Showing posts with label 08. Show all posts
Showing posts with label 08. Show all posts

Thursday, 8 November 2012

History Of The Day - 08-11 ( November )

Indian politician Lal Krishna Advani Birth Day (1927)

the 41st State of United States admitted as Montana(1889)

Wilhelm Rantjan discovered X-rays (1895)

Italian tamilarinar veerama munivar birthday (1680)




History Of The Day - 08-11 ( November )  :


  • Italian tamilarinar veerama munivar birthday (1680)

  • Indian politician Lal Krishna Advani Birth Day (1927)

  • the 41st State of United States admitted as Montana(1889)

  • Wilhelm Rantjan discovered X-rays (1895)

  • Indian Ocean Territory Britania was formed (1965)


வரலாற்றில் இன்று : - 08-11 (நவம்பர்)  :

  • இத்தாலிய தமிழறிஞர் வீரமா முனிவர் பிறந்த தினம்(1680)

  • இந்திய அரசியல்வாதி லால் கிருஷ்ண அத்வானி பிறந்த தினம்(1927)

  • மொன்டானா, அமெரிக்காவின் 41வது மாநிலமாக இணைந்தது(1889)

  • வில்ஹெம் ராண்ட்ஜன், எக்ஸ் கதிர்களைக் கண்டுபிடித்தார்(1895)

  • பி்ரிட்டானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் அமைக்கப்பட்டது(1965)


दिन का इतिहास - 08-11 (नवंबर) :

  • इतालवी tamilarinar veerama munivar जन्मदिन (1680)

  • भारतीय नेता लाल कृष्ण आडवाणी के जन्म दिवस (1927)

  • संयुक्त राज्य अमेरिका के 41 राज्य Montana (1889) के रूप में भर्ती कराया

  • विल्हेम Rantjan एक्स रे (1895) की खोज

  • हिंद महासागर क्षेत्र Britania गठन किया गया था (1965)

Monday, 8 October 2012

History Of The Day - 08-10 ( October )

Algeria joined  the United Nations ((1962)

Columbus Day in the United States

Indian Air Force Day

Indian Air Force was established (1932)

Day of the dead poet Pattukottai Kalyanasundaram (1959)

 Peru Navy Day

the author Pa.Raghavan Birth Day (1971)



















History Of The Day - 08-10 ( October )  : 


  • Indian Air Force Day

  • Columbus Day in the United States

  • the author Pa.Raghavan Birth Day (1971)

  • Day of the dead poet Pattukottai Kalyanasundaram (1959)

  • Indian Air Force was established (1932)

  • Colitaritti union was banned in Poland (1982)

  •  Peru Navy Day

  • Algeria joined  the United Nations ((1962)


வரலாற்றில் இன்று : - 08-10 (அக்டோபர் )  : 

  • இந்திய விமானப் படை தினம்

  • அமெரிக்காவில் கொலம்பஸ் தினம்

  • தமிழக எழுத்தாளர் பா.ராகவன் பிறந்த தினம்(1971)

  • கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இறந்த தினம்(1959)

  • இந்திய விமானப்படை நிறுவப்பட்டது(1932)

  • சொலிடாரிட்டி தொழிற்சங்கம் போலந்தில் தடை செய்யப்பட்டது(1982)

  •  பெரு கடற்படை தினம்

  • அல்ஜீரியா, ஐ.நா.,வில் இணைந்தது((1962)


दिन का इतिहास - 08-10 (अक्टूबर) : 

  • भारतीय वायु सेना दिवस

  • संयुक्त राज्य अमेरिका में कोलंबस दिवस

  • लेखक Pa.Raghavan जन्म दिवस (1971)

  • दिन मृत कवि Pattukottai Kalyanasundaram के (1959)

  • भारतीय वायु सेना में स्थापित किया गया था (1932)

  • Colitaritti संघ पोलैंड में प्रतिबंध लगा दिया गया था (1982)

  • पेरू नौसेना दिवस

  • अल्जीरिया संयुक्त राष्ट्र ((1962 में शामिल हो गए)

Saturday, 8 September 2012

History Of The Day - 08-09 ( September )

Asian Institute of Technology, established in
Bangkok (1959)
 

International Eye Day

Violin musician Kunnakkuti Vaidyanathan's
died Day (2008)
 

Germany joined the League of Nations (1926) 

Pakistan Navy Day

World Literacy Day

Macatoniya Republic Was released from yukoslaviya  (1991) 



History Of The Day - 08-09 ( September )  :


  • World Literacy Day

  • International Eye Day

  • Pakistan Navy Day

  • The Tamil comedy writer R.Mahadevan Birth Day (1913)

  • Aatma jothi editor N.Muttiah died Day (1995)

  • Violin musician Kunnakkuti Vaidyanathan's  died Day (2008)

  • Asian Institute of Technology, established in Bangkok (1959)

  • Germany joined the League of Nations (1926)

  • Macatoniya Republic Was released from yukoslaviya  (1991)



வரலாற்றில் இன்று : - 08-09 (செப்டம்பர்)  : 

  • உலக எழுத்தறிவு தினம்

  • சர்வதேச கண்தான தினம்

  • பாகிஸ்தான் கடற்படை தினம்

  • தமிழக நகைச்சுவை எழுத்தாளர் ஆர்.மகாதேவன் பிறந்த தினம்(1913)

  • ஆத்மஜோதி இதழாசிரியர் நா.முத்தையா இறந்த தினம்(1995)

  •  வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் இறந்த தினம்(2008)

  • ஆசிய தொழில்நுட்பக் கழகம், பாங்காக் நகரில் நிறுவப்பட்டது(1959)

  • நாடுகளின் கூட்டமைப்பில் ஜெர்மனி சேர்ந்தது(1926)

  • யுகொஸ்லாவியாவிடம் இருந்து மசடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது(1991)



दिन का इतिहास - 08-09 (सितम्बर) :  

  • विश्व साक्षरता दिवस

  • अंतर्राष्ट्रीय नेत्र दिवस

  • पाकिस्तान नौसेना दिवस

  • तमिल कॉमेडी लेखक R.Mahadevan जन्म दिवस (1913)

  • आत्मा jothi संपादक N.Muttiah दिन मर गया (1995)

  • वायलिन संगीतकार Kunnakkuti वैद्यनाथन मर दिन (2008)

  • एशियन इंस्टिट्यूट ऑफ टेक्नोलॉजी, बैंकॉक में स्थापित (1959)

  • जर्मनी लीग ऑफ नेशंस (1926) में शामिल हो गए

  • Macatoniya गणराज्य yukoslaviya (1991) से जारी किया गया था

Wednesday, 8 August 2012

History Of The Day - 08-08 ( August )

ASEAN organization created (1967) 

Swicherland tennis player Roger Federer's Day (1981) 

Sweden Flag Day

Father's Day in Taiwan

Tancaniya Farmers' Day

Iraq annexed  kuwait(1990)

Was recognized as the national flag of Pakistan (1947) 

History Of The Day -  08-08  ( August ) : 


  • Swicherland tennis player Roger Federer's Day (1981)

  • ASEAN organization created (1967)

  • Iraq annexed  kuwait(1990)

  • Emphasis on democracy uprising occurred  in Myanmar in 8888 (1988)

  • Sweden Flag Day

  • Father's Day in Taiwan

  • Tancaniya Farmers' Day

  • Quit the resolution was passed (1942)

  • Was recognized as the national flag of Pakistan (1947)


வரலாற்றில் இன்று :  08-08  (  ஆகஸ்ட்  ) : 

  • சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் பிறந்த தினம்(1981)

  • ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)

  • ஈராக் குவெய்த்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது (1990)

  • மியான்மரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது(1988)

  • ஸ்வீடன் கொடிநாள்

  • தைவான் தந்தையர் தினம்

  • தான்சானியா விவசாயிகள் தினம்

  • வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)

  • பாகிஸ்தானின் தேசிய கொடி அங்கீகாரம் பெற்றது(1947)


दिवस का इतिहास - 08-08 ( अगस्त ) :  

  • Swicherland टेनिस खिलाड़ी रोजर फेडरर दिवस (1981)

  • आसियान संगठन बनाया (1967)

  • इराक कुवैत (1990) पर कब्जा कर लिया

  • लोकतंत्र विद्रोह पर जोर 8888 (1988) में म्यांमार में हुई

  • Sweeden करें चिह्नित करें दिवस

  • ताइवान में पिता का दिवस

  • Tancaniya 'किसान दिवस

  • छोड़ो प्रस्ताव पारित किया गया था (1942)

  • पाकिस्तान के राष्ट्रीय ध्वज (1947) के रूप में मान्यता प्राप्त किया गया था

Sunday, 8 July 2012

History Of The Day - 08-07 ( July )

The 11th Prime Minister of India
Chandrasekhar Death Day(2007)
 

Andhra Pradesh Chief Minister Rajasekhara
Reddy's Day (1949)
 

India's former cricket player Sourav
Ganguly's Day (1972)
 

Vasco da Gama began  the first direct trip
to India (1497)
 

Wall Street Journal, published the first issue (1889) 

History Of The Day -  08-07  ( July ) : 
  • Vasco da Gama began  the first direct trip to India (1497)

  • Wall Street Journal, published the first issue (1889)

  • India's former cricket player Sourav Ganguly's Day (1972)

  •  Andhra Pradesh Chief Minister Rajasekhara Reddy's Day (1949)

  • Ma.po.ci, poet and children's books are published as a country book (2006)

  • The 11th Prime Minister of India  Chandrasekhar Death Day(2007)

வரலாற்றில் இன்று :  08-07  ( ஜூலை ) : 
  •  வாஸ்கோ ட காமா, இந்தியாவுக்கான முதல் நேரடிப் பயணத்தை துவங்கினார்(1497)

  • வால் ஸ்ட்ரீட் ஜேர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)

  • இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பிறந்த தினம்(1972)

  •  ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பிறந்த தினம்(1949)

  • ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன(2006)

  • இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)

दिवस का इतिहास - 08-07 (  जुलाई ) : 
  • वास्को दा गामा पहले भारत के लिए प्रत्यक्ष यात्रा (1497) शुरू किया

  • वाल स्ट्रीट जर्नल, प्रथम अंक (1889) प्रकाशित

  • भारत के पूर्व क्रिकेट खिलाड़ी सौरव गांगुली दिवस (1972)

  • आंध्र प्रदेश के मुख्यमंत्री राजशेखर रेड्डी के दिन (1949)

  • Ma.po.ci कवि, और बच्चों की किताबें देश किताब (2006) के रूप में प्रकाशित कर रहे हैं

  • भारत चंद्रशेखर मौत दिवस के 11 वें प्रधानमंत्री (2007)

Friday, 8 June 2012

History Of The Day - 08-06 ( June )

Atlantis Space Boat Launched To the International
Space Station With  7 Members (2007) 

Hermann Holarit, received a patent for boring card with a calculator (1887)

International Day for brain tumor 

United Kingdom Labour Party returned to power
for the first time (1929) 


International Marine Day 


History Of The Day - 08-06 ( June ) :


  • International Marine Day 

  • International Day for brain tumor 

  • Indian Movie Actress in a Shilpa Shetti the birthday (1975) 

  • United Kingdom Labour Party returned to power for the first time (1929) 

  • Form PHP programming language was released (1995) 

  • Atlantis Space Boat Launched To the International Space Station With  7 Members (2007) 

  • Hermann Holarit, received a patent for boring card with a calculator (1887)


வரலாற்றில் இன்று : 08-06 (ஜூன்) :

  • சர்வதேச கடல் தினம்

  • சர்வதேச மூளை கட்டி தினம்

  • இந்திய திரைப்பட நடிகை ஷில்பா ஜெட்டி பிறந்த தினம்(1975)

  • ஐக்கிய ராஜ்ஜியத்தில் முதல் முறையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது(1929)

  • படிவ நிரலாக்க மொழி பிஹச்பி வெளியிடப்பட்டது(1995)

  • அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஏவப்பட்டது(2007)

  • ஹேர்மன் ஹொலரித், துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1887)



दिवस का इतिहास - 08-06 (  जून ) :

  • अंतरराष्ट्रीय समुद्री दिवस

  • ब्रेन ट्यूमर के लिए अंतर्राष्ट्रीय दिवस

  • एक शिल्पा Shetti में भारतीय फ़िल्म अभिनेत्री जन्मदिन (1975)

  • पहली बार (1929) के लिए यूनाइटेड किंगडम लेबर पार्टी सत्ता में लौटे

  • प्रपत्र PHP प्रोग्रामिंग भाषा जारी किया गया था (1995)

  • अटलांटिस अंतरिक्ष नाव 7 सदस्य (2007) के साथ अंतरराष्ट्रीय अंतरिक्ष स्टेशन शुरू

  • हरमन Holarit, एक कैलकुलेटर (1887) के साथ उबाऊ कार्ड के लिए एक पेटेंट प्राप्त

Tuesday, 8 May 2012

History Of The Day - 08-05 ( May )

Europe Victory  Day (1945)

International Mother's Day

John Pemberton  was invented Coca Cola soft drink (1886)

Mahatma Gandhi, for the benefit of low caste people began
Without food for 21 days (1933)

South Korea Parents Day

World Red Cross Day

The company began paramount Pictures (1914)

History Of The Day - 08-05 ( May ) :

  • World Red Cross Day

  • Europe Victory  Day (1945)

  • South Korea Parents Day

  • Parliment set up a new Northern Ireland (2007)

  • International Mother's Day

  • John Pemberton  was invented Coca Cola soft drink (1886)

  • Mahatma Gandhi, for the benefit of low caste people began Without food for 21 days (1933)

  • The company began paramount Pictures (1914)


வரலாற்றில் இன்று : 08-05 ( மே ) :

  • உலக செஞ்சிலுவை தினம்

  • ஐரோப்பா வெற்றி தினம் (1945)

  • தென் கொரியா பெற்றோர் தினம்

  • புதிய வட அயர்லாந்து உயர்சபை அமைக்கப்பட்டது(2007)

  • சர்வதேச அன்னையர் தினம்

  • ஜான் பெம்பர்ட்டன், கொக்ககோலா மென்பானத்தைக் கண்டுபிடித்தார்(1886)

  • மகாத்மா காந்தி, தாழ்த்தப்பட்ட மக்களின் நலனுக்காக 21 நாட்கள் உண்ணாநோன்பை ஆரம்பித்தார்(1933)

  • பராமவுண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(1914)


दिवस का इतिहास - 08-05 (  मई ) :

  • विश्व रेड क्रॉस दिवस

  • यूरोप विजय दिवस (1945)

  • दक्षिण माता पिता दिवस कोरिया

  • Parliment एक नया उत्तरी आयरलैंड (2007)

  • अंतरराष्ट्रीय मातृ दिवस

  • जॉन Pemberton कोका कोला शीतल पेय (1886) के आविष्कार किया गया था

  • महात्मा गांधी, निम्न जाति के लोगों के लाभ के लिए 21 दिन (1933) के लिए भोजन के बिना शुरू हुआ

  • कंपनी पैरामाउंट पिक्चर्स (1914) शुरू किया

Thursday, 8 March 2012

History Of The Day - 08-03 ( March )

Egypt, the Suez Canal re-opened (1957)

Indian freedom fighter's
Gangadhar Tilak  Day (1908)
 

International Women's Day 

Johannas Kepler discovered
3rd law of planetary motion (1618)
 

Mother's Day in Albania and Romania 












History Of The Day - 08-03 ( March ) :

  • International Women's Day

  • Mother's Day in Albania and Romania

  • Indian freedom fighter's Gangadhar Tilak  Day (1908)

  • the stock market and corporate place New York (1817)

  • International Women's Day was first celebrated in Denmark (1911)

  • Egypt, the Suez Canal re-opened (1957)

  • Johannas Kepler discovered 3rd law of planetary motion (1618)


வரலாற்றில் இன்று : 08-03 ( மார்ச் ) : 

  • சர்வதேச மகளிர் தினம்

  •  அல்பேனியா மற்றும் ரோமானியா அன்னையர் தினம்

  •  இந்திய சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் பிறந்த தினம்(1908)

  •  நியூயார்க், பங்குச் சந்தை நிறுவன மையமாக்கப்பட்டது(1817)

  •  சர்வதேச மகளிர் தினம் முதன்முதலில் டென்மார்க்கில் கொண்டாடப்பட்டது(1911)

  • எகிப்து, சூயஸ் கால்வாயை மீண்டும் திறந்தது(1957)

  •  ஜொஹன்னஸ் கெப்லர், கோள்களின் இயக்கங்களுக்கான 3வது விதியை கண்டுபிடித்தார்(1618)



दिवस का इतिहास - 08-03 (मार्च):

  • अंतरराष्ट्रीय महिला दिवस

  • अल्बानिया और रोमानिया में मातृ दिवस

  • भारतीय स्वतंत्रता सेनानी गंगाधर तिलक दिवस (1908)

  • शेयर बाजार और कॉर्पोरेट जगह न्यूयॉर्क (1817)

  • अंतर्राष्ट्रीय महिला दिवस पहले डेनमार्क में मनाया गया (1911)

  • मिस्र, स्वेज नहर पुन: खोला (1957)

  • Johannas केपलर ग्रहों की गति के 3 कानून (1618) की खोज

Wednesday, 8 February 2012

History Of The Day - 08-02 ( February ) | வரலாற்றில் இன்று : 08 - 02 ( பிப்ரவரி ) | Google Fanz

toxic gas

Upper Volta

Buddhist day

Dr. Zakir Hussain

Mohammad Azharuddin

NASDAQ 

Palestine and Israel

Roman Republic


History Of The Day - 08 - 02 ( February )  :



  • Parinirvana Day - Buddhist day of worship

  •   The Roman Republic was formed (1849)

  •   NASDAQ Stock Market Index was introduced (1971)

  •   President of India Dr. Zakir Hussain's 3rd birthday (1897)

  •   Former cricketer Mohammad Azharuddin of India-born Day (1963)

  • Palestine and Israel agreed to stop the war (2005)

  •   Military coup in Upper Volta debuted (1974)

  •   Capital punishment in America for the first time a method of using toxic gas was introduced in Nevada (1924)



வரலாற்றில் இன்று : 08 - 02 (   பிப்ரவரி )  :


  • பரிநிர்வாண நாள்- பெளத்த வழிபாட்டு நாள்

  •  புதிய ரோமன் குடியரசு அமைக்கப்பட்டது(1849)

  •  நாஸ்டாக் பங்குச்சந்தைக் குறியீடு அறிமுகப்படுத்தப்பட்டது(1971)

  •  இந்தியாவின் 3வது குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் பிறந்த தினம்(1897)

  •  இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகம்மது அசாருதீன் பிறந்த தினம்(1963)

  • இஸ்ரேலும் பாலஸ்தீனமும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டன(2005)

  •  அப்பர் வோல்ட்டாவில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1974)

  •  அமெரிக்காவில் மரண தண்டணைகளுக்கு முதல் முறையாக நச்சு வாயுவை பயன்படுத்தும் முறை நெவாடாவில் அறிமுகப்படுத்தப்பட்டது(1924)



इतिहास में आज: 08 - 02 (  फरवरी )  :



  • Parinirvana दिवस के बौद्ध दिन पूजा -

  •   रोमन गणराज्य का गठन किया गया था (1849)

  •   NASDAQ स्टॉक मार्केट सूचकांक पेश किया गया था (1971)

  •   भारत डॉ. जाकिर हुसैन 3 जन्मदिन के राष्ट्रपति (1897)

  •   भारत में जन्मे दिवस के पूर्व क्रिकेटर मोहम्मद अजहरुद्दीन (1963)

  • फिलिस्तीन और इसराइल युद्ध (2005) को रोकने पर सहमत हुए

  •   अपर वोल्टा में सैन्य तख्तापलट debuted (1974)

  •   अमेरिका में पहली बार विषाक्त गैस का उपयोग करने की एक विधि के लिए पूंजी की सजा नेवादा (1924) में पेश किया गया था
Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget