Subhash Chandra Bose |
Chennai |
Georgetown University |
Java programming language |
jerusalem |
History Of The Day - 23 - 01 ( January ) - 2012 :
- Chennai, Tamil was declared official language (1957)
- Indian freedom fighter Subhash Chandra Bose's birthday (1897)
- Ramalinga spiritual birthday Hits (1873)
- Living in Rome liktanstain developed under the Government (1719)
- Georgetown University established the first Catholic college in America (1789)
- The Assembly of Israel, Israel's capital, announced jerucalamai (1950)
- Released the first version of the Java programming language (1996)
வரலாற்றில் இன்று : 23 - 01 ( ஜனவரி ) - 2012 :
- சென்னையில், தமிழ் ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது(1957)
- இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்(1897)
- ஆன்மிகவாதி ராமலிங்க அடிகள் பிறந்த தினம்(1873)
- ரோம் அரசின் கீழ் லீக்டன்ஸ்டைன் நாடு உருவாக்கப்பட்டது(1719)
- அமெரிக்காவின் முதல் கத்தோலிக்க கல்லூரியான ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1789)
- இஸ்ரேல் சட்டசபை, ஜெருசலமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்தது(1950)
- ஜாவா நிரலாக்க மொழியின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது(1996)
इतिहास में आज: 23 - 01 (जनवरी) - 2012 :
- चेन्नई, तमिल, आधिकारिक भाषा (1957) घोषित किया गया था
- भारतीय स्वतंत्रता सेनानी सुभाष चंद्र बोस के जन्मदिन (1897)
- रामलिंग आध्यात्मिक जन्मदिन हिट्स (1873)
- रोम liktanstain में रहते सरकार के अधीन विकसित (1719)
- जार्जटाउन विश्वविद्यालय अमेरिका में पहली कैथोलिक कॉलेज (1789) की स्थापना की
- इसराइल, इसराइल की राजधानी, विधानसभा jerucalamai (1950) की घोषणा की
- जावा प्रोग्रामिंग भाषा के पहले संस्करण (1996) जारी
0 comments:
Post a Comment