Spacecraft Apollo 14 Alan Shepard, Edgar Mitchell landed on the moon |
Indian actor Abhishek Bachchan's birthday |
Constitution Day in Mexico |
Pakistan, Kashmir Day |
People's Friendship University of Russia began |
History Of The Day - 05-02 ( February ) :
- Constitution Day in Mexico
- Readers Digest monthly magazine published for the first time (1922)
- People's Friendship University of Russia began in Moscow (1960)
- Rajyattirkum agreement has been reached between the United States Panama Canal (1900)
- Pakistan, Kashmir Day
- Indian actor Abhishek Bachchan's birthday (1976)
- Spacecraft Apollo 14 Alan Shepard, Edgar Mitchell landed on the moon (1971)
வரலாற்றில் இன்று : 05-02 (பிப்ரவரி) :
- மெக்சிகோ அரசியலமைப்பு தினம்
- ரீடர்ஸ் டைஜஸ்ட் மாத இதழ் முதல்முறையாக வெளியிடப்பட்டது(1922)
- ரஷ்ய மக்கள் நட்புறவுப் பல்கலைக்கழகம் மாஸ்கோவில் ஆரம்பிக்கப்பட்டது(1960)
- அமெரிக்காவிற்கும் ஐக்கிய ராஜ்யத்திற்கும் இடையே பனாமா கால்வாய் உடன்பாடு எட்டப்பட்டது(1900)
- பாகிஸ்தான், காஷ்மீர் தினம்
- இந்திய நடிகர் அபிஷேக் பச்சன் பிறந்த தினம்(1976)
- அப்பல்லோ 14 விண்கலம் அலன் ஷெப்பர்ட், எட்கார் மிட்ச்செல் ஆகியோருடன் சந்திரனில் தரையிறங்கியது(1971)
दिवस का इतिहास - 05-02 (फरवरी) :
- मेक्सिको में संविधान दिवस
- रीडर्स डाइजेस्ट मासिक पत्रिका पहली बार (1922) के लिए प्रकाशित
- पीपुल्स रूस की मैत्री विश्वविद्यालय मास्को (1960) में शुरू हुआ
- Rajyattirkum समझौता संयुक्त राज्य अमेरिका पनामा नहर (1900) के बीच पहुँच गया है
- पाकिस्तान, कश्मीर दिवस
- भारतीय अभिनेता अभिषेक बच्चन का जन्मदिन (1976)
- अंतरिक्ष यान अपोलो 14 एलन शेपर्ड, एडगर मिशेल के साथ (1971) चाँद पर उतरा
0 comments:
Post a Comment