Sunday, 12 August 2012

History Of The Day - 12-08 ( August )

The city of Chicago was formed (1833)

A desktop computer was released By IBM (1981) 

International Youth Day

Isaac Singer Received  patent his sewing was for an engine (1851) 

Autonomy in New Zealand (1853)

The first telecommunications satellite Echo 1 was launched  (1960) 

History Of The Day -  12-08  ( August ) : 
  • International Youth Day

  • A desktop computer was released By IBM (1981)

  • Autonomy in New Zealand (1853)

  • The city of Chicago was formed (1833)

  • Isaac Singer Received  patent his sewing was for an engine (1851)

  • The first telecommunications satellite Echo 1 was launched  (1960)

வரலாற்றில் இன்று :  12-08  (  ஆகஸ்ட்  ) :
  • சர்வதேச இளைஞர்கள் தினம்

  • ஐ.பி.எம்., தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது(1981)

  • நியூசிலாந்து சுயாட்சி பெற்றது(1853)

  • சிகாகோ நகரம் அமைக்கப்பட்டது(1833)

  • ஐசக் சிங்கர் தனது தையல் இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1851)

  • எக்கோ 1 என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது(1960)

दिवस का इतिहास - 12-08 ( अगस्त ) : 
  • अंतर्राष्ट्रीय युवा दिवस

  • एक डेस्कटॉप कंप्यूटर आईबीएम द्वारा जारी किया गया था (1981)

  • न्यूजीलैंड में स्वायत्तता (1853)

  • शिकागो शहर का गठन किया गया था (1833)

  • इसहाक गायक पेटेंट एक इंजन (1851) के लिए अपने सिलाई किया गया था प्राप्त

  • पहली दूरसंचार उपग्रह एक इको शुरू किया गया था (1960)

Saturday, 11 August 2012

History Of The Day - 11-08 ( August )

Armenia was formed (2492 BC)

Chad declares independence from France (1960) 

Pakistan President Pervez Musharraf's Day (1943) 

Sri Lanka was set up in the Botanic Garden (1812)

Student Day in Brazil

History Of The Day -  11-08  ( August ) : 


  • Student Day in Brazil

  • Armenia was formed (2492 BC)

  • Sri Lanka was set up in the Botanic Garden (1812)

  • British continued to steam, ran its last passenger cecaiyai (1968)

  • Chad declares independence from France (1960)

  • Pakistan President Pervez Musharraf's Day (1943)


வரலாற்றில் இன்று :  11-08  (  ஆகஸ்ட்  ) :

  • பிரேசில் மாணவர் தினம்

  • ஆர்மீனியா அமைக்கப்பட்டது(கிமு 2492)

  • இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது(1812)

  • பிரிட்டானிய நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேசையை நடத்தியது(1968)

  • பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது(1960)

  • பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பிறந்த தினம்(1943)


दिवस का इतिहास - 11-08 ( अगस्त ) : 

  • ब्राजील में छात्र दिवस

  • आर्मेनिया (2492 ई.पू.) का गठन किया गया था

  • श्रीलंका वनस्पति उद्यान (1812) में स्थापित किया गया था

  • ब्रिटिश भाप करने के लिए जारी रखा, इसके पिछले यात्री cecaiyai के (1968) भाग गया

  • चाड फ्रांस से स्वतंत्रता (1960) वाणी

  • पाकिस्तान के राष्ट्रपति परवेज मुशर्रफ के दिन (1943)

Friday, 10 August 2012

History Of The Day - 10-08 ( August )

Ecuador Independence Day (1809)

Missouri the 24th state approved By USA  (1821) 

Nuclear Power Corporation of India, Jawaharlal Nehru was the Beginning (1948) 

Muhammad received the Quran Day (610) 

India's 4th President V.V. Giri birthday (1894) 

History Of The Day -  10-08  ( August ) :


  • Ecuador Independence Day (1809)

  • Muhammad received the Quran Day (610)

  • India's 4th President V.V. Giri birthday (1894)

  • Nuclear Power Corporation of India, Jawaharlal Nehru was the Beginning (1948)

  • Missouri the 24th state approved By USA  (1821)


வரலாற்றில் இன்று :  10-08  (  ஆகஸ்ட்  ) :

  • ஈக்வடார் விடுதலை தினம்(1809)

  • முகம்மது நபி குர்ஆனைப் பெற்ற நாள்(610)

  • இந்தியாவின் 4வது ஜனாதிபதி வி.வி.கிரி பிறந்த தினம்(1894)

  • இந்திய அணுசக்தி கழகம், ஜவஹர்லால் நேருவால் துவங்கி வைக்கப்பட்டது(1948)

  • மிசூரி, அமெரிக்காவின் 24வது மாநிலமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது(1821)


दिवस का इतिहास - 10-08 ( अगस्त ) : 

  • इक्वाडोर स्वतंत्रता दिवस (1809)

  • मुहम्मद कुरान दिन प्राप्त (610)

  • भारत के 4 राष्ट्रपति वी.वी. गिरि जन्मदिन (1894)

  • भारत के न्यूक्लियर पावर कॉर्पोरेशन, जवाहर लाल नेहरू (1948) की शुरुआत

  • 24 संयुक्त राज्य अमेरिका द्वारा अनुमोदित राज्य (1821) मिसौरी

Thursday, 9 August 2012

History Of The Day - 09-08 ( August )

Leaning Tower of Pisa building  began (1173) 

Quit Day

Singapore National Day (1965)

South Africa National Women's Day

Thomas Alva Edison received  Patent for his duplex telegraph (1892) 

oliver cromwell divided  England as 9 provinces (1655) 

History Of The Day -  09-08  ( August ) :


  • Quit Day

  • Singapore National Day (1965)

  • South Africa National Women's Day

  • oliver cromwell divided  England as 9 provinces (1655)

  • Thomas Alva Edison received  Patent for his duplex telegraph (1892)

  • Leaning Tower of Pisa building  began (1173)


வரலாற்றில் இன்று :  09-08  (  ஆகஸ்ட்  ) :

  • வெள்ளையனே வெளியேறு தினம்

  • சிங்கப்பூர் விடுதலை நாள்(1965)

  • தென்னாப்பிரிக்கா தேசிய மகளிர் தினம்

  • ஆலிவர் குரொம்வெல், இங்கிலாந்தை 9 மாகாணங்களாகப் பிரித்தார்(1655)

  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமத்தை பெற்றார்(1892)

  • பைசா சாய்ந்த கோபுரத்தின் கட்டிட பணிகள் துவங்கப்பட்டன(1173)


दिवस का इतिहास - 09-08 ( अगस्त ) :

  • दिन से बाहर निकलें

  • सिंगापुर राष्ट्रीय दिवस (1965)

  • दक्षिण अफ्रीका राष्ट्रीय महिला दिवस

  • ओलिवर kuromvel 9 प्रांतों (1655) के रूप में इंग्लैंड विभाजित

  • थॉमस अल्वा एडीसन उसकी द्वैध टेलीग्राफ (1892) के लिए पेटेंट प्राप्त

  • लीनिंग टॉवर पीसा इमारत शुरू किया (1173)

Wednesday, 8 August 2012

History Of The Day - 08-08 ( August )

ASEAN organization created (1967) 

Swicherland tennis player Roger Federer's Day (1981) 

Sweden Flag Day

Father's Day in Taiwan

Tancaniya Farmers' Day

Iraq annexed  kuwait(1990)

Was recognized as the national flag of Pakistan (1947) 

History Of The Day -  08-08  ( August ) : 


  • Swicherland tennis player Roger Federer's Day (1981)

  • ASEAN organization created (1967)

  • Iraq annexed  kuwait(1990)

  • Emphasis on democracy uprising occurred  in Myanmar in 8888 (1988)

  • Sweden Flag Day

  • Father's Day in Taiwan

  • Tancaniya Farmers' Day

  • Quit the resolution was passed (1942)

  • Was recognized as the national flag of Pakistan (1947)


வரலாற்றில் இன்று :  08-08  (  ஆகஸ்ட்  ) : 

  • சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் பிறந்த தினம்(1981)

  • ஆசியான் அமைப்பு உருவாக்கப்பட்டது(1967)

  • ஈராக் குவெய்த்தை தன்னுடன் இணைத்துக் கொண்டது (1990)

  • மியான்மரில் மக்களாட்சியை வலியுறுத்தி 8888 எழுச்சி நிகழ்ந்தது(1988)

  • ஸ்வீடன் கொடிநாள்

  • தைவான் தந்தையர் தினம்

  • தான்சானியா விவசாயிகள் தினம்

  • வெள்ளையனே வெளியேறு என்னும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது(1942)

  • பாகிஸ்தானின் தேசிய கொடி அங்கீகாரம் பெற்றது(1947)


दिवस का इतिहास - 08-08 ( अगस्त ) :  

  • Swicherland टेनिस खिलाड़ी रोजर फेडरर दिवस (1981)

  • आसियान संगठन बनाया (1967)

  • इराक कुवैत (1990) पर कब्जा कर लिया

  • लोकतंत्र विद्रोह पर जोर 8888 (1988) में म्यांमार में हुई

  • Sweeden करें चिह्नित करें दिवस

  • ताइवान में पिता का दिवस

  • Tancaniya 'किसान दिवस

  • छोड़ो प्रस्ताव पारित किया गया था (1942)

  • पाकिस्तान के राष्ट्रीय ध्वज (1947) के रूप में मान्यता प्राप्त किया गया था

Tuesday, 7 August 2012

History Of The Day - 07-08 ( August )

Planned for the first calculator (Harvard Mark)
released by IBM (1944)
 

Wikipedia Founder - Jimmy Wales  Birth Day (1966) 

Indian scientist M.S.Swaminathan's Day (1925) 

Formed a bridge of peace between
Ontariyo & Newyork (1927)
 

Indian poet Rabindranath Tagore Death Day (1941) 

South Indian film actress Vaijayanti Mala birthday (1933) 

History Of The Day -  07-08  ( August ) : 


  • Wikipedia Founder - Jimmy Wales  Birth Day (1966)

  • Indian scientist M.S.Swaminathan's Day (1925)

  • South Indian film actress Vaijayanti Mala birthday (1933)

  • Indian poet Rabindranath Tagore Death Day (1941)

  • Savings Bank was established in Sri Lanka (1832)

  • Formed a bridge of peace between Ontariyo & Newyork (1927)

  • Planned for the first calculator (Harvard Mark) released by IBM (1944)

  • Sony began selling its first thiri thaadai radio in Japan (1955)


வரலாற்றில் இன்று :  07-08  (  ஆகஸ்ட்  ) : 

  • விக்கிப்பீடியாவை துவக்கிய ஜிம்மி வேல்ஸ் பிறந்த தினம்(1966)

  • இந்திய அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் பிறந்த தினம்(1925)

  • தென்னிந்திய திரைப்பட நடிகை வைஜெயந்தி மாலா பிறந்த தினம்(1933)

  • இந்திய கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)

  • இலங்கையில் சேமிப்பு வங்கி துவங்கப்பட்டது(1832)

  • ஒன்டாரியோவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது(1927)

  • திட்டமிட்டபடி முதல் கணிப்பானை (ஹார்வார்ட் மார்க்) ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது(1944)

  • சோனி நிறுவனம் தனது முதல் திரிதடை வானொலியை ஜப்பானில் விற்க துவங்கியது(1955)


दिवस का इतिहास - 07-08 ( अगस्त ) :  

  • - विकिपीडिया के संस्थापक जिमी वेल्स जन्म दिवस (1966)

  • भारतीय वैज्ञानिक है M.S.Swaminathan दिवस (1925)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेत्री वैजयंती माला जन्मदिन (1933)

  • भारतीय कवि रवींद्रनाथ टैगोर की मृत्यु दिवस (1941)

  • बचत बैंक श्रीलंका (1832) में स्थापित किया गया था

  • Ondariyo और न्यूयॉर्क (1927) के बीच शांति के एक पुल का गठन

  • पहले (हार्वर्ड मार्क) कैलकुलेटर आईबीएम द्वारा जारी (1944) के लिए योजना बनाई

  • सोनी जापान में अपनी पहली thiri thaadai रेडियो की बिक्री (1955) शुरू किया

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget