Wednesday, 11 July 2012

History Of The Day - 11-07 ( July )

Mongolia gained independence from China (1921)

Tamil political leader. V.R. Neduncheliyan birthday (1920)

World Population Day

South Indian film director Bala's Day (1966)

The tale of two cities by Charles Dickens novel (1859)

History Of The Day -  11-07  ( July ) :  


  • World Population Day

  • Tamil political leader. V.R. Neduncheliyan birthday (1920)

  • South Indian film director Bala's Day (1966)

  • Mongolia gained independence from China (1921)

  • Tiraiparo bridge was opened in New York (1936)

  • The tale of two cities by Charles Dickens novel (1859)

  • For the first time Kokkicci mikkimotto of Japan , will grow pearls method artificially introduced (1893)


வரலாற்றில் இன்று :  11-07  ( ஜூலை ) :  

  • சர்வதேச மக்கள்தொகை தினம்

  • தமிழக அரசியல் தலைவர் வி.ஆர்.நெடுஞ்செழியன் பிறந்த தினம்(1920)

  • தென்னிந்திய திரைப்பட இயக்குனர் பாலா பிறந்த தினம்(1966)

  • மங்கோலியா சீனாவிடம் இருந்து விடுதலை பெற்றது(1921)

  • நியூயார்க்கில் டிரைபரோ பாலம் திறக்கப்பட்டது(1936)

  • இரு நகரங்களின் கதை என்ற நாவலை சார்லஸ் டிக்கன்ஸ் வெளியிட்டார்(1859)

  • முதன் முதலாக ஜப்பானைச் சேர்ந்த கொக்கிச்சி மிக்கிமோட்டோ, செயற்கையாக முத்துக்களை வளர்க்கும் முறையொன்றை அறிமுகப்படுத்தினார்(1893)


दिवस का इतिहास - 11-07 (  जुलाई ) :  

  • विश्व जनसंख्या दिवस

  • तमिल राजनीतिक नेता. V.R. Nedun cheliyan जन्मदिन (1920)

  • दक्षिण भारतीय फिल्म निर्देशक बाला दिवस (1966)

  • मंगोलिया चीन से स्वतंत्रता प्राप्त की (1921)

  • Tiraiparo पुल न्यूयॉर्क (1936) में खोला गया था

  • चार्ल्स डिकेंस के उपन्यास (1859) द्वारा दो शहरों की कहानी

  • पहली बार जापान की Kokkicci mikkimotto के लिए, मोती कृत्रिम रूप से शुरू की विधि विकसित होगा (1893)

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget