Friday 2 March 2012

History Of The Day - 02-03 ( March )


DMK party was recognized

Mahatma Gandhi, started to walk towards
Dandi Salt Satyagraha beginning

Republic of Texas, declared independence from Mexico

Sarojini Naidu death

Uzbekistan,maltova etc., joined UN

Yahoo launched

Birthday  of kunnakkuti Vaidyanathan


History Of The Day - 02-03 ( March ) :

  • Birthday of the guitar  musician's kunnakkuti Vaidyanathan (1935)

  • Indian freedom fighter Sarojini Naidu,  death day (1949)

  •   Yahoo launched (1995)

  •   DMK party was recognized (1958)

  •   Mahatma Gandhi, started to walk towards Dandi Salt Satyagraha beginning (1930)

  • Uzbekistan,maltova etc., joined UN  (1992)

  • Republic of Texas, declared independence from Mexico (1836)

  •   Meeting of the International League of Communists is the first time in Moscow (1919)


வரலாற்றில் இன்று : 02-03 ( மார்ச் ) :

  • வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் பிறந்த தினம்(1935)

  •  இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்(1949)

  •  யாஹூ துவங்கப்பட்டது(1995)

  •  தி.மு.க., மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது(1958)

  •  மகாத்மா காந்தி, உப்பு சத்தியாக்கிரகம் ஆரம்பிப்பதற்காக தண்டி நோக்கி நடைப் பயணம் துவக்கினார்(1930)

  • உஸ்பெக்கிஸ்தான், மல்தோவா ஆகி‌யன ஐ.நா.,வில் இணைந்தன(1992)

  • டெக்சாஸ் குடியரசு, மெக்சிகோவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1836)

  •  சர்வதேச கம்யூனிஸ்ட்டுகள் கூட்டம் மாஸ்கோவில் முதல் முறையாக கூடியது(1919)



दिवस का इतिहास - 02-03 (मार्च):

  • गिटार संगीतकार kunnakkuti वैद्यनाथन (1935) का जन्मदिन

  • भारतीय स्वतंत्रता सेनानी सरोजिनी नायडू, मौत के दिन (1949)

  •   याहू की शुरूआत (1995)

  •   डीएमके पार्टी में पहचाना गया था (1958)

  •   महात्मा गांधी ने दांडी नमक सत्याग्रह शुरुआत (1930) की ओर चलना शुरू कर दिया

  • उजबेकिस्तान, संयुक्त राष्ट्र maltova आदि सम्मिलित (1992)

  • टेक्सास के गणराज्य, मेक्सिको से स्वतंत्रता की घोषणा की (1836)

  •   के अंतरराष्ट्रीय कम्युनिस्ट लीग की बैठक मास्को में पहली बार (1919) है

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget