Sunday, 6 May 2012

History Of The Day - 06-05 ( May )

Channel Tunnel linking France and the United Kingdom officially opened (1994)

Eiffel Tower in Paris officially opened to the public (1889)

Indian freedom fighter's Motilal Nehru Birth Day (1861)

Penny Black Stamp approved for use in the United kingdom (1840)

Birthday of former Prime Minister Tony Blair of Britain (1953)

The first postage stamp issued in India (1854)






History Of The Day - 06-05 ( May ) :

  • The first postage stamp issued in India (1854)

  • Penny Black Stamp approved for use in the United kingdom (1840)

  • Eiffel Tower in Paris officially opened to the public (1889)

  • Channel Tunnel linking France and the United Kingdom officially opened (1994)

  • Birthday of former Prime Minister Tony Blair of Britain (1953)

  • Indian freedom fighter's Motilal Nehru Birth Day (1861)


வரலாற்றில் இன்று : 06-05 ( மே ) :

  • இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது(1854)

  • பென்னி பிளாக் அஞ்சல்தலை ஐக்கிய ராஜ்யத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது(1840)

  • ஈபிள் டவர், பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்து விடப்பட்டது(1889)

  • ஐக்கிய ராஜ்யத்தையும் பிரான்சையும் இணைக்கும் கால்வாய் சுரங்கம் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது(1994)

  • பிரிட்டன் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் பிறந்த தினம்(1953)

  • இந்திய விடுதலை வீரர் மோதிலால் நேரு பிறந்த தினம்(1861)


दिवस का इतिहास - 06-05 (  मई ) :

  • पहले भारत में जारी डाक स्टाम्प (1854)

  • पैसा ब्लैक टिकट यूनाइटेड किंगडम (1840) में इस्तेमाल के लिए मंजूरी दे दी

  • पेरिस में एफिल टॉवर आधिकारिक तौर पर जनता (1889) के लिए खोला गया

  • चैनल सुरंग जोड़ने फ्रांस और ब्रिटेन ने आधिकारिक तौर पर खोला (1994)

  • पूर्व प्रधान मंत्री टोनी ब्लेयर ब्रिटेन के जन्मदिन (1953)

  • भारतीय स्वतंत्रता सेनानी मोतीलाल नेहरू दिवस (1861)

Saturday, 5 May 2012

History Of The Day - 05-05 ( May )


Children's Day in South Korea

Liberation Day in Denmark (1945)

Ethiopia Liberation Day (1941)

The German philosopher Karl Marx's Day (1818)

International Midwife Day

Mahatma Gandhi was released from prison (1944)

The Netherlands's Liberation Day (1945)

The official language of African languages ​​in South Africa (1925)

Tamil film actor P.U.Chinappa birthday (1916)


History Of The Day - 05-05 ( May ) :

  • International Midwife Day

  • Liberation Day in Denmark (1945)

  • Ethiopia Liberation Day (1941)

  • The Netherlands's Liberation Day (1945)

  • Children's Day in South Korea

  • The German philosopher Karl Marx's Day (1818)

  • Tamil film actor P.U.Chinappa birthday (1916)

  • Mahatma Gandhi was released from prison (1944)

  • The official language of African languages ​​in South Africa (1925)


வரலாற்றில் இன்று : 05-05 ( மே ) :

  • சர்வதேச மருத்துவச்சிகள் தினம்

  • டென்மார்க் விடுதலை நாள்(1945)

  • எதியோப்பியா விடுதலை நாள்(1941)

  • நெதர்லாந்து விடுதலை நாள்(1945)

  • தென்கொரியா சிறுவர் தினம்

  • ஜெர்மனிய மெய்யியலாளர் கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம்(1818)

  • தமிழ் திரைப்பட நடிகர் பி.யு.சின்னப்பா பிறந்த தினம்(1916)

  • மகாத்மா காந்தி சிறையிலிருந்து விடுதலையானார்(1944)

  • தென்னாப்பிரிக்காவில் ஆப்பிரிக்கான் மொழி அதிகாரபூர்வ மொழியானது(1925)


दिवस का इतिहास - 05-05 (  मई ) :

  • अंतरराष्ट्रीय मिडवाइफ दिवस

  • डेनमार्क में मुक्ति दिवस (1945)

  • इथियोपिया लिबरेशन दिवस (1941)

  • नीदरलैंड लिबरेशन दिवस (1945)

  • दक्षिण कोरिया में बाल दिवस

  • जर्मन दार्शनिक कार्ल मार्क्स दिन (1818)

  • तमिल फिल्म अभिनेता P.U.Chinappa जन्मदिन (1916)

  • महात्मा गांधी जेल से रिहा किया गया था (1944)

  • दक्षिण अफ्रीका में अफ्रीकी भाषाओं की आधिकारिक भाषा (1925)

Friday, 4 May 2012

History Of The Day - 04-05 ( May )

one of the Carnatic Music Trinity Tyagaraja birthday (1767)

China's Youth Day

International Day for the fire brigade

Olympic Games began in Paris (1924)

Sears Tower, completed in Chicago (1973)

Construction of the Panama Canal began by the United States (1904)
History Of The Day - 04-05 ( May ) :

  • International Day for the fire brigade

  • China's Youth Day

  • one of the Carnatic Music Trinity Tyagaraja birthday (1767)

  • South Indian actress Trisha's birthday (1983)

  • Construction of the Panama Canal began by the United States (1904)

  • Sears Tower, completed in Chicago (1973)

  • Olympic Games began in Paris (1924)



வரலாற்றில் இன்று : 04-05 ( மே ) :

  • சர்வதேச தீயணைப்பு படையினர் தினம்

  • சீனா இளைஞர்கள் தினம்

  • கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767)

  • தென்னிந்திய திரைப்பட நடிகை த்ரிஷா பிறந்த தினம்(1983)

  • பனாமா கால்வாய் கட்டுமானம் அமெரிக்காவால் ஆரம்பிக்கப்பட்டது(1904)

  • சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் கட்டி முடிக்கப்பட்டது(1973)

  • பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின(1924)


दिवस का इतिहास - 04-05 (  मई ) :

  • फायर ब्रिगेड के लिए अंतर्राष्ट्रीय दिवस

  • चीन के युवा दिवस

  • कर्नाटक संगीत ट्रिनिटी त्यागराज जन्मदिन (१७६७)

  • दक्षिण भारतीय अभिनेत्री ट्रिशा जन्मदिन (1983)

  • पनामा नहर के निर्माण संयुक्त राज्य अमेरिका (1904) द्वारा शुरू किया

  • Sears टॉवर, पूरा शिकागो में (1973)

  • ओलिंपिक खेलों पेरिस में शुरू हुई (1924)

Thursday, 3 May 2012

History Of The Day - 03-05 ( May )

Chicago's Sears Tower, the world's tallest tower (1973)

Constitution Day in Japan

Add caption

Subhash Chandra Bose began  the All India Forward  Black Party (1939)

Tamil writer Sujatha's Day (1935)

Tamilosai BBC radio  began (1941)

Washington Formed As  DC(1802)

World Press Freedom Day

The first Grammy Awards were announced (1959)
History Of The Day - 03-05 ( May ) :


  • World Press Freedom Day

  • Polish Constitution Day

  • Constitution Day in Japan

  • Tamil writer Sujatha's Day (1935)

  • Washington Formed As  DC(1802)

  • Subhash Chandra Bose began  the All India Forward  Black Party (1939)

  • Tamilosai BBC radio  began (1941)

  • The first Grammy Awards were announced (1959)

  • Chicago's Sears Tower, the world's tallest tower (1973)

வரலாற்றில் இன்று : 03-05 ( மே ) :

  • உலக பத்திரிக்கை சுதந்திர தினம்

  • போலந்து அரசியலமைப்பு தினம்

  • ஜப்பான் அரசியலமைப்பு தினம்

  • தமிழ் எழுத்தாளர் சுஜாதா பிறந்த தினம்(1935)

  • வாஷிங்டன் டிசி, நகரமாக்கப்பட்டது(1802)

  • சுபாஷ் சந்திர போஸ், அனைத்திந்திய பார்வர்டு ப்ளாக் கட்சியை ஆரம்பித்தார்(1939)

  • பிபிசி தமிழோசை வானொலி ஆரம்பிக்கப்பட்டது(1941)

  • முதலாவது கிராமி விருதுகள் அறிவிக்கப்பட்டன(1959)

  • சிகாகோவின் சியேர்ஸ் கோபுரம், உலகின் மிக உயரமான கோபுரமானது(1973)

दिवस का इतिहास - 03-05 (  मई ) :

  • विश्व स्वतंत्रता दिवस प्रेस

  • पोलिश संविधान दिवस

  • जापान में संविधान दिवस

  • तमिल लेखक सुजाता के दिन (1935)

  • वाशिंगटन डीसी (1802) के रूप में गठन

  • सुभाष चंद्र बोस सभी अग्रेषित काले पार्टी (1939) शुरू किया

  • Tamilocai बीबीसी रेडियो शुरू किया (1941)

  • पहली ग्रेमी पुरस्कार की घोषणा की थी (1959)

  • शिकागो Sears टॉवर, दुनिया की tallest टॉवर (1973)


Wednesday, 2 May 2012

History Of The Day - 02-05 ( May )

West Indies cricketer Brian Lara birthday (1969)

Flag Day in Poland

Indonesia's National Education Day

Indian film director Satyajit Ray's Day (1921)

South Indian film actor K. Balaji died Day (2009)

Teachers' Day in Iran

Italian painter liyanardo  Da Vinci died Day (1519)

The world's first jet aircraft flew for the first time between London and Johannesburg (1952)



History Of The Day - 02-05 ( May ) :

  • Flag Day in Poland

  • Teachers' Day in Iran

  • Indonesia's National Education Day

  • Indian film director Satyajit Ray's Day (1921)

  • West Indies cricketer Brian Lara birthday (1969)

  • Italian painter liyanardo  Da Vinci died Day (1519)

  • South Indian film actor K. Balaji died Day (2009)

  • The world's first jet aircraft flew for the first time between London and Johannesburg (1952)

வரலாற்றில் இன்று : 02-05 ( மே ) :

  • போலந்து கொடி நாள்

  • ஈரான் ஆசிரியர் தினம்

  • இந்தோனேஷியாவின் தேசிய கல்வி தினம்

  • இந்திய திரைப்பட இயக்குநர் சத்யஜித் ரே பிறந்த தினம்(1921)

  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிரையன் லாரா பிறந்த தினம்(1969)

  • இத்தாலிய ஓவியர் லியானர்டோ டா வின்சி இறந்த தினம்(1519)

  • தென்னிந்திய திரைப்பட நடிகர் கே.பாலாஜி இறந்த தினம்(2009)

  • உலகின் முதலாவது ஜெட் விமானம் முதல் முறையாக லண்டனுக்கும் ஜொகன்னஸ்பர்க் இடையே பறந்தது(1952)

दिवस का इतिहास - 02-05 (  मई ) :

  • पोलैंड में झंडा दिवस

  • ईरान में 'शिक्षक दिवस

  • इंडोनेशिया के राष्ट्रीय शिक्षा दिवस

  • भारतीय फिल्म निर्देशक सत्यजीत रे के दिन (1921)

  • वेस्ट इंडीज के क्रिकेटर ब्रायन लारा जन्मदिन (1969)

  • इतालवी चित्रकार liyanardo दा विंची दिन मर गया (१५१९)

  • दक्षिण भारतीय फिल्म अभिनेता लालकृष्ण बालाजी दिवस (2009) मर गया

  • दुनिया का पहला जेट विमान लंदन और जोहानसबर्ग (1952) के बीच पहली बार के लिए उड़ान भरी


Tuesday, 1 May 2012

History Of The Day - 01-05 ( May )

Infantile paralysis disease vaccine was introduced (1956)

Empire State Building opened in New York (1931)

South Indian film actor Ajith Kumar's birth Day (1971)

Was set up in Maharashtra State in India (1960)

Italian National Day

World Labour Day

The world's first adhesive postage stamp released
 in the United kingdom (1840)

National Lovers Day in Cheq Republic

History Of The Day - 01-05 ( May ) :


  • World Labour Day

  • Italian National Day

  • National Lovers Day in Cheq Republic

  • Was set up in Maharashtra State in India (1960)

  • South Indian film actor Ajith Kumar's birth Day (1971)

  • Infantile paralysis disease vaccine was introduced (1956)

  • Empire State Building opened in New York (1931)

  • The world's first adhesive postage stamp released in the United kingdom (1840)


வரலாற்றில் இன்று : 01-05 ( மே ) :

  • உலக தொழிலாளர் தினம்

  • இத்தாலி தேசிய தினம்

  • செக் குடியரசில் தேசிய காதல் தினம்

  • இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் அமைக்கப்பட்டது(1960)

  • தென்னிந்திய திரைப்பட நடிகர் அஜித் குமார் பிறந்த தினம்(1971)

  • இளம்பிள்ளை வாத நோய்த் தடுப்பு மருந்து அறிமுகப்படுத்தப்பட்டது(1956)

  • நியூயார்க்கில் எம்பயர் ஸ்டேட் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது(1931)

  • உலகின் முதலாவது அதிகாரபூர்வமானக ஒட்டக்கூடிய தபால்தலை ஐக்கிய ராஜ்யத்தில் வெளியிடப்பட்டது(1840)


दिवस का इतिहास - 01-05 (  मई ) :

  • विश्व श्रम दिवस

  • इतालवी राष्ट्रीय दिवस

  • Cheq गणराज्य में राष्ट्रीय प्रेमी दिवस

  • भारत में महाराष्ट्र राज्य (1960) में स्थापित किया गया था

  • दक्षिण भारतीय फिल्म अभिनेता अजित कुमार के जन्म दिवस (1971)

  • शिशु लकवा रोग टीका पेश किया गया था (1956)

  • एम्पायर स्टेट बिल्डिंग न्यूयॉर्क (1931) में खोला गया

  • दुनिया का पहला चिपकने वाला डाक यूनाइटेड किंगडम (1840) में जारी स्टाम्प

Related Posts Plugin for WordPress, Blogger...
^ Scroll to Top Twitter Bird Gadget