Showing posts with label 02. Show all posts
Showing posts with label 02. Show all posts

Friday, 2 November 2012

History Of The Day - 02-11 ( November )

BBC's television service began (1936)

The city Bangalore name was changed to Bangaloru (2006)

Canadian Broadcasting Corporation was founded (1936)

International Space Station astronauts to reach the first (2000)

Pakistan was renamed  as Pakistan  Islamic Republic (1953)

New Zealand, time gradually introduced through out the country (1868)



History Of The Day - 02-11 ( November )  :


  • BBC's television service began (1936)

  • Canadian Broadcasting Corporation was founded (1936)

  • The city Bangalore name was changed to Bangaloru (2006)

  • International Space Station astronauts to reach the first (2000)

  • New Zealand, time gradually introduced through out the country (1868)

  • Pakistan was renamed  as Pakistan  Islamic Republic (1953)



வரலாற்றில் இன்று : - 02-11 (நவம்பர்)  : 

  • பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது(1936)

  • கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது(1936)

  • பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது(2006)

  • பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்(2000)

  • நியூசிலாந்து, சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)

  • பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)



दिन का इतिहास - 02-11 (नवंबर) :

  • बीबीसी टेलीविजन सेवा शुरू (1936)

  • कनाडा के प्रसारण निगम स्थापित किया गया था (1936)

  • शहर बंगलौर नाम Bangaloru में बदल गया था (2006)

  • अंतरराष्ट्रीय अंतरिक्ष स्टेशन के अंतरिक्ष यात्री पहले (2000) तक पहुँचने के लिए

  • न्यूजीलैंड, समय धीरे - धीरे पूरे देश में शुरू की (1868)

  • पाकिस्तान पाकिस्तान इस्लामी गणराज्य (1953) के रूप में कर दिया गया था

Tuesday, 2 October 2012

History Of The Day - 02-10 ( October )

India, Gandhi Jayanti

International Day of non-violent

The death of former Chief Minister Kamaraj(1975)

Father of nation Mahatma Gandhi's birthday (1869)

India's most famous painter Raja Ravi Varma died Day (1906)




India's former Prime Minister Lal Bahadur Shastri Birth Day (1904)



History Of The Day - 02-10 ( October )  : 


  • International Day of non-violent

  • India, Gandhi Jayanti

  • Dinamalar Magazine Founder T.V.Rama Suppaiyyar Birth Day (1908)

  • Father of nation Mahatma Gandhi's birthday (1869)

  • India's former Prime Minister Lal Bahadur Shastri Birth Day (1904)

  • India's most famous painter Raja Ravi Varma died Day (1906)

  • The death of former Chief Minister Kamaraj(1975)


வரலாற்றில் இன்று : - 02-10 (அக்டோபர் )  : 

  • சர்‌வதேச வன்முறையற்ற தினம்

  • இந்தியா காந்தி ஜெயந்தி

  • தினமலர் நாளிதழ் நிறுவனர் டி.வி.ராமசுப்பைய்யர் பிறந்த தினம்(1908)

  • தேசத் தந்தை மகாத்மா காந்தி பிறந்த தினம்(1869)

  • இந்தியாவின் முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)

  • இந்தியாவின் பிரபல ஓவியர் ராஜா ரவி வர்மா இறந்த தினம்(1906)

  • தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் இறந்த தினம்(1975)


दिन का इतिहास - 02-10 (अक्टूबर) : 

  • अहिंसक के अंतर्राष्ट्रीय दिवस

  • भारत, गांधी जयंती

  • दिनामलार पत्रिका संस्थापक TVRama Suppaiyyar जन्म दिवस (1908)

  • राष्ट्र महात्मा गांधी के जन्म के पिता (1869)

  • भारत के पूर्व प्रधानमंत्री लाल बहादुर शास्त्री जन्म दिन (1904)

  • भारत के सबसे प्रसिद्ध चित्रकार राजा रवि वर्मा दिन मर गया (1906)

  • पूर्व मुख्यमंत्री कामराज (1975) की मौत

Sunday, 2 September 2012

History Of The Day - 02-09 ( September )

NASA announced that the plan was dropped for
the Apollo 15 moon Space(1970)
 

Vietnamese leader Ho Chi Minh Day of the Dead (1969) 

Andhra Pradesh Chief Minister Rajasekhara
 Reddy's death (2009)
 

Vietnam Republic Day (1945) 

The first ATM was formed in New York
in the United States (1969)
 


History Of The Day - 02-09 ( September )  :


  • Vietnam Republic Day (1945)

  • Vietnamese leader Ho Chi Minh Day of the Dead (1969)

  • Andhra Pradesh Chief Minister Rajasekhara Reddy's death (2009)

  • The United Kingdom introduced kirikeriyan Calendar (1752)

  • NASA announced that the plan was dropped for the Apollo 15 moon Space(1970)

  • The first ATM was formed in New York in the United States (1969)


வரலாற்றில் இன்று : - 02-09 (செப்டம்பர்)  :

  • வியட்நாம் குடியரசு தினம்(1945)

  • வியட்நாம் தலைவர் ஹோ சி மின் இறந்த தினம்(1969)

  • ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி இறந்த தினம்(2009)

  • ஐக்கிய ராஜ்யத்தில் கிரிகேரியன் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது(1752)

  • சந்திரனுக்கான அப்பல்லோ 15 விண்கப்பலின் திட்டம் கைவிடப்பட்டதாக நாசா அறிவித்தது(1970)

  • அமெரிக்காவில் முதல் ஏடிஎம் நியூயார்க்கில் அமைக்கப்பட்டது(1969)


दिन का इतिहास - 02-09 (सितम्बर) :

  • वियतनाम गणतंत्र दिवस (1945)

  • वियतनामी नेता मृत के हो ची मिन्ह दिन (1969)

  • आंध्र प्रदेश के मुख्यमंत्री राजशेखर रेड्डी की मौत (2009)

  • यूनाइटेड किंगडम kirikeriyan कैलेंडर (1752)

  • नासा ने घोषणा की है कि योजना अपोलो 15 चाँद vinkappal (1970) के लिए हटा दिया गया था

  • 1 एटीएम संयुक्त राज्य अमेरिका में न्यूयॉर्क (1969) में गठन किया गया था

Thursday, 2 August 2012

History Of The Day - 02-08 ( August )

Adolph Hitler Comes President of Germany (1934)

Alexander Graham Bell's day of death (1922)

Census  Held for the first time in the United States (1790)

Henry Hudson During his naval expedition reached the Hudson Bay (1610)

Base Of Council to set a world  Thaninayakam Adikalar birthday (1913)

History Of The Day -  02-08  ( August ) :  


  • Base Of Council to set a world  Thaninayakam Adikalar birthday (1913)

  • Adolph Hitler Comes President of Germany (1934)

  • Alexander Graham Bell's day of death (1922)

  • Census  Held for the first time in the United States (1790)

  • Continued service to the world's first subway opened in London (1870)

  • Henry Hudson During his naval expedition reached the Hudson Bay (1610)


வரலாற்றில் இன்று :  02-08  (  ஆகஸ்ட்  ) : 

  •  உலகத் தமிழாராய்ச்சி மன்றம் அமைக்க அடிகோலிய தனிநாயகம் அடிகளார் பிறந்த தினம்(1913)

  • அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்(1934)

  • தொலைப்பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல் இறந்த தினம்(1922)

  • அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது(1790)

  • உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)

  • ஹென்றி ஹட்சன் தனது கடற் பயணத்தின் போது தற்போதைய ஹட்சன் குடாவை அடைந்தார்(1610)


दिवस का इतिहास - 02-08 ( अगस्त ) :

  • परिषद के आधार पर दुनिया थानी Nayakam Adikalar जन्मदिन (1913) सेट

  • Adolph हिटलर आता जर्मनी के राष्ट्रपति (1934)

  • अलेक्जेंडर ग्राहम बेल की मौत के दिन (1922)

  • जनगणना में पहली बार संयुक्त राज्य अमेरिका (1790) के लिए आयोजित

  • दुनिया का पहला मेट्रो के लिए जारी सेवा लंदन (1870) में खोला गया.

  • अपने नौसैनिक अभियान के दौरान हेनरी हडसन हडसन बे (1610) तक पहुँच

Monday, 2 July 2012

History Of The Day - 02-07 ( July )

Pakistan Joined ASEAN (2004)

The Portuguese rule in Brazil ended (1823)

Martin puropisar discovered the Buff
island in the Canada (1578)
 

Kirimiyar War began between Turkey and Russia (1853) 

The first Wal-Mart store opened in the state of Arkansas (1962) 


History Of The Day -  02-07  ( July ) : 

  • Pakistan Joined ASEAN (2004)

  • The first Wal-Mart store opened in the state of Arkansas (1962)

  • Martin puropisar discovered the Buff  island in the Canada (1578)

  • Thomas cevari received the first patent for a steam engine (1698)

  • Kirimiyar War began between Turkey and Russia (1853)

  • The Portuguese rule in Brazil ended (1823)


வரலாற்றில் இன்று :  02-07  ( ஜூலை ) : 

  • பாகிஸ்தான் ஆசியான் அமைப்பில் இணைந்தது (2004)

  • முதலாவது வோல் மார்ட் அங்காடி, ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது(1962)

  • மார்ட்டின் புரோபிஷர், கனடாவின் பஃபின் தீவை கண்டுபிடித்தார்(1578)

  • தாமஸ் சேவரி, முதல் நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்(1698)

  • ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையே கிரிமியர் போர் துவங்கியது(1853)

  • பிரேசிலில் போர்ச்சுகீசியர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது(1823)


दिवस का इतिहास - 02-07 (  जुलाई ) : 

  • पाकिस्तान आसियान (2004) में शामिल हो गए

  • पहला स्टोर वाल मार्ट Arkansas के राज्य (1962) में खोला

  • मार्टिन puropisar, कनाडा (+१,५७८) में चमड़ा द्वीप की खोज

  • थॉमस cevari, एक भाप इंजन (1698) के लिए पहला पेटेंट प्राप्त

  • Kirimiyar युद्ध तुर्की और रूस (1853) के बीच शुरू हुआ

  • ब्राजील में पुर्तगाली शासन समाप्त हो गया (1823)


Saturday, 2 June 2012

History Of The Day - 02-06 ( June )

For the first time television was
introduced in Bhutan (1999)
 

Chrono meter continued  ways of measuring
time Introduced in North America (1893)

Modern Italy made ​​by Giuseppe Garibaldi,
the day of his death (1882)
 

Indian composer Ilaiyaraaja's Day (1943) 

The first artificial Sei Mathiyana Luna 1
Launched by the Soviet Union (1959)
 

Indian film director Mani Ratnam's Day (1956) 

England Queen of Elizabeth II  ceremony was  live broadcast on television for the first time (1953) 

Australian cricketer Steve Waugh and
Mark Waugh brothers birthday (1965)
 

Calcutta was acquired by the United Kingdom (1757) 

tamilarinar Meenakshi Sundaram Pillai died Day (1876) 

History Of The Day - 02-06 ( June ) :
  • For the first time television was introduced in Bhutan (1999)

  • England Queen of Elizabeth II  ceremony was  live broadcast on television for the first time (1953)

  • Indian composer Ilaiyaraaja's Day (1943)

  • Indian film director Mani Ratnam's Day (1956)

  • tamilarinar Meenakshi Sundaram Pillai died Day (1876)

  • The first artificial Sei Mathiyana Luna 1 Launched by the Soviet Union (1959)

  • Calcutta was acquired by the United Kingdom (1757)

  • Russia and Poland Shared Puruciya (1793)

  • Chrono meter continued  ways of measuring time Introduced in North America (1893)

  • Australian cricketer Steve Waugh and Mark Waugh brothers birthday (1965)

  • Modern Italy made ​​by Giuseppe Garibaldi, the day of his death (1882)

வரலாற்றில் இன்று : 02-06 (ஜூன்) :
  • பூட்டானில் தொலைக்காட்சி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது(1999)

  • இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்து அரசியாக முடிசூட்டிய விழா முதல் முறையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது(1953)

  • இந்திய இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த தினம்(1943)

  • இந்திய திரைப்பட இயக்குனர் மணிரத்னம் பிறந்த தினம்(1956)

  • தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறந்த தினம்(1876)

  • முதலாவது செயற்கை செய்மதியான லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)

  • கல்கத்தாவை ஐக்கிய ராஜ்ஜியம் கைப்பற்றியது(1757)

  • ரஷ்யாவும், புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)

  • வட அமெரிக்காவில் தொடருந்து பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டன(1893)

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகோதரர்கள் ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா பிறந்த தினம்(1965)

  • நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி இறந்த தினம்(1882)


दिवस का इतिहास - 02-06 (  जून ) :
  • के लिए पहली बार टेलीविजन भूटान (1999) में पेश किया गया था

  • इंग्लैंड की महारानी एलिजाबेथ द्वितीय समारोह के रहते पहली बार (1953) के लिए टेलीविजन पर प्रसारित किया गया था

  • भारतीय संगीतकार Ilaiyaraaja दिन (1943)

  • भारतीय फिल्म निर्देशक मणिरत्नम दिवस (1956)

  • tamilarinar मीनाक्षी सुंदरम पिल्लई दिन मर गया (1876)

  • पहले कृत्रिम सेई Mathiyana 1 लूना सोवियत संघ (1959) द्वारा शुरू

  • कलकत्ता यूनाइटेड किंगडम (1757) द्वारा अधिग्रहीत किया गया था

  • रूस और में पोलैंड साझा Puruciya (+१७९३)

  • Chrono मीटर को मापने समय के तरीके उत्तरी अमेरिका में शुरू की (1893) जारी

  • ऑस्ट्रेलियाई क्रिकेटर स्टीव वॉ और मार्क वॉ भाइयों जन्मदिन (1965)

  • आधुनिक इटली ग्यूसेप Garibaldi, उनकी मृत्यु के दिन (1882) द्वारा बनाई गई

Wednesday, 2 May 2012

History Of The Day - 02-05 ( May )

West Indies cricketer Brian Lara birthday (1969)

Flag Day in Poland

Indonesia's National Education Day

Indian film director Satyajit Ray's Day (1921)

South Indian film actor K. Balaji died Day (2009)

Teachers' Day in Iran

Italian painter liyanardo  Da Vinci died Day (1519)

The world's first jet aircraft flew for the first time between London and Johannesburg (1952)



History Of The Day - 02-05 ( May ) :

  • Flag Day in Poland

  • Teachers' Day in Iran

  • Indonesia's National Education Day

  • Indian film director Satyajit Ray's Day (1921)

  • West Indies cricketer Brian Lara birthday (1969)

  • Italian painter liyanardo  Da Vinci died Day (1519)

  • South Indian film actor K. Balaji died Day (2009)

  • The world's first jet aircraft flew for the first time between London and Johannesburg (1952)

வரலாற்றில் இன்று : 02-05 ( மே ) :

  • போலந்து கொடி நாள்

  • ஈரான் ஆசிரியர் தினம்

  • இந்தோனேஷியாவின் தேசிய கல்வி தினம்

  • இந்திய திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே பிறந்த தினம்(1921)

  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா பிறந்த தினம்(1969)

  • இத்தாலிய ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம்(1519)

  • தென்னிந்திய திரைப்பட நடிகர் கே.பாலாஜி இறந்த தினம்(2009)

  • உலகின் முதலாவது ஜெட் விமானம் முதல் முறையாக லண்டனுக்கும் ஜொகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952)

दिवस का इतिहास - 02-05 (  मई ) :

  • पोलैंड में झंडा दिवस

  • ईरान में 'शिक्षक दिवस

  • इंडोनेशिया के राष्ट्रीय शिक्षा दिवस

  • भारतीय फिल्म निर्देशक सत्यजीत रे के दिन (1921)

  • वेस्ट इंडीज के क्रिकेटर ब्रायन लारा जन्मदिन (1969)

  • इतालवी चित्रकार liyanardo दा विंची दिन मर गया (१५१९)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेता लालकृष्ण बालाजी दिवस (2009) मर गया

  • दुनिया का पहला जेट विमान लंदन और जोहानसबर्ग (1952) के बीच पहली बार के लिए उड़ान भरी


Monday, 2 April 2012

History Of The Day - 02-04 ( April )


the world's tallest C.N. Tower is  in Toronto
  was completed (1975)
 

Nature Day in Iran

Rakesh Sharma went into space, he became the first Indian (1984) 

World Children's Book Day

Arjentina besieged Falkland Islands (1982) 

America's first theater opened in Los Angeles (1902) 

Birthday of Indian freedom fighter VA.VE.SU Iyer (1881) 


History Of The Day - 02-04 ( April ) :

  • World Children's Book Day

  • Birthday of Indian freedom fighter VA.VE.SU Iyer (1881)

  • America's first theater opened in Los Angeles (1902)

  • Arjentina besieged Falkland Islands (1982)

  • Rakesh Sharma went into space, he became the first Indian (1984)

  • Nature Day in Iran

  • the world's tallest C.N. Tower is  in Toronto  was completed (1975)



வரலாற்றில் இன்று : 02-04 (ஏப்ரல்) :

  • உலக சிறுவர் நூல் தினம்

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)

  • அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)

  • போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டீனா முற்றுகையிட்டது(1982)

  • ராகேஷ் சர்மா, விண்வெளிக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்(1984)

  • ஈரானில் இயற்கை தினம்

  • டொரண்டோவில் உலகின் மிக உயரமான சி.என்.கோபுரம் கட்டி முடிக்கப்பட்டது(1975)


दिवस का इतिहास - 02-04 (  अप्रैल )

  • विश्व बच्चों की पुस्तक दिवस

  •  भारतीय स्वतंत्रता सेनानी vavecu अय्यर (1881) का जन्मदिन

  •  लॉस एंजिल्स (1902) में अमेरिका के पहले थिएटर खोला

  •  Arjentina घेर लिया फ़ॉकलैंड द्वीप समूह (1982)

  • राकेश शर्मा अंतरिक्ष में चला गया, वह पहले भारतीय (1984) बने

  • ईरान में प्रकृति दिवस

  • सी दुनिया टोरंटो में सबसे ऊंची है मुझे. टॉवर पूरा किया गया (1975)

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget