Showing posts with label 15. Show all posts
Showing posts with label 15. Show all posts

Thursday, 15 November 2012

History Of The Day - 15-11 ( November )

Intel  released the world's first commercially available
4004 single-micro-chip Processor (1971)

Jharkhand  State Developed in India (2000)

Palestine Liberation Day (1988)

Republic Day in Brazil (1889)

Indian tennis star Sania Mirza Birth Day (1986)

Indian freedom fighter Vinoba Bhave died Day (1982)


History Of The Day - 15-11 ( November )  :


  • Republic Day in Brazil (1889)

  • Palestine Liberation Day (1988)

  • Indian tennis star Sania Mirza Birth Day (1986)

  • Indian freedom fighter Vinoba Bhave died Day (1982)

  • Jharkhand  State Developed in India (2000)

  • Intel  released the world's first commercially available 4004 single-micro-chip Processor (1971)



வரலாற்றில் இன்று : - 15-11 (நவம்பர்)  :

  • பிரேசில் குடியரசு தினம்(1889)

  • பாலஸ்தீன விடுதலை தினம்(1988)

  • இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பிறந்த தினம்(1986)

  • இந்திய சுதந்திர போராட்ட தியாகி வினோபா பாவே இறந்த தினம்(1982)

  • இந்தியாவில் ஜார்க்கண்ட் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது(2000)

  • இண்டெல் நிறுவனம் உலகின் வர்த்தகரீதியிலான முதலாவது 4004 என்ற சிங்கிள் சிப் மைக்ரோ புரோசாஷரை வெளியிட்டது(1971)



दिन का इतिहास - 15-11 (नवंबर) :

  • ब्राजील में गणतंत्र दिवस (1889)

  • फिलिस्तीन मुक्ति दिवस (1988)

  • भारतीय टेनिस स्टार सानिया मिर्जा जन्म दिवस (1986)

  • भारतीय स्वतंत्रता सेनानी विनोबा भावे दिन मर गया (1982)

  • झारखंड भारत में विकसित राज्य (2000)

  • इंटेल दुनिया का पहला व्यावसायिक रूप से उपलब्ध 4004 एकल सूक्ष्म चिप प्रोसेसर (1971) जारी

Monday, 15 October 2012

History Of The Day - 15-10 ( October )

Former Indian President Abdul Kalam's birthday (1931)

NASA huygens satellite Launch to planet Saturn (1997)

The National Tree Planting Day

Shirdi Saibaba died Day (1918)

Tata Airlines (now Air India) started
 its first aircraft (1932)

Teacher's Day in Brazil

Thomas Alva Edison Company began
 producing its minkumil (1878)



History Of The Day - 15-10 ( October )  :


  • Former Indian President Abdul Kalam's birthday (1931)

  • Shirdi Saibaba died Day (1918)

  • NASA huygens satellite Launch to planet Saturn (1997)

  • Thomas Alva Edison Company began producing its minkumil (1878)

  • Tata Airlines (now Air India) started its first aircraft (1932)

  • Teacher's Day in Brazil

  • The National Tree Planting Day


வரலாற்றில் இன்று : - 15-10 (அக்டோபர் )  : 

  • இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினம்(1931)

  • ஷீரடி சாய்பாபா இறந்த தினம்(1918)

  • நாசாவின் ஹியூஜென்ஸ் விண்ணுளவி சனி கோளை நோக்கி ஏவப்பட்டது(1997)

  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது மின்குமிழ் தயாரிக்கும் கம்பெனியை துவக்கினார்(1878)

  • டாடா விமான நிறுவனம் (தற்போதைய ஏர் இந்தியா) தனது முதலாவது வானூர்தி சேவையை ஆரம்பித்தது(1932)

  • பிரேசில் ஆசிரியர் தினம்

  • இலங்கை தேசிய மரம் நடும் தினம்


दिन का इतिहास - 15-10 (अक्टूबर) : 

  • भारत के पूर्व राष्ट्रपति अब्दुल कलाम के जन्मदिन (1931)

  • शिर्डी Saibaba दिन मर गया (1918)

  • नासा hiyujens satilite शनि ग्रह लॉन्च (1997)

  • थॉमस अल्वा एडीसन कंपनी इसके minkumil (1878) का निर्माण शुरू किया

  • टाटा एयरलाइंस (अब एयर इंडिया) अपनी पहली विमान (1932) शुरू

  • ब्राजील में शिक्षक दिवस

  • राष्ट्रीय वृक्षारोपण दिवस

Saturday, 15 September 2012

History Of The Day - 15-09 ( September )

Tamil Nadu Chief Minister C.N.Annadurai
Birth Day (1909)
 

Eritrea, with the approval of the UN merged with ettiyoppiya (1952) 

International Day of Democracy 

Reclusive  movement founder
Maraimalai Adikal death Day (1950)
 

Thanjavur Tamil University was
established (1981)
 

Nazi Germany, with cuvastikka introduced
a new flag (1935)
 



History Of The Day - 15-09 ( September )  :


  • International Day of Democracy

  • Tamil Nadu Chief Minister C.N.Annadurai Birth Day (1909)

  • writer Augusti Christie was born Day (1890)

  • Reclusive  movement founder  Maraimalai Adikal death Day (1950)

  • Thanjavur Tamil University was established (1981)

  • Nazi Germany, with cuvastikka introduced a new flag (1935)

  • Eritrea, with the approval of the UN merged with ettiyoppiya (1952)


வரலாற்றில் இன்று : - 15-09 (செப்டம்பர்)  : 

  • சர்வதேச மக்களாட்சி தினம்

  • தமிழக முன்னாள் முதல்வர் சி.என்.அண்ணாதுரை பிறந்த தினம்(1909)

  • எழுத்தாளர் அகதி கிறிஸ்டி பிறந்த தினம்(1890)

  • தனித்தமிழ் இயக்கத்தை தோற்றுவித்த மறைமலை அடிகள் இறந்த தினம்(1950)

  • தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது(1981)

  • நாசி ஜெர்மனி, சுவாஸ்டிக்காவுடன் கூடிய புதிய கொடியை அறிமுகப்படுத்தியது(1935)

  • ஐநாவின் ஒப்புதலுடன் எரித்திரியா, எத்தியோப்பியாவுடன் இணைக்கப்பட்டது(1952)


दिन का इतिहास - 15-09 (सितम्बर) :

  • लोकतंत्र के अंतर्राष्ट्रीय दिवस

  • तमिलनाडु के मुख्यमंत्री CNAnnadurai जन्म दिवस (1909)

  • लेखक Augusti क्रिस्टी पैदा हुआ था दिवस (1890)

  • एकांतप्रिय आंदोलन संस्थापक मरैमलाई Adikal मृत्यु दिवस (1950)

  • तंजावुर तमिल विश्वविद्यालय स्थापित किया गया था (1981)

  • साथ नाजी जर्मनी cuvastikka, एक नया झंडा (1935)

  • संयुक्त राष्ट्र के अनुमोदन ettiyoppiya साथ विलय के साथ, इरिट्रिया, (1952)

Wednesday, 15 August 2012

History Of The Day - 15-08 ( August )

South Indian film actor Arjun's Day (1958) 

Indian Independence Day (1947)

The Panama Canal opened (1915)

Polish Army Day

South Korea's Liberation Day (1948)

Indian spiritual of Sri aravindar birthday (1872) 

South Indian film actress Suhasini's Day (1961) 

History Of The Day -  15-08  ( August ) :


  • Indian Independence Day (1947)

  • South Korea's Liberation Day (1948)

  • Indian spiritual of Sri aravindar birthday (1872)

  • South Indian film actor Arjun's Day (1958)

  • South Indian film actress Suhasini's Day (1961)

  • The Panama Canal opened (1915)

  • Polish Army Day


வரலாற்றில் இன்று :  15-08  (  ஆகஸ்ட்  ) :

  • இந்திய சுதந்திர தினம்(1947)

  • தென் கொரியா விடுதலை நாள்(1948)

  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ அரவிந்தர் பிறந்த தினம்(1872)

  • தென்னிந்திய திரைப்பட நடிகர் அர்ஜூன் பிறந்த தினம்(1958)

  • தென்னிந்திய திரைப்பட நடிகை சுஹாசினி பிறந்த தினம்(1961)

  • பனாமா கால்வாய் திறக்கப்பட்டது(1915)

  • போலந்து ராணுவ தினம்


दिवस का इतिहास - 15-08 ( अगस्त ) :

  • भारतीय स्वतंत्रता दिवस (1947)

  • दक्षिण कोरिया के मुक्ति दिवस (1948)

  • श्री aravintar जन्मदिन की भारतीय आध्यात्मिक (1872)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेता अर्जुन दिवस (1958)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेत्री सुहासिनी दिवस (1961)

  • पनामा नहर खोला (1915)

  • पोलिश सेना दिवस

Sunday, 15 July 2012

History Of The Day - 15-07 ( July )

Two years after the creation of the Boeing 707
aircraft flown by the United States (1954)
 

The former Chief Minister K. Kamaraj birthday (1903) 

Maraimalai adigal birthday (1876) 

The Mozilla Corporation is founded (2003) 

Puruciya and  Second French Empire among
the war began (1870)
 

Started in the Sepoy Mutiny (1857)

18 Nobel Prize winners signed against nuclear weapons treaty(1955) 


History Of The Day -  15-07  ( July ) : 
  • The former Chief Minister K. Kamaraj birthday (1903)

  • Maraimalai adigal birthday (1876)

  • The Mozilla Corporation is founded (2003)

  • Started in the Sepoy Mutiny (1857)

  • 18 Nobel Prize winners signed against nuclear weapons treaty(1955)

  • Puruciya and  Second French Empire among the war began (1870)

  • Two years after the creation of the Boeing 707 aircraft flown by the United States (1954)

வரலாற்றில் இன்று :  15-07  ( ஜூலை ) :  
  • தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கே.காமராஜ் பிறந்த தினம்(1903)

  • தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)

  • மோசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)

  • சிப்பாய் கலகம் ஆரம்பமானது(1857)

  • அணு ஆயுதங்களுக்கு ‌எதிராக 18 நோபல் விருதாளர்கள் உ‌டன்படிக்கையில் கையெழுத்திட்டனர்(1955)

  • புரூசியாவும், இரண்டாம் பிரஞ்சு பேரரசும் தம்மிடையே போர‌ை துவக்கின(1870)

  • இரண்டு வருட உருவாக்கத்திற்கு பின் அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது(1954)

दिवस का इतिहास - 15-07 ( जुलाई ) :
  • पूर्व मुख्यमंत्री कामराज जन्मदिन (1903)

  • मरैमलाई adigal जन्मदिन (1876)

  • मोज़िला निगम की स्थापना की है (2003)

  • सिपाही विद्रोह (1857) में शुरू

  • 18 नोबेल पुरस्कार विजेताओं के खिलाफ परमाणु हथियार संधि पर हस्ताक्षर किए (1955)

  • Puruciya और द्वितीय युद्ध के बीच फ्रेंच साम्राज्य शुरू किया (1870)

  • संयुक्त राज्य अमेरिका (1954) द्वारा भेजा बोइंग 707 विमान के निर्माण के बाद दो साल

Friday, 15 June 2012

History Of The Day - 15-06 ( June )

Benjamin Franklin established that lightning is
an electrical (1752)
 

Denmark Flag Day

The installation of the IBM Corporation (1911)

death Of Raja Sir Annamalai Chettiar (1948) 

U.A.FA European football federation was formed in Switcherland (1954) 

London one of the world's richest Man laksmi Mittal birthday  (1950) 

History Of The Day - 15-06 ( June ) :


  • Denmark Flag Day

  • death Of Raja Sir Annamalai Chettiar (1948)

  • The installation of the IBM Corporation (1911)

  • Benjamin Franklin established that lightning is an electrical (1752)

  • Lasko bhairo invented   bubble tip pens in Britannia (1938)

  • U.A.FA European football federation was formed in Switcherland (1954)

  • London one of the world's richest Man laksmi Mittal birthday  (1950)


வரலாற்றில் இன்று : 15-06 (ஜூன்) : 

  • டென்மார்க் கொடி நாள்

  • ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இறந்த தினம்(1948)

  • ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது(1911)

  • மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்(1752)

  • பிரிட்டானியாவில் லாஸ்கோ பைரோ, குமிழ் முனைப் பேனாக்களை கண்டுபிடித்தார்(1938)

  • ஐரோப்பிய உதைப்பந்தாட்டக் கூட்டமைப்பு யூஏஃபா சுவிட்சர்லாந்தில் அமைக்கப்பட்டது(1954)

  • உலக பணக்காரர்களில் ஒருவரான லண்டனைச் சேர்ந்த லக்ஸ்மி மிட்டல் பிறந்த தினம்(1950)


दिवस का इतिहास - 15-06 (  जून ) :

  • डेनमार्क करें चिह्नित करें दिवस

  • राजा सर अन्नामलाई चेत्तिअर (1948) की मौत

  • आईबीएम निगम की स्थापना (1911)

  • बेंजामिन फ्रेंकलिन की स्थापना की है कि बिजली एक बिजली (1752) है

  • Lasko bhairo बुलबुला ब्रिटानिया में टिप कलम (1938) का आविष्कार किया

  • UAFA यूरोपीय फुटबॉल महासंघ का गठन किया गया था inSwitcherland (1954)

  • एक दुनिया के सबसे अमीर आदमी laksmi मित्तल जन्मदिन (1950) के लंदन

Tuesday, 15 May 2012

History Of The Day - 15-05 ( May )

International Family Day

Prague Liberation Day (1811)

Subways train service was established in Mexico (1935)

Teachers' Day in Mexico and South Korea

Tokyo Stock Exchange was formed (1978)

London lawyer James Bukkil  Received the patent
 For The world's first machine gun (1718)

History Of The Day - 15-05 ( May ) :

  • International Family Day

  • Teachers' Day in Mexico and South Korea

  • Subways train service was established in Mexico (1935)

  • Tokyo Stock Exchange was formed (1978)

  • Prague Liberation Day (1811)

  • London lawyer James Bukkil  Received the patent For The world's first machine gun (1718)



வரலாற்றில் இன்று : 15-05 ( மே ) :

  • சர்வதேச குடும்ப தினம்

  • மெக்சிகோ மற்றும் தென் கொரியாவில் ஆசிரியர் தினம்

  • மெக்சிகோவில் சுரங்க பாதை ரயில் சேவை துவங்கப்பட்டது(1935)

  • டோக்கியோ பங்குச் சந்தை அமைக்கப்பட்டது(1978)

  • பராகுவே விடுதலை தினம்(1811)

  • உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த ஜேம்ஸ் பக்கிள் என்ற வழக்கறிஞர் பெற்றார்(1718)



दिवस का इतिहास - 15-05 (  मई ) :

  • अन्तर्राष्ट्रीय परिवार दिवस

  • मेक्सिको और दक्षिण कोरिया में 'शिक्षक दिवस

  • सबवे ट्रेन सेवा मेक्सिको (1935) में स्थापित किया गया था

  • टोकियो स्टॉक एक्सचेंज का गठन किया गया था (1978)

  • प्राग लिबरेशन दिवस (1811)

  • लंदन के वकील जेम्स Bukkil दुनिया का पहला मशीनगन (१७१८) के लिए पेटेंट प्राप्त


Thursday, 15 March 2012

History Of The Day - 15-03 ( March )

fastest   product  90377 Cetna discovered
in the Solar (2004)
 

Expo 70 World Fair,
which began in Osaka in Japan (1970)
 

First Government Gazette  published   in Sri Lanka (1802) 

International Consumer Day

South Africa withdrew from
the Commonwealth of Nations (1961)
 

the first Internet domain name
registered (1985)
 

















History Of The Day - 15-03 ( March ) :

  • International Consumer Day

  • Expo 70 World Fair, which began in Osaka in Japan (1970)

  • the first Internet domain name registered (1985)

  • fastest   product  90377 Cetna discovered in the Solar (2004)

  • First Government Gazette  published   in Sri Lanka (1802)

  • South Africa withdrew from the Commonwealth of Nations (1961)

வரலாற்றில் இன்று : 15-03 ( மார்ச் ) :

  • சர்வதேச நுகர்வோர் தினம்

  •  எக்ஸ்போ 70 உலகக் கண்காட்சி, ஜப்பானின் ஒசாக்கா நகரில் துவங்கியது(1970)

  •  முதலாவது இணைய டொமைன் பெயர் பதியப்பட்டது(1985)

  •  சூரியக் குடும்பத்தில் அதிவேகமான பொருளான 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது(2004)

  • இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது(1802)

  •  காமன்வெல்த் நாடுகள் அமைப்பின் இருந்து தென்னாப்பிரிக்கா விலகியது(1961)

दिवस का इतिहास - 15-03 (मार्च):

  • अंतर्राष्ट्रीय उपभोक्ता दिवस

  •  एक्सपो 70 विश्व मेले, (1970), जो जापान में ओसाका में शुरू हुआ

  •  पहले इंटरनेट डोमेन नाम (1985) दायर की

  •  Cetna उत्पाद सौर ९०३७७ (2004) में सबसे तेजी से खोज

  • पहली बार श्रीलंका की सरकार राजपत्र (1802) में प्रकाशित

  •  दक्षिण अफ्रीका से वापस ले लिया राष्ट्र के राष्ट्रमंडल (1961)

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget