Showing posts with label 27. Show all posts
Showing posts with label 27. Show all posts

Saturday, 27 October 2012

History Of The Day - 27-10 ( October )

Amsterdam City Set (1275)

Democratic Republic of Congo, was renamed cayir (1971)

10th President of the Republic of India
 K. R.. Narayanan Birth Day (1920)

Sri Lankan cricketer Kumara Sangakkara Birth Day (1977)

Mughal King Akbar birth Day (1605)

U.S. Navy Day

The city of Philadelphia was formed in Pennsylvania  (1682)




History Of The Day - 27-10 ( October )  :

  • 10th President of the Republic of India K. R.. Narayanan Birth Day (1920)

  • Sri Lankan cricketer Kumara Sangakkara Birth Day (1977)

  • Amsterdam City Set (1275)

  • The city of Philadelphia was formed in Pennsylvania  (1682)

  • NASA to launch its first  Saturn 1 AGILE spacecraft (1961)

  • Mughal King Akbar birth Day (1605)

  • U.S. Navy Day

  • Democratic Republic of Congo, was renamed cayir (1971)


வரலாற்றில் இன்று : - 27-10 (அக்டோபர் )  : 
  • இந்தியாவின் 10வது குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பிறந்த தினம்(1920)

  • இலங்கை கிரிக்கெட் வீரர் குமார சங்ககாரா பிறந்த தினம்(1977)

  • ஆம்ஸ்டர்டாம் நகரம் அமைக்கப்பட்டது(1275)

  • பென்சில்வேனியாவின் பிலடெல்பியா நகரம் அமைக்கப்பட்டது(1682)

  • நாசா தனது முதலாவது சட்டர்ன் 1 விண்கலத்தை விண்ணுக்கு ஏவியது(1961)

  • முகலாய மன்னன் அக்பர் புறந்த தினம்(1605)

  • அமெரிக்க கடற்படை தினம்

  • காங்கோ ஜனநாயக குடியரசு, சயீர் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது(1971)

दिन का इतिहास - 27-10 (अक्टूबर) :
  • भारत के.आर. गणराज्य के 10 राष्ट्रपति. नारायणन जन्म दिन (1920)

  • श्रीलंकाई क्रिकेटर कुमार संगकारा जन्म दिवस (1977)

  • एम्स्टर्डम सिटी सेट (1275)

  • फिलाडेल्फिया के शहर पेंसिल्वेनिया में गठन किया गया था (1682)

  • नासा अपनी पहली शनि 1 एजाइल अंतरिक्ष यान (1961) शुरू करने के लिए

  • मुगल बादशाह अकबर के जन्म दिवस (1605)

  • अमेरिकी नौसेना दिवस

  • कांगो लोकतांत्रिक गणराज्य, cayir (1971) नाम दिया गया था

Thursday, 27 September 2012

History Of The Day - 27-09 ( September )

Indian freedom fighter Bhagat Singh
Birth Day (1907)
 

Google search engine
was started (1998)

Indian spiritual Mata  Amirtanantamayi
 birthday(1953)
 

South Indian Comedy Actor
Nagesh Birth Day (1933)
 

World Tourism Day

Indian mathematician S.. R.. Ranganathan's
death day(1972)
 



History Of The Day - 27-09 ( September )  : 


  • World Tourism Day

  • Indian freedom fighter Bhagat Singh Birth Day (1907)

  • South Indian Comedy Actor Nagesh Birth Day (1933)

  • Indian spiritual Mata  Amirtanantamayi  birthday(1953)

  • Indian mathematician S.. R.. Ranganathan's death day(1972)

  • Google search engine was started (1998)

  • The world's first continued public passenger service in England (1825)

  • Mexico, achieved independence from Spain (1821)



வரலாற்றில் இன்று : - 27-09 (செப்டம்பர்)  :

  • உலக சுற்றுலா தினம்

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)

  • தென்னிந்திய நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்(1933)

  • இந்திய ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்தமயி பிறந்த தினம்(1953)

  • இந்திய கணிதவியலாளர் எஸ்.ஆர்.ரங்கநாதன் இறந்த தினம்(1972)

  • கூகுள் தேடுபொறி துவங்கப்பட்டது(1998)

  • உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)

  • மெக்சிகோ, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)



दिन का इतिहास - 27-09 (सितम्बर) : 

  • विश्व पर्यटन दिवस

  • भारतीय स्वतंत्रता सेनानी भगत सिंह जन्म दिन (1907)

  • दक्षिण भारतीय हास्य अभिनेता नागेश जन्म दिन (1933)

  • भारतीय आध्यात्मिक माता Amirtanantamayi जन्मदिन (1953)

  • भारतीय गणितज्ञ एस. आर. रंगनाथन मौत दिन (1972)

  • गूगल खोज इंजन में शुरू किया गया था (1998)

  • दुनिया का पहला जारी इंग्लैंड में सार्वजनिक यात्री सेवा (1825)

  • मेक्सिको, स्पेन से हासिल की स्वतंत्रता (1821)

Monday, 27 August 2012

History Of The Day - 27-08 ( August )

Constitution of Malaysia began (1957)

Moldova Independence Day (1991) 

British Admiral Lord Mount Batten died Day (1979) 

The discovery of petroleum in Pennsylvania in tittusvil (1859) 

The inventor of the modern postal service
-Roland Hill death day (1879)
 

Uruguay announced separate country(1828) 

The world's first jet aircraft henkil Hi 178  released to public service (1939) 


History Of The Day -  27-08  ( August ) : 


  • Moldova Independence Day (1991)

  • The inventor of the modern postal service-Roland Hill death day (1879)

  • The discovery of petroleum in Pennsylvania in tittusvil (1859)

  • Constitution of Malaysia began (1957)

  • British Admiral Lord Mount Batten died Day (1979)

  • The world's first jet aircraft henkil Hi 178  released to public service (1939)

  • Uruguay announced separate country(1828)


வரலாற்றில் இன்று :  27-08  (  ஆகஸ்ட்  ) :

  • மால்டோவா விடுதலை தினம்(1991)

  • நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் இறந்த தினம்(1879)

  • பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது(1859)

  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)

  • பிரிட்டானிய அட்மிரல் மவுண்ட் பேட்டன் பிரபு இறந்த தினம்(1979)

  • உலகின் முதலாவது ஜெட் விமானமான ஹென்கில் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது( 1939)

  • உருகுவே தனிநாடாக அறிவிக்கப்பட்டது(1828)


दिवस का इतिहास -27-08 ( अगस्त ) :

  • मोल्दोवा स्वतंत्रता दिवस (1991)

  • आधुनिक डाक सेवा रोलाण्ड हिल मौत दिन (1879) के आविष्कारक

  • पेंसिल्वेनिया में पेट्रोलियम के tittusvil में (1859) खोज

  • मलेशिया के संविधान शुरू हुई (1957)

  • ब्रिटिश एडमिरल प्रभु माउंट बैटन दिन मर गया (1979)

  • दुनिया का पहला जेट विमान henkil 178 हाय सार्वजनिक सेवा के लिए जारी किया (1939)

  • उरुग्वे अलग देश (1828) की घोषणा की

Friday, 27 July 2012

History Of The Day - 27-07 ( July )

Bank of England approved by the Royal Charter  (1694)

Belarus, declared independence from the Soviet Union (1990)

Third Geneva Convention was established (1929)

Insulin was discovered by researchers at the University of Toronto (1921)

Victory Day in Korea

History Of The Day -  27-07  ( July ) :


  • Kavimani Thesiya vinayakampillai birthday (1876)

  • tamilarinar Soma Sundaram Pillai birthday (1879)

  • Victory Day in Korea

  • Insulin was discovered by researchers at the University of Toronto (1921)

  • Third Geneva Convention was established (1929)

  • Belarus, declared independence from the Soviet Union (1990)

  • Bank of England approved by the Royal Charter  (1694)



வரலாற்றில் இன்று :  27-07  ( ஜூலை ) : 

  • கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)

  • தமிழறிஞர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)

  • வடகொரியா வெற்றி தினம்

  • டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)

  • மூன்றாவது ஜெனீவா உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது(1929)

  • பெலாரஸ், சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)

  • இங்கிலாந்து வங்கி, ராயல் சார்டரால் அங்கீகரிக்கப்பட்டது(1694)



दिवस का इतिहास - 27-07 ( जुलाई ) : 

  • Kavimani Thesiya vinayakampillai जन्मदिन (1876)

  • सोमा सुंदरम पिल्लई tamilarinar जन्मदिन (1879)

  • कोरिया में विजय दिवस

  • इंसुलिन टोरंटो विश्वविद्यालय (1921) में शोधकर्ताओं द्वारा की खोज की थी

  • तीसरी जिनेवा कन्वेंशन स्थापित किया गया था (1929)

  • बेलारूस, सोवियत संघ (1990) से स्वतंत्रता की घोषणा की

  • बैंक ऑफ इंग्लैंड (1694) के रॉयल चार्टर द्वारा स्वीकृत

Wednesday, 27 June 2012

History Of The Day - 27-06 ( June )

Ciputti gained independence from France (1977) 

Kolalumpur International Airport was opened (1998) 

Developed by Progressive Writers' Association of
Sri Lanka (1954)
 

The world's first ATM was set up in Enfield London (1967) 

The world's first nuclear power production
center was set up in Moscow (1954)
 

History Of The Day - 27-06 ( June ) : 
  • The world's first ATM was set up in Enfield London (1967)

  • The world's first nuclear power production center was set up in Moscow (1954)

  • Kolalumpur International Airport was opened (1998)

  • Gnana Peetam award winning writer in Tamil akilan first birthday (1922)

  • Ciputti gained independence from France (1977)

  • Tuprovni Republic was formed (1358)

  • Developed by Progressive Writers' Association of Sri Lanka (1954)

வரலாற்றில் இன்று : 27-06 (ஜூன்) :  
  • உலகின் முதலாவது ஏடிஎம் லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது(1967)

  •  உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் அமைக்கப்பட்டது(1954)

  • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)

  • தமிழில் ஞானபீட விருதுபெற்ற முதல் எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம்(1922)

  • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)

  • துப்ரோவ்னிக் குடியரசு அமைக்கப்பட்டது(1358)

  • இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாக்கப்பட்டது(1954)

दिवस का इतिहास - 27-06 (  जून ) : 
  • दुनिया का पहला एटीएम एनफील्ड में स्थापित किया गया था, लंदन (1967)

  • दुनिया का पहला परमाणु बिजली उत्पादन केंद्र मास्को (1954) में स्थापित किया गया था

  • कुआलालंपुर अंतरराष्ट्रीय हवाई अड्डे खोला गया था (1998)

  • ज्ञानपीठ पुरस्कार विजेता क्या तमिल akilan पहला जन्मदिन (1922) में लेखक

  • Ciputti फ्रांस से स्वतंत्रता प्राप्त की (1977)

  • Tuprovni गणराज्य का गठन किया गया था (१३५८)

  • श्रीलंका के प्रोग्रेसिव राइटर्स एसोसिएशन (1954) द्वारा विकसित

Sunday, 27 May 2012

History Of The Day - 27-05 ( May )

In California, the Golden Gate Bridge Opened (1937) 

India's first Prime Minister Jawaharlal
Nehru's death Day (1964)
 

Children's Day in Nigeria

Poliviya Mother's Day

Day of German scientist
Robert Hooke's death (1910)
 
 
Rusyar King Peter made the city ​​St.Petersburg (1703) 

History Of The Day - 27-05 ( May ) :
  • Children's Day in Nigeria

  • Poliviya Mother's Day

  • India's first Prime Minister Jawaharlal Nehru's death Day (1964)

  • Day of German scientist Robert Hooke's death (1910)

  • In California, the Golden Gate Bridge Opened (1937)

  • Rusyar King Peter made the city ​​St.Petersburg (1703)

வரலாற்றில் இன்று : 27-05 ( மே ) :
  • நைஜீரியா சிறுவர் தினம்

  • பொலீவியா அன்னையர் தினம்

  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)

  • ஜெர்மனிய அறிவியலாளர் ராபர்ட் ஹூக் இறந்த தினம்(1910)

  • கலிஃபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது(1937)

  • ரஷ்யசார் மன்னர் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பெர்க் நகரை அமைத்தான்(1703)

दिवस का इतिहास - 27-05 (  मई ) : 
  • नाइजीरिया में बाल दिवस

  • Poliviya है मातृ दिवस

  • भारत के प्रथम प्रधानमंत्री जवाहरलाल नेहरू की मृत्यु के दिन (1964)

  • जर्मन वैज्ञानिक रॉबर्ट हुक की मृत्यु के दिन (1910)

  • कैलिफोर्निया में, गोल्डन गेट ब्रिज पर खुला (1937)

  • Rusyar राजा पीटर शहर सेंट बनाया पीटर्सबर्ग (1703)

Friday, 27 April 2012

History Of The Day - 27-04 ( April )


Montenekiro & Serbia Joint the Republic
set up yukoslaviya (1992)
 


the country Sierra Leone's Independence Day (1961) 

For the first time in South Africa, black People also voted
in democratic elections (1994)
 

Togo's Liberation Day (1960)

World Graphic Design Day

Xerox PARC for the first time introduced
the computer mouse (1981)
 

History Of The Day - 27-04 ( April ) :

  • Togo's Liberation Day (1960)

  • the country Sierra Leone's Independence Day (1961)

  • Xerox PARC for the first time introduced the computer mouse (1981)

  • Montenekiro & Serbia Joint the Republic set up yukoslaviya (1992)

  • World Graphic Design Day

  • For the first time in South Africa, black People also voted in democratic elections (1994)


வரலாற்றில் இன்று : 27-04 (ஏப்ரல்) :

  • டோகோ விடுதலை நாள்(1960)

  • சியேரா லியோனி நாட்டின் விடுதலை நாள் (1961)

  • ஜெராக்ஸ் பார்க், முதன் முறையாக கணினி மவுசை அறிமுகப்படுத்தியது(1981)

  • செர்பியா மற்றும் மொண்டெனேகிரோ ஆகியவற்றை உள்ளடக்கிய யுகொஸ்லாவிய கூட்டுக் குடியரசு அமைக்கப்பட்டது(1992)

  • சர்வதேச கிராஃபிக் டிசைன் தினம்

  • தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கறுப்பினத்தவரும் வாக்களித்த மக்களாட்சி முறையிலான தேர்தல் நடைபெற்றது(1994)


दिवस का इतिहास - 27-04 (  अप्रैल ) : 

  • टोगो लिबरेशन दिवस (1960)

  • देश सिएरा लियोन के स्वतंत्रता दिवस (1961)

  • ज़ीरक्सा PARC के लिए पहली बार कंप्यूटर माउस (1981)

  • Montenekiro और सर्बिया संयुक्त गणराज्य yukoslaviya (1992)

  • विश्व ग्राफिक डिजाइन दिवस

  • दक्षिण अफ्रीका में पहली बार के लिए, काले लोगों को भी लोकतांत्रिक चुनाव (1994) में मतदान


Tuesday, 27 March 2012

History Of The Day - 27-03 ( March )

Day of Burmese Army 

Between Denmark and Sweden was neutral (1794) 

International Theatre Day 

Juan Ponce de leon,
discovered  North America (1513)
 

Maltova, pecarapiya etc. merged with Romania (1918) 

The unmanned automated spacecraft,
NASA's Mariner 7 was launched toward Mars chair (1969)
 

Permanent in the United States Navy,
which was set up for the Office (1794)
 

The first airline in Europe, launched in Germany (1994) 

flight concorde Undertook
its first supersonic  trip (1970)
 
History Of The Day - 27-03 ( March ) :


  • Maltova, pecarapiya etc. merged with Romania (1918)

  • The unmanned automated spacecraft, NASA's Mariner 7 was launched toward Mars chair (1969)

  • flight concorde Undertook its first supersonic  trip (1970)

  • International Theatre Day

  • Juan Ponce de leon, discovered  North America (1513)

  • Between Denmark and Sweden was neutral (1794)

  • Day of Burmese Army

  • The first airline in Europe, launched in Germany (1994)

  • Permanent in the United States Navy, which was set up for the Office (1794)

வரலாற்றில் இன்று : 27-03 ( மார்ச் ) :  

  • மல்தோவா, பெசராபியா ஆகியன ருமேனியாவுடன் இணைந்தன(1918)

  • நாசாவின் மரைனர் 7 என்ற ஆளில்லா தானியங்கி விண்கலம் செவ்வாய் கோளை நோக்கி ஏவப்பட்டது(1969)

  • கொன்கோர்ட் விமானம் தனது முதல் சூப்பர்சோனிக் பயணத்தை மேற்கொண்டது(1970)

  • சர்வதேச தியேட்டர் தினம்

  • ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை கண்டுபிடித்தார்(1513)

  • டென்மார்க் மற்றும் ஸ்வீடன் இடையே நடுநிலை ஏற்பட்டது(1794)

  • பர்மாவின் ராணுவ படை தினம்

  • ஐரோப்பாவில் முதல் விமான சேவை ஜெர்மனியில் துவங்கப்பட்டது(1994)

  • அமெரிக்காவில் நிரந்தர கடற்படையும், அதற்கான அலுவலகமும் அமைக்கப்பட்டது(1794)

दिवस का इतिहास - 27-03 (मार्च): 

  • Maltova, pecarapiya आदि रोमानिया (1918) के साथ विलय

  • मानवरहित स्वचालित, नासा के अंतरिक्ष यान मेरिनर 7 मंगल ग्रह कुर्सी (1969) की ओर शुरू किया गया था

  • उड़ान flight concordeफ्लाइट अपनी पहली सुपरसोनिक यात्रा (1970) चलाया

  • अंतरराष्ट्रीय रंगमंच दिवस

  • Juan Ponce de leon, उत्तर अमेरिका (1513) की खोज

  • डेनमार्क और स्वीडन के बीच तटस्थ (1794) था

  • बर्मी सेना का दिन

  • यूरोप में पहली एयरलाइन, जर्मनी में शुरू की (1994)

  • संयुक्त राज्य अमेरिका नौसेना, जो कार्यालय (1794) के लिए स्थापित किया गया था में स्थायी

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget