Monday, 5 March 2012

History Of The Day - 05-03 ( March )


Founded the American Navy (1942)


Assembly elections held in Greece (1933)

Britannia Bridge opened (1850)

Launched  Jharkhand Party  in India  (1949)

Samuel Colt, the modern  gun produced  (1836) 

Launched the first airline in Europe (1943)

state of emergency Ruled  in Sri Lanka (1964) 


History Of The Day - 05-03 ( March ) :

  • Launched the first airline in Europe (1943)

  • Launched  Jharkhand Party  in India  (1949)

  • Samuel Colt, the modern  gun produced  (1836)

  • Assembly elections held in Greece (1933)

  •  Founded the American Navy (1942)

  • state of emergency Ruled  in Sri Lanka (1964)

  •   Britannia Bridge opened (1850)


வரலாற்றில் இன்று : 05-03 ( மார்ச் ) :

  • ஐரோப்பாவில் முதல் விமான சேவை துவங்கப்பட்டது(1943)

  •  இந்தியாவில் ஜார்க்கண்ட் கட்சி துவங்கப்பட்டது(1949)

  •  அமெரிக்க கடற்படை துவங்கப்பட்டது(1942)

  •  சாமுவேல் கோல்ட், நவீன துப்பாக்கியை தயாரித்தார்(1836)

  • கிரீசில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது(1933)

  •  அமெரிக்க கப்பற்படை தோற்றுவிக்கப்பட்டது(1942)

  •  இலங்கையில் அவசரகாலச் சட்டம் அமுலாகியது(1964)

  •  பிரிட்டானியா பாலம் திறக்கப்பட்டது(1850)



दिवस का इतिहास - 05-03 (मार्च):

  • यूरोप (1943) में पहली एयरलाइन का शुभारंभ

  • भारत झारखंड पार्टी (1949) में शुरू

  • शमूएल बछेड़ा, आधुनिक उत्पादन बंदूक (1836)

  • ग्रीस में आयोजित विधानसभा चुनावों (1933)

  •  अमेरिकी नौसेना (1942) में स्थापित

  • आपातकालीन स्थिति के राज्य में शासन श्रीलंका (1964)

  •   ब्रिटानिया ब्रिज खोला (1850)

Sunday, 4 March 2012

History Of The Day - 04-03 ( March )


Assam State, was renamed assom  (2006) 

Britain's first electric tram car in East London launched(1882) 

Shuttle Columbia Space 16 launched in space (1994) 

the microphone was invented by Emily berlinar (1877) 

the February Revolution in Russia Won (1917) 

microphone was invented
History Of The Day - 04-03 ( March ) :


  •  the microphone was invented by Emily berlinar (1877)

  • the February Revolution in Russia Won (1917)

  • Shuttle Columbia Space 16 launched in space (1994)

  •   Assam State, was renamed assom  (2006)

  •   Britain's first electric tram car in East London launched(1882)



வரலாற்றில் இன்று : 04-03 ( மார்ச் ) :

  • எமிலி பேர்லீனர், மைக்ரோபோனை கண்டுபிடித்தார்(1877)

  •  ரஷ்யாவில் பிப்ரவரி புரட்சி வெற்றி பெற்றது(1917)

  •  கொலம்பியா 16 விண்ணோடம் விண்ணில் செலுத்தப்பட்டது(1994)

  •  அசாம் மாநிலம், அசோம் என மாற்றப்பட்டது(2006)

  •  பிரிட்டனின் முதல் மின்சார டிராம் வண்டி கிழக்கு லண்டனில் ஓடவிடப்பட்டது(1882)



दिवस का इतिहास - 04-03 (मार्च):

  • एमिली berlinar माइक्रोफोन का आविष्कार किया गया था, (1877)

  •   रूस में फ़रवरी क्रांति (1917) वोन

  •   16 स्पेस शटल कोलंबिया (1994) में प्रकाश में

  •   असम राज्य ACOM, नाम दिया गया था (2006)

  •   ब्रिटेन के ईस्ट लंदन otavitappattatu (1882) में पहली बिजली ट्राम कार


Saturday, 3 March 2012

SQL Server Authentication enabling using Microsoft SQL Server 2008 Management Studio | how to give sql authentication in sql server

History Of The Day - 03-03 ( March )


Birthday of the inventor Alexander Graham Bell (1847) 

Bosnia Country Created (1992)

Bulgaria's Liberation Day

 Indo - Pakistan War began (1971)

Indian industrialist Jamsetji  Ratan Tata's Day (1839) 

English scientist Robert Hooke died(1703) 

Oil was discovered in Saudi Arabia (1938)

Time magazine published the first edition (1923) 

tamilarinar pantitturai  Thevar birthday 
















History Of The Day - 03-03 ( March ) :

  • Bulgaria's Liberation Day (1878)

  •  Indian industrialist Jamsetji  Ratan Tata's Day (1839)

  •  Birthday of the inventor Alexander Graham Bell (1847)

  •  English scientist Robert Hooke died(1703)

  •  Oil was discovered in Saudi Arabia (1938)

  • tamilarinar pantitturai  Thevar birthday (1867)

  •  Bosnia Country Created (1992)

  •  Indo - Pakistan War began (1971)

  •  Time magazine published the first edition (1923)

வரலாற்றில் இன்று : 03-03 ( மார்ச் ) :

  • பல்கேரியா விடுதலை தினம்(1878)

  •  இந்திய தொழிலதிபர் ஜாம்ஷெட்ஜி டாடா பிறந்த தினம்(1839)

  •  கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த தினம்(1847)

  •  ஆங்கில அறிவியலாளர் ராபர்ட் ஹூக் இறந்த தினம்(1703)

  •  சவுதி அரேபியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது(1938)

  • கண்டுபிடிப்பாளர் அலெக்சாண்டர் கிரஹாம் பெல் பிறந்த தினம்(1847)

  • தமிழறிஞர் பாண்டித்துரை தேவர் பிறந்த தினம்(1867)

  •  போஸ்னியா நாடு உருவாக்கப்பட்டது(1992)

  •  இந்தோ-பாகிஸ்தான் போர் துவங்கியது(1971)

  •  டைம் இதழின் முதல் பதிப்பு வெளியிடப்பட்டது(1923)


दिवस का इतिहास - 03-03 (मार्च):

  • बुल्गारिया की मुक्ति दिवस (1878)

  •  जमशेदजी भारतीय उद्योगपति रतन टाटा दिवस (1839)

  •  आविष्कारक अलेक्जेंडर ग्राहम बेल के जन्मदिन (1847)

  •  अंग्रेजी वैज्ञानिक रॉबर्ट हुक की मृत्यु हो गई, दिवस (1703)

  •  तेल सऊदी अरब (1938) में खोज की थी

  • आविष्कारक अलेक्जेंडर ग्राहम बेल के जन्मदिन (1847)

  • थेवार pantitturai tamilarinar जन्मदिन (1867)

  •  बोस्निया में बनाया गया (1992)

  •  भारत - पाकिस्तान युद्ध शुरू किया (1971)

  •  टाइम पत्रिका के पहले संस्करण (1923) प्रकाशित

Friday, 2 March 2012

History Of The Day - 02-03 ( March )


DMK party was recognized

Mahatma Gandhi, started to walk towards
Dandi Salt Satyagraha beginning

Republic of Texas, declared independence from Mexico

Sarojini Naidu death

Uzbekistan,maltova etc., joined UN

Yahoo launched

Birthday  of kunnakkuti Vaidyanathan


History Of The Day - 02-03 ( March ) :

  • Birthday of the guitar  musician's kunnakkuti Vaidyanathan (1935)

  • Indian freedom fighter Sarojini Naidu,  death day (1949)

  •   Yahoo launched (1995)

  •   DMK party was recognized (1958)

  •   Mahatma Gandhi, started to walk towards Dandi Salt Satyagraha beginning (1930)

  • Uzbekistan,maltova etc., joined UN  (1992)

  • Republic of Texas, declared independence from Mexico (1836)

  •   Meeting of the International League of Communists is the first time in Moscow (1919)


வரலாற்றில் இன்று : 02-03 ( மார்ச் ) :

  • வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம்(1935)

  •  இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)

  •  யாஹூ துவங்கப்பட்டது(1995)

  •  தி.மு.க., மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது(1958)

  •  மகாத்மா காந்தி, உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக தண்டி நோக்கி நடைப் பயணம் துவக்கினார்(1930)

  • உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகி‌யன ஐ.நா.,வில் இணைந்தன(1992)

  • டெக்சாஸ் குடியரசு, மெக்சிகோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)

  •  சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் கூட்டம் மாஸ்கோவில் முதல் முறையாக கூடியது(1919)



दिवस का इतिहास - 02-03 (मार्च):

  • गिटार संगीतकार kunnakkuti वैद्यनाथन (1935) का जन्मदिन

  • भारतीय स्वतंत्रता सेनानी सरोजिनी नायडू, मौत के दिन (1949)

  •   याहू की शुरूआत (1995)

  •   डीएमके पार्टी में पहचाना गया था (1958)

  •   महात्मा गांधी ने दांडी नमक सत्याग्रह शुरुआत (1930) की ओर चलना शुरू कर दिया

  • उजबेकिस्तान, संयुक्त राष्ट्र maltova आदि सम्मिलित (1992)

  • टेक्सास के गणराज्य, मेक्सिको से स्वतंत्रता की घोषणा की (1836)

  •   के अंतरराष्ट्रीय कम्युनिस्ट लीग की बैठक मास्को में पहली बार (1919) है

Thursday, 1 March 2012

History Of The Day - 01-03 ( March )

Tamil Movie Actor MK Thiyagaraja Bhagavathar birthday 

Rio de Janeiro town was formed

South Korea's Liberation Day


Color TV service launched in Australia 




 Tamil Nadu DMK Stalin's birthday 


The Euro currency was introduced in Spain 


Hoover Dam was completed
Henri Becquerel  discovered  radiation 
History Of The Day - 01-03 ( March ) :
  • South Korea's Liberation Day

  •   Tamil Nadu DMK Stalin's birthday (1953)

  •   Tamil Movie Actor MK Thiyagaraja Bhagavathar birthday (1910)

  •   The Euro currency was introduced in Spain (2002)

  •   Color TV service launched in Australia (1975)

  •   Hoover Dam was completed (1936)

  •    Henri Becquerel  discovered  radiation (1896)

  •   Rio de Janeiro town was formed (1565)


வரலாற்றில் இன்று : 01-03 ( மார்ச் ) :

  • தென்கொரியா விடுதலை நாள்

  •  தமிழக உள்துறை அமைச்சர் ஸ்டாலின் பிறந்த தினம்(1953)

  •  தமிழ் திரைப்பட நடிகர் எம்.கே.தியாகராஜ பாகவதர் பிறந்த தினம்(1910)

  •  ஸ்பெயினில் யூரோ நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது(2002)

  •  ஆஸ்திரேலியாவில் வண்ண தொலைக்காட்சி சேவை துவங்கப்பட்டது(1975)

  •  ஹூவர் அணைக்கட்டு கட்டிமுடிக்கப்பட்டது(1936)

  •  ஹென்றி பெக்கெரல் கதிரியக்கத்தை கண்டுபிடித்தார்(1896)

  •  ரியோ டி ஜெனிரோ நகரம் அமைக்கப்பட்டது(1565)


दिवस का इतिहास - 01-03 (मार्च):

  • दक्षिण कोरिया लिबरेशन दिवस

  •   तमिलनाडु द्रमुक स्टालिन के जन्मदिन (1953)

  •   तमिल फिल्म अभिनेता एम.के. Thiyagaraja Bhagavathar जन्मदिन (1910)

  •   यूरो मुद्रा स्पेन में शुरू की गई थी (2002)

  •   रंगीन टीवी ऑस्ट्रेलिया में शुरू सेवा (1975)

  •   हूवर बांध पूरा किया गया (1936)

  •   Henri Becquerel  विकिरण (1896) की खोज

  •   रियो डी जनेरियो शहर का गठन किया गया था (1565)

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget