Friday, 31 August 2012

History Of The Day - 31-08 ( August )

American Communist Party
was formed (1919)
 

Kyrgyzstan Independence Day (1991)

Liberal Party began In Australia (1945)

Malaysia Independence Day (1957) 

North Korea's launched the first
satellite of AGILE (1998)
 

Thomas Alva Edison, received the first patent
for kinettascope (1897)
 

Day of the death of Princess of Wales  Diana (1997) 

Tamil film music composer
Yuvan shankar raja Birth Day (1979)
 



History Of The Day -  31-08  ( August ) :


  • Malaysia Independence Day (1957)

  • Kyrgyzstan Independence Day (1991)

  • Tamil film music composer Yuvan shankar raja Birth Day (1979)

  • Day of the death of Princess of Wales  Diana (1997)

  • American Communist Party was formed (1919)

  • Thomas Alva Edison, received the first patent for kinettascope (1897)

  • Liberal Party began In Australia (1945)

  • North Korea's launched the first satellite of AGILE (1998)



வரலாற்றில் இன்று :  31-08  (  ஆகஸ்ட்  ) : 

  • மலேசியா விடுதலை தினம்(1957)

  • கிர்கிஸ்தான் விடுதலை தினம்(1991)

  • தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா பிறந்த தினம்(1979)

  • வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)

  • அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது(1919)

  • தாமஸ் ஆல்வா எடிசன், முதலாவது கினேட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்(1897)

  • ஆஸ்திரேலியாவில் லிபரல் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1945)

  • வடகொரியா தனது முதலாவது செய்மதியை ஏவியது(1998)



दिवस का इतिहास -31-08 ( अगस्त ) : 

  • मलेशिया स्वतंत्रता दिवस (1957)

  • किर्गिस्तान स्वतंत्रता दिवस (1991)

  • तमिल फिल्म संगीतकार युवान शंकर राजा जन्म दिन (1979)

  • वेल्स की राजकुमारी डायना की मौत के दिन (1997)

  • अमेरिकी कम्युनिस्ट पार्टी का गठन किया गया था (1919)

  • थॉमस अल्वा एडीसन, kinettascope (1897) के लिए पहला पेटेंट प्राप्त

  • लिबरल पार्टी ऑस्ट्रेलिया में शुरू हुआ (1945)

  • उत्तर कोरिया के पहले उपग्रह एजाइल (1998) शुरू

Thursday, 30 August 2012

History Of The Day - 30-08 ( August )

Azerbaijan declared independence from the Soviet Union (1991) 

International Day of the Missing People

The City of Melbourne was Created In  Australia (1835) 

South Indian Comedy Actor N.S.Krishnan's death day (1957) 

Space Shuttle Discovery began his first trip (1984) 

Indian industrialist K.K Birla died Day (2008) 

History Of The Day -  30-08  ( August ) :


  • International Day of the Missing People

  • South Indian Comedy Actor N.S.Krishnan's death day (1957)

  • The City of Melbourne was Created In  Australia (1835)

  • Space Shuttle Discovery began his first trip (1984)

  • Indian industrialist K.K Birla died Day (2008)

  • Azerbaijan declared independence from the Soviet Union (1991)



வரலாற்றில் இன்று :  30-08  (  ஆகஸ்ட்  ) : 

  • சர்வதேச காணாமல் போனோர் தினம்

  • தென்னிந்திய நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் இறந்த தினம்(1957)

  • ஆஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது(1835)

  • டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது(1984)

  • இந்திய தொழிலதிபர் கே.கே.பிர்லா இறந்த தினம்(2008)

  • அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1991)


दिवस का इतिहास -30-08 ( अगस्त ) : 

  • लापता लोगों के अंतर्राष्ट्रीय दिवस

  • दक्षिण भारतीय हास्य अभिनेता NSKrishnan मौत दिन (1957)

  • के शहर मेलबोर्न ऑस्ट्रेलिया में बनाया गया था (1835)

  • अंतरिक्ष शटल डिस्कवरी अपनी पहली यात्रा (1984) शुरू किया

  • भारतीय उद्योगपति K.K बिरला दिन मर गया (2008)

  • अजरबैजान सोवियत संघ (1991) से स्वतंत्रता की घोषणा की

Wednesday, 29 August 2012

History Of The Day - 29-08 ( August )

Copper coin was first developed in Japan (708) 

The Goodyear company was started (1898)

The Indian National Sports Day

Michael Faraday discovered electromagnetic induction (1831) 

U.S. pop singer Michael Jackson's birthday (1958) 

Tamil Movie Actor Vishal Birth Day (1977) 

















History Of The Day -  29-08  ( August ) :


  • The Indian National Sports Day

  • U.S. pop singer Michael Jackson's birthday (1958)

  • Tamil Movie Actor Vishal Birth Day (1977)

  • Tamil writer RV died Day (2008)

  • Copper coin was first developed in Japan (708)

  • The Goodyear company was started (1898)

  • Michael Faraday discovered electromagnetic induction (1831)

  • Katlip tayimlar, received a patent for a motorcycle (1885)


வரலாற்றில் இன்று :  29-08  (  ஆகஸ்ட்  ) : 

  • இந்திய தேசிய விளையாட்டு தினம்

  • அமெரிக்க பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பிறந்த தினம்(1958)

  • தமிழ் திரைப்பட நடிகர் விஷால் பிறந்த தினம்(1977)

  • தமிழ் எழுத்தாளர் ஆர்.வி., இறந்த தினம்(2008)

  • செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் உருவாக்கப்பட்டது(708)

  • குட்இயர் கம்பெனி ஆரம்பிக்கப்பட்டது(1898)

  • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)

  • காட்லீப் டாயிம்லர், மோட்டார் சைக்கிளுக்கான காப்புரிமம் பெற்றார்(1885)


दिवस का इतिहास -29-08 ( अगस्त ) : 

  • भारतीय राष्ट्रीय खेल दिवस

  • अमेरिकी पॉप गायक माइकल जैक्सन के जन्मदिन (1958)

  • तमिल मूवी अभिनेता विशाल जन्म दिवस (1977)

  • तमिल लेखक आर.वी. दिन मर गया (2008)

  • तांबे का सिक्का पहले जापान में विकसित किया गया था (708)

  • Goodyear कंपनी शुरू कर दिया गया था (1898)

  • माइकल फैराडे विद्युत चुम्बकीय प्रेरण की खोज (1831)

  • Katlip tayimlar, एक मोटर साइकिल (1885) के लिए एक पेटेंट प्राप्त


Tuesday, 28 August 2012

History Of The Day - 28-08 ( August )

Pepsi-Cola was named & invented in the piratam kalep (1898) 

The first issue was published in Scientific American (1845) 

The new moon of Saturn discovered by
William horccel (19789)
 

Ukraine gained independence from the Soviet Union (1991) 

Vilhelmina Queen, The Hague Peace Palace opened in the city (1913) 


History Of The Day -  28-08  ( August ) : 


  • The new moon of Saturn discovered by William horccel (19789)

  • The first issue was published in Scientific American (1845)

  • Pepsi-Cola was named & invented in the piratam kalep (1898)

  • Vilhelmina Queen, The Hague Peace Palace opened in the city (1913)

  • Ukraine gained independence from the Soviet Union (1991)


வரலாற்றில் இன்று :  28-08  (  ஆகஸ்ட்  ) : 

  • வில்லியம் ஹோர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(19789)

  • சயின்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளி வந்தது(1845)

  • காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெரியட்டார்(1898)

  • அரசி வில்ஹெல்மினா, த ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்(1913)

  • சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது(1991)


दिवस का इतिहास -28-08 ( अगस्त ) : 

  • शनि का नया चाँद विलियम horccel (19,789) द्वारा की खोज

  • पहला मुद्दा अमेरिकी वैज्ञानिक (1845) में प्रकाशित किया गया था

  • पेप्सी कोला नाम और piratam kalep (1898) में आविष्कार किया गया था

  • Vilhelmina रानी, ​​हेग पीस पैलेस शहर (1913) में खोला

  • यूक्रेन सोवियत संघ (1991) से स्वतंत्रता प्राप्त की

Monday, 27 August 2012

History Of The Day - 27-08 ( August )

Constitution of Malaysia began (1957)

Moldova Independence Day (1991) 

British Admiral Lord Mount Batten died Day (1979) 

The discovery of petroleum in Pennsylvania in tittusvil (1859) 

The inventor of the modern postal service
-Roland Hill death day (1879)
 

Uruguay announced separate country(1828) 

The world's first jet aircraft henkil Hi 178  released to public service (1939) 


History Of The Day -  27-08  ( August ) : 


  • Moldova Independence Day (1991)

  • The inventor of the modern postal service-Roland Hill death day (1879)

  • The discovery of petroleum in Pennsylvania in tittusvil (1859)

  • Constitution of Malaysia began (1957)

  • British Admiral Lord Mount Batten died Day (1979)

  • The world's first jet aircraft henkil Hi 178  released to public service (1939)

  • Uruguay announced separate country(1828)


வரலாற்றில் இன்று :  27-08  (  ஆகஸ்ட்  ) :

  • மால்டோவா விடுதலை தினம்(1991)

  • நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் இறந்த தினம்(1879)

  • பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது(1859)

  • மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)

  • பிரிட்டானிய அட்மிரல் மவுண்ட் பேட்டன் பிரபு இறந்த தினம்(1979)

  • உலகின் முதலாவது ஜெட் விமானமான ஹென்கில் ஹி 178 சேவைக்கு விடப்பட்டது( 1939)

  • உருகுவே தனிநாடாக அறிவிக்கப்பட்டது(1828)


दिवस का इतिहास -27-08 ( अगस्त ) :

  • मोल्दोवा स्वतंत्रता दिवस (1991)

  • आधुनिक डाक सेवा रोलाण्ड हिल मौत दिन (1879) के आविष्कारक

  • पेंसिल्वेनिया में पेट्रोलियम के tittusvil में (1859) खोज

  • मलेशिया के संविधान शुरू हुई (1957)

  • ब्रिटिश एडमिरल प्रभु माउंट बैटन दिन मर गया (1979)

  • दुनिया का पहला जेट विमान henkil 178 हाय सार्वजनिक सेवा के लिए जारी किया (1939)

  • उरुग्वे अलग देश (1828) की घोषणा की

Sunday, 26 August 2012

History Of The Day - 26-08 ( August )

Indian politician Maneka Gandhi (1956) 

Mother Terasa Birth Day (1910)

22nd Olympic Games starting at in Munich-Germany  (1972) 

The first message sent by telegraph (1858) 

Tamilarinar.V.Kalyana Sundaranar  Birth Day (1883) 

Women's Equality Day in the United States 



History Of The Day -  26-08  ( August ) :


  • Women's Equality Day in the United States

  • Mother Terasa Birth Day (1910)

  • Tamilarinar.V.Kalyana Sundaranar  Birth Day (1883)

  • Indian politician Maneka Gandhi (1956)

  • 22nd Olympic Games starting at in Munich-Germany  (1972)

  • The first message sent by telegraph (1858)


வரலாற்றில் இன்று :  26-08  (  ஆகஸ்ட்  ) :

  • அமெரிக்காவில் பெண்கள் சமஉரிமை தினம்

  • அன்னை தெரசா பிறந்த தினம்(1910)

  • தமிழறிஞர் வி.கல்யாண சுந்தரனார் பிறந்த தினம்(1883)

  • இந்திய அரசியல்வாதி மேனகா காந்தி(1956)

  • 22வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனியின் மியூனிக்கில் ஆரம்பமானது(1972)

  • தந்தி மூலம் முதல் செய்தி அனுப்பப்பட்டது(1858)


दिवस का इतिहास -26-08 ( अगस्त ) :

  • संयुक्त राज्य अमेरिका में महिला समानता दिवस

  • मदर Terasa जन्म दिवस (1910)

  • Tamilarinar.V.Kalyana सुंदरनर जन्म दिवस (1883)

  • भारतीय नेता मेनका गांधी (1956)

  • म्यूनिख, जर्मनी में 22 ओलिंपिक शुरू खेलों (1972)

  • 1 टेलीग्राफ द्वारा भेजे गए संदेश (1858)

Saturday, 25 August 2012

History Of The Day - 25-08 ( August )

Belarus split from the Soviet Union (1991) 

Belgium Revolution began (1830)

Galileo Galilei was released his first telescope  (1609) 

Philippines National Heroes Day

Swami  kirupananta Variyar birthday (1906) 

Bengal Writer Taslima Nasreen birth Day (1962) 

Uruguay Independence Day (1825)


History Of The Day -  25-08  ( August ) : 


  • Uruguay Independence Day (1825)

  • Philippines National Heroes Day

  • Swami  kirupananta Variyar birthday (1906)

  • Bengal Writer Taslima Nasreen birth Day (1962)

  • Belgium Revolution began (1830)

  • Galileo Galilei was released his first telescope  (1609)

  • Belarus split from the Soviet Union (1991)


வரலாற்றில் இன்று :  25-08  (  ஆகஸ்ட்  ) : 

  • உருகுவே விடுதலை நாள்(1825)

  • பிலிபைன்ஸ் தேசிய வீரர்கள் தினம்

  • கிருபானந்த வாரியார் சுவாமிகள் பிறந்த தினம்(1906)

  • வங்கள தேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீன் பிறந்த தினம்(1962)

  • பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது(1830)

  • கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)

  • சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது(1991)


दिवस का इतिहास -25-08 ( अगस्त ) :

  • उरुग्वे स्वतंत्रता दिवस (1825)

  • फिलीपींस नेशनल हीरोज दिवस

  • स्वामी kirupananta वैरियर जन्मदिन (1906)

  • बंगाल के लेखक तसलीमा नसरीन जन्म दिवस (1962)

  • बेल्जियम क्रांति शुरू हुई (1830)

  • गैलीलियो गैलीली को उसकी पहली दूरबीन (1609) जारी किया गया था

  • बेलारूस सोवियत संघ (1991) से विभाजित

Friday, 24 August 2012

History Of The Day - 24-08 ( August )

Australian Antarctic Territory was created (1936) 

Calcutta city was formed (1690)

Namakkal.  Poet  Ve.Ramalingam Pillai's death day(1972) 

Russian writer Tolstoy Birth Day (1817) 

Ukraine Independence Day (1991)

Windows 95 was released (1995)

NATO treaty came into force (1949) 

History Of The Day -  24-08  ( August ) :


  • Calcutta city was formed (1690)

  • Ukraine Independence Day (1991)

  • Russian writer Tolstoy Birth Day (1817)

  • Namakkal.  Poet  Ve.Ramalingam Pillai's death day(1972)

  • Windows 95 was released (1995)

  • Australian Antarctic Territory was created (1936)

  • NATO treaty came into force (1949)


வரலாற்றில் இன்று :  24-08  (  ஆகஸ்ட்  ) :

  • கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது(1690)

  • உக்ரேன் விடுதலை நாள்(1991)

  • ரஷ்ய எழுத்தாளர் டால்ஸ்டாய் பிறந்த தினம்(1817)

  • நாமக்கல் கவிஞர் வே.ராமலிங்கம் பிள்ளை இறந்த தினம்(1972)

  • விண்டோஸ் 95 வெளியிடப்பட்டது(1995)

  • ஆஸ்திரேலிய அண்டார்க்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது(1936)

  • நேட்டோ ஒப்பந்தம் அமலுக்கு வந்தது(1949)


दिवस का इतिहास -24-08 ( अगस्त ) :  

  • कलकत्ता शहर का गठन किया गया था (1690)

  • यूक्रेन स्वतंत्रता दिवस (1991)

  • रूसी लेखक टॉल्स्टॉय जन्म दिवस (1817)

  • कवि नामक्कल. Ve.Ramalingam पिल्लई मौत दिन (1972)

  • Windows 95 को जारी किया गया था (1995)

  • ऑस्ट्रेलियाई अंटार्कटिक टेरिटरी बनाया गया था (1936)

  • नाटो संधि बल में आया था (1949)

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget