Showing posts with label 31. Show all posts
Showing posts with label 31. Show all posts

Wednesday, 31 October 2012

History Of The Day - 31-10 ( October )

The first published English-speaking film Kalidas (1931)

The death of former Prime Minister Indira Gandhi(1984)

Birthday of Indian freedom
fighter Vallabhbhai Patel (1875)

Wal-Mart was founded (1969)

World Savings Day, the city of Milano, Italy,
the world body announced on the savings banks (1924)



History Of The Day -31-10 ( October )  :


  • Birthday of Indian freedom fighter Vallabhbhai Patel (1875)

  • The death of former Prime Minister Indira Gandhi(1984)

  • Indian classical music singer cemmankuti Srinivasa Iyer died day (2003)

  • Wal-Mart was founded (1969)

  • The first published English-speaking film Kalidas (1931)

  • World Savings Day, the city of Milano, Italy, the world body announced on the savings banks (1924)



வரலாற்றில் இன்று : - 31-10 (அக்டோபர் )  :

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம்(1875)

  • இந்திய முன்னாள் பிரதமர் இந்திரா இறந்த தினம்(1984)

  • இந்திய கர்நாடக இசைப் பாடகர் செம்மாங்குடி ஸ்ரீநிவாச ஐயர் இறந்த தினம்(2003)

  • வோல் மார்ட் தொடங்கப்பட்டது(1969)

  • தமிழின் முதல் பேசும் படம் காளிதாஸ் வெளியிடப்பட்டது(1931)

  • உலக சேமிப்பு நாள், இத்தாலியின் மிலானோ நகரில் சேமிப்பு வங்கிகளின் உலக அமைப்பினால் அறிவிக்கப்பட்டது(1924)



दिन का इतिहास - 31-10 (अक्टूबर) :

  • भारतीय स्वतंत्रता सेनानी वल्लभ भाई पटेल (1875) का जन्मदिन

  • पूर्व प्रधानमंत्री इंदिरा दिवस की मौत (1984)

  • भारतीय शास्त्रीय संगीत गायक जो cemmankuti श्रीनिवास अय्यर (2003) की मृत्यु हो गई

  • वाल मार्ट स्थापित किया गया था (1969)

  • पहली बार प्रकाशित अंग्रेजी बोलने वाले फिल्म कालिदास (1931)

  • विश्व बचत दिवस, मिलानो, इटली, के शहर दुनिया शरीर बचत बैंक (1924) की घोषणा की

Friday, 31 August 2012

History Of The Day - 31-08 ( August )

American Communist Party
was formed (1919)
 

Kyrgyzstan Independence Day (1991)

Liberal Party began In Australia (1945)

Malaysia Independence Day (1957) 

North Korea's launched the first
satellite of AGILE (1998)
 

Thomas Alva Edison, received the first patent
for kinettascope (1897)
 

Day of the death of Princess of Wales  Diana (1997) 

Tamil film music composer
Yuvan shankar raja Birth Day (1979)
 



History Of The Day -  31-08  ( August ) :


  • Malaysia Independence Day (1957)

  • Kyrgyzstan Independence Day (1991)

  • Tamil film music composer Yuvan shankar raja Birth Day (1979)

  • Day of the death of Princess of Wales  Diana (1997)

  • American Communist Party was formed (1919)

  • Thomas Alva Edison, received the first patent for kinettascope (1897)

  • Liberal Party began In Australia (1945)

  • North Korea's launched the first satellite of AGILE (1998)



வரலாற்றில் இன்று :  31-08  (  ஆகஸ்ட்  ) : 

  • மலேசியா விடுதலை தினம்(1957)

  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)

  • தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பிறந்த தினம்(1979)

  • வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)

  • அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1919)

  • தாமஸ் ஆல்வா எடிசன், முதலாவது கினேட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்(1897)

  • ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1945)

  • வடகொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது(1998)



दिवस का इतिहास -31-08 ( अगस्त ) : 

  • मलेशिया स्वतंत्रता दिवस (1957)

  • किर्गिस्तान स्वतंत्रता दिवस (1991)

  • तमिल फिल्म संगीतकार युवान शंकर राजा जन्म दिन (1979)

  • वेल्स की राजकुमारी डायना की मौत के दिन (1997)

  • अमेरिकी कम्युनिस्ट पार्टी का गठन किया गया था (1919)

  • थॉमस अल्वा एडीसन, kinettascope (1897) के लिए पहला पेटेंट प्राप्त

  • लिबरल पार्टी ऑस्ट्रेलिया में शुरू हुआ (1945)

  • उत्तर कोरिया के पहले उपग्रह एजाइल (1998) शुरू

Tuesday, 31 July 2012

History Of The Day - 31-07 ( July )

Indian freedom fighter Dheeran Chinnamalai
hanged by the British (1805)
 

The first images of very near the moon sent to Earth
by  is  the Ranger 7 spacecraft(1964)
 

Jews expelled from Spain (1492)

space famous human face  image taken  by Viking 1
 in Mars  released by NASA (1976)
 

first continued narrow width of the world to set the
path qweensland of Australia (1865)
 

History Of The Day -  31-07  ( July ) :  


  • Jews expelled from Spain (1492)

  •  first continued narrow width of the world to set the path qweensland of Australia (1865)

  • The first images of very near the moon sent to Earth by  is  the Ranger 7 spacecraft(1964)

  • space famous human face  image taken  by Viking 1 in Mars  released by NASA (1976)

  • Indian freedom fighter Dheeran Chinnamalai hanged by the British (1805)


வரலாற்றில் இன்று :  31-07  ( ஜூலை ) :

  • ஸ்பெயினில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்(1492)

  • உலகின் முதல் குறுகிய அகல தொடருந்துப் பாதை ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் அமைக்கப்பட்டது(1865)

  • சந்திரனின் முதலாவது மிக அருகாமை படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது(1964)

  • வைக்கிங் 1 விண்கலத்தினால் செவ்வாய் கோளில் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற மனிதமுகம் படத்தை நாசா வெளியிட்டது(1976)

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்டார்(1805)


दिवस का इतिहास - 31-07 ( जुलाई ) :

  • स्पेन (1492) से निष्कासित कर दिया यहूदियों

  •  पहले दुनिया की संकीर्ण चौड़ाई जारी रखा ऑस्ट्रेलिया के पथ qweensland (1865) सेट

  • पहली छवियों के बहुत पास चाँद से पृथ्वी पर भेजा रेंजर 7 अंतरिक्ष यान (1964)

  • अंतरिक्ष प्रसिद्ध मानव चेहरा मंगल ग्रह में वाइकिंग 1 से लिया छवि नासा (1976) द्वारा जारी की

  • भारतीय स्वतंत्रता सेनानी Dheeran चिन्नामलाई ब्रिटिश (1805) द्वारा फांसी की सजा दी

Thursday, 31 May 2012

History Of The Day - 31-05 ( May )

International Anti-Tobacco Day 

Tamil Nadu Drawing Artist  KC S. Panicker's Day (1911) 

Micky Mouse - first talking cartoon
was published (1929)
 

South African Union was formed (1910) 


Titanic  Test Drive Left to dry run (1911) 

The dissolution of the West Indies Federation (1962) 

Day of death of film director John Abraham (1987) 


History Of The Day - 31-05 ( May ) :
  • International Anti-Tobacco Day

  • Tamil Nadu Drawing Artist  KC S. Panicker's Day (1911)

  • South African Union was formed (1910)

  • Titanic  Test Drive Left to dry run (1911)

  • Day of death of film director John Abraham (1987)

  • Micky Mouse - first talking cartoon was published (1929)

  • Republic of South Africa was formed (1961)

  • The dissolution of the West Indies Federation (1962)


வரலாற்றில் இன்று : 31-05 ( மே ) :
  • சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

  • தமிழக ஓவியர் கே.சி.எஸ்.பணிக்கர் பிறந்த தினம்(1911)

  • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)

  • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)

  • திரைப்பட இயக்குனர் ஜான் ஆபிரகாம் இறந்த தினம்(1987)

  • முதல் பேசும் மிக்கிமவுஸ் கார்ட்டூன் வெளியிடப்பட்டது(1929)

  • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)

  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)

दिवस का इतिहास - 31-05 (  मई ) : 
  • अंतर्राष्ट्रीय दिवस एंटी - तंबाकू

  • तमिलनाडु आकर्षित कलाकार के सी एस पणिक्कर दिवस (1911)

  • दक्षिण अफ्रीकी संघ का गठन किया गया था (1910)

  • टाइटैनिक करने के लिए (1911) के रन सूखी वाम

  • फिल्म निर्देशक जॉन अब्राहम की मौत के दिन (1987)

  • Micky Mouse बात कर कार्टून प्रकाशित किया गया था (1929)

  • दक्षिण अफ्रीका गणराज्य का गठन किया गया था (1961)

  • वेस्टइंडीज संघ के विघटन (1962)

Saturday, 31 March 2012

History Of The Day - 31-03 ( March )


Australian Air Force was formed (1921) 

Day Light saving time was the first time in America (1918) 


The opening ceremony was celebrated Eiffel Tower (1889) 

1 volume byte Gigapxl Google announced the Gmail (2004) 

Day of the dead scientist Isaac Newton (1727) 

Malta National Day (1979)


History Of The Day - 31-03 ( March ) :

  • Malta National Day (1979)

  • The opening ceremony was celebrated Eiffel Tower (1889)

  • Earth hour at the first event held in Sydney (2007)

  • Australian Air Force was formed (1921)

  • Day Light saving time was the first time in America (1918)

  • Day of the dead scientist Isaac Newton (1727)

  • 1 volume byte Gigapxl Google announced the Gmail (2004)


வரலாற்றில் இன்று :31-03 (மார்ச்) :

  • மால்ட்டா விடுதலை தினம்(1979)

  • ஈபிள் டவர் தொடக்க விழா கொண்டாடப்பட்டது(1889)

  • முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது(2007)

  • ஆஸ்திரேலிய விமானப்படை அமைக்கப்பட்டது(1921)

  • அமெரிக்காவில் பககொளி சேமிப்பு நேரம் முதல் முறையாக அறிவிக்கப்பட்டது(1918)

  • அறிவியலாளர் ஐசக் நியூட்டன் இறந்த தினம்(1727)

  • கூகுள் 1 ஜிகா பைட் கொள்ளளவு உள்ள ஜிமெயிலை அறிவித்தது(2004)


दिवस का इतिहास - 31-03 (मार्च)

  • माल्टा राष्ट्रीय दिवस (1979)

  • उद्घाटन समारोह मनाया गया एफिल टॉवर (1889)

  • पहले सिडनी में आयोजित समारोह में पृथ्वी (2007)

  • ऑस्ट्रेलियाई वायु सेना का गठन किया गया था (1921)

  • Pakakoli बचत समय (1918) अमेरिका में पहली बार

  • मृत वैज्ञानिक आइजैक न्यूटन (1727) का दिन

  • मात्रा 1 बाइट Gigapxl Google Gmail (2004) की घोषणा की

Tuesday, 31 January 2012

History Of The Day - 31-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 31 - 01 ( ஜனவரி ) - 2012


 M.. Bakthavatsalam Dead Day

yukoslaviya, divided into 6 section

launched Explorer 1 by america

Indian comedian Nagesh's death


















History Of The Day - 31 - 01 ( January ) - 2012 :

  • Navuru Liberation Day (1968)

  •   The first successful launch of America ceymatiyana launched Explorer 1 (1958)

  •   Soviet-style constitution was brought in yukoslaviya, divided into 6 sections (1946)

  • Sexually transmitted diseases in the hospital for the first medical center was founded in London lok (1747)

  •   Tamil Nadu Chief Minister M.. Bakthavatsalam Dead Day (1987)

  • Indian comedian Nagesh's death (2009)

  • World Leprosy Day


வரலாற்றில் இன்று : 31 - 01 ( ஜனவரி ) - 2012 :  

  • நவூறு விடுதலை தினம்(1968)

  •  அமெரிக்காவின் வெற்றிகரமான முதலாவது செய்மதியான எக்ஸ்புளோரர் 1 விண்ணுக்கு ஏவப்பட்டது(1958)

  •  யூகொஸ்லாவியாவில் சோவியத் முறையிலான அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டு, 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது(1946)

  • பால்வினை நோய்களுக்கான முதல் மருத்துவ நிலையம் லண்டன் லொக் மருத்துவமனையில் நிறுவப்பட்டது(1747)

  •  தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் இறந்த தினம்(1987)

  • தென்னிந்திய நகைச்சுவை நடிகர் நாகேஷ் இறந்த தினம்(2009)

  • சர்வதேச தொழுநோய் தினம்



इतिहास में आज: 31 - 01 (जनवरी) - 2012 : 

  • Navuru लिबरेशन दिवस (1968)

  •   अमेरिका ceymatiyana के पहले सफल प्रक्षेपण एक्सप्लोरर 1 (1958) का शुभारंभ किया

  •   संविधान सोवियत शैली yukoslaviya में लाया गया था 6 वर्गों (1946) में बांटा गया है,

  • पहले चिकित्सा केन्द्र के लिए अस्पताल में यौन संचारित रोगों लंदन लोक (१७४७) में स्थापित किया गया था

  •   तमिलनाडु के मुख्यमंत्री एम.. Bakthavatsalam मृत दिवस (1987)

  • भारतीय हास्य अभिनेता नागेश मौत (2009)

  • विश्व कुष्ठ दिवस

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget