Sunday 29 July 2012

History Of The Day - 29-07 ( July )

Prince of Wales Charles - Diana were married (1981)

Hitler's became president of jerman  National Socialist Workers Party (1921)

 Indian industrialist J. R. D. Tata birthday (1904)

Mussolini's Birthday (1883)

The American space agency NASA began (1959)

National Day of Romania Gita

ARIES (planetoid) discovered (2005)

History Of The Day -  29-07  ( July ) :  


  • National Day of Romania Gita

  •  Indian industrialist J. R. D. Tata birthday (1904)

  • ARIES (planetoid) discovered (2005)

  • Mussolini's Birthday (1883)

  • Hitler's became president of jerman  National Socialist Workers Party (1921)

  • king of Scotland  First.James (1567)

  • The asteroid 15 yunomiya was discovered (1851)

  • It began in Sri Lanka Association for the Advancement of Science (1944)

  • The American space agency NASA began (1959)

  • Prince of Wales Charles - Diana were married (1981)



வரலாற்றில் இன்று :  29-07  ( ஜூலை ) :

  • ருமேனியா தேசிய கீத தினம்

  • இந்திய தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா பிறந்த தினம்(1904)

  • ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது(2005)

  • முசோலினி பிறந்த நாள் (1883)

  •  ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார் (1921)

  • முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னராக முடிசூடினார் (1567)

  • 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1851)

  • இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது(1944)

  • அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆரம்பிக்கப்பட்டது(1959)

  • வேல்ஸ் இளவரசர் சார்லஸ் - டயானா திருமணம் நடைபெற்றது(1981)



दिवस का इतिहास - 29-07 ( जुलाई ) :

  • रोमानिया गीता का राष्ट्रीय दिवस

  •  भारतीय उद्योगपति जेआरडी टाटा जन्मदिन (1904)

  • मेष (उपग्रह) पता चला (2005)

  • मुसोलिनी के जन्मदिन (1883)

  • हिटलर बन गया jerman नेशनल सोशलिस्ट वर्कर्स पार्टी के अध्यक्ष (1921)

  • स्कॉटलैंड First.James का राजा (1567)

  • छोटा तारा 15 खोज yunomiyawas के (1851)

  • यह श्रीलंका एसोसिएशन के लिए एडवांसमेंट ऑफ साइंस (1944) के लिए में शुरू हुआ

  • अमेरिकी अंतरिक्ष एजेंसी नासा शुरू किया (1959)

  • प्रिंस ऑफ वेल्स चार्ल्स - डायना शादी कर रहे थे (1981)

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget