Showing posts with label 10. Show all posts
Showing posts with label 10. Show all posts

Monday, 5 November 2012

History Of The Day - 10-11 ( November )

AK-47 machine gun designed by
the Mick kalasnikov birthday (1919)

Apple's iPad went on sale (2001)

Space Boat of Soviet Luna 17 to the Moon "lunakot"
took the automotive vehicle (1970)

Tamil National Alliance parliamentarian Nadarajah Raviraj died Day (2006)

Direct launched in the United States
Coast Guard Telecommunication (1951)

By Westminster agreement the Netherlands was handed over to England (1674)

purattastant cleric  Martin Luther was born Day (1483)



History Of The Day - 10-11 ( November )  :


  • purattastant cleric  Martin Luther was born Day (1483)

  • Tamil National Alliance parliamentarian Nadarajah Raviraj died Day (2006)

  • By Westminster agreement the Netherlands was handed over to England (1674)

  • Space Boat of Soviet Luna 17 to the Moon "lunakot" took the automotive vehicle (1970)

  • AK-47 machine gun designed by the Mick kalasnikov birthday (1919)

  • Direct launched in the United States Coast Guard Telecommunication (1951)

  • Apple's iPad went on sale (2001)



வரலாற்றில் இன்று : - 10-11 (நவம்பர்)  : 

  • புரட்டஸ்தாந்த் மதகுரு மார்ட்டின் லூதர் பிறந்த தினம்(1483)

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இறந்த தினம்(2006)

  • வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின்படி நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது(1674)

  • சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்பட்டும் தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது(1970)

  • ஏகே 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கையில் கலாஷ்னிகோவ் பிறந்த தினம்(1919)

  • நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1951)

  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் விற்பனைக்கு வந்தது(2001)



दिन का इतिहास - 10-11 (नवंबर) :

  • दिन purattastant मौलवी मार्टिन लूथर पैदा हुआ था (1483)

  • तमिल नेशनल एलायंस सांसद Nadarajah RaviRaj दिन मर गया (2006)

  • वेस्टमिंस्टर समझौता करके नीदरलैंड इंग्लैंड (1674) को सौंप दिया गया

  • अंतरिक्ष की सोवियत लूना 17 चंद्रमा "lunakot" नाव ऑटोमोटिव वाहन (1970) ले लिया

  • AK-47 मशीन मिक kalasnikov जन्मदिन (1919) के द्वारा तैयार की बंदूक

  • संयुक्त राज्य अमेरिका के तट रक्षक दूरसंचार में शुरू प्रत्यक्ष (1951)

  • एप्पल iPad बिक्री पर चला गया (2001)


Wednesday, 10 October 2012

History Of The Day - 10-10 ( October )

Fiji Republic Day (1970)

Tamilarinar Mu.Varadarajan's death day (1974)

Nagapattinam district was created  in
Tamil Nadu  (1991)

Birthday of poet Namakkal Ramalingam Pillai (1888)

Tamil Music scholar Pabanacam
Sivam Death Day (1973)

Indian writer R.K Narayan Birth Day (1906)

World Mental Health Day



History Of The Day - 10-10 ( October )  : 


  • Fiji Republic Day (1970)

  • Birthday of poet Namakkal Ramalingam Pillai (1888)

  • Indian writer R.K Narayan Birth Day (1906)

  • Tamil Music scholar Pabanacam Sivam Death Day (1973)

  • Tamilarinar Mu.Varadarajan's death day (1974)

  • Nagapattinam district was created  in Tamil Nadu  (1991)

  • World Mental Health Day

  • International Day against the death penalty


வரலாற்றில் இன்று : - 10-10 (அக்டோபர் )  : 

  • பீஜி குடியரசு தினம்(1970)

  • நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை பிறந்த தினம்(1888)

  • இந்திய எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் பிறந்த தினம்(1906)

  • தமிழிசை அறிஞர் பாபநாசம் சிவன் இறந்த தினம்(1973)

  • தமிழறிஞர் மு.வரதராஜன் இறந்த தினம்(1974)

  • தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டம் உருவாக்கப்பட்டது(1991)

  • உலக மனநல தினம்

  • சர்வதேச மரண தண்டனை எதிர்ப்பு தினம்


दिन का इतिहास - 10-10 (अक्टूबर) : 

  • फिजी गणतंत्र दिवस (1970)

  • कवि नामक्कल रामलिंगम पिल्लई (1888) का जन्मदिन

  • भारतीय लेखक नारायण जन्म दिवस (1906) R.K

  • तमिल संगीत विद्वान Pabanacam सिवम मौत दिवस (1973)

  • Tamilarinar है Mu.Varadarajan मौत दिन (1974)

  • नागपट्टिनम जिले तमिलनाडु (1991) में बनाया गया था

  • विश्व मानसिक स्वास्थ्य दिवस

  • मौत की सजा के खिलाफ अंतर्राष्ट्रीय दिवस

Monday, 10 September 2012

History Of The Day - 10-09 ( September )

AK Chettiar Died day, who produced a
documentary film about the Gandhi (1983)
 

China and Hong Kong Teachers' Day

Gipraltar National Day (1967)

International Suicide Prevention Day

Tamil Movie Actor Jayam Ravi Birth Day (1980) 

Switzerland, joined UN (2002)

Discovered the asteroid 55 Pandora (1858)


History Of The Day - 10-09 ( September )  : 


  • International Suicide Prevention Day

  • Gipraltar National Day (1967)

  • Tamil Movie Actor Jayam Ravi Birth Day (1980)

  • Elias Hove, sewing received a patent for an engine (1846)

  • Discovered the asteroid 55 Pandora (1858)

  • Switzerland, joined UN (2002)

  • China and Hong Kong Teachers' Day

  • AK Chettiar Died day, who produced a documentary film about the Gandhi (1983)


வரலாற்றில் இன்று : - 10-09 (செப்டம்பர்)  : 

  • சர்வதேச தற்கொலை தடுப்பு தினம்

  • கிப்ரல்டார் தேசிய தினம்(1967)

  • தமிழ் திரைப்பட நடிகர் ஜெயம் ரவி பிறந்த தினம்(1980)

  • எலியாஸ் ஹோவ், தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1846)

  • 55 பண்டோரா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1858)

  • சுவிட்சர்லாந்து ஐ.நா.,வில் இணைந்தது(2002)

  • சீனா மற்றும் ஹாங்காங் ஆசிரியர் தினம்

  • காந்தி பற்றிய ஆவணப்படத்தை முதன் முதலில் தயாரித்த ஏ.கே.செட்டியார் இறந்த தினம்(1983)


दिन का इतिहास - 10-09 (सितम्बर) :  

  • अंतर्राष्ट्रीय आत्महत्या निवारण दिवस

  • Gipraltar राष्ट्रीय दिवस (1967)

  • तमिल मूवी अभिनेता जयम रवि जन्म दिवस (1980)

  • एलियास Hove, सिलाई एक इंजन (1846) के लिए एक पेटेंट प्राप्त

  • क्षुद्रग्रह 55 भानुमती (1858) की खोज

  • स्विट्जरलैंड, संयुक्त राष्ट्र (2002) में शामिल हो गए

  • चीन और हांगकांग शिक्षक दिवस

  • एके चेत्तिअर दिन मर गया, जो गांधी के बारे में एक वृत्तचित्र फिल्म (1983) का उत्पादन

Friday, 10 August 2012

History Of The Day - 10-08 ( August )

Ecuador Independence Day (1809)

Missouri the 24th state approved By USA  (1821) 

Nuclear Power Corporation of India, Jawaharlal Nehru was the Beginning (1948) 

Muhammad received the Quran Day (610) 

India's 4th President V.V. Giri birthday (1894) 

History Of The Day -  10-08  ( August ) :


  • Ecuador Independence Day (1809)

  • Muhammad received the Quran Day (610)

  • India's 4th President V.V. Giri birthday (1894)

  • Nuclear Power Corporation of India, Jawaharlal Nehru was the Beginning (1948)

  • Missouri the 24th state approved By USA  (1821)


வரலாற்றில் இன்று :  10-08  (  ஆகஸ்ட்  ) :

  • ஈக்வடார் விடுதலை தினம்(1809)

  • முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள்(610)

  • இந்தியாவின் 4வது ஜனாதிபதி வி.வி.கிரி பிறந்த தினம்(1894)

  • இந்திய அணுசக்தி கழகம், ஜவஹர்லால் நேருவால் துவங்கி வைக்கப்பட்டது(1948)

  • மிசூரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)


दिवस का इतिहास - 10-08 ( अगस्त ) : 

  • इक्वाडोर स्वतंत्रता दिवस (1809)

  • मुहम्मद कुरान दिन प्राप्त (610)

  • भारत के 4 राष्ट्रपति वी.वी. गिरि जन्मदिन (1894)

  • भारत के न्यूक्लियर पावर कॉर्पोरेशन, जवाहर लाल नेहरू (1948) की शुरुआत

  • 24 संयुक्त राज्य अमेरिका द्वारा अनुमोदित राज्य (1821) मिसौरी

Tuesday, 10 July 2012

History Of The Day - 10-07 ( July )

Bahamas Independence Day (1973)

The Dublin  town was formed (988)

Former Indian cricketer Sunil Gavaskar's birthday (1949) 

44th state of USA Wyoming Added (1890) 

the world's first Telecom  Space  Telstar launched  (1962) 

History Of The Day -  10-07  ( July ) : 


  • Bahamas Independence Day (1973)

  • Former Indian cricketer Sunil Gavaskar's birthday (1949)

  •  The Dublin  town was formed (988)

  • emtan nacakari Shipping Services left the Jeremy   (1909)

  •  In Pakistan, the Assembly adopted a resolution approving the Bangladesh(1973)

  • the world's first Telecom  Space  Telstar launched  (1962)

  • the news agency of  the Soviet Union Toss Began(1925)

  • Urdu, Hindi and local languages ​​to encourage the Port William College in Calcutta began (1800)

  •  44th state of USA Wyoming Added (1890)



வரலாற்றில் இன்று :  10-07  ( ஜூலை ) : 

  • பஹாமாஸ் விடுதலை நாள்(1973)

  • இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பிறந்த தினம்(1949)

  •  டப்ளின் நகரம் அமைக்கப்பட்டது(988)

  • ஜெர்மியின் எம்டன் நாசகாரிக் கப்பல் சேவைக்கு விடப்பட்டது(1909)

  •  வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது(1973)

  • உலகின் முதல் தொலைத் தொடர்பு விண்கலமான டெல்ஸ்டார் விண்ணில் ஏவப்பட்டது(1962)

  • சோவியத் ஒன்றியத்தின் செய்தி நிறுவனம் டாஸ் ஆரம்பிக்கப்பட்டது(1925)

  • உருது,இந்தி மற்றும் உள்ளூர் மொழிகளை ஊக்கப்படுத்துவதற்காக கல்கத்தாவில் போர்ட் வில்லியம் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது(1800)

  • வயோமிங், அமெரிக்காவின் 44வது மாநிலமாக சேர்க்கப்பட்டது(1890)



दिवस का इतिहास - 10-07 (  जुलाई ) :  

  • बहामा स्वतंत्रता दिवस (1973)

  • पूर्व भारतीय क्रिकेटर सुनील गावस्कर के जन्मदिन (1949)

  • डबलिन शहर का गठन किया गया था (988)

  • emtan nacakari नौवहन सेवाओं छोड़ दिया जेरेमी (1909)

  • पाकिस्तान में विधानसभा बांग्लादेश (1973) का अनुमोदन करने वाला संकल्प को अपनाया

  • दुनिया का पहला टेलीकॉम स्पेस टेलस्टार शुरू (1962)

  • सोवियत संघ टॉस की समाचार एजेंसी शुरू हुई (1925)

  • उर्दू, हिन्दी, और स्थानीय भाषाओं के लिए प्रोत्साहित करते हैं कलकत्ता में पोर्ट विलियम कॉलेज शुरू किया (1800)

  •  44 संयुक्त राज्य अमेरिका के व्योमिंग जोड़ा (1890) के राज्य

Sunday, 10 June 2012

History Of The Day - 10-06 ( June )

California Republic declares independence from Mexico (1846) 

Jordan Armed Forces Day 

NASA's Spirit Space launched toward Mars chair (2003)  

National Day of Portugal 


Sivagangai Cinna marutu declaration of independence
issued in  Trichy (1801)
 



History Of The Day - 10-06 ( June ) :

  • National Day of Portugal 

  • Tamilnadu pioneered in Library Department Ve Tillainayakam birthday (1925) 

  • California Republic declares independence from Mexico (1846) 

  • Saab automobile company produced its first Automobile (1947) 

  • NASA's Spirit Space launched toward Mars chair (2003) 

  • Jordan Armed Forces Day 

  • Sivagangai Cinna marutu declaration of independence issued in  Trichy (1801)


வரலாற்றில் இன்று : 10-06 (ஜூன்) :

  • போர்ச்சுக்கல் தேசிய தினம்

  • தமிழக நூலகத்துறையின் முன்னோடி வே.தில்லைநாயகம் பிறந்த தினம்(1925)

  • கலிஃபோர்னியா குடியரசு மெக்சிகோவிலிருந்து விடுதலையை அறிவித்தது(1846)

  • சாப் நிறுவனம் தனது முதலாவது ஆட்டோமொபைலை தயாரித்தது(1947)

  • நாசாவின் ஸ்பிரிட் தளவுளவி, செவ்வாய்க் கோளை நோக்கி ஏவப்பட்டது(2003)

  • ஜோர்டான் ராணுவ தினம்

  • சிவகங்கையின் சின்னமருது தனது சுதந்திரப் பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டார்(1801)


दिवस का इतिहास - 10-06 (  जून ) :

  • पुर्तगाल की राष्ट्रीय दिवस

  • तमिलनाडु पुस्तकालय विभाग वे Tillainayakam जन्मदिन (1925) में बीड़ा उठाया

  • कैलिफोर्निया गणराज्य मेक्सिको (1846) से आजादी की घोषणा

  • साब ऑटोमोबाइल कंपनी में अपनी पहली ऑटोमोबाइल (1947) का उत्पादन

  • नासा के अंतरिक्ष आत्मा (2003) मंगल ग्रह कुर्सी की ओर शुरू

  • जॉर्डन सशस्त्र बलों दिवस

  • में जारी स्वतंत्रता की SivagangaiCinna marutu घोषणा, त्रिची (1801)


Thursday, 10 May 2012

History Of The Day - 10-05 ( May )


Federated States of Micronesia gained autonomy (1979)

Mother's Day in Mexico

Mother's Day was first celebrated in the United States,
West Virginia (1908)

Nelson Mandela Elected South Africa's first black president (1994)

Romania declared independence from Turkey (1877)

Soldier began Institute (1857)

The American Astronomical Day
History Of The Day - 10-05 ( May ) :
  • Mother's Day in Mexico

  • The American Astronomical Day

  • Federated States of Micronesia gained autonomy (1979)

  • Romania declared independence from Turkey (1877)

  • Soldier began Institute (1857)

  • Nelson Mandela Elected South Africa's first black president (1994)

  • Mother's Day was first celebrated in the United States, West Virginia (1908)


வரலாற்றில் இன்று : 10-05 ( மே ) :
  • மெக்சிகோ அன்னையர் தினம்

  • அமெரிக்க வானியல் தினம்

  • மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன(1979)

  • ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1877)


  • சிப்பாய் கழகம் துவங்கியது(1857)

  • நெல்சன் மண்டேலா, தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்(1994)

  • அன்னையர் தினம் முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது(1908)


दिवस का इतिहास - 10-05 (  मई ) :
  • मेक्सिको में मातृ दिवस

  • अमेरिकी एस्ट्रोनॉमिकल दिन के

  • Federated राज्यों के माइक्रोनेशिया स्वायत्तता प्राप्त (1979)

  • रोमानिया तुर्की (1877) से आजादी की घोषणा


  • सैनिक संस्थान (1857) शुरू किया

  • नेल्सन मंडेला, दक्षिण अफ्रीका के पहले अश्वेत राष्ट्रपति (1994)

  • मातृ दिवस पहली बार संयुक्त राज्य अमेरिका में मनाया गया, पश्चिम वर्जीनिया (1908)


Saturday, 10 March 2012

History Of The Day - 10-03 ( March )



Launching of the Indian Union
Muslim League Party (1948)
 

Ivory Coast made the French host country (1893) 

all Spaces On one side were the order of  the Sun (1982) 

The first census was conducted in Britain (1801) 

Astronomers discovered rings
around Uranus chair (1977)
 

The world's first phone call made ​​
by Alexander Graham Bell (1876)
 



History Of The Day - 10-03 ( March ) :

  • The world's first phone call made ​​by Alexander Graham Bell (1876)

  •   The first census was conducted in Britain (1801)

  •   Astronomers discovered rings around Uranus chair (1977)

  •   Launching of the Indian Union Muslim League Party (1948)

  •   Ivory Coast made the French host country (1893)

  •   all Spaces On one side were the order of  the Sun (1982)


வரலாற்றில் இன்று : 10-03 ( மார்ச் ) : 

  • அலெக்சாண்டர் கிரகாம் பெல் உலகின் முதல் தொலைப்பேசி அழைப்பை மேற்கொண்டார்(1876)

  •  பிரிட்டனில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது(1801)

  •  யுரேனஸ் கோளைச் சுற்றி வளையங்களை வானியலாளர்கள் கண்டுபிடித்தனர்(1977)

  •  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி துவங்கப்பட்டது(1948)

  •  ஐவரி கோஸ்ட், பிரெஞ்சுக் குடியேற்ற நாடானது(1893)

  •  அனைத்து கோள்களும் சூரியனின் ஒரு பக்கத்தில் வரிசையாக காணப்பட்டன(1982)


दिवस का इतिहास - 10-03 (मार्च):

  • दुनिया का पहला फोन अलेक्जेंडर ग्राहम बेल (1876) द्वारा किए गए कॉल

  •  पहली जनगणना (1801) ब्रिटेन में आयोजित किया गया

  •  खगोलविदों को यूरेनस कुर्सी (1977) के आसपास के छल्ले खोज

  •  इंडियन यूनियन मुस्लिम लीग पार्टी (1948) का शुभारंभ

  •  आइवरी कोस्ट, फ्रेंच मेजबान देश (1893)

  •  एक तरफ सभी Space रवि (1982) के आदेश

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget