Thursday, 31 May 2012

History Of The Day - 31-05 ( May )

International Anti-Tobacco Day 

Tamil Nadu Drawing Artist  KC S. Panicker's Day (1911) 

Micky Mouse - first talking cartoon
was published (1929)
 

South African Union was formed (1910) 


Titanic  Test Drive Left to dry run (1911) 

The dissolution of the West Indies Federation (1962) 

Day of death of film director John Abraham (1987) 


History Of The Day - 31-05 ( May ) :
  • International Anti-Tobacco Day

  • Tamil Nadu Drawing Artist  KC S. Panicker's Day (1911)

  • South African Union was formed (1910)

  • Titanic  Test Drive Left to dry run (1911)

  • Day of death of film director John Abraham (1987)

  • Micky Mouse - first talking cartoon was published (1929)

  • Republic of South Africa was formed (1961)

  • The dissolution of the West Indies Federation (1962)


வரலாற்றில் இன்று : 31-05 ( மே ) :
  • சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்

  • தமிழக ஓவியர் கே.சி.எஸ்.பணிக்கர் பிறந்த தினம்(1911)

  • தென்னாப்பிரிக்க ஒன்றியம் அமைக்கப்பட்டது(1910)

  • டைட்டானிக் கப்பல் வெள்ளோட்டம் விடப்பட்டது(1911)

  • திரைப்பட இயக்குனர் ஜான் ஆபிரகாம் இறந்த தினம்(1987)

  • முதல் பேசும் மிக்கிமவுஸ் கார்ட்டூன் வெளியிடப்பட்டது(1929)

  • தென்னாப்பிரிக்க குடியரசு அமைக்கப்பட்டது(1961)

  • மேற்கிந்தியத் தீவுகளின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது(1962)

दिवस का इतिहास - 31-05 (  मई ) : 
  • अंतर्राष्ट्रीय दिवस एंटी - तंबाकू

  • तमिलनाडु आकर्षित कलाकार के सी एस पणिक्कर दिवस (1911)

  • दक्षिण अफ्रीकी संघ का गठन किया गया था (1910)

  • टाइटैनिक करने के लिए (1911) के रन सूखी वाम

  • फिल्म निर्देशक जॉन अब्राहम की मौत के दिन (1987)

  • Micky Mouse बात कर कार्टून प्रकाशित किया गया था (1929)

  • दक्षिण अफ्रीका गणराज्य का गठन किया गया था (1961)

  • वेस्टइंडीज संघ के विघटन (1962)

Wednesday, 30 May 2012

History Of The Day - 30-05 ( May )

Albania became an independent country (1913) 

Bigben Was First performed in London (1859) 

Separate state in Goa In India (1987) 

Tamil, English journalist ManiKodi Srinivasan  birthday (1899) 

Prague Peace agreement has been reached (1635) 

Modern Tamil literature writer Sundara Ramaswamy birthday (1931) 

Trinidad and Tobago Landed first batch of Indians (1845) 

History Of The Day - 30-05 ( May ) :
  • Separate state in Goa In India (1987)

  • Prague Peace agreement has been reached (1635)

  • Tamil, English journalist Mani Kodi Srinivasan  birthday (1899)

  • Modern Tamil literature writer Sundara Ramaswamy birthday (1931)

  • Trinidad and Tobago Landed first batch of Indians (1845)

  • Bigben Was First performed in London (1859)

  • Albania became an independent country (1913)

வரலாற்றில் இன்று : 30-05 ( மே ) :
  • கோவா தனி மாநிலமாகியது(1987)

  • பிராக் அமைதி உடன்பாடு எட்டப்பட்டது(1635)

  • தமிழ், ஆங்கிலப் பத்திரிக்கையாளர் மணிக்கொடி சீனிவாசன் பிறந்த தினம்(1899)

  • நவீன தமிழ் இலக்கியத்தின் எழுத்தாளர் சுந்தர ராமசாமி பிறந்த தினம்(1931)

  • திரினிடாட் டொபாகோவிற்கு முதல் தொகுதி இந்தியர்கள் வந்திறங்கினர்(1845)

  • லண்டனில் பிக்பென் மணி முதல் முறையாக இசைக்கப்பட்டது(1859)

  • அல்பேனியா தனி நாடானது(1913)

दिवस का इतिहास - 30-05 (  मई ) : 
  • गोवा में अलग राज्य (1987)

  • शांति समझौते प्राग (1635) तक पहुँच गया है

  • तमिल, अंग्रेजी पत्रकार manikkoti जन्मदिन श्रीनिवासन (1899)

  • लेखक सुन्दर रामास्वामी के जन्मदिन के आधुनिक तमिल साहित्य (1931)

  • त्रिनिदाद और टोबैगो भारतीयों की vantirankinar पहले बैच (1845)

  • पहले Bigben(1859) में लंदन में प्रदर्शन

  • अल्बानिया (1913) एक स्वतंत्र देश बन गया

Tuesday, 29 May 2012

History Of The Day - 29-05 ( May )

Austria - hungery empire was formed (1867)

For the first time an advertisement for Coca-Cola
published in the Journal By John Pemberton in Atlanta (1886)

Einstein's relativity theory After testing confirmed (1919) 

Nigeria Democracy Day (1999)

Rhode Island, America's 13th state, was adopted (1790) 

The Quality Control Company launched in india(1947) 

Wisconsin, the state of the United States was adopted at 39 (1848) 

History Of The Day - 29-05 ( May ) :
  • Nigeria Democracy Day (1999)

  • The Quality Control Company launched in india(1947)

  • Austria - hungery empire was formed (1867)

  • For the first time an advertisement for Coca-Cola published in the Journal By John Pemberton in Atlanta (1886)

  • Rhode Island, America's 13th state, was adopted (1790)

  • Wisconsin, the state of the United States was adopted at 39 (1848)

  • Einstein's relativity theory After testing confirmed (1919)

வரலாற்றில் இன்று : 29-05 ( மே ) :
  • நைஜீரியா மக்களாட்சி தினம்(1999)

  • இந்திய தரக்கட்டுப்பாடு நிறுவனம் அமைக்கப்பட்டது(1947)

  • ஆஸ்திரிய- ஹாங்கேரி பேரரசு அமைக்கப்பட்டது(1867)

  • ஜான் பெம்பர்ட்டன் முதல் முறையாக கொக்கக் கோலாவிற்கான விளம்பரத்தை அட்லாண்டா ஜேர்னல் இதழில் வெளியிட்டார்(1886)

  • ரோட் தீவு, அமெரிக்காவின் 13வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1790)

  • விஸ்கொன்சின், அமெரிக்காவின் 39வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1848)

  • ஐன்ஸ்டீனின் சார்புக் கோட்பாடு சோதனைக்கு பின் உறுதிசெய்யப்பட்டது(1919)

दिवस का इतिहास - 29-05 (  मई ) :
  • नाइजीरिया लोकतंत्र दिवस (1999)

  • गुणवत्ता नियंत्रण कंपनी भारत में शुरू की (1947)

  • ऑस्ट्रिया - hungery साम्राज्य का गठन किया गया था (1867)

  • कोका कोला के लिए पहली बार के लिए एक विज्ञापन अटलांटा में जॉन Pemberton (1886) के द्वारा जर्नल में प्रकाशित

  • रोड आइलैंड, अमेरिका के 13 राज्य, अपनाया गया था (1790)

  • विस्कॉन्सिन, संयुक्त राज्य अमेरिका के राज्य के 39 (1848) में अपनाया गया था

  • आइंस्टीन के सापेक्षता सिद्धांत के परीक्षण की पुष्टि के बाद (1919)

Monday, 28 May 2012

History Of The Day - 28-05 ( May )

Day of the Republic of Armenia & Azerbaijan

Ethiyoppiya National Day

suffrage were given For women In Greece (1952) 

Indian actor and politician NT rama rao  birthday (1923) 

Republic Day of Nepal

Founded the Palestinian Liberation Organization (1964) 

philippines National Flag Day

History Of The Day - 28-05 ( May ) :
  • Ethiyoppiya National Day

  • suffrage were given For women In Greece (1952)

  • Tamil medical pioneer Samuel Fizz Kirin  death Day (1884)

  • philippines National Flag Day

  • Day of the Republic of Armenia & Azerbaijan

  • Republic Day of Nepal

  • Indian actor and politician NT rama rao  birthday (1923)

  • Founded the Palestinian Liberation Organization (1964)


வரலாற்றில் இன்று : 28-05 ( மே ) :
  • எத்தியோப்பியா தேசிய தினம்

  • கிரீசில் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது(1952)

  • தமிழ் மருத்துவ முன்னோடியான சாமுவேல் ஃபிஸ்க் கிறீன் இறந்த தினம்(1884)

  • பிலிபைன்ஸ் தேசிய கொடி நாள்

  • அசர்பைஜான், ஆர்மீனியா குடியரசு தினம்

  • நேபாள் குடியரசு தினம்

  • இந்திய நடிகர் மற்றும் அரசியல்வாதி என்.டி.ராமாராவ் பிறந்த தினம்(1923)

  • பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது(1964)


दिवस का इतिहास - 28-05 (  मई ) : 
  • Ethiyoppiya राष्ट्रीय दिवस

  • मताधिकार ग्रीस में महिलाओं के लिए दिए गए थे (1952)

  • तमिल चिकित्सा अग्रणी शमूएल सीटी Kirin मौत दिवस (1884)

  • Pilipains राष्ट्रीय झंडा दिवस

  • आर्मेनिया और अज़रबैजानी गणराज्य के दिन

  • नेपाल के गणतंत्र दिवस

  • भारतीय अभिनेता और राजनीतिज्ञ NT ramarav जन्मदिन (1923)

  • स्थापित फिलीस्तीनी लिबरेशन आर्गनाइजेशन (1964)


Sunday, 27 May 2012

History Of The Day - 27-05 ( May )

In California, the Golden Gate Bridge Opened (1937) 

India's first Prime Minister Jawaharlal
Nehru's death Day (1964)
 

Children's Day in Nigeria

Poliviya Mother's Day

Day of German scientist
Robert Hooke's death (1910)
 
 
Rusyar King Peter made the city ​​St.Petersburg (1703) 

History Of The Day - 27-05 ( May ) :
  • Children's Day in Nigeria

  • Poliviya Mother's Day

  • India's first Prime Minister Jawaharlal Nehru's death Day (1964)

  • Day of German scientist Robert Hooke's death (1910)

  • In California, the Golden Gate Bridge Opened (1937)

  • Rusyar King Peter made the city ​​St.Petersburg (1703)

வரலாற்றில் இன்று : 27-05 ( மே ) :
  • நைஜீரியா சிறுவர் தினம்

  • பொலீவியா அன்னையர் தினம்

  • இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு இறந்த தினம்(1964)

  • ஜெர்மனிய அறிவியலாளர் ராபர்ட் ஹூக் இறந்த தினம்(1910)

  • கலிஃபோர்னியாவில் கோல்டன் கேட் பாலம் திறக்கப்பட்டது(1937)

  • ரஷ்யசார் மன்னர் முதலாம் பீட்டர், புனித பீட்டர்ஸ்பெர்க் நகரை அமைத்தான்(1703)

दिवस का इतिहास - 27-05 (  मई ) : 
  • नाइजीरिया में बाल दिवस

  • Poliviya है मातृ दिवस

  • भारत के प्रथम प्रधानमंत्री जवाहरलाल नेहरू की मृत्यु के दिन (1964)

  • जर्मन वैज्ञानिक रॉबर्ट हुक की मृत्यु के दिन (1910)

  • कैलिफोर्निया में, गोल्डन गेट ब्रिज पर खुला (1937)

  • Rusyar राजा पीटर शहर सेंट बनाया पीटर्सबर्ग (1703)

Saturday, 26 May 2012

History Of The Day - 26-05 ( May )

The European flag is derived from
the European Federation (1986)
 

British Guiana was renamed Guyana
after achieved independence (1966)
 

The water ice deposits on Mars: Mars
Odyssey Space knowing that (2002)
 

Mother's Day in Poland

National Day of Georgia

Australia's National Sorry Day 

Vauxhall Bridge was opened in London (1906) 




History Of The Day - 26-05 ( May ) :
  • Australia's National Sorry Day

  • Mother's Day in Poland

  • National Day of Georgia

  • Carnatic musician Maha vaittiyanata Iyer birthday (1884)

  • British Guiana was renamed Guyana after achieved independence (1966)

  • The European flag is derived from the European Federation (1986)

  • Vauxhall Bridge was opened in London (1906)

  • The water ice deposits on Mars: Mars Odyssey Space knowing that (2002)

வரலாற்றில் இன்று : 26-05 ( மே ) :
  • ஆஸ்திரேலியாவின் தேசிய மன்னிப்பு தினம்

  • போலந்து அன்னையர் தினம்

  • ஜார்ஜியா தேசிய தினம்

  • கர்நாடக இசைக் கலைஞர் மகா வைத்தியநாத ஐயர் பிறந்த தினம்(1884)

  • பிரிட்டானிய கயானா விடுதலை அடைந்து கயானா எனப் பெயர் மாற்றம் பெற்றது(1966)

  • ஐரோப்பிய கூட்டமைப்பால் ஐரோப்பிய கொடி பெறப்பட்டது(1986)

  • லண்டனில் வாக்ஸ்ஹால் பாலம் திறக்கப்பட்டது(1906)

  • மார்ஸ் ஒடிசி விண்ணுர்தி செவ்வாய்க் கோளில் நீர் பனிப் படிவுகள் இருப்பதை அறிந்தது(2002)

दिवस का इतिहास - 26-05 (  मई ) :
  • ऑस्ट्रेलिया के राष्ट्रीय माफ करना, दिन

  • पोलैंड में मातृ दिवस

  • जॉर्जिया के राष्ट्रीय दिवस

  • कर्नाटक संगीतकार महा vaittiyanata अय्यर जन्मदिन (1884)

  • ब्रिटिश गयाना गुयाना हासिल स्वतंत्रता (1966) नाम दिया गया था

  • यूरोपीय झंडा यूरोपीय संघ (1986) से ली गई है

  • Vauxhall ब्रिज लंदन में खोला गया था (1906)

  • मंगल ग्रह पर पानी बर्फ जमा: मंगल ओडिसी, जानते हुए भी कि vinnurti (2002)

Friday, 25 May 2012

History Of The Day - 25-05 ( May )

Addis Ababa became the African Union (1963) 

Argentine National Day

Ethiyoppiya Liberation Day (1993)

Explorer 32 was launched into space (1966) 

Jordan Independence Day (1946)

Lebanon's Independence Day (2000)

the United States made ​​its first and last
 atomic cannon test in Nevada(1953)
 

History Of The Day -25-05 ( May ) :
  • Ethiyoppiya Liberation Day (1993)

  • Argentina's May Revolution Day

  • the United States made ​​its first and last atomic cannon test in Nevada(1953)

  • Jordan Independence Day (1946)

  • Argentine National Day

  • Lebanon's Independence Day (2000)

  • Pormoca Republic was formed (1895)

  • Explorer 32 was launched into space (1966)

  • Addis Ababa became the African Union (1963)

வரலாற்றில் இன்று : 25-05 ( மே ) : 
  • எத்தியோப்பியா விடுதலை நாள்(1993)

  • அர்ஜென்டினாவில் மே புரட்சி தினம்

  • நெவாடாவில் அமெரிக்கா தனது முதல் மற்றும் கடைசியான அணு ஆற்றலினால் ஆன பீரங்கியைச் சோதித்தது(1953)

  • ஜோர்டான் விடுதலை தினம்(1946)

  • அர்ஜெண்டினா தேசிய தினம்

  • லெபனான் விடுதலை நாள்(2000)

  • போர்மோசா குடியரசு அமைக்கப்பட்டது(1895)

  • எக்ஸ்புளோரர் 32 விண்வெளிக்கு ஏவப்பட்டது(1966)

  • அடிஸ் அபாபாவில் ஆப்பிரிக்க ஒன்றியம் உருவானது(1963)

दिवस का इतिहास - 25-05 (  मई ) : 
  • Ethiyoppiya लिबरेशन दिवस (1993)

  • अर्जेंटीना मई विद्रोह दिवस

  • संयुक्त राज्य अमेरिका में अपनी पहली और आखिरी arralin में परमाणु तोप testNevada के (1953) बनाया

  • जॉर्डन स्वतंत्रता दिवस (1946)

  • अर्जेण्टीनी राष्ट्रीय दिवस

  • लेबनान की स्वतंत्रता दिवस (2000)

  • Pormoca गणराज्य का गठन किया गया था (1895)

  • 32 एक्सप्लोरर अंतरिक्ष में शुरू किया गया था (1966)

  • अदीस अबाबा में अफ्रीकी संघ (1963) बने

Thursday, 24 May 2012

History Of The Day - 24-05 ( May )

The birthday of American Queen Victoria(1819) 

Astronomer Nicolaus Copernicus died Day (1543) 

Left open at the Brooklyn Bridge in New York (1883) 

Eritrea Independence Day (1993)

The first electrical telegraph message from Washington
 by Samuel Morse sent to Meri Land(1844)
 

Wikimapia is founded (2006)

the first Eurovision Song Contest was held in switcher land (1956) 

History Of The Day - 24-05 ( May ) :
  • The birthday of American Queen Victoria(1819)

  • Astronomer Nicolaus Copernicus died Day (1543)

  • Wikimapia is founded (2006)

  • Left open at the Brooklyn Bridge in New York (1883)

  • Eritrea Independence Day (1993)

  • The first electrical telegraph message from Washington by Samuel Morse sent to Meri Land(1844)

  • the first Eurovision Song Contest was held in switcher land (1956)

வரலாற்றில் இன்று : 24-05 ( மே ) : 
  • அமெரிக்க அரசி விக்டோரியா மகாராணி பிறந்த தினம்(1819)

  • வானியலாளர் நிக்கோலஸ் கோப்பர்னிக்கஸ் இறந்த தினம்(1543)

  • விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது(2006)

  • நியூயார்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது(1883)

  • எரித்திரியா விடுதலை தினம்(1993)

  • முதல் மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டனில் இருந்து மேரிலாந்திற்கு அனுப்பப்பட்டது(1844)

  • சுவிட்சர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது(1956)

दिवस का इतिहास - 24-05 (  मई ) :
  • महारानी विक्टोरिया, रानी (1819) का जन्मदिन

  • खगोलविद निकोलस कोपर्निकस की मृत्यु हो गई, दिवस (1543)

  • विकिमपिया की स्थापना की है (2006)

  • ब्रुकलीन ब्रिज, न्यूयॉर्क (1883) में खुला छोड़ दिया

  • स्वतंत्रता दिवस (1993): इरिट्रिया

  • पहले शमूएल मोर्स द्वारा वाशिंगटन से बिजली के तार संदेश भेजा merilantirku (1844)

  • देश की पहली Eurovision सांग प्रतियोगिता (1956) में शामिल


Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget