin received a patent (1886)

  • Stam ford  Rapils , landed in Singapore (1819)



வரலாற்றில் இன்று : 29 - 01 ( ஜனவரி ) - 2012 : 

  • கிப்ரல்டார், அரசியலமைப்பு தினம்

  •  ஷேக்ஸ்பியரின் ரோமியோவும் ஜூலியட்டும் நாடகம் முதன் முதலாக அரங்கேறியது(1595)

  •  கான்சஸ், அமெரிக்காவின் 34வது மாநிலமாக இணைந்தது(1861)

  •  அமெரிக்காவில் சிஐஜி எனப்படும் மத்திய உளவுத்துறை குழு அமைக்கப்பட்டது(1946)

  • கார்ல் பென்ஸ், பெட்ரோலினால் இயங்கும் முதலாவது தானுந்துக்கான காப்புரிமம் பெற்றார்(1886)

  •  ஸ்டாம்ஃபோர்ட் ராபில்ஸ், சிங்கப்பூரில் தரையிறங்கினார் (1819)



इतिहास में आज: 29 - 01 (जनवरी) - 2012 : 

  • Gibraltar संविधान दिवस

  • शेक्सपियर के नाटक रोमियो और जूलियट पहली बार प्रदर्शन किया गया था (+१५९५)

  • कान्सास, संयुक्त राज्य अमेरिका के 34 वें राज्य (1861) के साथ,

  • एक केंद्रीय खुफिया एजेंसी नामक समूह में अमेरिका ciaiji (1946) स्थापित किया गया था

  • कार्ल बेंज, पहली petrolin द्वारा संचालित ऑटोमोबाइल (1886) एक पेटेंट प्राप्त

  • Rapils Stamford, सिंगापुर (1819) में उतरा

Saturday, 28 January 2012

History Of The Day - 28-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 28 - 01 ( ஜனவரி ) - 2012


The first telephone Introduced In Chennai

World Leprosy Day

India's nuclear expert raja ramanna birthday

Indian National Science Day

Abortion Prohibited In Iceland

Canada's current flag was designed parliment Act

































History Of The Day - 28 - 01 ( January ) - 2012 :
  • Indian National Science Day

  • World Leprosy Day

  •  The first telephone was introduced in chennai (1882)

  •   India's nuclear expert ramanna birthday (1925)

  •   Saint Kitts and British colonial country, set up by Sir Thomas Warner (1624)

  •   Iceland, abortion ruled first country (1935)

  • Canada's current flag was designed parliment Act (1965)

வரலாற்றில் இன்று : 28 - 01 ( ஜனவரி ) - 2012 : 
  • இந்திய தேசிய அறிவியல் தினம்

  • சர்வதேச தொழுநோய் தினம்

  •  சென்னையில் முதன்முறையாக தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டது(1882)

  •  இந்திய அணுவியல் நிபுணர் ராஜா ராமண்ணா பிறந்த தினம் (1925)

  •  முதல் பிரிட்டானியக் குடியேற்ற நாடான சென் கிட்ஸ், சர் தாமஸ் வார்னரால் அமைக்கப்பட்டது(1624)

  •  ஐஸ்லாந்து, கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கிய முதல் நாடானது(1935)

  • கனடாவின் தற்போதைய கொடி பார்லிமென்ட் சட்டத்தின்படி வடிவமைக்கப்பட்டது(1965)

इतिहास में आज: 28 - 01 (जनवरी) - 2012 :
  • भारतीय राष्ट्रीय विज्ञान दिवस

  • विश्व कुष्ठ दिवस

  •   पहली टेलीफोन पेश किया गया था (1882)

  •   भारत के परमाणु विशेषज्ञ रमन्ना जन्मदिन (1925)

  •   सेंट किट्स और ब्रिटिश औपनिवेशिक देश, सर थॉमस वार्नर (1624) द्वारा स्थापित

  •   आइसलैंड, गर्भपात cattapurvamakkiya पहला देश (1935)

  • कनाडा की वर्तमान ध्वज संसद अधिनियम (1965) डिजाइन किया गया था

Friday, 27 January 2012

History Of The Day - 27-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 27 - 01 ( ஜனவரி ) - 2012


National Institute of geography set in washinton

Thomas Edison, receives a patent for lamp

end of war agreement viatnam in paris

Birth Day of Sri Lankan cricketer Chaminda Vaas

America's first university, the University of Georgia formed

John Logie baird, the first television broadcast














































History Of The Day - 27 - 01 ( January ) - 2012 :

  • Thomas Edison, receives a patent for vellolirvu lamp (1880)

  •   National Institute of geography, set in Washington (1888)

  •   John Logie baird, the first television broadcast of the show (1926)

  •   Birth Day of Sri Lankan cricketer Chaminda Vaas (1974)

  •   Great Day of the dead priest icaippatakar vaittiyanata Karnataka (1893)

  • The agreement has been reached to end the war in Vietnam in Paris (1973)

  • America's first university, the University of Georgia, was formed(1785)



வரலாற்றில் இன்று : 27 - 01 ( ஜனவரி ) - 2012 : 

  • தாமஸ் எடிசன், வெள்ளொளிர்வு விளக்குக்கான காப்புரிமம் பெற்றார்(1880)

  •  தேசிய புவியியற் கழகம், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1888)

  •  ஜான் லோகி பயார்ட், முதல் தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்திக் காட்டினார்(1926)

  •  இலங்கை கிரிக்கெட் வீரர் சமிந்தா வாஸ் பிறந்த தினம் (1974)

  •  கர்நாடக இசைப்பாடகர் மகா வைத்தியநாத ஐயர் இறந்த தினம்(1893)

  • வியட்நாம் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்பாடு பாரிசில் எட்டப்பட்டது(1973)

  •  அமெரிக்காவின் முதல் பல்கலைக்கழகமான ஜியார்ஜியா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1785)



इतिहास में आज: 27 - 01 (जनवरी) - 2012 : 

  • थॉमस एडीसन, vellolirvu दीपक (1880) के लिए एक पेटेंट प्राप्त

  •   भूगोल के राष्ट्रीय संस्थान, वाशिंगटन में (1888)

  •   जॉन लोगी baird, शो के पहले टेलीविजन प्रसारण (1926)

  •   श्रीलंकाई क्रिकेटर चमिंडा वास (1974) का जन्म दिवस

  •   मृत पुजारी Musician vaittiyanata कर्नाटक के महान दिवस (1893)

  • समझौते के लिए पेरिस में वियतनाम में युद्ध (1973) के अंत तक पहुँच गया है

  • अमेरिका के पहले विश्वविद्यालय, जॉर्जिया विश्वविद्यालय, गठन किया गया था (1785)


Thursday, 26 January 2012

History Of The Day - 26 - 01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 26 - 01 ( ஜனவரி ) - 2012


Australia Day


World Customs Day

Hindi, India's official language

Israel, Egypt bagan deplomatic relations

John Logie Baird displayed television

Indian Republic Day

Independence Day in Uganda


History Of The Day - 26 - 01 ( January ) - 2012 :
  • World Customs Day

  • Indian Republic Day (1950)

  • Independence Day in Uganda

  • Hindi, India's official language (1965)

  • Australia Day (1788)

  • John Logie Baird televisions displayed (1926)

  • Israel, Egypt and began diplomatic relations (1980)

வரலாற்றில் இன்று : 26 - 01 ( ஜனவரி ) - 2012 :
  • உலக சுங்கத்துறை தினம்

  •  இந்திய குடியரசு தினம்(1950)

  •  உகாண்டா விடுதலை தினம்

  •  இந்தி, இந்தியாவின் அதிகாரபூர்வ மொழியானது(1965)

  • ஆஸ்திரேலிய தினம் (1788)

  •  ஜான் லோகி பெயர்ட், தொலைக்காட்சிப் பெட்டியைக் காட்சிப்படுத்தினார்(1926)

  •  இஸ்ரேலும், எகிப்தும் தூதரக உறவை ஆரம்பித்தன(1980)

इतिहास में आज: 26 - 01 (जनवरी) - 2012 : 
  • विश्व सीमा शुल्क दिवस

  •  भारतीय गणतंत्र दिवस (1950)

  •  युगांडा में स्वतंत्रता दिवस

  •  हिंदी, भारत की आधिकारिक भाषा (1965)

  • ऑस्ट्रेलिया दिवस (1788)

  • जॉन लोगी peyart प्रदर्शित टीवी (1926)

  •  इसराइल, मिस्र, और शुरू हुआ राजनयिक संबंधों (1980)

Wednesday, 25 January 2012

History Of The Day - 25-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 25 - 01 ( ஜனவரி ) - 2012


Country team founded


Himachal Pradesh State 18

Moscow University established

Student Day of Russia

launched  winter olympics

























History Of The Day - 25 - 01 ( January ) - 2012 :

  • Student Day of Russia

  •   Moscow University was established (1755)

  •   Thomas Alva Edison and Alexander Graham Bell telephone company began a joint Oriental (1881)

  •   The Country team was founded in (1919)

  •   First launched in France in the Winter Olympics (1924)

  •   Himachal Pradesh State of India accepted the 18th (1971)


வரலாற்றில் இன்று : 25 - 01 ( ஜனவரி ) - 2012 : 

  • ரஷ்ய மாணவர் தினம்

  •  மாஸ்கோ பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது(1755)

  •  தாமஸ் ஆல்வா எடிசன் மற்றும் அலெக்சாண்டர் கிராஹாம் பெல் இணைந்து ஓரியண்டல் டெலிபோன் கம்பெனியை ஆரம்பித்தனர்(1881)

  •  நாடுகளின் அணி நிறுவப்பட்டது(1919)

  •  முதலாவது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் பிரான்சில் துவங்கப்பட்டது(1924)

  •  இந்தியாவின் 18வது மாநிலமாக இமாச்சல பிரதேசம் ஏற்றுக் கொள்ளப்பட்டது(1971)


इतिहास में आज: 25 - 01 (जनवरी) - 2012 : 

  • रूस के छात्र दिवस

  •   मॉस्को विश्वविद्यालय स्थापित किया गया था (1755)

  •   थॉमस अल्वा एडीसन और अलेक्जेंडर ग्राहम बेल टेलीफोन कंपनी एक संयुक्त ओरिएंटल (1881) शुरू किया

  •   टीम में स्थापित किया गया था (1919)

  •   पहले फ्रांस में शीतकालीन ओलंपिक (1924) में शुरू

  •   भारत के हिमाचल प्रदेश राज्य के 18 (1971) स्वीकार किए जाते हैं

Tuesday, 24 January 2012

History Of The Day - 24-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 24 - 01 ( ஜனவரி ) - 2012


Mackintosh System Went First Sale


Baden Powell Started Scout Movement

University Of CulCutta Was Opened

Death Day Of Homi Baba
History Of The Day - 24 - 01 ( January ) - 2012 : 

  • South Asia's first fully opened at the University of Calcutta University (1857)

  •   Baden Powell, Scout movement began (1908)

  •   The city of Petrograd in Russia, Lenin and renamed the Cradle (1924)

  •   Markkintos system first went on sale Apple (1984)

  •   The day of the death of Homi Bhabha Atomic Research Specialist (1966)


வரலாற்றில் இன்று : 24 - 01 ( ஜனவரி ) - 2012 : 

  • தெற்காசியாவின் முதலாவது முழுமையான பல்கலைக்கழகமான கல்கத்தா பல்கலைக்கழகம் திறக்கப்பட்டது(1857)

  •  பேடன் பவல், சாரணியர் இயக்கத்தை ஆரம்பித்தார்(1908)

  •  ரஷ்யாவின் பெட்ரோகிராட் நகரம், லெனின் கிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1924)

  •  முதலாவது ஆப்பிள் மார்க்கின்டொஷ் கணினி விற்பனைக்கு வந்தது(1984)

  •  இந்திய அணு ஆராய்ச்சி நிபுணர் ஹோமி பாபா இறந்த தினம்(1966)


इतिहास में आज: 24 - 01 (जनवरी) - 2012 : 

  • दक्षिण एशिया का पहला पूरी तरह कलकत्ता विश्वविद्यालय के विश्वविद्यालय (1857) में खोला

  •   बेडेन पॉवेल, स्काउट आंदोलन शुरू किया (1908)

  •   रूस, लेनिन में Petrograd के शहर और पालना नाम बदला (1924)

  •   Markkintos प्रणाली पहली बिक्री एप्पल पर चला गया (1984)

  •   होमी भाभा परमाणु अनुसंधान विशेषज्ञ की मृत्यु (1966) का दिन


Monday, 23 January 2012

History Of The Day - 23 - 01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 23 - 01 ( ஜனவரி ) - 2012




Subhash Chandra Bose

Chennai

Georgetown University

Java programming language 

jerusalem


History Of The Day - 23 - 01 ( January ) - 2012 :

  • Chennai, Tamil was declared official language (1957)

  •   Indian freedom fighter Subhash Chandra Bose's birthday (1897)

  •   Ramalinga spiritual birthday Hits (1873)

  •   Living in Rome liktanstain developed under the Government (1719)

  •   Georgetown University established the first Catholic college in America (1789)

  •   The Assembly of Israel, Israel's capital, announced jerucalamai (1950)

  •   Released the first version of the Java programming language (1996)



வரலாற்றில் இன்று : 23 - 01 ( ஜனவரி ) - 2012 :

  •  சென்னையில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)

  •  இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)

  •  ஆன்மிகவாதி ராமலிங்க அடிகள் பிறந்த தினம்(1873)

  •  ரோம் அரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது(1719)

  •  அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க கல்லூரியான ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1789)

  •  இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)

  •  ஜாவா நிரலாக்க மொழியின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது(1996)



इतिहास में आज: 23 - 01 (जनवरी) - 2012 : 

  • चेन्नई, तमिल, आधिकारिक भाषा (1957) घोषित किया गया था

  •   भारतीय स्वतंत्रता सेनानी सुभाष चंद्र बोस के जन्मदिन (1897)

  •   रामलिंग आध्यात्मिक जन्मदिन हिट्स (1873)

  •   रोम liktanstain में रहते सरकार के अधीन विकसित (1719)

  •   जार्जटाउन विश्वविद्यालय अमेरिका में पहली कैथोलिक कॉलेज (1789) की स्थापना की

  •   इसराइल, इसराइल की राजधानी, विधानसभा jerucalamai (1950) की घोषणा की

  •   जावा प्रोग्रामिंग भाषा के पहले संस्करण (1996) जारी

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget