Showing posts with label 18. Show all posts
Showing posts with label 18. Show all posts

Thursday, 18 October 2012

History Of The Day - 18-10 ( October )

America Alaska Day

BBC Radio was launched (1922)

Belgium took over the Congo (1908)

The death Day  of Charles Babbage, inventer of computer (1871)

Tennis player Martina navarattilova Birth Day (1956)

Nagapattinam district was formed (1991)

American inventor Thomas Alva Edison died Day (1931)

Texas Instruments introduced the first transistor radio (1954)


History Of The Day - 18-10 ( October )  : 


  • America Alaska Day

  • Tennis player Martina navarattilova Birth Day (1956)

  • American inventor Thomas Alva Edison died Day (1931)

  • Nagapattinam district was formed (1991)

  • BBC Radio was launched (1922)

  • Belgium took over the Congo (1908)

  • Texas Instruments introduced the first transistor radio (1954)

  • The death Day  of Charles Babbage, inventer of computer (1871)


வரலாற்றில் இன்று : - 18-10 (அக்டோபர் )  : 

  • அமெரிக்காவில் அலாஸ்கா தினம்

  • டென்னிஸ் வீராங்கனை மார்டினா நவரத்திலோவா பிறந்த தினம்(1956)

  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)

  • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)

  • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)

  • பெல்ஜியம் காங்கோவைக் கைப்பற்றியது(1908)

  • டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)

  • கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)


दिन का इतिहास - 18-10 (अक्टूबर) : 

  • अमेरिका के अलास्का दिवस

  • टेनिस खिलाड़ी मार्टिना navarattilova जन्म दिवस (1956)

  • अमेरिकी आविष्कारक थॉमस अल्वा एडीसन दिन मर गया (1931)

  • नागपट्टिनम जिले का गठन किया गया था (1991)

  • बीबीसी रेडियो शुरू किया गया था (1922)

  • बेल्जियम कांगो पर लिया (1908)

  • टेक्सास इंस्ट्रूमेंट्स पहला ट्रांजिस्टर रेडियो (1954) की शुरुआत की

  • चार्ल्स Babbage, कंप्यूटर के आविष्कारक (1871) की मौत के दिन

Tuesday, 18 September 2012

History Of The Day - 18-09 ( September )


Indian intelligence agency RAW Created (1968) 

First New York Times Magazine  published (1851) 

Royal Opera House Opened in London (1809)

World Water Monitoring Day

Chile's Independence Day (1810) 



History Of The Day - 18-09 ( September )  :


  • Chile's Independence Day (1810)

  • World Water Monitoring Day

  • Royal Opera House Opened in London (1809)

  • Indian intelligence agency RAW Created (1968)

  • Granted suffrage to women in the Netherlands (1919)

  • First New York Times Magazine  published (1851)

  • Ruwanda, Burundi, Jamaica joined the UN (1962)


வரலாற்றில் இன்று : - 18-09 (செப்டம்பர்)  : 

  • சிலி விடுதலை நாள்(1810)

  • சர்வதேச நீர் கண்காணிப்பு தினம்

  • லண்டனில் ராயல் ஒப்பேரா மாளிகை திறக்கப்பட்டது(1809)

  • இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா உருவாக்கப்பட்டது(1968)

  • நெதர்லாந்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1919)

  • நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)

  • ருவாண்டா, புருண்டி, ஜமைக்கா ஆகியன ஐ.நா.,வில் இணைந்தன(1962)


दिन का इतिहास - 18-09 (सितम्बर) : 

  • चिली के स्वतंत्रता दिवस (1810)

  • विश्व जल निगरानी दिवस

  • रॉयल ओपेरा हाउस लंदन में खोला गया (1809)

  • भारतीय खुफिया एजेंसी रॉ बनाया गया (1968)

  • दी नीदरलैंड में महिलाओं को मताधिकार (1919)

  • पहले न्यूयॉर्क टाइम्स पत्रिका प्रकाशित (1851)

  • Ruwanda, बुरुंडी, जमैका संयुक्त राष्ट्र (1962) में शामिल हो गए

Saturday, 18 August 2012

History Of The Day - 18-08 ( August )

Hpopos of Mars were discovered (1877)

National Science Day in Thailand

Day of death of the Indian freedom fighter Netaji Subhas Chandra Bose (1945)

The Rica  town was formed in  latviya(1201)

A novel Lolitta  written by Vladimir Napakov released in America (1958)

While doing research in astronomy eclipse the French expert Pierre Johnson discovered the element helium  (1868)


History Of The Day -  18-08  ( August ) : 


  • Day of death of the Indian freedom fighter Netaji Subhas Chandra Bose (1945)

  • The Rica  town was formed in  latviya(1201)

  • Hpopos of Mars were discovered (1877)

  • While doing research in astronomy eclipse the French expert Pierre Johnson discovered the element helium  (1868)

  • A novel Lolitta  written by Vladimir Napakov released in America (1958)

  • National Science Day in Thailand


வரலாற்றில் இன்று :  18-08  (  ஆகஸ்ட்  ) : 

  • இந்திய சுதந்திர ‌போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)

  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)

  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)

  • பிரெஞ்சு வானியல் நிபுணர் பியேர் ஜான்சன் சூரிய கிரகணத்தை ஆய்வு செய்யும் போது ஹீலியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார்(1868)

  • விளாடிமீர் நபகோவ் எழுதிய லோலிட்டா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது(1958)

  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்


दिवस का इतिहास - 18-08 ( अगस्त ) :

  • भारतीय स्वतंत्रता सेनानी नेताजी सुभाष चंद्र बोस (1945) की मौत के दिन

  • शहर latviya रिका (1201) का गठन किया गया था

  • मंगल ग्रह की hpopos खोज रहे थे (1877)

  • जबकि खगोल विज्ञान ग्रहण में अनुसंधान कर रही फ्रेंच विशेषज्ञ पियरे जॉनसन (1868) में हीलियम तत्व की खोज

  • व्लादिमीर lolitta द्वारा लिखित उपन्यास अमेरिका में जारी napakov (1958)

  • थाईलैंड में राष्ट्रीय विज्ञान दिवस

Wednesday, 18 July 2012

History Of The Day - 18-07 ( July )

secret voting system was implemented in
Ireland & United Kingdom (1872)
 

NASA's Gemini 10 spacecraft was launched (1966) 

South African black leader Nelson
Mandela birthday (1918)
 

Indian actress Priyanka Chopra's birthday (1982) 

Hindu spiritual leader Swami Jayendra Saraswati's Day (1935) 

Constitution Day in Uruguay (1830) 

Vietnam joined the United Nations (1977) 


History Of The Day -  18-07  ( July ) :

  • Nelson Mandela Day

  • Constitution Day in Uruguay (1830)

  • South African black leader Nelson Mandela birthday (1918)

  • Hindu spiritual leader Swami Jayendra Saraswati's Day (1935)

  • Indian actress Priyanka Chopra's birthday (1982)

  • secret voting system was implemented in Ireland & United Kingdom (1872)

  • Soviet spacecraft cont 3 launched  (1965)

  • NASA's Gemini 10 spacecraft was launched (1966)

  • Vietnam joined the United Nations (1977)


வரலாற்றில் இன்று :  18-07  ( ஜூலை ) :

  • நெல்சல் மண்டேலா தினம்

  • உருகுவே அரசியலமைப்பு தினம்(1830)

  • தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)

  • இந்து ஆன்மிகத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த தினம்(1935)

  • இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த தினம்(1982)

  • ஐக்கிய ராஜ்யத்திலும், அயர்லாந்திலும் ரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது(1872)

  • சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது(1965)

  • நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)

  • வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது(1977)


दिवस का इतिहास - 18-07 ( जुलाई ) :

  • नेल्सन मंडेला दिवस

  • उरुग्वे में संविधान दिवस (1830)

  • दक्षिण अफ़्रीकी काला नेता नेल्सन मंडेला के जन्मदिन (1918)

  • हिंदू आध्यात्मिक नेता स्वामी जयेंद्र सरस्वती के दिन (1935)

  • भारतीय अभिनेत्री प्रियंका चोपड़ा की जन्मदिन (1982)

  • गुप्त मतदान प्रणाली आयरलैंड और यूनाइटेड किंगडम (1872) में लागू किया गया था

  • सोवियत अंतरिक्ष यान आगे 3 की शुरूआत (1965)

  • नासा मिथुन 10 अंतरिक्ष यान शुरू किया गया था (1966)

  • वियतनाम संयुक्त राष्ट्र (1977) में शामिल हो गए


Monday, 18 June 2012

History Of The Day - 18-06 ( June )

San Francisco medical researchers discovered
the AIDS disease (1981)
 

Silver marked its sub-units in Sri Lanka with
the Indian rupee was the currency of Law (1869)
 

Kajakistan sent its first satellite named
by kascat  (2006)
 

The emergency regulations issued by the communist
insurgency in Malaysia (1948)
 

Monarch was the conclusion of the Republic of Egypt (1953) 

Developed by the University of the Philippines (1908) 


History Of The Day - 18-06 ( June ) :
  • Silver marked its sub-units in Sri Lanka with the Indian rupee was the currency of Law (1869)

  • The emergency regulations issued by the communist insurgency in Malaysia (1948)

  • Monarch was the conclusion of the Republic of Egypt (1953)

  • Kajakistan sent its first satellite named by kascat  (2006)

  • Developed by the University of the Philippines (1908)

  • San Francisco medical researchers discovered the AIDS disease (1981)

வரலாற்றில் இன்று : 18-06 (ஜூன்) :
  • இந்திய ரூபாய் அதன் வெள்ளியில் குறிக்கப்பட்ட துணை அலகுகளுடன் இலங்கையின் சட்டப்படியான நாணயமாக அறிவிக்கப்பட்டது(1869)

  • மலேசியாவில் கம்யூனிஸ்டுகளின் கிளர்ச்சியால் அவசரகாலச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது(1948)

  • எகிப்தில் மன்னராட்சி முடிவடைந்து குடியரசு உருவானது(1953)

  • கசகிஸ்தான், கஸ்சாட் என்ற தனது முதலாவது செய்மதியை அனுப்பியது(2006)

  • பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1908)

  • சான் பிரான்சிஸ்கோ மருத்துவ ஆய்வாளர்கள் எயிட்ஸ் நோயை முறைபடியாகக் கண்டுபிடித்தனர்(1981)

दिवस का इतिहास - 18-06 (  जून ) : 
  • चांदी उसके उप - इकाइयों के रूप में चिह्नित श्रीलंका में भारतीय रुपए के साथ कानून (1869) की मुद्रा

  • आपात द्वारा जारी नियमों मलेशिया में कम्युनिस्ट विद्रोह (1948)

  • सम्राट मिस्र गणराज्य (1953) का निष्कर्ष था

  • Kajakistan अपनी पहले kascat द्वारा नाम उपग्रह (2006) भेजा

  • फिलीपींस के विश्वविद्यालय (1908) द्वारा विकसित

  • सैन फ्रांसिस्को मेडिकल शोधकर्ताओं एड्स रोग (1981) की खोज

Friday, 18 May 2012

History Of The Day - 18-05 ( May )

11th  Prime Minister of India Deva
Gowda birthday (1933)
 

Eco Republic dissolved and merged with Japan (1869) 

International Day of AIDS drug 

International Museums Day

India's 5th President Neelam Sanjiva
Reddy birthday (1913)
 

Project named Smiling Buddha, India, its first successfully
confront the bomb created (1974)
 
History Of The Day - 18-05 ( May ) : 
  • International Museums Day

  • International Day of AIDS drug

  • India's 5th President Neelam Sanjiva Reddy birthday (1913)

  • 11th  Prime Minister of India Deva Gowda birthday (1933)

  • Eco Republic dissolved and merged with Japan (1869)

  • Project named Smiling Buddha, India, its first successfully confront the bomb created (1974)


வரலாற்றில் இன்று : 18-05 ( மே ) : 
  • சர்வதேச அருங்காட்சியகங்கள் தினம்

  • சர்வதேச எய்ட்ஸ் நோய் எதிர்ப்பு மருந்து தினம்

  • இந்தியாவின் 5வது ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பிறந்த தினம்(1913)

  • இந்தியாவின் 11வது பிரதமர் தேவகவுடா பிறந்த தினம்(1933)

  • ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது(1869)

  • சிரிக்கும் புத்தர் என பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா, தனது முதல் அணுகுண்டை வெற்றிகரமாக மோதனை செய்தது(1974)


दिवस का इतिहास - 18-05 (  मई ) : 
  • अंतरराष्ट्रीय संग्रहालय दिवस

  • एड्स की दवा का अंतर्राष्ट्रीय दिवस

  • भारत 5 राष्ट्रपति नीलम संजीव रेड्डी जन्मदिन (1913)

  • 11 वें प्रधानमंत्री का भारत Devakavuta जन्मदिन (1933)

  • पारिस्थितिकी भंग और जापान के साथ विलय गणराज्य (1869)

  • बुद्ध, भारत, मुस्कुरा नाम परियोजना अपनी पहली सफलतापूर्वक बनाया गया बम (1974) का सामना

Sunday, 18 March 2012

History Of The Day - 18-03 ( March )


In the 4400 year old baked Body
pyramid found in Egypt(1989)
 


Ended the Algerian War
of Independence (1962)
 

American Express
Company was established (1850)
 

Aruba country's flag day

Hawaii signed commercial rights in the agreement,
with the United States (1874)
 

Mongoliya's soldiers Day

Ainar tecav used for the
first short-wave radio transmitter (1909)
 














History Of The Day - 18-03 ( March ) : 

  • Aruba country's flag day

  • Mongoliya's soldiers Day

  • American Express Company was established (1850)

  • Ended the Algerian War of Independence (1962)

  • In the 4400 year old baked Body pyramid found in Egypt(1989)

  • Hawaii signed commercial rights in the agreement, with the United States (1874)

  • Ainar tecav used for the first short-wave radio transmitter (1909)


வரலாற்றில் இன்று : 18-03 ( மார்ச் ) :


  • அருபா நாட்டின் கொடி நாள்

  •  மங்கோலியா ராணுவ வீரர்கள் தினம்

  •  அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் துவங்கப்பட்டது(1850)

  •  அல்ஜீரிய விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது(1962)

  •  எகிப்தில் 4400 ஆண்டுகள் பழமையான பதனிடப்பட்ட உடல் பிரமிட் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது(1989)

  • வணிக உரிமைகளை வழங்கும் உடன்பாட்டில் ஹவாய், அமெரிக்காவுடன் கையெழுத்திட்டது(1874)

  •  ஐனார் டேசாவ், குறுகிய அலை வானொலி அலைபரப்பியை உபயோகித்த முதல் ஒலிபரப்பாளராவார்(1909)


दिवस का इतिहास - 18-03 (मार्च):


  • Aruba देश के ध्वज दिन

  • है mongoliya सैनिकों दिन

  • अमेरिकन एक्सप्रेस कंपनी स्थापित किया गया था (1850)

  • आजादी की अल्जीरिया युद्ध (1962) समाप्त

  • 4400 वर्ष पुराने बेक्ड शारीरिक मिस्र में पाया पिरामिड (1989)

  • हवाई संयुक्त राज्य अमेरिका (1874) के साथ समझौते में वाणिज्यिक अधिकार, पर हस्ताक्षर किए

  • Ainar tecav पहले रेडियो छोटी लहर ट्रांसमीटर (1909) के लिए प्रयोग किया जाता है




Saturday, 18 February 2012

History Of The Day - 18-02 ( February )


Gambia's Liberation Day


womens Allowed To Vote in Nepal

Oscar Award  was Anounced  first time

bomb inventor Robert Oppan heymar death Day

 Indian spiritual Sri ramakirsnar birthday

irst air mail service began officially in Allahabad, India

Indian Communist movement. Cinkaravelar birthday
















History Of The Day - 18-02 ( February ) :

  • Gambia's Liberation Day (1965)

  • the father of the Indian Communist movement. Cinkaravelar birthday (1860)

  •   Indian spiritual Sri ramakirsnar birthday  (1836)

  •   Oscar Award  was Anounced  first time (1929)

  •   The first air mail service began officially in Allahabad, India (1911)

  • bomb inventor Robert Oppan heymar death Day (1967)

  • womens Allowed To Vote in Nepal (1959)



வரலாற்றில் இன்று : 18-02 (பிப்ரவரி) : 

  • காம்பியா விடுதலை நாள்(1965)

  • இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை மா.சிங்காரவேலர் பிறந்த தினம்(1860)

  •  இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ணர் பிறந்த தினம்(1836)

  •  ஆஸ்கார் விருது முதன்முறையாக அறிவிக்கப்பட்டது(1929)

  •  இந்தியாவில் முதல் விமான அஞ்சல் சேவை அலகாபாத்தில் அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது(1911)

  •  அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்(1967)

  • நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1959)




दिवस का इतिहास - 18-02 (फरवरी) : 

  • गाम्बिया लिबरेशन दिवस (1965)

  • भारतीय कम्युनिस्ट आंदोलन के पिता. Cinkaravelar जन्मदिन (1860)

  •   भारतीय आध्यात्मिक श्री ramakirsnar जन्मदिन (1836)

  •   ऑस्कर पुरस्कार पहली बार (1929) Anounced

  •   इलाहाबाद, भारत (1911) में पहली हवाई डाक सेवा आधिकारिक तौर पर शुरू

  • बम आविष्कारक रॉबर्ट Oppan heymar मौत दिवस (1967)

  • नेपाल में मतदान की अनुमति दी महिला (1959)

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget