Showing posts with label 17. Show all posts
Showing posts with label 17. Show all posts

Wednesday, 17 October 2012

History Of The Day - 17-10 ( October )

Indian cricket captain & spinner
Anil Kumble was born Day (1970)

Sri Lanka Cricket Player Aravind de Silva birthday (1965)

International Poverty Eradication Day

Day of the dead of Kannadasan (1981)

Lesotho and Botswana joined the United Nations (1966)

Mother Teresa won the Nobel Peace Prize (1979)

Taipei 101, the world's Tallest Skyscraper (2003)



History Of The Day - 17-10 ( October )  : 


  • International Poverty Eradication Day

  • Indian cricket captain & spinner  Anil Kumble was born Day (1970)

  • Sri Lanka Cricket Player Aravind de Silva birthday (1965)

  • Day of the dead of Kannadasan (1981)

  • Lesotho and Botswana joined the United Nations (1966)

  • Mother Teresa won the Nobel Peace Prize (1979)

  • Taipei 101, the world's Tallest Skyscraper (2003)



வரலாற்றில் இன்று : - 17-10 (அக்டோபர் )  : 

  • சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்

  • இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ளே பிறந்த தினம்(1970)

  • இலங்கை கிரிக்கெட் வீரர் அரவிந்த் டி சில்வா பிறந்த தினம்(1965)

  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)

  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)

  • அன்னை தெரசா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்(1979)

  • தாய்ப்பே 101, உலகின் மிக உயரமான வானளாவி ஆனது(2003)



दिन का इतिहास - 17-10 (अक्टूबर) : 

  • अंतर्राष्ट्रीय गरीबी उन्मूलन दिवस

  • दिन भारतीय क्रिकेट टीम के कप्तान और स्पिनर अनिल कुंबले पैदा हुआ था (1970)

  • श्रीलंका क्रिकेट खिलाड़ी अरविंद डी सिल्वा जन्मदिन (1965)

  • कन्नदासन के मृत के दिन (1981)

  • Licoto और बोत्सवाना संयुक्त राष्ट्र (1966) में शामिल हो गए

  • मदर टेरेसा को नोबेल शांति पुरस्कार (1979) जीता

  • ताइपे 101, दुनिया का सबसे बड़ा स्काईस्क्रेपर (2003)

Monday, 17 September 2012

History Of The Day - 17-09 ( September )

Angola National Heroes Day

Dravida Corporation's Ivera Periyar  birthday (1879) 

Massachusetts, Boston cities were built (1630) 

Gujarat Chief Minister Narendra Modi Birth Day (1950) 

Periyar University was established (1997) 

Tamil  announced Semmozhi  in India (2004) 

manikkodi writer Va.ra  born Day (1989) 


History Of The Day - 17-09 ( September )  :


  • Angola National Heroes Day

  • Dravida Corporation's Ivera Periyar  birthday (1879)

  • manikkodi writer Va.ra  born Day (1989)

  • Gujarat Chief Minister Narendra Modi Birth Day (1950)

  • Massachusetts, Boston cities were built (1630)

  • tamilarinar Thiru-V.K died Day (1953)

  • Tamil  announced Semmozhi  in India (2004)

  • Periyar University was established (1997)


வரலாற்றில் இன்று : - 17-09 (செப்டம்பர்)  : 

  • அங்கோலா தேசிய வீரர்கள் தினம்

  • திராவிட கழகத் தந்தை ஈ.வே.ரா.பெரியார் பிறந்த தினம்(1879)

  • மணிக்கொடி எழுத்தாளர் வ.ரா., பிறந்த தினம்(1989)

  • குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிறந்த தினம்(1950)

  • மசாசுசெட்ஸ், போஸ்டன் நகரங்கள் அமைக்கப்பட்டன(1630)

  • தமிழறிஞர் திரு.வி.க., இறந்த தினம் (1953)

  • இந்தியாவில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

  • பெரியார் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது(1997)


दिन का इतिहास - 17-09 (सितम्बर) : 

  • अंगोला राष्ट्रीय नायकों दिवस

  • द्रविड़ निगम Ivera पेरियार जन्मदिन (1879)

  • manikkodi लेखक Va.ra जन्मे दिवस (1989)

  • गुजरात के मुख्यमंत्री नरेंद्र मोदी के जन्म दिवस (1950)

  • मैसाचुसेट्स बोस्टन, नगर बनाया गया था (1630)

  • तिरु - V.K tamilarinar दिन मर गया (1953)

  • भारत में तमिल Semmozhi (2004) ने घोषणा की

  • पेरियार विश्वविद्यालय स्थापित किया गया था (1997)

Friday, 17 August 2012

History Of The Day - 17-08 ( August )

Indonesia's Independence Day (1945)

Indian film director Shankar's birthday (1963)

The first CD was released in Germany (1982)

quake lake formed by the earthquake in Montana (1959)

Released ratkilihp line that separates India and Pakistan (1947)

History Of The Day -  17-08  ( August ) : 


  • Indonesia's Independence Day (1945)

  • Released ratkilihp line that separates India and Pakistan (1947)

  • Indian film director Shankar's birthday (1963)

  • quake lake formed by the earthquake in Montana (1959)

  • The first CD was released in Germany (1982)


வரலாற்றில் இன்று :  17-08  (  ஆகஸ்ட்  ) :

  • இந்தோனேஷியா விடுதலை நாள்(1945)

  • இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ராட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)

  • இந்திய திரைப்பட இயக்குனர் ஷங்கர் பிறந்த தினம்(1963)

  • மொன்டானாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் குவேக் ஏரி அமைக்கப்பட்டது(1959)

  • முதலாவது சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)

दिवस का इतिहास - 17-08 ( अगस्त ) :  

  • इंडोनेशिया के स्वतंत्रता दिवस (1945)

  • विमोचन ratkilihp लाइन है कि भारत और पाकिस्तान (1947) अलग

  • भारतीय फिल्म निर्देशक शंकर के जन्मदिन (1963)

  • Kuvek झील Montana में भूकंप (1959) द्वारा गठित

  • जर्मनी में पहली सीडी जारी किया गया था (1982)

Tuesday, 17 July 2012

History Of The Day - 17-07 ( July )

Indian film director Bharathiraja's born Day (1941) 

The initial Disney Land events  shown by television
in California(1955)
 

East Timor annexed by Indonesia (1976) 

First magazine of Punch  published in London (1841) 

International Justice Day

South Indian Film Actress Soundarya birthday (1971) 

Constitution Day in South Korea

History Of The Day -  17-07  ( July ) :
  • Constitution Day in South Korea

  • Indian film director Bharathiraja's born Day (1941)

  • South Indian Film Actress Soundarya birthday (1971)

  • First magazine of Punch  published in London (1841)

  • The initial Disney Land events  shown by television  in California(1955)

  • International Justice Day

  • East Timor annexed by Indonesia (1976)

வரலாற்றில்இன்று:  17-07  ( ஜூலை ) :  
  • தென்கொரியா அரசியலமைப்பு தினம்

  • இந்திய திரைப்பட இயக்குனர் பாரதிராஜா பிறந்த தினம்(1941)

  • தென்னிந்திய திரைப்பட நடிகை சவுந்தர்யா பிறந்த தினம்(1971)

  • முதலாவது பஞ்ச் இதழ் லண்டனில் வெளியிடப்பட்டது(1841)

  • கலிஃபோர்னியாவில் டிஸ்னிலாந்தின் துவக்க நிகழ்வுகள் தொலைக்காட்சி மூலம் காண்பிக்கப்பட்டது(1955)

  • சர்வதேச நீதி தினம்

  • கிழக்கு தீமோர், இந்தோனேஷியாவுட‌ன் இணைக்கப்பட்டது(1976)

दिवस का इतिहास - 17-07 ( जुलाई ) :
  • दक्षिण कोरिया में संविधान दिवस

  • भारतीय फिल्म निर्देशक भारतीराजा के जन्म दिवस (1941)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेत्री Soundarya जन्मदिन (1971)

  • मदिरा की प्रथम पत्रिका लंदन (1841) में प्रकाशित

  • प्रारंभिक डिज्नी लैंड कैलिफोर्निया में टेलीविजन द्वारा दिखाया घटनाओं (1955)

  • अंतरराष्ट्रीय न्याय दिवस

  • पूर्वी तिमोर इंडोनेशिया (1976) द्वारा कब्जा कर लिया

Sunday, 17 June 2012

History Of The Day - 17-06 ( June )

International Father's Day

Iceland National Day (1944)

Champion in the struggle for Indian independence of
Jhansi Rani Lakshmi Bai died day(1858)
 

Indian tennis player Leander Paes  Birth Day (1973) 

Statue of Liberty had reached New York Harbor (1885) 

American tennis player Venus Williams Birth Day (1980) 

History Of The Day - 17-06 ( June ) :
  • Iceland National Day (1944)

  • International Father's Day

  • Indian tennis player Leander Paes  Birth Day (1973)

  • American tennis player Venus Williams Birth Day (1980)

  • Champion in the struggle for Indian independence of Jhansi Rani Lakshmi Bai died day(1858)

  • Statue of Liberty had reached New York Harbor (1885)

  • Indian freedom fighter  Vanchinathan died Day (1911)

வரலாற்றில் இன்று : 17-06 (ஜூன்) :
  • ஐஸ்லாந்து தேசிய தினம்(1944)

  • சர்வதேச தந்தையர் தினம்

  • இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் பிறந்த தினம்(1973)

  • அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ் பிறந்த தினம்(1980)

  • இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை ராணி லட்சுமிபாய் இறந்த தினம்(1858)

  • சுதந்திரதேவி சிலை, நியூயார்க் துறைமுகத்தை வந்தடைந்தது(1885)

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வாஞ்சிநாதன் இறந்த தினம்(1911)

दिवस का इतिहास - 17-06 (  जून ) :
  • आइसलैंड राष्ट्रीय दिवस (1944)

  • अंतर्राष्ट्रीय पिता का दिवस

  • भारतीय जन्म दिवस के टेनिस खिलाड़ी लिएंडर पेस (1973)

  • अमेरिकी टेनिस खिलाड़ी वीनस विलियम्स जन्म दिवस (1980)

  • झांसी की रानी की मौत के दिन भारतीय स्वतंत्रता के लिए संघर्ष में चैंपियन (1858)

  • मूर्ति लिबरटी, न्यूयॉर्क हार्बर (1885) तक पहुँच था

  • भारतीय स्वतंत्रता सेनानी जो Vanchinathan दिन मर गया (1911)

Thursday, 17 May 2012

History Of The Day - 17-05 ( May )



Argentine Armed Forces Day

the birthday of Medical researcher Edward Jenner (1749) 

New York Stock Exchange is founded (1792) 

Norway country's constituent Day

Vasco da Gama reached India kolikkott (1498) 

World Information Technology Relations Day 
History Of The Day - 17-05 ( May ) :

  • World Information Technology Relations Day

  • Norway country's constituent Day

  • the birthday of Medical researcher Edward Jenner (1749)

  • New York Stock Exchange is founded (1792)

  • Argentine Armed Forces Day

  • Vasco da Gama reached India kolikkott (1498)

  • Cakcahpon designed by Adolf Sachs (1846)


வரலாற்றில் இன்று : 17-05 ( மே ) :

  • உலக தொலைத்தகவல் தொடர்பு தினம்

  • நார்வே நாட்டின் அரசியல் நிர்ணய தினம்

  • மருத்துவ ஆராய்ச்சியாளர் எட்வர்ட் ஜென்னர் பிறந்த தினம்(1749)

  • நியூயார்க் பங்குச் சந்தை ஆரம்பிக்கப்பட்டது(1792)

  • அர்ஜெண்டினா ராணுவ தினம்

  • வாஸ்கோடகாமா இந்தியாவின் கோழிக்கோட்டை அடைந்தார்(1498)

  • அடோல்ஃப் சாக்ஸ் என்பவரால் சாக்சஃபோன் வடிவமைக்கப்பட்டது(1846)


दिवस का इतिहास - 17-05 (  मई ) :

  • विश्व सूचना प्रौद्योगिकी संबंध दिवस

  • नॉर्वे देश के संविधान दिवस

  • चिकित्सा शोधकर्ता एडवर्ड जेन्नर (1749) का जन्मदिन

  • न्यूयॉर्क स्टॉक एक्सचेंज की स्थापना की है (१,७९२)

  • अर्जेण्टीनी सशस्त्र बलों के दिवस

  • वास्को दा गामा इंडिया kolikkottai (1498) तक पहुँच

  • एडॉल्फ सैक्स (1846) द्वारा डिजाइन cakcahpon

Saturday, 17 March 2012

History Of The Day - 17-03 ( March )


The AGILE satellite vankart 1
launched by america (1958)
 


California University

California University researchers announced
the invention of the Californium element 98 (1950)
 

Golda Meir, Israel's
first female Prime Minister (1969)
 

Italian Empire was formed (1861)

Rubber band was invented (1845)

Mahatma Gandhi's campaign against
the bill came to Rowlatt(1919)
 


History Of The Day - 17-03 ( March ) :

  • Italian Empire was formed (1861)

  • Rubber band was invented (1845)

  • Mahatma Gandhi's campaign against the bill came to Rowlatt(1919)

  • California University researchers announced the invention of the Californium element 98 (1950)

  • The AGILE satellite vankart 1 launched by america (1958)

  • Golda Meir, Israel's first female Prime Minister (1969)

வரலாற்றில் இன்று : 17-03 ( மார்ச் ) :

  • இத்தாலியப் பேரரசு அமைக்கப்பட்டது(1861)

  •  ரப்பர் பேண்ட் கண்டுபிடிக்கப்பட்டது(1845)

  •  ரெளலட் சட்டத்தை எதிர்த்து பிரசாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்(1919)

  •  கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தை கண்டுபிடித்ததாக அறிவித்தனர்(1950)

  • அமெரிக்கா, வங்கார்ட் 1 செய்மதியை ஏவியது(1958)

  •  கோல்டா மெயர், இஸ்ரவேலின் முதல் பெண் பிரதமரானார்(1969)

दिवस का इतिहास - 17-03 (मार्च):

  • इतालवी साम्राज्य का गठन किया गया था (1861)

  •   रबर बैंड का आविष्कार किया गया था (1845)

  •   महात्मा गांधी के बिल के खिलाफ अभियान relalat (1919) के लिए आया था

  •   कैलिफोर्निया के शोधकर्ताओं के kaliporniyam विश्वविद्यालय के 98 तत्व (1950) के आविष्कार की घोषणा की

  • एजाइल उपग्रह 1 vankart (1958)

  •    Golda Meir मेयर, इसराइल की पहली महिला प्रधानमंत्री (1969)


Friday, 17 February 2012

History Of The Day - 17-02 ( February )


Kosovo's Independence Day

Comics for children in the prodigy first appeared in Mayavi

The first issue of Newsweek

South Indian Film Actress Sada's Birthday

first Shipping through the Suez Canal

Windows 2000 was released

History Of The Day - 17-02 ( February ) :

  •  first Shipping through the Suez Canal  (1867)

  •   The first issue of Newsweek (1933)

  •   Comics for children in the prodigy first appeared in Mayavi (1936)

  •   Windows 2000 was released (2000)

  •   South Indian Film Actress Sada's Birthday (1984)

  • Kosovo's Independence Day (2008)



வரலாற்றில் இன்று : 17-02 (பிப்ரவரி) : 

  • சூயஸ் கால்வாய் வழியாக முதல் கப்பல் போக்குவரத்து நடைபெற்றது(1867)

  •  நியூஸ் வீக்கின் முதலாவது இதழ் வெளிவந்தது(1933)

  •  சிறுவர்களுக்கான வரைகதையில் அதிமேதாவி மாயாவி முதல்முறையாக தோன்றினார்(1936)

  •  விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது(2000)

  •  தென்னிந்திய திரைப்பட நடிகை சதா பிறந்த நாள் (1984)

  • கொசோவோ சுதந்திர தினம்(2008)



दिवस का इतिहास - 17-02 (फरवरी) : 

  • First  में स्वेज नहर के माध्यम से नौवहन (1867)

  •   न्यूजवीक के प्रथम अंक (1933)

  •   कौतुक में बच्चों के लिए कॉमिक्स पहले Mayavi (1936) में छपी

  •   Windows 2000 में जारी किया गया था (2000)

  •   दक्षिण भारतीय फिल्म अभिनेत्री सदा जन्मदिन (1984)

  • कोसोवो के स्वतंत्रता दिवस (2008)
Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget