Monday, 5 November 2012

History Of The Day - 05-11 ( November )

Columbia Joined UN (1945)

George Seldon was received patent for the first American automobile (1895)

United Kingdom annexed  Syprus (1913)

Birthday of Indianfreedom fighter chittaranjan Das (1870)



History Of The Day - 05-11 ( November )  :


  • Birthday of Indianfreedom fighter chittaranjan Das (1870)

  • Inrel company, released the world's first binds paralallal nuclear 4004 (1971)

  • Emergency law came into effect in roticiya (1965)

  • George Seldon was received patent for the first American automobile (1895)

  • United Kingdom annexed  Syprus (1913)

  • Columbia Joined UN (1945)



வரலாற்றில் இன்று : - 05-11 (நவம்பர்)  : 

  • இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சித்ரஞ்சன் தாஸ் பிறந்த தினம்(1870)

  • இன்ரெல் நிறுவனம், உலகின் முதல் நுண்செயலியான 4004 இனை வெளியிட்டது(1971)

  • ரொடீசியாவில் அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்தது(1965)

  • தானுந்தின் முதலாவது அமெரிக்க காப்புரிமத்தை ஜார்ஜ் செல்டன் பெற்றார்(1895)

  • ஐக்கிய ராஜ்ஜியம், சைப்பிரசை ‌தன்னுடன் இணைத்துக் கொண்டது(1913)

  • கொலம்பியா ஐநா.,வில் இணைந்தது(1945)



दिन का इतिहास - 05-11 (नवंबर) :

  • भारतीय स्वतंत्रता सेनानी citrancan दास (1870) का जन्मदिन

  • Inrel कंपनी जारी, दुनिया का पहला paralallal परमाणु 4004 (1971) बांधता

  • आपातकालीन कानून roticiya (1965) में प्रभाव में आया

  • जॉर्ज Seldon 1 अमेरिकी ऑटोमोबाइल (1895) के लिए पेटेंट प्राप्त किया गया था

  • यूनाइटेड किंगडम Syprus (1913) पर कब्जा कर लिया

  • कोलंबिया संयुक्त राष्ट्र (1945) में शामिल हो

History Of The Day - 10-11 ( November )

AK-47 machine gun designed by
the Mick kalasnikov birthday (1919)

Apple's iPad went on sale (2001)

Space Boat of Soviet Luna 17 to the Moon "lunakot"
took the automotive vehicle (1970)

Tamil National Alliance parliamentarian Nadarajah Raviraj died Day (2006)

Direct launched in the United States
Coast Guard Telecommunication (1951)

By Westminster agreement the Netherlands was handed over to England (1674)

purattastant cleric  Martin Luther was born Day (1483)



History Of The Day - 10-11 ( November )  :


  • purattastant cleric  Martin Luther was born Day (1483)

  • Tamil National Alliance parliamentarian Nadarajah Raviraj died Day (2006)

  • By Westminster agreement the Netherlands was handed over to England (1674)

  • Space Boat of Soviet Luna 17 to the Moon "lunakot" took the automotive vehicle (1970)

  • AK-47 machine gun designed by the Mick kalasnikov birthday (1919)

  • Direct launched in the United States Coast Guard Telecommunication (1951)

  • Apple's iPad went on sale (2001)



வரலாற்றில் இன்று : - 10-11 (நவம்பர்)  : 

  • புரட்டஸ்தாந்த் மதகுரு மார்ட்டின் லூதர் பிறந்த தினம்(1483)

  • தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இறந்த தினம்(2006)

  • வெஸ்ட்மின்ஸ்டர் உடன்பாட்டின்படி நெதர்லாந்து இங்கிலாந்திடம் ஒப்படைக்கப்பட்டது(1674)

  • சோவியத்தின் லூனா 17 விண்கப்பல் சந்திரனுக்கு "லூனாகோட்" எனப்பட்டும் தானியங்கி ஊர்தியை கொண்டு சென்றது(1970)

  • ஏகே 47 இயந்திரத் துப்பாக்கியை வடிவமைத்த மிக்கையில் கலாஷ்னிகோவ் பிறந்த தினம்(1919)

  • நேரடி கடலோர தொலைத்தொடர்பு அமெரிக்காவில் துவங்கப்பட்டது(1951)

  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாட் விற்பனைக்கு வந்தது(2001)



दिन का इतिहास - 10-11 (नवंबर) :

  • दिन purattastant मौलवी मार्टिन लूथर पैदा हुआ था (1483)

  • तमिल नेशनल एलायंस सांसद Nadarajah RaviRaj दिन मर गया (2006)

  • वेस्टमिंस्टर समझौता करके नीदरलैंड इंग्लैंड (1674) को सौंप दिया गया

  • अंतरिक्ष की सोवियत लूना 17 चंद्रमा "lunakot" नाव ऑटोमोटिव वाहन (1970) ले लिया

  • AK-47 मशीन मिक kalasnikov जन्मदिन (1919) के द्वारा तैयार की बंदूक

  • संयुक्त राज्य अमेरिका के तट रक्षक दूरसंचार में शुरू प्रत्यक्ष (1951)

  • एप्पल iPad बिक्री पर चला गया (2001)


Sunday, 4 November 2012

History Of The Day - 04-11 ( November )

Britain and France declared war with Turkey (1914)

German Revolution began (1918)

Italian Army Day

Panama Flag Day

Russia, the People's Unity Day

Science magazine Nature published for the first time (1869)

Washington University began (1861)



History Of The Day - 04-11 ( November )  :


  • Panama Flag Day

  • Russia, the People's Unity Day

  • Washington University began (1861)

  • Science magazine Nature published for the first time (1869)

  • Britain and France declared war with Turkey (1914)

  • Italian Army Day

  • German Revolution began (1918)


வரலாற்றில் இன்று : - 04-11 (நவம்பர்)  : 

  • பனாமா கொடி நாள்

  • ரஷ்யா, மக்கள் ஒற்றுமை தினம்

  • வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது(1861)

  • அறிவியல் இதழான நேச்சர் முதல் முறையாக வெளியிடப்பட்டது(1869)

  • பிரிட்டனும் பிரான்சும் துருக்கியுடன் போரை அறிவித்தன(1914)

  • இத்தாலி ராணுவ படை தினம்

  • ஜெர்மானியப் புரட்சி தொடங்கியது(1918)


दिन का इतिहास - 04-11 (नवंबर) :

  • पनामा झंडा दिवस

  • रूस, पीपुल्स एकता दिवस

  • वाशिंगटन विश्वविद्यालय शुरू हुई (1861)

  • विज्ञान पत्रिका प्रकृति पहली बार (1869) के लिए प्रकाशित

  • ब्रिटेन और फ्रांस घोषित तुर्की के साथ युद्ध (1914)

  • इतालवी सेना दिवस

  • जर्मन क्रांति शुरू हुई (1918)

Saturday, 3 November 2012

History Of The Day - 03-11 ( November )

pioneer in travel literature
AK Chettiar's birthday  (1911)

Indian economist Amartya
Sen Birth Day (1933)

America introduced income tax (1913)

Was first released in Bombay Times (1838)

Panama Independence Day (1903)

Poland, achieved independence from Russia (1918)


History Of The Day - 03-11 ( November )  :
  • Panama Independence Day (1903)

  • Indian economist Amartya Sen Birth Day (1933)

  • pioneer in travel literature AK Chettiar's birthday  (1911)

  • America introduced income tax (1913)

  • Poland, achieved independence from Russia (1918)

  • Was first released in Bombay Times (1838)

வரலாற்றில் இன்று : - 03-11 (நவம்பர்)  : 
  • பனாமா விடுதலை நாள்(1903)

  • இந்திய பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பிறந்த தினம்(1933)

  • தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி ஏ.கே.செட்டியார் பிறந்த தினம்(1911)

  • அமெரிக்கா, வருமான வரியை அறிமுகப்படுத்தியது(1913)

  • போலந்து, ரஷ்யாவிடம் இருந்து விடுதலை அடைந்தது(1918)

  • பாம்பே டைம்ஸ் பத்திரிக்கை முதன் முதலில் வெளியிடப்பட்டது(1838)

दिन का इतिहास - 03-11 (नवंबर) :
  • पनामा स्वतंत्रता दिवस (1903)

  • भारतीय अर्थशास्त्री अमर्त्य सेन जन्म दिवस (1933)

  • यात्रा साहित्य एके चेत्तिअर जन्मदिन (1911) में अग्रणी

  • अमेरिका आयकर (1913) की शुरुआत की

  • पोलैंड, रूस से हासिल की स्वतंत्रता (1918)

  • 1 बॉम्बे टाइम्स (1838) में जारी किया गया था

Friday, 2 November 2012

History Of The Day - 02-11 ( November )

BBC's television service began (1936)

The city Bangalore name was changed to Bangaloru (2006)

Canadian Broadcasting Corporation was founded (1936)

International Space Station astronauts to reach the first (2000)

Pakistan was renamed  as Pakistan  Islamic Republic (1953)

New Zealand, time gradually introduced through out the country (1868)



History Of The Day - 02-11 ( November )  :


  • BBC's television service began (1936)

  • Canadian Broadcasting Corporation was founded (1936)

  • The city Bangalore name was changed to Bangaloru (2006)

  • International Space Station astronauts to reach the first (2000)

  • New Zealand, time gradually introduced through out the country (1868)

  • Pakistan was renamed  as Pakistan  Islamic Republic (1953)



வரலாற்றில் இன்று : - 02-11 (நவம்பர்)  : 

  • பிபிசி நிறுவனம் தொலைக்காட்சி சேவையை ஆரம்பித்தது(1936)

  • கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் நிறுவப்பட்டது(1936)

  • பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது(2006)

  • பன்னாட்டு விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக விண்வெளி வீரர்கள் சென்றடைந்தனர்(2000)

  • நியூசிலாந்து, சீர் நேரத்தை நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியது(1868)

  • பாகிஸ்தான், பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசு எனப் பெயர் மாற்றம் பெற்றது(1953)



दिन का इतिहास - 02-11 (नवंबर) :

  • बीबीसी टेलीविजन सेवा शुरू (1936)

  • कनाडा के प्रसारण निगम स्थापित किया गया था (1936)

  • शहर बंगलौर नाम Bangaloru में बदल गया था (2006)

  • अंतरराष्ट्रीय अंतरिक्ष स्टेशन के अंतरिक्ष यात्री पहले (2000) तक पहुँचने के लिए

  • न्यूजीलैंड, समय धीरे - धीरे पूरे देश में शुरू की (1868)

  • पाकिस्तान पाकिस्तान इस्लामी गणराज्य (1953) के रूप में कर दिया गया था

Thursday, 1 November 2012

History Of The Day - 01-11 ( November )

Algeria National Day

Nizam Is Called Andira Pradesh (1956)

Established by the European
Court of Human Rights (1998)

Kanyakumari district  associated with Tamil Nadu (1956)

Mysore State was renamed Karnataka (1973)

Puducherry gained independence from French
domination associated with India (1954)



History Of The Day - 01-11 ( November )  :


  • Algeria National Day

  • Established by the European Court of Human Rights (1998)

  • Kanyakumari district  associated with Tamil Nadu (1956)

  • Mysore State was renamed Karnataka (1973)

  • In India, Mysore, Kerala, Madras states developed (1956)

  • Nizam Is Called Andira Pradesh (1956)

  • Puducherry gained independence from French domination associated with India (1954)


வரலாற்றில் இன்று : - 01-11 (நவம்பர்)  : 

  • அல்ஜிரியா தேசிய நாள்

  • மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது(1998)

  • கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்த நாள் ( 1956)

  • மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது(1973)

  • இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன(1956)

  • நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திர பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது(1956)

  • புதுச்சேரி, பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது(1954)



दिन का इतिहास - 01-11 (नवंबर) :

  • अल्जीरिया राष्ट्रीय दिवस

  • यूरोपीय मानवाधिकार न्यायालय (1998) द्वारा स्थापित

  • कन्याकुमारी जिले जुड़े तमिलनाडु के साथ (1956)

  • मैसूर राज्य कर्नाटक (1973) का नाम दिया गया था

  • भारत में, मैसूर, केरल, मद्रास राज्यों विकसित (1956)

  • निजाम Andira प्रदेश (1956) कहा जाता है

  • पुडुचेरी फ्रेंच भारत के साथ जुड़े वर्चस्व (1954) से स्वतंत्रता प्राप्त की

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget