Bahamas Independence Day (1973) |
The Dublin town was formed (988) |
Former Indian cricketer Sunil Gavaskar's birthday (1949) |
44th state of USA Wyoming Added (1890) |
the world's first Telecom Space Telstar launched (1962) |
History Of The Day - 10-07 ( July ) :
- Bahamas Independence Day (1973)
- Former Indian cricketer Sunil Gavaskar's birthday (1949)
- The Dublin town was formed (988)
- emtan nacakari Shipping Services left the Jeremy (1909)
- In Pakistan, the Assembly adopted a resolution approving the Bangladesh(1973)
- the world's first Telecom Space Telstar launched (1962)
- the news agency of the Soviet Union Toss Began(1925)
- Urdu, Hindi and local languages to encourage the Port William College in Calcutta began (1800)
- 44th state of USA Wyoming Added (1890)
வரலாற்றில் இன்று : 10-07 ( ஜூலை ) :
- பஹாமாஸ் விடுதலை நாள்(1973)
- இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பிறந்த தினம்(1949)
- டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)
- ஜெர்மியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது(1909)
- வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது(1973)
- உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)
- சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது(1925)
- உருது,இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை ஊக்கப்படுத்துவதற்காக கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது(1800)
- வயோமிங், அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது(1890)
दिवस का इतिहास - 10-07 ( जुलाई ) :
- बहामा स्वतंत्रता दिवस (1973)
- पूर्व भारतीय क्रिकेटर सुनील गावस्कर के जन्मदिन (1949)
- डबलिन शहर का गठन किया गया था (988)
- emtan nacakari नौवहन सेवाओं छोड़ दिया जेरेमी (1909)
- पाकिस्तान में विधानसभा बांग्लादेश (1973) का अनुमोदन करने वाला संकल्प को अपनाया
- दुनिया का पहला टेलीकॉम स्पेस टेलस्टार शुरू (1962)
- सोवियत संघ टॉस की समाचार एजेंसी शुरू हुई (1925)
- उर्दू, हिन्दी, और स्थानीय भाषाओं के लिए प्रोत्साहित करते हैं कलकत्ता में पोर्ट विलियम कॉलेज शुरू किया (1800)
- 44 संयुक्त राज्य अमेरिका के व्योमिंग जोड़ा (1890) के राज्य
0 comments:
Post a Comment