Showing posts with label 09. Show all posts
Showing posts with label 09. Show all posts

Friday, 9 November 2012

History Of The Day - 09-11 ( November )

The Indian  former president
K. R.. Narayanan died Day (2005)

United States got rights of  Pearl Harbor from the island's of Hawaii(1887)

India's Uttaranchal state have been
separated from the Uttar Pradesh state (2000)

Europe's Venus Express spacecraft was launched from kacakistan (2005)

Introduced a new democratic
constitution of Nepal (1990)

Cambodia's Liberation Day (1953)



History Of The Day - 09-11 ( November )  :


  • Cambodia's Liberation Day (1953)

  • The Indian  former president  K. R.. Narayanan died Day (2005)

  • Introduced a new democratic constitution of Nepal (1990)

  •  the element  of Tarmstatiyam discovered(1994)

  • India's Uttaranchal state have been separated from the Uttar Pradesh state (2000)

  • Europe's Venus Express spacecraft was launched from kacakistan (2005)

  • United States got rights of  Pearl Harbor from the island's of Hawaii(1887)



வரலாற்றில் இன்று : - 09-11 (நவம்பர்)  : 

  • கம்போடியா விடுதலை தினம்(1953)

  • இந்திய முன்னாள் ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இறந்த தினம்(2005)

  • நேபாளத்தில் புதிய மக்களாட்சி அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது(1990)

  • டார்ம்ஸ்டாடியம் என்ற தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது(1994)

  • உத்ராஞ்சல் மாநிலம், இந்தியாவின் உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்டது(2000)

  • வீனஸ் எக்ஸ்பிரஸ் என்ற ஐரோப்பாவின் விண்கலம் கசகிஸ்தானில் இருந்து ஏவப்பட்டது(2005)

  • அமெரிக்கா, ஹவாய் தீவின் பியர்ல் துறைமுக உரிமையைப் பெற்றது(1887)



दिन का इतिहास - 09-11 (नवंबर) :

  • कंबोडिया मुक्ति दिवस (1953)

  • भारतीय पूर्व राष्ट्रपति के.आर.. नारायणन दिन मर गया (2005)

  • नेपाल के एक नए लोकतांत्रिक संविधान (1990) की शुरुआत की

  •  Tarmstatiyam के तत्व की खोज (1994)

  • भारत के Utrancal राज्य उत्तर प्रदेश राज्य (2000) से अलग कर दिया गया

  • यूरोप के वीनस एक्सप्रेस अंतरिक्ष यान kacakistan (2005) से शुरू किया गया था

  • संयुक्त राज्य अमेरिका द्वीप हवाई (1887) से पर्ल हार्बर के अधिकार मिला

Tuesday, 9 October 2012

History Of The Day - 09-10 ( October )

Hobart Tasmania's capital city
was established (1804)

Tamil Nadu Chief Minister M. Bakthavatsalam
Birth Day (1897)

Uganda Liberation Day (1962)

World Post Day

The  paventar Bharathidasan stamp was
released in India (2001)



History Of The Day - 09-10 ( October )  : 


  • World Post Day

  • Uganda Liberation Day (1962)

  • Tamil Nadu Chief Minister M. Bakthavatsalam Birth Day (1897)

  • Hobart Tasmania's capital city was established (1804)

  • The  paventar Bharathidasan stamp was released in India (2001)


வரலாற்றில் இன்று : - 09-10 (அக்டோபர் )  : 

  • உலக அஞ்சல் தினம்

  • உகாண்டா விடுதலை தினம்(1962)

  • தமிழக முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலம் பிறந்த தினம்(1897)

  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1804)

  • இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது(2001)


दिन का इतिहास - 09-10 (अक्टूबर) : 

  • विश्व डाक दिवस

  • युगांडा मुक्ति दिवस (1962)

  • तमिलनाडु के मुख्यमंत्री एम. Bakthavatsalam जन्म दिवस (1897)

  • होबार्ट तस्मानिया की राजधानी शहर में स्थापित किया गया था (1804)

  • Paventar भारथिदासन टिकट भारत में जारी किया गया था (2001)

Sunday, 9 September 2012

History Of The Day - 09-09 ( September )

Indian actor Akshay Kumar Birth Day (1967) 

California Annexed with 31 state of the
United States (1850)
 

Tamil writer Kalki Ra.Krishnamurthy
Birth Day (1899)
 

North Korea Republic Day (1948)

Tajikistan Independence Day (1991)

President George Washington in memory of U.S. capital Washington Was renamed as  Washington DC(1791)


History Of The Day - 09-09 ( September )  : 


  • North Korea Republic Day (1948)

  • Tajikistan Independence Day (1991)

  • Tamil writer Kalki Ra.Krishnamurthy Birth Day (1899)

  • Indian actor Akshay Kumar Birth Day (1967)

  • President George Washington in memory of U.S. capital Washington Was renamed as  Washington DC(1791)

  • California Annexed with 31 state of the United States (1850)


வரலாற்றில் இன்று : - 09-09 (செப்டம்பர்)  : 

  • வட கொரியா குடியரசு தினம்(1948)

  • தஜிகிஸ்தான் விடுதலை நாள்(1991)

  • தமிழ் எழுத்தாளர் கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி பிறந்த தினம்(1899)

  • இந்திய நடிகர் அக்ஷய் குமார் பிறந்த தினம்(1967)

  • அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் நினைவாக அமெரிக்காவின் தலைநகராக வாஷிங்டன் டி.சி., எனப் பெயரிடப்பட்டது(1791)

  • கலிபோர்னியா, 31வது மாநிலமாக அமெரிக்காவில் இணைந்தது(1850)


दिन का इतिहास - 09-09 (सितम्बर) :  

  • उत्तर कोरिया गणतंत्र दिवस (1948)

  • ताजिकिस्तान के स्वतंत्रता दिवस (1991)

  • तमिल लेखक कल्कि Ra.Krishnamurthy जन्म दिवस (1899)

  • भारतीय अभिनेता अक्षय कुमार के जन्म दिवस (1967)

  • अमेरिका की राजधानी वाशिंगटन के स्मृति में राष्ट्रपति जॉर्ज वॉशिंगटन वाशिंगटन डीसी (1791) के रूप में नाम दिया गया था

  • कैलिफोर्निया संयुक्त राज्य अमेरिका के 31 राज्य (1850) के साथ कब्जा कर लिया

Thursday, 9 August 2012

History Of The Day - 09-08 ( August )

Leaning Tower of Pisa building  began (1173) 

Quit Day

Singapore National Day (1965)

South Africa National Women's Day

Thomas Alva Edison received  Patent for his duplex telegraph (1892) 

oliver cromwell divided  England as 9 provinces (1655) 

History Of The Day -  09-08  ( August ) :


  • Quit Day

  • Singapore National Day (1965)

  • South Africa National Women's Day

  • oliver cromwell divided  England as 9 provinces (1655)

  • Thomas Alva Edison received  Patent for his duplex telegraph (1892)

  • Leaning Tower of Pisa building  began (1173)


வரலாற்றில் இன்று :  09-08  (  ஆகஸ்ட்  ) :

  • வெள்ளையனே வெளியேறு தினம்

  • சிங்கப்பூர் விடுதலை நாள்(1965)

  • தென்னாப்பிரிக்கா தேசிய மகளிர் தினம்

  • ஆலிவர் குரொம்வெல், இங்கிலாந்தை 9 மாகாணங்களாகப் பிரித்தார்(1655)

  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமத்தை பெற்றார்(1892)

  • பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டிட பணிகள் துவங்கப்பட்டன(1173)


दिवस का इतिहास - 09-08 ( अगस्त ) :

  • दिन से बाहर निकलें

  • सिंगापुर राष्ट्रीय दिवस (1965)

  • दक्षिण अफ्रीका राष्ट्रीय महिला दिवस

  • ओलिवर kuromvel 9 प्रांतों (1655) के रूप में इंग्लैंड विभाजित

  • थॉमस अल्वा एडीसन उसकी द्वैध टेलीग्राफ (1892) के लिए पेटेंट प्राप्त

  • लीनिंग टॉवर पीसा इमारत शुरू किया (1173)

Monday, 9 July 2012

History Of The Day - 09-07 ( July )

African Union, was formed in Addis Ababa (2002) 

Agni-3 missile was tested in Orissa (2006)

Argentina Independence Day (1816)

Constitution Day in Australia

First Stamp of the Pakistan Post issued (1948) 

Jaffna Hindu Youth Organization was formed (1903) 

Tamil Film Director  K.Balachander's Day (1930) 

South Africa was added again after 30 years at the Olympic Games (1991) 



History Of The Day -  09-07  ( July ) :  

  • Argentina Independence Day (1816)

  • Tamil Film Director  K.Balachander's Day (1930)

  • Constitution Day in Australia

  • Agni-3 missile was tested in Orissa (2006)

  • First Stamp of the Pakistan Post issued (1948)

  • South Africa was added again after 30 years at the Olympic Games (1991)

  • African Union, was formed in Addis Ababa (2002)

  • Jaffna Hindu Youth Organization was formed (1903)




வரலாற்றில் இன்று :  09-07  ( ஜூலை ) :  


  • அர்ஜண்டினா விடுதலை நாள்(1816)

  • தமிழ் திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் பிறந்த தினம்(1930)

  • ஆஸ்திரேலியா அரசியலமைப்பு தினம்

  • அக்னி 3 ஏவுகணை ஒரிசாவில் சோதிக்கப்பட்டது(2006)

  • பாகிஸ்தான் தனது முதலாவது அஞ்சல் தலையை வெளியிட்டது(1948)

  • 30 ஆண்டுகளுக்கு பிறகு தென்னாப்பிரிக்கா மீண்டும் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் சேர்த்துக் கொள்ளப்பட்டது(1991)

  • ஆப்பிரிக்க ஒன்றியம், அடிஸ் அபாபாவில் அமைக்கப்பட்டது(2002)

  •  யாழ்ப்பாணத்தில் இந்து வாலிபர் அமைப்பு உருவாக்கப்பட்டது(1903)



दिवस का इतिहास - 09-07 (जुलाई):

  • अर्जेंटीना स्वतंत्रता दिवस (1816)

  • तमिल फिल्म निर्देशक K.Balachander दिवस (1930)

  • ऑस्ट्रेलिया में संविधान दिवस

  • अग्नि -3 मिसाइल को उड़ीसा में परीक्षण किया गया था (2006)

  • पहले पाकिस्तान पोस्ट जारी की टिकट (1948)

  • दक्षिण अफ्रीका फिर से ओलिंपिक खेलों में 30 साल (1991) के बाद जोड़ा गया

  • अफ्रीकी संघ, अदीस अबाबा (2002) में गठन किया गया था

  • जाफना हिंदू युवा संगठन का गठन किया गया था (1903)

Saturday, 9 June 2012

History Of The Day - 09-06 ( June )

Day of the dead English writer Charles Dickens (1870)  

Republic of China recognized the Japanese
occupation (1935) In Northwest China
 

Indian Film Director K.Balachander's Day (1930)  

India's First Female police officer Kiran Bedi birthday (1945)  

Portugal, there was agreement between the Soviet Union (1974) 

Walt Disney's Donald Duck Comics was published (1934)  

Australian cricketer andrew symonds birthday (1975) 

 The military regime took over (1923) 


History Of The Day - 09-06 ( June ) :

  • India's First Female police officer Kiran Bedi birthday (1945) 

  • Indian Film Director K.Balachander's Day (1930) 

  • Australian cricketer andrew symonds birthday (1975) 

  • Day of the dead English writer Charles Dickens (1870) 

  • Walt Disney's Donald Duck Comics was published (1934) 

  • Republic of China recognized the Japanese occupation (1935) In Northwest China

  •  The military regime took over (1923) 

  • Portugal, there was agreement between the Soviet Union (1974)


வரலாற்றில் இன்று : 09-06 (ஜூன்) :

  • இந்தியாவின் முதல் பெண் போலீஸ் அதிகாரி கிரண் பேடி பிறந்த தினம்(1945)

  • இந்திய திரைப்பட இயக்குனர் கே.பாலச்சந்தர் பிறந்த தினம்(1930)

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஆன்ட்ரூ சைமன்ஸ் பிறந்த தினம்(1975)

  • ஆங்கில எழுத்தாளர் சார்லஸ் டிக்கன்ஸ் இறந்த தினம்(1870)

  • வால்ட் டிஸ்னியின் டொனால்ட் டக் வரைகதை வெளி வந்தது(1934)

  • வடமேற்கு சீனாவில் ஜப்பானியரின் ஆக்கிரமிப்பை சீன குடியரசு அங்கீகரித்தது(1935)

  • பல்கேரியாவில் ராணுவம், ஆட்சியை கைப்பற்றியது(1923)

  • போர்ச்சுகல், சோவியத் யூனியன் இடையே உடன்பாடு ஏற்பட்டது(1974)


दिवस का इतिहास - 09-06 (  जून ) : 

  • भारत की पहली महिला पुलिस अधिकारी किरण बेदी जन्मदिन (1945)

  • भारतीय फिल्म निर्देशक K.Balachander दिवस (1930)

  • ऑस्ट्रेलियाई क्रिकेटर एंड्रयू सीमन्स जन्मदिन (1975)

  • मृत अंग्रेजी लेखक चार्ल्स डिकेंस (1870) का दिन

  • वॉल्ट डिज्नी डोनाल्ड डक कॉमिक्स प्रकाशित किया गया था (1934)

  • चीन के गणराज्य के उत्तर पश्चिमी चीन में जापानी कब्जे के (1935) को मान्यता दी

  • सैन्य शासन (1923) का पदभार संभाल लिया

  • पुर्तगाल, सोवियत संघ (1974) के बीच समझौता

Wednesday, 9 May 2012

History Of The Day - 09-05 ( May )

International Mother's Day

Established in Karaikudi Alagappa University (1985)

Victory Day in Russia (1945)

Victory Day in Armenia

the world's first passenger car driven by a horse
 Introduced  in Mumbai (1874)

First Parliament of Australia opened in Melbourne (1901)

European Day of the European Union


History Of The Day - 09-05 ( May ) :

  • International Mother's Day

  • Victory Day in Russia (1945)

  • First Parliament of Australia opened in Melbourne (1901)

  • Mahatma Gandhi gave up his Civil Disobedience Movement (1933)

  • Established in Karaikudi Alagappa University (1985)

  • the world's first passenger car driven by a horse Introduced  in Mumbai (1874)

  • European Day of the European Union

  • Victory Day in Armenia


வரலாற்றில் இன்று : 09-05 ( மே ) :

  • சர்வதேச அன்னையர் தினம்

  • ரஷ்யா வெற்றி நாள்(1945)

  • ஆஸ்திரேலியாவின் முதல் நாடாளுமன்றம் மெல்பேர்னில் திறந்து வைக்கப்பட்டது(1901)

  • மகாத்மா காந்தி தனது சட்டமறுப்பு இயக்கத்தை கைவிட்டார்(1933)

  • காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது(1985)

  • குதிரையால் செலுத்தப்படும் உலகின் முதல் பயணிகள் வண்டி மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டது(1874)

  • ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐரோப்பிய தினம்

  • ஆர்மேனியா வெற்றி தினம்


दिवस का इतिहास - 09-05 (  मई ) :

  • अंतरराष्ट्रीय मातृ दिवस

  • रूस में विजय दिवस (1945)

  • ऑस्ट्रेलिया का पहला संसद मेलबोर्न में खोला गया (1901)

  • महात्मा गांधी ने अपने नागरिक अवज्ञा आंदोलन (1933) दी

  • कराइकुडी अलगप्पा विश्वविद्यालय (1985) में स्थापित

  • दुनिया का पहला यात्री मुंबई में शुरू घोड़ा (1874) के द्वारा संचालित कार

  • यूरोपीय संघ के यूरोपीय दिवस

  • आर्मेनिया में विजय दिवस


Friday, 9 March 2012

History Of The Day - 09-03 ( March )


Alabama University  Launched (1856) 


Revolution broke out in Egypt (1919)

discovered  Water in the liquid state of
Saturn subspace encelatac (2006)
 

The first man in to go to space,
Yuri Gagarin's birthday (1934)
 

The first Barbie doll was launched (1959) 

Libanan Teachers' Day


History Of The Day - 09-03 ( March ) :

  • The first man in to go to space, Yuri Gagarin's birthday (1934)

  • The first Barbie doll was launched (1959)

  • discovered  Water in the liquid state of Saturn subspace encelatac (2006)

  • Libanan Teachers' Day

  • Revolution broke out in Egypt (1919)

  • Alabama University  Launched (1856)


வரலாற்றில் இன்று : 09-03 ( மார்ச் ) :

  • விண்வெளிக்கு சென்ற முதல் மனிதரான யூரி ககாரின் பிறந்த தினம்(1934)

  •  பார்பி பொம்மை முதன் முதலாக விற்பனைக்கு வந்தது(1959)

  •  சனியின் துணைக்கோளான என்செலாடசில் திரவ நிலையில் நீர் கண்டுபிடிக்கப்பட்டது(2006)

  • லிபனான் ஆசிரியர் தினம்

  •  எகிப்தில் 1919 புரட்சி வெடித்தது(1919)

  •  அலபாமா பல்கலைக்கழகம் துவங்கப்பட்டது(1856)


दिवस का इतिहास - 09-03 (मार्च):

  • अंतरिक्ष में पहला आदमी, यूरी गागरिन जन्मदिन (1934)

  •  पहली बार्बी गुड़िया शुरू किया गया था (1959)

  •  शनि का तरल अवस्था में पानी tunaikkolana encelatac (2006) की खोज की

  • Lipanan 'शिक्षक दिवस

  •  1919 क्रांति मिस्र में बाहर तोड़ दिया (1919)

  •  अलबामा के विश्वविद्यालय (1856) का शुभारंभ

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget