Tuesday 21 February 2012

History Of The Day - 21-02 ( February )


Edwin Land, the first instant camera firing displayed


 Fidel Castro

Karl Marx, Friedrich Engels

South Indian actor M.. R. Radha's Day

Soviet's Luna 20 landed on the Moon

UNESCO's International Mother Tongue Day

first successful flying car has been left on the fly












History Of The Day - 21-02 ( February ) : 

  • UNESCO's International Mother Tongue Day

  •  Formed puruciya Association (1440)

  •  Karl Marx, Friedrich Engels and published their famous Communist manifesto (1848)

  •  The first successful flying car has been left on the fly (1937)

  •  Edwin Land, the first instant camera firing displayed in New York (1947)

  •  All the spiritual birth of the Mother's Day (1878)

  •  South Indian actor M.. R. Radha's Day (1907)

  •  Soviet's Luna 20 landed on the Moon (1972)

  •  Fidel Castro, Cuba's all business as government property(1960)


வரலாற்றில் இன்று : 21-02 (பிப்ரவரி) :

  • யுனெஸ்கோவின் சர்வதேச தாய்மொழி தினம்

  •  புரூசியக் கூட்டமைப்பு உருவானது(1440)

  •  கார்ல் மார்க்ஸ், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் ஆகியோர் தமது புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் அறிக்கையை வெளியிட்டனர்(1848)

  •  முதலாவது பறக்கும் தானுந்து வெற்றிகரமாகப் பறக்க விடப்பட்டது(1937)

  •  எட்வின் லாண்ட், முதலாவது உடனடி படம்பிடி கருவியை நியூயார்க்கில் காட்சிப்படுத்தினார்(1947)

  •  இந்திய ஆன்மிகவாதி புதுச்சேரி அன்னை பிறந்த தினம்(1878)

  •  தென்னிந்திய நடிகர் எம்.ஆர்.ராதா பிறந்த தினம்(1907)

  •  சோவியத்தின் லூனா 20 சந்திரனில் இறங்கியது(1972)

  •  பிடல் காஸ்ட்ரோ, கியூபாவின் அனைத்து வியாபார நிறுவனங்களையும் அரசுடமையாக்கினார்(1960)


दिवस का इतिहास - 21-02 (फरवरी) : 

  • यूनेस्को के अंतरराष्ट्रीय मातृ भाषा दिवस

  •  का गठन puruciya एसोसिएशन (1440)

  •  कार्ल मार्क्स, फ्रेडरिक एंगेल्स और प्रकाशित अपने प्रसिद्ध कम्युनिस्ट घोषणापत्र (1848)

  •  पहली सफल उड़ान कार मक्खी (1937) पर छोड़ दिया गया है

  •  एडविन भूमि, पहली तुरंत कैमरा न्यूयॉर्क में प्रदर्शित गोलीबारी (1947)

  •  मातृ दिवस के सभी आध्यात्मिक जन्म (1878)

  •  दक्षिण भारतीय अभिनेता एम. आर. राधा दिवस (1907)

  •  सोवियत लूना 20 चंद्रमा पर उतरा (1972)

  •  फिदेल कास्त्रो, क्यूबा के सभी व्यापार  government property (1960)

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget