Sunday 30 September 2012

History Of The Day - 30-09 ( September )

Botswana Independence Day (1966)

International Translation Day

Pakistan, joined UN (1947)

Tamil Wikipedia was started (2003)

The world's first hydroelectric power in the United States
 was formed in the state of Wisconsin (1882)



History Of The Day - 30-09 ( September )  : 


  • International Translation Day

  • Botswana Independence Day (1966)

  • Tamil Wikipedia was started (2003)

  • Pakistan, joined UN (1947)

  • The world's first hydroelectric power in the United States was formed in the state of Wisconsin (1882)


வரலாற்றில் இன்று : - 30-09 (செப்டம்பர்)  :  

  • சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

  • போட்ஸ்வானா விடுதலை நாள்(1966)

  • தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)

  • பாகிஸ்தான் ஐ.நா.,வில் இணைந்தது(1947)

  • உலகின் முதலாவது நீர்மின் திறன் அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது(1882)


दिन का इतिहास - 30-09 (सितम्बर) :   

  • अंतर्राष्ट्रीय अनुवाद दिवस

  • बोत्सवाना स्वतंत्रता दिवस (1966)

  • तमिल विकिपीडिया शुरू किया गया था (2003)

  • पाकिस्तान, संयुक्त राष्ट्र (1947) में शामिल हो गए

  • दुनिया के संयुक्त राज्य अमेरिका में पहली पनबिजली विस्कॉन्सिन राज्य (1882) में बनाई गई थी

Saturday 29 September 2012

History Of The Day - 29-09 ( September )

 Argentina, Inventors Day

John rokpellar, became the world's first billionaire (1916)

Yemen joined the Arab League (1971)

The world's first electric car Dirham service began in the United Kingdom (1885)


History Of The Day - 29-09 ( September )  : 


  • The world's first electric car Dirham service began in the United Kingdom (1885)

  • Yemen joined the Arab League (1971)

  • Eyitti featured on the Military Revolution (1991)

  •   Argentina, Inventors Day

  •  The poet Aranga.Srinivasan Birth Day (1920)

  • Kanada's first satellite was launched Aleut 1 (1962)

  • John rokpellar, became the world's first billionaire (1916)


வரலாற்றில் இன்று : - 29-09 (செப்டம்பர்)  :  

  • உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் சேவையை ஆரம்பித்தது(1885)

  • அரபு கூட்டமைப்பில் ஏமன் இணைந்தது(1971)

  • எயிட்டியில் ராணுவப் புரட்சி இடம்பெற்றது(1991)

  • அர்ஜெண்டினா, கண்டுபிடிப்பாளர்கள் தினம்

  • தமிழக கவிஞர் அரங்க.சீனிவாசன் பிறந்த தினம்(1920)

  • கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது(1962)

  • ஜான் ரொக்பெல்லர், உலகின் முதலாவது கோடீஸ்வரர் ஆனார்(1916)


दिन का इतिहास - 29-09 (सितम्बर) :   

  • दुनिया की पहली इलेक्ट्रिक कार दिर्हाम सेवा यूनाइटेड किंगडम (1885) में शुरू हुआ

  • यमन अरब लीग (1971) में शामिल हो गए

  • Eyitti सैन्य क्रांति (1991) पर छापा

  • अर्जेंटीना, अन्वेषकों दिवस

  • कवि Aranga.Srinivasan जन्म दिवस (1920)

  • Kanada 1 उपग्रह Aleut 1 (1962) शुरू किया गया था

  • जॉन rokpellar, दुनिया का पहला अरबपति (1916) बन गया

Friday 28 September 2012

History Of The Day - 28-09 ( September )

Alexander Fleming discovered Pencilin(1928) 

Green Consumer Day

Reasoner of Confucius Chinese birthday (551 BC) 

Taiwan Teachers' Day

World rabies day

Indian playback singer Lata Mangeshkar Birth Day (1929) 




History Of The Day - 28-09 ( September )  : 


  • World rabies day

  • Green Consumer Day

  • Taiwan Teachers' Day

  • Alexander Fleming discovered Pencilin(1928)

  • Reasoner of Confucius Chinese birthday (551 BC)

  • Indian playback singer Lata Mangeshkar Birth Day (1929)

  • Indian Olympic champion Abhinav pintira Birth Day (1982)



வரலாற்றில் இன்று : - 28-09 (செப்டம்பர்)  : 

  • உலக ரேபிஸ் தினம்

  • பசுமை நுகர்வோர் தினம்

  • தாய்வான் ஆசிரியர் தினம்

  • அலெக்சாண்டர் பிளமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார்(1928)

  • சீன பகுத்தறிவாளர் கன்ஃபூசியஸ் பிறந்த தினம்(கிமு 551)

  • இந்திய பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் பிறந்த தினம்(1929)

  • இந்திய ஒலிம்பிக் வீரர் அபினவ் பிந்திரா பிறந்த தினம்(1982)



दिन का इतिहास - 28-09 (सितम्बर) :  

  • विश्व रेबीज दिन

  • ग्रीन उपभोक्ता दिवस

  • ताइवान शिक्षक दिवस

  • अलेक्जेंडर फ्लेमिंग Pencilin (1928) की खोज

  • कन्फ्यूशियस चीनी जन्मदिन के विचारक (551 ई.पू.)

  • भारतीय पार्श्व गायिका लता मंगेशकर के जन्म दिवस (1929)

  • भारतीय ओलंपिक चैंपियन अभिनव pintira जन्म दिवस (1982)

Thursday 27 September 2012

History Of The Day - 27-09 ( September )

Indian freedom fighter Bhagat Singh
Birth Day (1907)
 

Google search engine
was started (1998)

Indian spiritual Mata  Amirtanantamayi
 birthday(1953)
 

South Indian Comedy Actor
Nagesh Birth Day (1933)
 

World Tourism Day

Indian mathematician S.. R.. Ranganathan's
death day(1972)
 



History Of The Day - 27-09 ( September )  : 


  • World Tourism Day

  • Indian freedom fighter Bhagat Singh Birth Day (1907)

  • South Indian Comedy Actor Nagesh Birth Day (1933)

  • Indian spiritual Mata  Amirtanantamayi  birthday(1953)

  • Indian mathematician S.. R.. Ranganathan's death day(1972)

  • Google search engine was started (1998)

  • The world's first continued public passenger service in England (1825)

  • Mexico, achieved independence from Spain (1821)



வரலாற்றில் இன்று : - 27-09 (செப்டம்பர்)  :

  • உலக சுற்றுலா தினம்

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)

  • தென்னிந்திய நகைச்சுவை நடிகர் நாகேஷ் பிறந்த தினம்(1933)

  • இந்திய ஆன்மிகவாதி மாதா அமிர்தானந்தமயி பிறந்த தினம்(1953)

  • இந்திய கணிதவியலாளர் எஸ்.ஆர்.ரங்கநாதன் இறந்த தினம்(1972)

  • கூகுள் தேடுபொறி துவங்கப்பட்டது(1998)

  • உலகின் முதலாவது பயணிகள் தொடருந்து இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)

  • மெக்சிகோ, ஸ்பெயினிடமிருந்து விடுதலை அடைந்தது(1821)



दिन का इतिहास - 27-09 (सितम्बर) : 

  • विश्व पर्यटन दिवस

  • भारतीय स्वतंत्रता सेनानी भगत सिंह जन्म दिन (1907)

  • दक्षिण भारतीय हास्य अभिनेता नागेश जन्म दिन (1933)

  • भारतीय आध्यात्मिक माता Amirtanantamayi जन्मदिन (1953)

  • भारतीय गणितज्ञ एस. आर. रंगनाथन मौत दिन (1972)

  • गूगल खोज इंजन में शुरू किया गया था (1998)

  • दुनिया का पहला जारी इंग्लैंड में सार्वजनिक यात्री सेवा (1825)

  • मेक्सिको, स्पेन से हासिल की स्वतंत्रता (1821)

Wednesday 26 September 2012

History Of The Day - 26-09 ( September )

Yemen Arab Republic was formed (1962) 
Indonesia joined UN (1950)

Carnatic music scholar papanacam
Shivam  birthday  (1890)
 

Indian Prime Minister Manmohan Singh
Birth Day (1932)
 

U.S. tennis player Serena Williams Birth Day (1981) 


History Of The Day - 26-09 ( September )  : 


  • Indian Prime Minister Manmohan Singh Birth Day (1932)

  • Carnatic music scholar papanacam Shivam  birthday  (1890)

  • Yemen Arab Republic was formed (1962)

  • Indonesia joined UN (1950)

  • U.S. tennis player Serena Williams Birth Day (1981)

  • kavimani thesiya vinayakampillai dead Day (1959)



வரலாற்றில் இன்று : - 26-09 (செப்டம்பர்)  : 

  • இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பிறந்த தினம்(1932)

  • கர்நாடக இசை அறிஞர் பாபநாசம் சிவன் பிறந்த தினம்(1890)

  • ஏமன் அரபுக் குடியரசு அமைக்கப்பட்டது(1962)

  • இந்தோனேஷியா ஐ.நா., வில் இணைந்தது(1950)

  • அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் பிறந்த தினம்(1981)

  • கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை இறந்த தினம்(1959)



दिन का इतिहास - 26-09 (सितम्बर) :  

  • भारतीय प्रधानमंत्री मनमोहन सिंह के जन्म दिवस (1932)

  • कर्नाटक संगीत विद्वान papanacam शिवम जन्मदिन (1890)

  • यमन अरब गणराज्य का गठन किया गया था (1962)

  • इंडोनेशिया संयुक्त राष्ट्र (1950) में शामिल हो गए

  • अमेरिकी टेनिस खिलाड़ी सेरेना विलियम्स जन्म दिवस (1981)

  • kavimani thesiya vinayakampillai मृत दिवस (1959)

Tuesday 25 September 2012

History Of The Day - 25-09 ( September )

Mozambique's security forces day

People's Democratic Republic of Algeria Set (1962) 

South Korea's capital Seoul, the UN, was brought under control (1950) 



History Of The Day - 25-09 ( September )  : 


  • Mozambique's security forces day

  • Tamil playwright UDUMALPET Narayanakavi birthday(1899)

  • People's Democratic Republic of Algeria Set (1962)

  • South Korea's capital Seoul, the UN, was brought under control (1950)

  • Nuniye Bosco de palpova, Pacific Ocean, were the first Europeans to visit (1513)


வரலாற்றில் இன்று : - 25-09 (செப்டம்பர்)  : 

  • மொசாம்பிக் பாதுகாப்பு படையினர் தினம்

  • தமிழ் நாடக எழுத்தாளர் உடுமலை நாராயணகவி பிறந்த தினம்(1899)

  • அல்ஜீரியா மக்கள் ஜனநாயக குடியரசு அமைக்கப்பட்டது(1962)

  • தென் கொரியாவின் தலைநகரம் சியோல், ஐ.நா., கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது(1950)

  • பாஸ்கோ நூனியெத் தே பால்போவா, பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர் ஆவர்(1513)


दिन का इतिहास - 25-09 (सितम्बर) :

  • मोजाम्बिक के सुरक्षा बलों दिन

  • तमिल नाटककार UDUMALPET Narayanakavi जन्मदिन (1899)

  • पीपुल्स डेमोक्रेटिक रिपब्लिक ऑफ अल्जीरिया सेट (1962)

  • दक्षिण कोरिया की राजधानी सियोल, संयुक्त राष्ट्र, नियंत्रण (1950) के तहत लाया गया था

  • Nuniye Bosco डे palpova, प्रशांत महासागर, करने के लिए पहली यात्रा गोरों (1513)

Monday 24 September 2012

History Of The Day - 24-09 ( September )

Bank of Ceylon was formed (1840)

Cambodia, Constitution Day

Ghost Tower  was the first in the United States
National Monument (1906)
 

Honda Industry Set (1948)

Prophet Muhammad moved from
Mecca to Medina (622)
 

South Indian actress Padmini died Day (2006) 

Established U.S. High Court (1789)

The world's first e-mail service began Compu serve(1979) 



History Of The Day - 24-09 ( September )  : 


  • Honda Industry Set (1948)

  • Bank of Ceylon was formed (1840)

  • South Indian actress Padmini died Day (2006)

  • Prophet Muhammad moved from Mecca to Medina (622)

  • New amstartamai gave to England by Netherlands (1664)

  • Established U.S. High Court (1789)

  • Ghost Tower  was the first in the United States National Monument (1906)

  • Cambodia, Constitution Day

  • The world's first e-mail service began Compu serve(1979)



வரலாற்றில் இன்று : - 24-09 (செப்டம்பர்)  : 

  • ஹோண்டா நிறுவனம் அமைக்கப்பட்டது(1948)

  • இலங்கை வங்கி அமைக்கப்பட்டது(1840)

  • தென்னிந்திய நடிகை பத்மினி இறந்த தினம்(2006)

  • முகமது நபி மெக்காவில் இருந்து மதினாவுக்கு இடம்பெயர்ந்தார்(622)

  • நெதர்லாந்து நியூ ஆம்ஸ்டர்டாமை இங்கிலாந்திற்கு கொடுத்தது(1664)

  • அமெரிக்க ஐகோர்ட் நிறுவப்பட்டது(1789)

  • பேய்க் கோபுரம் அமெரிக்காவின் முதலாவது தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது(1906)

  • கம்போடியா, அரசியலமைப்பு தினம்

  • உலகின் முதலாவது மின்னஞ்சல் சேவையை கம்பியூசேர்வ் ஆரம்பித்தது(1979)



दिन का इतिहास - 24-09 (सितम्बर) :

  • होंडा उद्योग सेट (1948)

  • सीलोन के बैंक का गठन किया गया था (1840)

  • दक्षिण भारतीय अभिनेत्री पद्मिनी दिन मर गया (2006)

  • पैगंबर मुहम्मद मक्का से मदीना (622) के लिए ले जाया गया

  • नई amstartamai नीदरलैंड (1664) ने इंग्लैंड को दे दिया

  • स्थापित अमेरिकी उच्च न्यायालय (1789)

  • भूत टॉवर संयुक्त राज्य अमेरिका राष्ट्रीय स्मारक में 1 (1906)

  • कंबोडिया, संविधान दिवस

  • दुनिया का पहला ई - मेल सेवा Compu की सेवा (1979) शुरू किया

Sunday 23 September 2012

History Of The Day - 23-09 ( September )

India - Pakistan war came to an end (1965) 

Mozila Fire Fox Web Browser Released(2002) 

The planet Neptune was discovered (1846) 

Nintendo Company started (1889)

Saudi Arabia National Day (1932)

Horman holarit, received a patent for the calculator (1884) 



History Of The Day - 23-09 ( September )  : 


  • Saudi Arabia National Day (1932)

  • Tamil Movie Actor P.U.Chinappa  dead Day (1951)

  • Mozila Fire Fox Web Browser Released(2002)

  • Nintendo Company started (1889)

  • Horman holarit, received a patent for the calculator (1884)

  • hejas and nejit  joined in the name of the Saudi Arabia(1932)

  • India - Pakistan war came to an end (1965)

  • The planet Neptune was discovered (1846)


வரலாற்றில் இன்று : - 23-09 (செப்டம்பர்)  :

  • சவுதி அரேபியா தேசிய தினம்(1932)

  • தமிழ் திரைப்பட‌ நடிகர் பி.யு.சின்னப்பா இறந்த தினம்(1951)

  • மோசிலா ஃபயர் பாக்ஸ் இணைய உலாவி வெளிவந்தது(2002)

  • நின்டெண்டோ கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1889)

  • ஹோர்மன் ஹொலரித், கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்(1884)

  • ஹெஜாஸ் மற்றும் நெஜிட் ஆகிய மன்னாராட்சிகள் சவுதி அரேபியா ‌என்ற பெயரில் இணைந்தன(1932)

  • இந்திய-பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்தது(1965)

  • நெப்டியூன் கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1846)


दिन का इतिहास - 23-09 (सितम्बर) :

  • सऊदी अरब के राष्ट्रीय दिवस (1932)

  • तमिल फिल्म अभिनेता P.U.Chinappa मृत दिवस (1951)

  • Mozila फायर फॉक्स वेब ब्राउज़र का विमोचन (2002)

  • Nintendo कंपनी शुरू कर दिया (1889)

  • Horman holarit, कैलकुलेटर (1884) के लिए एक पेटेंट प्राप्त

  • hejas और nejit सऊदी अरब (1932) के नाम में शामिल हो गए

  • भारत - पाकिस्तान युद्ध के अंत (1965) के लिए आया था

  • ग्रह नेपच्यून की खोज किया गया था (1846)

Saturday 22 September 2012

History Of The Day - 22-09 ( September )

Bulgaria's Liberation Day (1908)

English scientist Michael Faraday Birth Day (1791) 

ITV television service was launched in the
United Kingdom (1955)
 

Mali Independence Day (1960)

The first Copy released of
National Magazine (1888)
 

Russia began its colonization of Alaska at kotiyak (1784) 

Switzerland country seperated (1499)



History Of The Day - 22-09 ( September )  : 


  • Bulgaria's Liberation Day (1908)

  • Russia began its colonization of Alaska at kotiyak (1784)

  • The first Copy released of National Magazine (1888)

  • Mali Independence Day (1960)

  • English scientist Michael Faraday Birth Day (1791)

  • Produced in the United States for the first time featured Automotive (1893)

  • Switzerland country seperated (1499)

  • ITV television service was launched in the United Kingdom (1955)



வரலாற்றில் இன்று : - 22-09 (செப்டம்பர்)  :

  • பல்கேரியா விடுதலை நாள்(1908)

  • அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்ற‌த்தை ஆரம்பித்தது(1784)

  • நேஷனல் ஜியோகிரஃபிக் மேகசின் முதலாவது இதழ் வெளிவந்தது(1888)

  • மாலி விடுதலை தினம்(1960)

  • ஆங்கில அறிவியலாளர் மைக்கேல் ஃபாரடே பிறந்த தினம்(1791)

  • அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது(1893)

  • சுவிட்சர்லாந்து தனி நாடாகியது(1499)

  • ஐக்கிய ராஜ்யத்தில் ஐடிவி தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டது(1955)



दिन का इतिहास - 22-09 (सितम्बर) :

  • बुल्गारिया की मुक्ति दिवस (1908)

  • रूस kotiyak (1784) में अलास्का के अपने उपनिवेश की स्थापना शुरू

  • पहली बार राष्ट्रीय पत्रिका जारी की नकल (1888)

  • माली स्वतंत्रता दिवस (1960)

  • अंग्रेजी वैज्ञानिक माइकल फैराडे जन्म दिवस (1791)

  • पहली बार के लिए संयुक्त राज्य अमेरिका में उत्पादित मोटर वाहन (1893) विशेष रुप से प्रदर्शित

  • स्विट्जरलैंड देश अलग (1499)

  • ITV टेलीविजन सेवा यूनाइटेड किंगडम (1955) में शुरू किया गया था

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget