For the first time television was introduced in Bhutan (1999) |
Chrono meter continued ways of measuring time Introduced in North America (1893) |
Modern Italy made by Giuseppe Garibaldi, the day of his death (1882) |
Indian composer Ilaiyaraaja's Day (1943) |
The first artificial Sei Mathiyana Luna 1 Launched by the Soviet Union (1959) |
Indian film director Mani Ratnam's Day (1956) |
England Queen of Elizabeth II ceremony was live broadcast on television for the first time (1953) |
Australian cricketer Steve Waugh and Mark Waugh brothers birthday (1965) |
Calcutta was acquired by the United Kingdom (1757) |
tamilarinar Meenakshi Sundaram Pillai died Day (1876) |
History Of The Day - 02-06 ( June ) :
- For the first time television was introduced in Bhutan (1999)
- England Queen of Elizabeth II ceremony was live broadcast on television for the first time (1953)
- Indian composer Ilaiyaraaja's Day (1943)
- Indian film director Mani Ratnam's Day (1956)
- tamilarinar Meenakshi Sundaram Pillai died Day (1876)
- The first artificial Sei Mathiyana Luna 1 Launched by the Soviet Union (1959)
- Calcutta was acquired by the United Kingdom (1757)
- Russia and Poland Shared Puruciya (1793)
- Chrono meter continued ways of measuring time Introduced in North America (1893)
- Australian cricketer Steve Waugh and Mark Waugh brothers birthday (1965)
- Modern Italy made by Giuseppe Garibaldi, the day of his death (1882)
வரலாற்றில் இன்று : 02-06 (ஜூன்) :
- பூட்டானில் தொலைக்காட்சி முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது(1999)
- இரண்டாம் எலிசபெத், இங்கிலாந்து அரசியாக முடிசூட்டிய விழா முதல் முறையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது(1953)
- இந்திய இசையமைப்பாளர் இளையராஜா பிறந்த தினம்(1943)
- இந்திய திரைப்பட இயக்குனர் மணிரத்னம் பிறந்த தினம்(1956)
- தமிழறிஞர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை இறந்த தினம்(1876)
- முதலாவது செயற்கை செய்மதியான லூனா 1, சோவியத் ஒன்றியத்தால் விண்ணுக்கு ஏவப்பட்டது(1959)
- கல்கத்தாவை ஐக்கிய ராஜ்ஜியம் கைப்பற்றியது(1757)
- ரஷ்யாவும், புரூசியாவும் போலந்தை பங்கிட்டன(1793)
- வட அமெரிக்காவில் தொடருந்து பாதைகளில் நேரத்தை அளவிடும் குரோனோமீட்டர் அறிமுகப்படுத்தப்பட்டன(1893)
- ஆஸ்திரேலிய கிரிக்கெட் சகோதரர்கள் ஸ்டீவ் வா மற்றும் மார்க் வா பிறந்த தினம்(1965)
- நவீன இத்தாலியை உருவாக்கிய கரிபால்டி இறந்த தினம்(1882)
दिवस का इतिहास - 02-06 ( जून ) :
- के लिए पहली बार टेलीविजन भूटान (1999) में पेश किया गया था
- इंग्लैंड की महारानी एलिजाबेथ द्वितीय समारोह के रहते पहली बार (1953) के लिए टेलीविजन पर प्रसारित किया गया था
- भारतीय संगीतकार Ilaiyaraaja दिन (1943)
- भारतीय फिल्म निर्देशक मणिरत्नम दिवस (1956)
- tamilarinar मीनाक्षी सुंदरम पिल्लई दिन मर गया (1876)
- पहले कृत्रिम सेई Mathiyana 1 लूना सोवियत संघ (1959) द्वारा शुरू
- कलकत्ता यूनाइटेड किंगडम (1757) द्वारा अधिग्रहीत किया गया था
- रूस और में पोलैंड साझा Puruciya (+१७९३)
- Chrono मीटर को मापने समय के तरीके उत्तरी अमेरिका में शुरू की (1893) जारी
- ऑस्ट्रेलियाई क्रिकेटर स्टीव वॉ और मार्क वॉ भाइयों जन्मदिन (1965)
- आधुनिक इटली ग्यूसेप Garibaldi, उनकी मृत्यु के दिन (1882) द्वारा बनाई गई
0 comments:
Post a Comment