Wednesday 1 February 2012

History Of The Day - 01-02 ( February )


Thomas Alva Edison


astronaut Kalpana Chawla who died

world's largest railway station

first edition was published in the Oxford English Dictionary

Pammal Sambantha Muthaliyar

Asia's first postal car service launched in Kandy












History Of The Day - 01-02 ( February ) :

  • Received a patent for the niravippatak lonstrit piriks and William Isaac (1788)

  •   Asia's first postal car service launched in Kandy (1832)

  •   The first edition was published in the Oxford English Dictionary (1884)

  •   Thomas Alva Edison, New Jersey completed its first patappitippakattai for a Motion Picture (1893)

  •   The world's largest railway station opened in New York (1913)

  •   Mudaliyar Tamil drama involving the death of the pioneering pammal Day (1964)

  •   Every astronaut Kalpana Chawla who died (2003)


வரலாற்றில் இன்று : 01-02 (பிப்ரவரி) :


  • ஐசக் பிறிக்ஸ் மற்றும் வில்லியம் லோங்ஸ்ட்ரீட் ஆகியோர் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றனர்(1788)

  •  ஆசியாவின் முதல் அஞ்சல் வண்டி சேவை கண்டியில் துவங்கப்பட்டது(1832)

  •  ஆக்ஸ்ஃபோர்டு ஆங்கில அகராதியில் முதல் பதிப்பு வெளியானது(1884)

  •  தாமஸ் ஆல்வா எடிசன், தனது முதலாவது அசையும் படத்துக்கான படப்பிடிப்பகத்தை நியூஜெர்சியில் கட்டி முடித்தார்(1893)

  •  உலகின் மிகப் பெரிய தொடருந்து நிலையம் நியூயார்க்கில் திறக்கப்பட்டது(1913)

  •  தமிழ் நாடகத்துறையின் முன்னோடி பம்மல் சம்பந்த முதலியார் இறந்த தினம்(1964)

  •  விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த தினம் (2003)


दिवस का इतिहास - 01/02 (फरवरी) :
  • Niravippatak lonstrit piriks और विलियम इसहाक (1788) के लिए एक पेटेंट प्राप्त

  •   एशिया की पहली डाक कार कैंडी में शुरू की सेवा (1832)

  •   पहले संस्करण ऑक्सफोर्ड अंग्रेजी शब्दकोष (1884) में प्रकाशित किया गया था

  •   थॉमस अल्वा एडीसन, न्यू जर्सी एक मोशन पिक्चर (1893) के लिए अपनी पहली patappitippakattai पूरा

  •   दुनिया के सबसे बड़े जारी रखा न्यूयॉर्क में खोला स्टेशन (1913)

  •   Mudaliyar तमिल नाटक शामिल अग्रणी pammal दिवस (1964) की मौत

  •   हर अंतरिक्ष यात्री कल्पना चावला (2003), जो मर गया

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget