Monday, 23 July 2012

History Of The Day - 23-07 ( July )

Dominion of Canada was formed in America (1840) 

Egypt's Revolution Day (1952)

William Ostin Port Received The Patent For
The First type writting machine..
 

Libya Revolution Day

Indian freedom fighter Lokmanya Tilak's Day (1856) 

Day of death of the Indian freedom
fighter Subramanya Siva (1925)
 

History Of The Day -  23-07  ( July ) : 


  • Libya Revolution Day

  • Egypt's Revolution Day (1952)

  • Indian freedom fighter Lokmanya Tilak's Day (1856)

  • Day of death of the Indian freedom fighter Subramanya Siva (1925)

  • Dominion of Canada was formed in America (1840)

  • William Ostin Port Received The Patent For The First type writting machine..


வரலாற்றில் இன்று :  23-07  ( ஜூலை ) :

  • லிபியா புரட்சி நாள்

  • எகிப்து புரட்சி நாள்(1952)

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் லோகமான்ய திலகர் பிறந்த தினம்(1856)

  • இந்திய விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா இறந்த தினம்(1925)

  • கனடா மாகாணம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1840)

  • அமெரிக்காவின் வில்லியம் ஒஸ்டின் பேர்ட் முதலாவது தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார்(1829)


दिवस का इतिहास - 23-07 ( जुलाई ) : 

  • लीबिया क्रांति दिवस

  • मिस्र की क्रांति दिवस (1952)

  • भारतीय स्वतंत्रता सेनानी लोकमान्य तिलक दिवस (1856)

  • भारतीय स्वतंत्रता सेनानी सुब्रमण्य शिव की मौत के दिन (1925)

  • कनाडा के डोमिनियन अमेरिका (1840) में गठन किया गया था

  • विलियम Ostin पोर्ट प्रकार writting मशीन के लिए पेटेंट प्राप्त ..

Sunday, 22 July 2012

History Of The Day - 22-07 ( July )

Indian singer Mukkesh Birth Day (1923) 

International Day Of Parents

Poland officially rescheduled the Marriage Act (1963) 

The first two Intercity Motor bike race held in France (1894) 

The world around By Wiley Post, he became the first man (1933) 

Windows Live Messenger was released by
Microsoft(1999)
 

The start of communist rule in Poland (1944)






History Of The Day -  22-07  ( July ) : 

  • The start of communist rule in Poland (1944)

  • Windows Live Messenger was released by Microsoft(1999)

  • Poland officially rescheduled the Marriage Act (1963)

  • The first two Intercity Motor bike race held in France (1894)

  • Indian singer Mukkesh Birth Day (1923)

  • Renaissance Day In jampiya

  • International Day Of Parents

  • The world around By Wiley Post, he became the first man (1933)



வரலாற்றில் இன்று :  22-07  ( ஜூலை ) : 

  • போலந்தில் கம்யூனிச ஆட்சி ஆரம்பமானது(1944)

  • விண்டோஸ் லைவ் மெசன்ஜர் மைக்ரோசாப்டினால் வெளியிடப்பட்டது(1999)

  • போலந்தில் திருமண சட்டம் அதிகாரபூர்வமாக மாற்றி அமைக்கப்பட்டது(1963)

  • முதல் மோட்டார் பைக் பந்தயம் பிரான்சின் இரு நகரங்களுக்கிடையே நடத்தப்பட்டது(1894)

  • இந்திய பாடகர் முக்கேஷ் பிறந்த தினம்(1923)

  • ஜாம்பியா மறுமலர்ச்சி தினம்

  •  சர்வதேச பெற்றோர் தினம்

  • வைலி போஸ்ட், உலகை தனியே சுற்றி வந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்(1933)



दिवस का इतिहास - 22-07 ( जुलाई ) : 

  • पोलैंड में कम्युनिस्ट शासन की शुरुआत (1944)

  • विंडोज लाइव मैसेंजर (1999) माइक्रोसॉफ्ट द्वारा जारी किया गया था

  • पोलैंड आधिकारिक तौर पर विवाह अधिनियम (1963) सिरे चढ़ने

  • पहले दो इंटरसिटी मोटर बाइक फ्रांस में आयोजित की दौड़ (1894)

  • भारतीय गायक Mukkesh के जन्म दिवस (1923)

  • Jampiya में पुनर्जागरण दिवस

  • माता पिता के अंतर्राष्ट्रीय दिवस

  • विले पोस्ट करके चारों ओर दुनिया, वह पहले आदमी (1933) बन गया

Saturday, 21 July 2012

History Of The Day - 21-07 ( July )

Belgiam National Day

Bolivia Remembrance Day

The last part of the Harry Potter series of
novels Released (2007)
 

The Netherlands National Day

Sarada Devi, the Indian spiritual death, Day (1899) 

Singapore Racial Equality Day

Day of death of Tamil actor Sivaji Ganesan (2001) 

The black box Inventor David Warren dead Day (2010) 

History Of The Day -  21-07  ( July ) : 
  • Belgiam National Day

  • Bolivia Remembrance Day

  • Singapore Racial Equality Day

  • Sarada Devi, the Indian spiritual death, Day (1899)

  • Day of death of Tamil actor Sivaji Ganesan (2001)

  • The last part of the Harry Potter series of novels Released (2007)

  • The black box Inventor David Warren dead Day (2010)

  • Vietnam divided  into two In Geneva conference(1954)

  • The Netherlands National Day

வரலாற்றில் இன்று :  21-07  ( ஜூலை ) :
  • பெல்ஜியம் தேசிய தினம்

  • பொலீவியா மாவீரர் தினம்

  • சிங்கப்பூர் இன சமத்துவ தினம்

  • இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899)

  • தமிழ் திரைப்பட நடிகர் சிவாஜி கணேசன் இறந்த தினம்(2001)

  • ஹாரி பாட்டர் தொடர் நாவலின் கடைசிப் பாகம் வெளிவந்தது(2007)

  • கருப்பு பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் இறந்த தினம்(2010)

  • ஜெனீவா மாநாட்டில் வியட்நாம் இரண்டாக பிரிக்கப்பட்டது(1954)

  • நெதர்லாந்து தேசிய தினம்

दिवस का इतिहास - 21-07 ( जुलाई ) : 
  • बेल्जियम के राष्ट्रीय दिवस

  • Boliviya स्मरण दिवस

  • सिंगापुर नस्लीय समानता दिवस

  • सरदा देवी, भारतीय आध्यात्मिक मौत, दिन (1899)

  • तमिल अभिनेता शिवाजी गणेशन की मृत्यु के दिन (2001)

  • विमोचन उपन्यास की हैरी पॉटर श्रृंखला (2007) के अंतिम भाग

  • ब्लैक बॉक्स आविष्कारक दाऊद वॉरेन मृत दिवस (2010)

  • वियतनाम में जिनेवा सम्मेलन (1954) दो में विभाजित

  • नीदरलैंड राष्ट्रीय दिवस

Friday, 20 July 2012

History Of The Day - 20-07 ( July )

Colombian Independence Day (1810) 

Denmark withdrew from the international system (1940) 

International Chess Day

Austrian genetic scientist KRIEGER Johann  
Mendel Day (1822)
 

The birthday of King Alexander of
Greece (356 BC)
 




History Of The Day -  20-07  ( July ) :


  • International Chess Day

  • Colombian Independence Day (1810)

  • Austrian genetic scientist KRIEGER Johann   Mendel Day (1822)

  • The birthday of King Alexander of Greece (356 BC)

  • The discovery of a radio markkoni dead Day (1937)

  • Denmark withdrew from the international system (1940)

  • The decision has been reached in the UN system Of UNICEF System  (1953)


வரலாற்றில் இன்று :  20-07  ( ஜூலை ) : 

  • சர்வதேச சதுரங்க தினம்

  • கொலம்பியா விடுதலை நாள்(1810)

  • ஆஸ்திரிய மரபியல் அறிவியலாளர் கிரிகர் ஜோஹன் மெண்டல் பிறந்த தினம்(1822)

  • கிரேக்க மன்னன் அலெக்சாண்டர் பிறந்த தினம்(கிமு 356)

  • வானொலியை கண்டுபிடித்த மார்க்கோனி இறந்த தினம்(1937)

  • டென்மார்க் பன்னாட்டு அமைப்பில் இருந்து விலகியது(1940)

  • யூனிசெப் அமைப்பை நிரந்தமாக்கும் முடிவு ஐநாவில் எட்டப்பட்டது(1953)


दिवस का इतिहास - 20-07 ( जुलाई ) : 

  • अंतरराष्ट्रीय शतरंज दिवस

  • कोलम्बियाई स्वतंत्रता दिवस (1810)

  • ऑस्ट्रिया आनुवंशिक वैज्ञानिक क्रीगर जोहान मेंडेल दिवस (1822)

  • ग्रीस के राजा अलेक्जेंडर (356 ई.पू.) का जन्मदिन

  • एक रेडियो markkoni मृत दिन की खोज (1937)

  • डेनमार्क अंतरराष्ट्रीय प्रणाली (1940) से वापस ले लिया

  • निर्णय यूनिसेफ प्रणाली संयुक्त राष्ट्र प्रणाली (1953) में पहुँच गया है

Thursday, 19 July 2012

History Of The Day - 19-07 ( July )

Indian scientist's Jayant Vishnu
Narlikar  Day (1938)
 

South Indian Film Actress Malavika's Day (1979) 

Olympic Games began in Moscow (1980)

Nicaragua National Liberation Day (1979) 

Remembrance Day in Myanmar

Sagarmatha National Park was established in Nepal (1976) 



History Of The Day -  19-07  ( July ) :
  • Remembrance Day in Myanmar

  • Nicaragua National Liberation Day (1979)

  • Indian scientist's Jayant Vishnu Narlikar  Day (1938)

  • South Indian Film Actress Malavika's Day (1979)

  • Olympic Games began in Atlanta (1996)

  • France began the war on puruciya (1870)

  •  first Mining continued service started in Paris (1900)

  • Olympic Games began in Moscow (1980)

  • Sagarmatha National Park was established in Nepal (1976)

வரலாற்றில் இன்று :  19-07  ( ஜூலை ) :
  • மியான்மர் மாவீரர் தினம்

  • நிக்கரகுவா, தேசிய விடுதலை தினம்(1979)

  • இந்திய அறிவியலாளர் ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் பிறந்த தினம்(1938)

  • தென்னிந்திய திரைப்பட நடிகை மாளவிகா பிறந்த தினம்(1979)

  • ஒலிம்பிக் போட்டிகள் அட்லாண்டாவில் ஆரம்பிக்கப்பட்டன(1996)

  • பிரான்ஸ், புரூசியா மீது போரை ஆரம்பித்தது(1870)

  • பாரிசில் முதலாவது சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமாயிற்று(1900)

  • ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மாஸ்கோவில் ஆரம்பமாயின(1980)

  • நேபாளத்தில் சகர்மதா தேசிய பூங்கா உருவாக்கப்பட்டது(1976)

दिवस का इतिहास - 19-07 ( जुलाई ) :
  • म्यांमार में स्मरण दिवस

  • निकारागुआ नेशनल लिबरेशन दिवस (1979)

  • भारतीय वैज्ञानिक जयंत विष्णु नार्लीकर दिवस (1938)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेत्री है मालविका दिवस (1979)

  • ओलिंपिक खेलों अटलांटा (1996) में शुरू हुआ

  • फ्रांस (1870) puruciya पर युद्ध शुरू कर दिया

  •  पहली खनन जारी रखा सेवा पेरिस में शुरू किया था (1900)

  • ओलिंपिक खेलों मास्को (1980) में शुरू हुआ

  • नेपाल sagarmatha राष्ट्रीय उद्यान में स्थापित किया गया था (1976)

Wednesday, 18 July 2012

History Of The Day - 18-07 ( July )

secret voting system was implemented in
Ireland & United Kingdom (1872)
 

NASA's Gemini 10 spacecraft was launched (1966) 

South African black leader Nelson
Mandela birthday (1918)
 

Indian actress Priyanka Chopra's birthday (1982) 

Hindu spiritual leader Swami Jayendra Saraswati's Day (1935) 

Constitution Day in Uruguay (1830) 

Vietnam joined the United Nations (1977) 


History Of The Day -  18-07  ( July ) :

  • Nelson Mandela Day

  • Constitution Day in Uruguay (1830)

  • South African black leader Nelson Mandela birthday (1918)

  • Hindu spiritual leader Swami Jayendra Saraswati's Day (1935)

  • Indian actress Priyanka Chopra's birthday (1982)

  • secret voting system was implemented in Ireland & United Kingdom (1872)

  • Soviet spacecraft cont 3 launched  (1965)

  • NASA's Gemini 10 spacecraft was launched (1966)

  • Vietnam joined the United Nations (1977)


வரலாற்றில் இன்று :  18-07  ( ஜூலை ) :

  • நெல்சல் மண்டேலா தினம்

  • உருகுவே அரசியலமைப்பு தினம்(1830)

  • தென்னாப்பிரிக்க கறுப்பினத் தலைவர் நெல்சன் மண்டேலா பிறந்த தினம்(1918)

  • இந்து ஆன்மிகத் தலைவர் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிறந்த தினம்(1935)

  • இந்திய திரைப்பட நடிகை பிரியங்கா சோப்ரா பிறந்த தினம்(1982)

  • ஐக்கிய ராஜ்யத்திலும், அயர்லாந்திலும் ரகசிய வாக்கெடுப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது(1872)

  • சோவியத்தின் சோண்ட் 3 விண்கலம் ஏவப்பட்டது(1965)

  • நாசாவின் ஜெமினி 10 விண்கலம் ஏவப்பட்டது(1966)

  • வியட்நாம் ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்தது(1977)


दिवस का इतिहास - 18-07 ( जुलाई ) :

  • नेल्सन मंडेला दिवस

  • उरुग्वे में संविधान दिवस (1830)

  • दक्षिण अफ़्रीकी काला नेता नेल्सन मंडेला के जन्मदिन (1918)

  • हिंदू आध्यात्मिक नेता स्वामी जयेंद्र सरस्वती के दिन (1935)

  • भारतीय अभिनेत्री प्रियंका चोपड़ा की जन्मदिन (1982)

  • गुप्त मतदान प्रणाली आयरलैंड और यूनाइटेड किंगडम (1872) में लागू किया गया था

  • सोवियत अंतरिक्ष यान आगे 3 की शुरूआत (1965)

  • नासा मिथुन 10 अंतरिक्ष यान शुरू किया गया था (1966)

  • वियतनाम संयुक्त राष्ट्र (1977) में शामिल हो गए


Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget