Showing posts with label 06. Show all posts
Showing posts with label 06. Show all posts

Tuesday, 6 November 2012

History Of The Day - 06-11 ( November )

The first constitution of the Dominican
Republic was declared (1844)

Edwin Armstrong, a study released on FM broadcast (1935)

the  the second Republic of Poland set Poland(1918)

Tajikistan Constitution Day (1994)




History Of The Day - 06-11 ( November )  :


  • Tajikistan Constitution Day (1994)

  • The first constitution of the Dominican Republic was declared (1844)

  • the  the second Republic of Poland set Poland(1918)

  • Edwin Armstrong, a study released on FM broadcast (1935)

  • Puluttoniyam developed for the first time (1944)

  • Mahatma Gandhi Arrested in South Africa (1913)



வரலாற்றில் இன்று : - 06-11 (நவம்பர்)  : 

  • தஜிகிஸ்தான் அரசியலமைப்பு தினம்(1994)

  • டொமினிக்கன் குடியரசின் முதலாவது அரசியலமைப்பு கொண்டு வரப்பட்டது(1844)

  • போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது(1918)

  • எட்வின் ஆம்ஸ்ட்ராங், பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்(1935)

  • புளூட்டோனியம் முதல் முறையாக உருவாக்கப்பட்டது(1944)

  • தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி, இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்(1913)



दिन का इतिहास - 06-11 (नवंबर) :

  • ताजिकिस्तान संविधान दिवस (1994)

  • डोमिनिकन गणराज्य के पहले संविधान घोषित किया गया था (1844)

  • पोलैंड सेट पोलैंड के 2 गणराज्य (1918)

  • एडविन आर्मस्ट्रांग, एक एफएम प्रसारण पर जारी अध्ययन (1935)

  • पहली बार (1944) के लिए विकसित Puluttoniyam

  • महात्मा गांधी ने दक्षिण अफ्रीका (1913) में गिरफ्तार

Saturday, 6 October 2012

History Of The Day - 06-10 ( October )

Egypt's Army Day
Fiji a republic (1987)

Italy's capital Rome (1870)

L.S.T, was banned in the United States (1966)

The first talking film, The Jazz Singer was released (1927)

Thomas Alva Edison showed his first motion picture (1889)




History Of The Day - 06-10 ( October )  : 
  • Egypt's Army Day

  • Italy's capital Rome (1870)

  • The first talking film, The Jazz Singer was released (1927)

  • Fiji a republic (1987)

  • L.S.T, was banned in the United States (1966)

  • Thomas Alva Edison showed his first motion picture (1889)


வரலாற்றில் இன்று : - 06-10 (அக்டோபர் )  : 
  • எகிப்து ராணுவ படை தினம்

  • ரோம் இத்தாலியின் தலைநகரானது(1870)

  • முதலாவது பேசும் படம் தி ஜாஸ் சிங்கர் வெளியானது(1927)

  • பிஜி குடியரசானது(1987)

  • எல்.எஸ்.டி., அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது(1966)

  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது முதலாவது அசையும் படத்தைக் காண்பித்தார்(1889)


दिन का इतिहास - 06-10 (अक्टूबर) : 
  • मिस्र के सेना दिवस

  • इटली की राजधानी रोम (1870)

  • 1 फिल्म, जैज गायक जारी किया गया था (1927)

  • फिजी एक गणराज्य (1987)

  • L.S.T, संयुक्त राज्य अमेरिका (1966) में प्रतिबंधित कर दिया गया था

  • थॉमस अल्वा एडीसन उसकी पहली फिल्म (1889) से पता चला

Thursday, 6 September 2012

History Of The Day - 06-09 ( September )

Canada's first television station was
opened in mentriyal (1932)
 

East Rumeliya Annexed with Bulgaria (1885) 

European Tamil Radio was launched (2006) 

Pakistan Defence Day

Switzerland Liberation Day (1968)


History Of The Day - 06-09 ( September )  :


  • Dinamalar started the paper (1951)

  • Pakistan Defence Day

  • Switzerland Liberation Day (1968)

  • European Tamil Radio was launched (2006)

  • Canada's first television station was opened in mentriyal (1932)

  • East Rumeliya Annexed with Bulgaria (1885)


வரலாற்றில் இன்று : - 06-09 (செப்டம்பர்)  : 

  • தினமலர் நாளிதழ் ஆரம்பிக்கப்பட்டது(1951)

  • பாகிஸ்தான் பாதுகாப்பு தினம்

  • சுவிட்சர்லாந்து விடுதலை தினம்(1968)

  • ஐரோப்பியத் தமிழ் வானொலி ஆரம்பிக்கப்பட்டது(2006)

  • கனடாவின் முதல் தொலைக்காட்சி நிலையம் மென்ட்ரியலில் திறக்கப்பட்டது(1932)

  • கிழக்கு ருமேலியா, பல்கேரியாவுடன் இணைந்தது(1885)


दिन का इतिहास - 06-09 (सितम्बर) : 

  • दिनामलार कागज (1951) शुरू

  • पाकिस्तान के रक्षा दिवस

  • स्विट्जरलैंड मुक्ति दिवस (1968)

  • यूरोपीय तमिल रेडियो शुरू किया गया था (2006)

  • कनाडा का पहला टेलीविजन स्टेशन mentriyal में खोला गया था (1932)

  • पूर्व Rumeliya बुल्गारिया (1885) के साथ कब्जा कर लिया

Monday, 6 August 2012

History Of The Day - 06-08 ( August )

Cuba's Revolution Day (1960)

Hiroshima Memorial Day

Jamaica Independence Day (1962)

World Wide Web (WWW) documents related to Tim Berners -
Lee published (1991)
 

bolivia Liberation Day (1825)
History Of The Day -  06-08  ( August ) : 


  • Hiroshima Memorial Day

  • Jamaica Independence Day (1962)

  • bolivia Liberation Day (1825)

  • Cuba's Revolution Day (1960)

  • World Wide Web (WWW) documents related to Tim Berners - Lee published (1991)

  • Greed is transferred to the University of Sri Lanka (1952)


வரலாற்றில் இன்று :  06-08  (  ஆகஸ்ட்  ) :  

  • ஹிரோஷிமா நினைவு தினம்

  • ஜமைக்கா விடுதலை ‌தினம்(1962)

  • பொலீவியா விடுதலை நாள்(1825)

  • கியூபா புரட்சி தினம்(1960)

  • உலகளாவிய வலை(WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்(1991)

  • இலங்கைப் பல்கலைக்கழகம் பேரானைக்கு இடம் மாறியது(1952)


दिवस का इतिहास - 06-08 ( अगस्त ) : 

  • हिरोशिमा मेमोरियल दिवस

  • जमैका स्वतंत्रता दिवस (1962)

  • Poliviya लिबरेशन दिवस (1825)

  • क्यूबा की क्रांति दिवस (1960)

  • वर्ल्ड वाइड वेब (WWW) दस्तावेजों टिम बर्नर्स - ली प्रकाशित (1991)

  • लालच श्रीलंका के विश्वविद्यालय (1952) के लिए स्थानांतरित कर रहा है

Friday, 6 July 2012

History Of The Day - 06-07 ( July )

Dollar, the currency unit was selected as the
United States (1785)
 

England & scotland agreement was reached between the Edinburgh (1560) 

United States 43rd President George W. Bush
birthday (1946)
 

Malavi Republic Day (1966)

Malavi Liberation Day (1964)

the artist Paritimar Kalignar birthday (1870) 

Sinhala the official language of Sri Lanka (1956) 





History Of The Day -  06-07  ( July ) :  


  • Malavi Liberation Day (1964)

  • Malavi Republic Day (1966)

  •  the artist Paritimar Kalignar birthday (1870)

  • United States 43rd President George W. Bush  birthday (1946)

  • Dollar, the currency unit was selected as the United States (1785)

  • England & scotland agreement was reached between the Edinburgh (1560)

  • Sinhala the official language of Sri Lanka (1956)


வரலாற்றில் இன்று :  06-07  ( ஜூலை ) : 

  • மலாவி விடுதலை தினம்(1964)

  • மலாவி குடியரசு தினம்(1966)

  • தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் பிறந்த தினம்(1870)

  • அமெரிக்காவின் 43வது அதிபர் ஜார்ஜ் டபிள்யூ புஷ் பிறந்த தினம்(1946)

  • டாலர், அமெரிக்காவின் நாணய அலகாகத் தேர்வு செய்யப்பட்டது(1785)

  • ஸ்காட்லாந்திற்கும் இங்கிலாந்திற்கும் இடையே எடின்பரோ ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது(1560)

  • சிங்களம், இலங்கையின் அதிகாரபூர்வ மொழியானது(1956)


दिवस का इतिहास - 06-07 (  जुलाई ) :   

  • Malavi लिबरेशन दिवस (1964)

  • Malavi गणतंत्र दिवस (1966)

  •  कलाकार Paritimar Kalignar के जन्मदिन (1870)

  • संयुक्त राज्य अमेरिका 43 वें राष्ट्रपति जॉर्ज डब्ल्यू. बुश जन्मदिन (1946)

  • डॉलर, मुद्रा इकाई के संयुक्त राज्य अमेरिका (1785) के रूप में चुना गया था

  • इंग्लैंड और स्कॉटलैंड के एडिनबर्ग (1560) के बीच समझौते पर पहुँच गया था

  • श्रीलंका की आधिकारिक भाषा सिंहली (1956)

Wednesday, 6 June 2012

History Of The Day - 06-06 ( June )

South Indian Actress Bhavana's Day (1986)  


Christian Youth Organization was formed in London (1844)  

Memorial Day in South Korea  

Day-born Indian film actor Sunil Dutt (1930)  

Teachers' Day in Bolivia  

Tamil language in India, announced Classical Language(2004)  

The student uprising in Paris was broken (1832) 

History Of The Day - 06-06 ( June ) :
  • Sweedan National Day 

  • Memorial Day in South Korea 

  • Teachers' Day in Bolivia 

  • Tamil writer, Subramanya Raju's Day (1948) 

  • Day-born Indian film actor Sunil Dutt (1930) 

  • South Indian Actress Bhavana's Day (1986) 

  • Tamil language in India, announced Classical Language(2004) 

  • Christian Youth Organization was formed in London (1844) 

  • The student uprising in Paris was broken (1832)

வரலாற்றில் இன்று : 06-06 (ஜூன்) :
  • சுவீடன் தேசிய தினம்

  • தென் கொரியா நினைவு தினம்

  • பொலிவியா ஆசிரியர் தினம்

  • தமிழ் எழுத்தாளர் சுப்ரமணிய ராஜூ பிறந்த தினம்(1948)

  • இந்திய திரைப்பட நடிகர் சுனில் தத் பிறந்த தினம்(1930)

  • தென்னிந்திய நடிகை பாவனா பிறந்த தினம்(1986)

  • இந்தியாவில் தமிழ் மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட்டது(2004)

  • கிறிஸ்தவ இளையோர் அமைப்பு லண்டனில் அமைக்கப்பட்டது(1844)

  • பாரீசில் மாணவர் எழுச்சி முறியடிக்கப்பட்டது(1832)

दिवस का इतिहास - 06-06 (  जून ) :
  • Sweedan राष्ट्रीय दिवस

  • दक्षिण कोरिया में स्मृति दिवस

  • बोलीविया में शिक्षक दिवस

  • तमिल लेखक, सुब्रमण्य राजू दिवस (1948)

  • भारतीय फिल्म अभिनेता सुनील दत्त दिवस (1930) का जन्म

  • दक्षिण भारतीय अभिनेत्री भावना दिवस (1986)

  • भारत में तमिल भाषा, शास्त्रीय भाषा की घोषणा की (2004)

  • ईसाई युवा संगठन लंदन (1844) में गठन किया गया था

  • पेरिस में छात्र विद्रोह टूट गया था (1832)

Sunday, 6 May 2012

History Of The Day - 06-05 ( May )

Channel Tunnel linking France and the United Kingdom officially opened (1994)

Eiffel Tower in Paris officially opened to the public (1889)

Indian freedom fighter's Motilal Nehru Birth Day (1861)

Penny Black Stamp approved for use in the United kingdom (1840)

Birthday of former Prime Minister Tony Blair of Britain (1953)

The first postage stamp issued in India (1854)






History Of The Day - 06-05 ( May ) :

  • The first postage stamp issued in India (1854)

  • Penny Black Stamp approved for use in the United kingdom (1840)

  • Eiffel Tower in Paris officially opened to the public (1889)

  • Channel Tunnel linking France and the United Kingdom officially opened (1994)

  • Birthday of former Prime Minister Tony Blair of Britain (1953)

  • Indian freedom fighter's Motilal Nehru Birth Day (1861)


வரலாற்றில் இன்று : 06-05 ( மே ) :

  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)

  • பென்னி பிளாக் அஞ்சல்தலை ஐக்கிய ராஜ்யத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது(1840)

  • ஈபிள் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)

  • ஐக்கிய ராஜ்யத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1994)

  • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் பிறந்த தினம்(1953)

  • இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)


दिवस का इतिहास - 06-05 (  मई ) :

  • पहले भारत में जारी डाक स्टाम्प (1854)

  • पैसा ब्लैक टिकट यूनाइटेड किंगडम (1840) में इस्तेमाल के लिए मंजूरी दे दी

  • पेरिस में एफिल टॉवर आधिकारिक तौर पर जनता (1889) के लिए खोला गया

  • चैनल सुरंग जोड़ने फ्रांस और ब्रिटेन ने आधिकारिक तौर पर खोला (1994)

  • पूर्व प्रधान मंत्री टोनी ब्लेयर ब्रिटेन के जन्मदिन (1953)

  • भारतीय स्वतंत्रता सेनानी मोतीलाल नेहरू दिवस (1861)

Tuesday, 6 March 2012

History Of The Day - 06-03 ( March )


 Bayer recorded a commercial product of  the aspirin  (1899) 


Empire Castle

Ghana Independence Day (1957)

Iran, iraq agreement has been reached
regarding the border(1975)
 

Mentaliv Dmitri of Russia, presented
the first classification list (1869)
 

Launching of the Portuguese Communist Party (1921) 

canari islands, Portugal  awarded
to Empire Castle (1479)
 

The first football game played in America (1983) 


History Of The Day - 06-03 ( March ) :

  • Ghana Independence Day (1957)

  •   Mentaliv Dmitri of Russia, presented the first classification list (1869)

  •   The first football game played in America (1983)

  •   Launching of the Portuguese Communist Party (1921)

  • Iran, iraq agreement has been reached regarding the border(1975)

  •   canari islands, Portugal  awarded to Empire Castle (1479)

  •   Bayer recorded a commercial product of  the aspirin  (1899)


வரலாற்றில் இன்று : 06-03 ( மார்ச் ) :

  • கானா விடுதலை நாள்(1957)

  •  ரஷ்ய வேதியியல் அறிஞர் டிமிட்ரி மென்டலீவ், முதல் வகைப்பாட்டு பட்டியலை சமர்ப்பித்தார்(1869)

  •  அமெரிக்காவில் முதல் கால்பந்தாட்ட போட்டிகள் விளையாடப்பட்டது(1983)

  •  போர்ச்சுக்கீசிய கம்யூனிஸ்ட் கட்சி துவங்கப்பட்டது(1921)

  • ஈரான், ஈராக் இடையே எல்லை தொடர்பான உடன்படிக்கை எட்டப்பட்டது(1975)

  •  கனாரி தீவுகளை போர்ச்சுக்கல், காஸ்டில் பேரரசுக்கு வழங்கியது(1479)

  •  பேயர், ஆஸ்பிரினை வர்த்தக பொருளாக பதிவு செய்தார்(1899)



दिवस का इतिहास - 06-03 (मार्च):

  • घाना स्वतंत्रता दिवस (1957)

  •   रूस की mentaliv रसायनज्ञ दमित्री, पहली वर्गीकरण सूची (1869) प्रस्तुत

  •   अमेरिका में पहले फुटबॉल खेला जाने वाला खेल (1983)

  •   पुर्तगाली कम्युनिस्ट पार्टी (1921) का शुभारंभ

  • ईरान, बगदाद (1975) के बीच सीमा के बारे में समझौते पर पहुँच गया है

  •   Kanari द्वीपों, पुर्तगाल साम्राज्य महल (1479) से सम्मानित किया

  •   बायर एस्पिरिन की एक वाणिज्यिक उत्पाद (1899) दर्ज की गई

Monday, 6 February 2012

History Of The Day - 06-02 ( February )


Titan intercontinental ballistic missile tested


karnatic music's Trinity

ciyama Shastri Death Day

Motilal Nehru's death

Indian cricketer Sreesanth's Day

Rahpils formed by Stamford Singapore


History Of The Day - 06-02 ( February ) :

  • Rahpils formed by Stamford Singapore (1819)

  •   The first Titan intercontinental ballistic missile was successfully tested in Florida (1959)

  •   Indian political leader Motilal Nehru's death (1931)

  •   ciyama Shastri died, one of  karnatic music's Trinity (1827)

  •   Indian cricketer Sreesanth's Day (1983)


வரலாற்றில் இன்று : 06-02 (பிப்ரவரி) :

  • ஸ்டாம்ஃபோர்ட் ராஃபில்ஸ் என்பவரால் சிங்கப்பூர் அமைக்கப்பட்டது(1819)

  •  கண்டம் விட்டுக் கண்டம் பாயும் முதல் டைட்டான் ஏவுகணை புளோரிடாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது(1959)

  •  இந்திய அரசியல் தலைவர் மோதிலால் நேரு இறந்த தினம்(1931)

  •  கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் இறந்த தினம்(1827)

  •  இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பிறந்த தினம்(1983)


दिवस का इतिहास - 06-02 (फरवरी) :

  • स्टैमफोर्ड सिंगापुर (1819) द्वारा गठित Rahpils

  •   First टाइटन अंतरमहाद्वीपीय बैलिस्टिक मिसाइल को सफलतापूर्वक फ्लोरिडा में परीक्षण किया गया था (1959)

  •   भारतीय राजनीतिक नेता मोतीलाल नेहरू की मृत्यु (1931)

  •   शास्त्री ट्रिनिटी ciyama में संगीत दिवस (1827) एक मर गया

  •   भारतीय क्रिकेटर श्रीसंत दिवस (1983)


Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget