Monday, 28 November 2011

Special Of The Day :- 21-10-2011

In Tamil :

  • நோபல் பரிசை கண்டுபிடித்த ஆல்பிரட் நோபல் பிறந்த தினம்(1833)
  • தமிழக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்த தினம்(1925)
  • கர்நாடக மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசுவாசி தீட்சிதர் இறந்த தினம்(1835)
  • ஜோசப் ஆஸ்டின், போர்ட்லண்ட் சிமெண்டிற்கான காப்புரிமம் பெற்றார்(1824)
  • பிரான்சில் முதல் முறையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1945)

In English :

  • Alfred Nobel, inventor of the birthday of the Nobel Peace Prize (1833)
  • Singh, former Governor of Tamil Nadu curjit parnala birthday (1925)
  • In Karnataka, one of Trinity's death muttucuvaci titcitar Day (1835)
  • Joseph Austin, was awarded a patent for portlant cimenti (1824)
  • For the first time women were granted suffrage in France (1945)

Special Of The Day :- 20-10-2011

In Tamil :
  • சீக்கிய மதத்தை தோற்றுவித்த குரு நானக் தேவ் பிறந்த தினம்(1469)
  • கேர முன்னாள் முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் பிறந்த தினம்(1923)
  • சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது(1973)
  • இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது(1982)

In English :
  • The founder of the Sikh religion, Guru Nanak Dev's Day (1469)
  • Former Chief Minister V. kera. S.. Achuthanandan's Day (1923)
  • Opened at Sydney Opera House (1973)
  • The first took place in Sri Lanka's presidential election (1982)

Special Of The Day :- 18-10-2011

In Tamil :
  • நாகப்பட்டினம் மாவட்டம் அமைக்கப்பட்டது(1991)
  • பிபிசி வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1922)
  • டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் நிறுவனம் முதலாவது டிரான்சிஸ்டர் வானொலியை அறிமுகப்படுத்தியது(1954)
  • கம்ப்யூட்டரை கண்டுபிடித்த சார்லஸ் பாபேஜ் இறந்த தினம்(1871)
  • அமெரிக்க கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன் இறந்த தினம்(1931)

In English :
  • Nagapattinam District was formed (1991)
  • BBC radio began (1922)
  • Texas Instruments introduced the first transistor radio (1954)
  • Computer inventor Charles Babbage's death (1871)
  • American inventor Thomas Alva Edison died the day (1931)

Special Of The Day :- 19-10-2011

In Tamil :
  • அல்பேனியா - அன்னை தெரசா தினம்
  • நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
  • மார்டின் லூதர், இறையியலுக்கான டாக்டர் பட்டம் பெற்றார்(1512)
  • சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)

In English :
  • Albania - Mother Teresa Day
  • Niue - Constitution Day (1974)
  • Martin Luther, doctor of theology degree (1512)
  • Cho oyu for the first time reached the top of the hill (1954)

Special Of The Day :- 17-10-2011

In Tamil :
  • சர்வதேச வறுமை ஒழிப்பு தினம்
  • இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே பிறந்த தினம்(1970)
  • கவிஞர் கண்ணதாசன் இறந்த தினம்(1981)
  • போட்ஸ்வானா மற்றும் லிசோதோ ஆகியன ஐநாவில் இணைந்தன(1966)
  • அன்னை தெரசாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது(1979)

In English :
  • International Day for Poverty Eradication
  • Indian cricketer Anil Kumble's Birthday Day (1970)
  • Kavignar Kannadasan Memorial day(1981)
  • Licoto and Botswana were joined the United Nations (1966)
  • Nobal prize awarded to Mother Terasa(1979)
Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget