Showing posts with label 19. Show all posts
Showing posts with label 19. Show all posts

Friday, 19 October 2012

History Of The Day - 19-10 ( October )

Chimpanzee, it was announced that
the world's animal species (1976)

Martin Luther Awarded Doctor of
Theology degree (1512)

Mother Teresa Day in Albania

For the first time, reached the Mount Cho oyu (1954)

Niue - Constitution Day (1974)

Indian physicist Subrahmanyan Chandrasekar Birth Day (1910)



History Of The Day - 19-10 ( October )  : 


  • Mother Teresa Day in Albania

  • Indian physicist Subrahmanyan Chandrasekar Birth Day (1910)

  • For the first time, reached the Mount Cho oyu (1954)

  • Chimpanzee, it was announced that the world's animal species (1976)

  • drug for tuberculosis was isolated in ratkas University (1943)

  • Niue - Constitution Day (1974)

  • Martin Luther Awarded Doctor of Theology degree (1512)


வரலாற்றில் இன்று : - 19-10 (அக்டோபர் )  : 

  • அல்பேனியாவில் அன்னை தெரசா தினம்

  • இந்திய இயற்பியலாளர் சுப்பிரமணியன் சந்திரசேகர் பிறந்த தினம்(1910)

  • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)

  • சிம்பன்சி, உலகின் அரிய வகை விலங்கினமாக அறிவிக்கப்பட்டது(1976)

  • காசநோய்க்கான நுண்மஎதிரி மருந்து ரட்கஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது(1943)

  • நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)

  • மார்டின் லூதர், இறையியலுக்கான டாக்டர் பட்டம் பெற்றார்(1512)


दिन का इतिहास - 19-10 (अक्टूबर) : 

  • अल्बानिया में मदर टेरेसा दिवस

  • भारतीय भौतिक विज्ञानी सुब्रमन्यन चंद्रशेखर जन्म दिवस (1910)

  • पहली बार के लिए, माउंट चो oyu (1954) के शिखर सम्मेलन पर पहुंच गया

  • चिंपांज़ी यह घोषणा की गई है कि दुनिया के पशु प्रजातियों (1976)

  • तपेदिक के लिए Nunmaetiri दवा ratkas विश्वविद्यालय (1943) में पृथक किया गया

  • नीयू संविधान दिवस (1974)

  • मार्टिन लूथर, धर्मशास्त्र की डिग्री के डॉक्टर (1512)

Wednesday, 19 September 2012

History Of The Day - 19-09 ( September )

Chile's military Day

New Zealand became the first to vote for women (1893) 

Swami Vivekananda's famous speech in Chicago launched
a global religious conference (1893)
 

U.S. astronaut Sunita Williams Birth Day (1965) 

The U.S. conducted its first nuclear test (1957) 



History Of The Day - 19-09 ( September )  :
  • Chile's military Day

  • U.S. astronaut Sunita Williams Birth Day (1965)

  • Tamil Movie singer actress, K.P Sundaraambal died  Day (1980)

  • Swami Vivekananda's famous speech in Chicago launched a global religious conference (1893)

  • New Zealand became the first to vote for women (1893)

  • The U.S. conducted its first nuclear test (1957)

வரலாற்றில் இன்று : - 19-09 (செப்டம்பர்)  : 
  • சிலி ராணுவத்தினர் தினம்

  • அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பிறந்த தினம்(1965)

  • தமிழ் திரைப்பட பாடகி, நடிகை கே.பி.சுந்தராம்பாள் இறந்த தினம்(1980)

  • சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக சமய மாநாட்டில் உலகப் புகழ்பெற்ற சொற்பொழிவை நிகழ்த்தினார்(1893)

  • நியூசிலாந்து பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய முதல் நாடானது(1893)

  • அமெரிக்கா தனது முதலாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது(1957)

दिन का इतिहास - 19-09 (सितम्बर) : 
  • चिली के सैन्य दिवस

  • अमेरिकी अंतरिक्ष यात्री सुनीता विलियम्स जन्म दिवस (1965)

  • तमिल मूवी गायक अभिनेत्री, केपी Sundaraambal दिन मर गया (1980)

  • स्वामी विवेकानंद के शिकागो में प्रसिद्ध भाषण एक वैश्विक धार्मिक सम्मेलन (1893) का शुभारंभ किया

  • न्यूजीलैंड के लिए महिलाओं के लिए वोट करने के लिए 1 (1893) बन गया

  • अमेरिका अपने पहले परमाणु परीक्षण (1957) का आयोजन किया


Sunday, 19 August 2012

History Of The Day - 19-08 ( August )

Afghan Independence Day (1919)

The birthday of former USA President Bill Clinton (1946)

Chief Post Office was opened in Colombo (1895)

International Humanitarian Day

The town  St. Petersburg was formed in Russia (1768)

History Of The Day -  19-08  ( August ) : 


  • International Humanitarian Day

  • World Photo Day

  • Afghan Independence Day (1919)

  • The birthday of former USA President Bill Clinton (1946)

  • Chief Post Office was opened in Colombo (1895)

  • The town  St. Petersburg was formed in Russia (1768)


வரலாற்றில் இன்று :  19-08  (  ஆகஸ்ட்  ) : 

  • சர்வதேச மனிதநேய தினம்

  • உலக புகைப்பட தினம்

  • ஆப்கானிஸ்தான் விடுதலை நாள்(1919)

  • அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் பிறந்த தினம்(1946)

  • கொழும்பு தலைமை அஞ்சல் அலுவலகம் திறக்கப்பட்டது(1895)

  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரம் அமைக்கப்பட்டது(1768)


दिवस का इतिहास - 19-08 ( अगस्त ) : 

  • अंतर्राष्ट्रीय मानवीय दिवस

  • दुनिया फोटो दिवस

  • अफगान स्वतंत्रता दिवस (1919)

  • जन्मदिन की पूर्व संयुक्त राज्य अमेरिका के राष्ट्रपति बिल क्लिंटन (1946)

  • मुख्य डाक घर कोलंबो में खोला गया था (1895)

  • शहर सेंट पीटर्सबर्ग, रूस (1768) में गठन किया गया था

Thursday, 19 July 2012

History Of The Day - 19-07 ( July )

Indian scientist's Jayant Vishnu
Narlikar  Day (1938)
 

South Indian Film Actress Malavika's Day (1979) 

Olympic Games began in Moscow (1980)

Nicaragua National Liberation Day (1979) 

Remembrance Day in Myanmar

Sagarmatha National Park was established in Nepal (1976) 



History Of The Day -  19-07  ( July ) :
  • Remembrance Day in Myanmar

  • Nicaragua National Liberation Day (1979)

  • Indian scientist's Jayant Vishnu Narlikar  Day (1938)

  • South Indian Film Actress Malavika's Day (1979)

  • Olympic Games began in Atlanta (1996)

  • France began the war on puruciya (1870)

  •  first Mining continued service started in Paris (1900)

  • Olympic Games began in Moscow (1980)

  • Sagarmatha National Park was established in Nepal (1976)

வரலாற்றில் இன்று :  19-07  ( ஜூலை ) :
  • மியான்மர் மாவீரர் தினம்

  • நிக்கரகுவா, தேசிய விடுதலை தினம்(1979)

  • இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)

  • தென்னிந்திய திரைப்பட நடிகை மாளவிகா பிறந்த தினம்(1979)

  • ஒலிம்பிக் போட்டிகள் அட்லாண்டாவில் ஆரம்பிக்கப்பட்டன(1996)

  • பிரான்ஸ், புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)

  • பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று(1900)

  • ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மாஸ்கோவில் ஆரம்பமாயின(1980)

  • நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது(1976)

दिवस का इतिहास - 19-07 ( जुलाई ) :
  • म्यांमार में स्मरण दिवस

  • निकारागुआ नेशनल लिबरेशन दिवस (1979)

  • भारतीय वैज्ञानिक जयंत विष्णु नार्लीकर दिवस (1938)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेत्री है मालविका दिवस (1979)

  • ओलिंपिक खेलों अटलांटा (1996) में शुरू हुआ

  • फ्रांस (1870) puruciya पर युद्ध शुरू कर दिया

  •  पहली खनन जारी रखा सेवा पेरिस में शुरू किया था (1900)

  • ओलिंपिक खेलों मास्को (1980) में शुरू हुआ

  • नेपाल sagarmatha राष्ट्रीय उद्यान में स्थापित किया गया था (1976)

Tuesday, 19 June 2012

History Of The Day - 19-06 ( June )

8-hour program came into America (1912) 

Father's Day in Washington for the first time Celebrated (1910) 

Kuwait declared independence from the
United Kingdom (1961)
 

Liberation Day in Hungary

Indian politician Rahul Gandhi Day (1970) 

Indian author Salman Rushdie's Day (1947) 

Myanmar democracy party  leader Aung Sang suki birthday (1945) 

History Of The Day - 19-06 ( June ) :
  • Myanmar democracy party  leader Aung Sang suki birthday (1945)

  • Father's Day in Washington for the first time Celebrated (1910)

  • Liberation Day in Hungary

  • 8-hour program came into America (1912)

  • Kuwait declared independence from the United Kingdom (1961)

  • Indian politician Rahul Gandhi Day (1970)

  • Indian author Salman Rushdie's Day (1947)

வரலாற்றில் இன்று : 19-06 (ஜூன்) : 
  • மியான்மர் ஜனநாயக கட்சி தலைவி ஆங் சாங் சூகி பிறந்த தினம்(1945)

  • வாஷிங்டனில் முதல் முறையாக தந்தையர் தினம் 
  • கொண்டாடப்பட்டது(1910)

  • ஹங்கேரி விடுதலை தினம்

  • அமெரிக்காவில் 8 மணிநேர வேலைத்திட்டம் அமலுக்கு வந்தது(1912)

  • குவெய்த், ஐக்கிய ராஜ்ஜியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1961)

  • இந்திய அரசியல்வாதி ராகுல் காந்தி பிறந்த தினம்(1970)

  • இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிறந்த தினம்(1947)

दिवस का इतिहास - 19-06 (  जून ) :
  • म्यांमार लोकतंत्र पार्टी नेता आंग सांग Suki जन्मदिन (1945)

  • वॉशिंगटन में पहली बार के लिए पिता का दिन
  • मनाया (1910)

  • हंगरी में मुक्ति दिवस

  • 8 घंटे के कार्यक्रम अमेरिका (1912) में आया

  • कुवैत यूनाइटेड किंगडम (1961) से स्वतंत्रता की घोषणा की

  • भारतीय राजनीतिज्ञ राहुल गांधी दिवस (1970)

  • भारतीय लेखक सलमान रुश्दी दिवस (1947)

Saturday, 19 May 2012

History Of The Day - 19-05 ( May )

Mentriyal City of Canada was formed (1604) 

The recognition of the Commonwealth of England,
brought a Bill in Parliament (1649)
 

Vietnamese President Ho Shi Min
 birthday anniversary(1890)
 

the forefront of modern Indian Industry Jamsetji
Tata, who died day(1904)
 

Soviet Union Launched Mars 2 space AGILE (1971) 

Ukraine Science Day

History Of The Day - 19-05 ( May ) : 
  • Ukraine Science Day

  • the forefront of modern Indian Industry Jamsetji Tata, who died day(1904)

  • Mentriyal City of Canada was formed (1604)

  • Vietnamese President Ho Shi Min birthday anniversary(1890)

  • Kuroveciyarkal all the people in referendum, voted for their independence (1991)

  • The recognition of the Commonwealth of England, brought a Bill in Parliament (1649)

  • Soviet Union Launched Mars 2 space AGILE (1971)


வரலாற்றில் இன்று : 19-05 ( மே ) : 
  • உக்ரைன் அறிவியல் தினம்

  • இந்திய நவீன தொழில்துறையின் முன்னோடி ஜாம்செட்ஜி டாடா இறந்த தினம்(1904)

  • கனடாவின் மென்ட்ரியல் நகரம் அமைக்கப்பட்டது(1604)

  • வியட்நாம் தலைவர் ஹோ ஷி மின் பிறந்த தினம்(1890)

  • அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள், தமது விடுதலைக்காக வாக்களித்தனர்(1991)

  • இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது(1649)

  • சோவியத் ஒன்றியம், மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது(1971)


दिवस का इतिहास - 19-05 (  मई ) : 
  • यूक्रेन विज्ञान दिवस

  • आधुनिक भारतीय उद्योग जमशेदजी टाटा, (1904), जो दिन मर गया में सबसे आगे

  • कनाडा की mentriyal सिटी गठन किया गया था (1604)

  • वियतनामी राष्ट्रपति हो शि न्यूनतम जन्मदिन सालगिरह (1890)

  • जनमत संग्रह में सभी लोग Kuroveciyarkal, उनके स्वतंत्रता (1991) के लिए मतदान

  • इंग्लैंड के राष्ट्रमंडल की मान्यता, (1649) संसद में एक विधेयक लाया

  • सोवियत संघ मंगल ग्रह 2 अंतरिक्ष एजाइल (1971) का शुभारंभ किया

Monday, 19 March 2012

History Of The Day - 19-03 ( March )


Father's Day in Spain, Portugal, Belgium, Italy. 


First Taranakki war ended
in New Zealand (1861)
 

India - Bangladesh Friendship
Treaty was signed (1972)
 

For the first time video taken of Pluto (1915) 

Sydney Harbour Bridge opened (1932)


History Of The Day - 19-03 ( March ) :


வரலாற்றில் இன்று : 19-03 ( மார்ச் ) : 
  • இந்தியா-வங்கதேச நட்புறவு ஒப்பந்தம் கையெழுத்தானது(1972)

  •  சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது(1932)

  •  நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது(1861)

  •  ஸ்பெயின், போர்ச்சுகல்,பெல்ஜியம், இத்தாலி நாடுகளில் தந்தையர் தினம்

  •  புளூட்டோவின் ஒளிப்படம் முதல் முறையாக எடுக்கப்பட்டது(1915)


दिवस का इतिहास - 19-03 (मार्च):
  • भारत - बांग्ला मैत्री संधि पर हस्ताक्षर किए गए थे (1972)

  •  सिडनी हार्बर ब्रिज खोला (1932)

  •  Taranakki पहले न्यूजीलैंड में युद्ध समाप्त (1861)

  •  स्पेन, पुर्तगाल, बेल्जियम, इटली में पिता का दिवस

  •  पहली बार प्लूटो का लिया वीडियो (1915) के लिए

Sunday, 19 February 2012

History Of The Day - 19-02 ( February )


Europe Provided Liberation for Cyprus


Soviet Union

Thomas Edison, received a patent for kirama phone

tamilarinar U.ve  Saminatha Iyer  birthday

Britain's William Smith, discovered the South Shetland Islands

Britain's William Smith
Europe Union


History Of The Day - 19-02 ( February ) :  

  •  tamilarinar U.ve  Saminatha Iyer  birthday   (1855)

  •   Britain's William Smith, discovered the South Shetland Islands (1819)

  •   Thomas Edison, received a patent for kirama phone (1878)

  •   Europe, provided  Liberation for Cyprus (1959)

  •   mathematician Korppanikkas Nicholas Day (1473)

  • Soviet Union, the Mir space station for the light AGILE (1986)



வரலாற்றில் இன்று : 19-02 (பிப்ரவரி) : 

  • தமிழறிஞர் உ.வே.சாமிநாத ஐயர் பிறந்த தினம்(1855)

  •  பிரிட்டானியாவின் வில்லியம் ஸ்மித், தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்(1819)

  •  தாமஸ் எடிசன், கிராமபோனிற்கான காப்புரிமம் பெற்றார்(1878)

  •  ஐரோப்பா, சைப்பிரசுக்கு விடுதலை வழங்கியது(1959)

  •  கணிதவியலாளர் நிக்கோலஸ் கோர்ப்பனிக்கஸ் பிறந்த தினம்(1473)

  • சோவியத் ஒன்றியம், மீர் விண்வெளி நிலையத்தை விண்ணுக்கு ஏவியது(1986)



दिवस का इतिहास - 19-02 (फरवरी) :

  • UVE tamilarinar जन्मदिन caminata अय्यर (1855)

  •   ब्रिटेन विलियम स्मिथ, दक्षिण शैट्लैंड द्वीप (1819) की खोज

  •   थॉमस एडीसन, kiramaponi (1878) के लिए एक पेटेंट प्राप्त

  •   यूरोप, caippirac लिबरेशन (1959) के लिए प्रदान की

  •   Korppanikkas जन्म गणितज्ञ निकोलस दिवस (1473)

  • सोवियत संघ, प्रकाश एजाइल के लिए मीर अंतरिक्ष स्टेशन (1986)

Thursday, 19 January 2012

History Of The Day - 19-01 ( January )-2012 | வரலாற்றில் இன்று : 19 - 01 ( ஜனவரி ) - 2012 | Google Fanz


Sudan 


Sirkali S.Govindarajan

Indira Gandhi 

Osho

radio transmission










History Of The Day - 19 - 01 ( January ) - 2012 :

  • radio transmission between the United States and england first started (1903)

  •   Anglo - Egyptian Sudan is formed (1899)

  •   The first computer naccuniralana C - began to spread to the brain (1986)

  •   Cirkali S. Carnatic music singer. Govindarajan's Day (1933)

  •   The spiritual death of Osho's Day (1990)

  • The company was acquired by the British East Yemen city of Eden (1839)

  • Indian Prime Minister Indira Gandhi was elected (1966)



வரலாற்றில் இன்று : 19 - 01 ( ஜனவரி ) - 2012 :

  • அமெரிக்காவிற்கும் இங்கிலாந்திற்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று(1903)

  •  ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது(1899)

  •  முதல் கணினி நச்சுநிரலான சி-பிரெயின் பரவத் துவங்கியது(1986)

  •  கர்நாடக இசைப் பாடகர் சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் பிறந்த தினம்(1933)

  •  இந்திய ஆன்மிகவாதி ஓஷோ இறந்த தினம்(1990)

  • பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனி ஏமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது(1839)

  • இந்தியா பிரதமராக இந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்(1966)



इतिहास में आज: 19 - 01 (जनवरी) - 2012 : 

  • संयुक्त राज्य अमेरिका और इंग्लैंड के बीच रेडियो प्रसारण पहली बार शुरू किया (1903)

  •   एंग्लो - मिस्र सूडान का गठन (1899)

  •   पहली कंप्यूटर naccuniralana सी - (1986) मस्तिष्क में फैल शुरू

  •   Cirkali एस कर्नाटक संगीत गायक है. गोविंदराजन के दिन (1933)

  •   ओशो दिवस के आध्यात्मिक मृत्यु (1990)

  • कंपनी ब्रिटिश ईडन के पूर्व यमन शहर (1839) द्वारा अधिग्रहीत किया गया था

  • भारतीय प्रधानमंत्री इंदिरा गांधी चुना गया (1966)

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget